“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை

கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய மக்கள் தொகை பெருவெடிப்பிற்கு உள்ளாகி, மங்கலம் என்ற பெயரை பாகிஸ்தான், சிரியா, அரேபியா என்று மாற்றி விடுவார்களோ என்ற அளவு இஸ்லாமியர்களின் கும்பல், மக்கள் தொகை திருப்பூரில் உள்ள மங்கலம் பகுதியில் பெருகி வந்தது. 30% இஸ்லாமிய மக்கள் தொகை தாண்டி விட்டாலே அங்குள்ள இந்து பெண்களை வீழ்த்துவது, லவ் ஜிஹாத், ஹை டெசிபலில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் அலறுவது, கோவில்களை இடிப்பது, கோவில் விழாக்களை தடுப்பது, தேர் திருவிழா, சுவாமி புறப்பாடு இவைகளை அராஜகமாக தடுப்பது. மீறி வந்தால் சூழ்ந்து கொண்டு தாக்குவது, கோவில் விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மீது பசுக்கறியை வீசுவது, பெண் பக்தர்களை பாலியல் ரீதியாக துன்பப்படுத்துவது , கோவிலில் செய்யும் பூஜைகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துகிறது என்று டார்ச்சர் செய்வது, வாரம் ஒரு முறை கூலிக்கு மாரடிக்கும் திக, திமுக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் ஆட்களை கொண்டு நம் கடவுள்களை பச்சை பச்சையாக ஆபாசமாக வர்ணிப்பது, ஆபாச பேச்சு என்று அராஜகம் செய்வார்கள்.

காவல்துறை நிச்சயம் கேள்வி கேட்காது எனென்றால் மேலிட உத்தரவு, அரசியல் தலையீடு, அதற்கப்புறம் குடும்பம் குழந்தை குட்டிகள் சட்டம் ஒழுங்கு நீதி நேர்மையை விட முக்கியம் என்று தெரியுமாதலால் வாயை மூடிக்கொண்டு பேசுவார்கள். மீறி நடவடிக்கை எடுத்தால் இஸ்லாமியர்கள் கொலை செய்வார்கள், அதோடு அதை எந்த அரசியல் கட்சியும் கேட்காது என்ற நிதர்சனம் தெரிந்தவர்களாதலால் எது பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். முதலிலாவது மாவட்ட நிர்வாகம், நீதி மன்றம் எங்காவது நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் இந்துக்கள். இப்போதெல்லாம் உயர்நீதி மன்றத்தில் நுழைந்து நீதிபதிகளை ஓப்பன் கோர்ட்டில் மிரட்டி தீர்ப்பை மாற்றி விடுகிறார்கள் இஸ்லாமியர்கள் என்ற உண்மையை தாமதமாகவேனும் உணர்ந்திருக்கிறார்கள் இந்துக்கள்.

கடந்த மார்ச் 9ம் தேதி அன்று குடியுரிசை சட்டத் திருத்தத்திற்கு (CAA) ஆதரவாக இந்து மக்கள் ஒற்றுமை மாநாடு என்ற ஒன்றை பெரும் போராட்டத்திற்கு பிறகு நடத்தி காட்டினார்கள். அதன் பின்னர் இஸ்லாமியர்களுடன் வணிகம் செய்வதை நிறுத்துவோம். இந்து வணிகர்களை, தொழில் முனைவோர்களை ஆதரிப்போம். என்று ஆக்கப்பூர்வமாக முடிவு செய்து செயல்படுத்த துணிந்து களமிறங்கினர்.

கை மேல் பலன் கிடைத்தது. 32 தமிழக ஷாகின் பாக்கில் ஒன்று இல்லாமல் ஆனது.

இதற்கு முன்பு அருகில் உள்ள மலைக்கோவிலில் இருந்து தைப்பூசத்திற்கு முருகன் நகருலா இருக்கும், ஆனால் தொடர்ந்து 5 ,6 வருடங்களாக இஸ்லாமியர்களின் தொடர் தாக்குதல்கள், தேர் வரும் பொழுது செருப்புகளை வீசுவது, கோவிலுக்கு வரும் பெண்களை ஆபாச சைகைகள், மூலம் அச்சுறுத்துவது, அவர்களை வீடியோ எடுப்பது, புறப்பாடு வரும் நேரத்தில் நாகூர் அனீபாவை அலற விடுவது என துவங்கி பல அயோக்கியத்தனங்களை மங்கலம் பகுதி இஸ்லாமியர்கள் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். தேர் இழுக்க கூடாது, சுவாமி நகருலா உள்ளிட்டவை கூடாது இவை எல்லாம் இஸ்லாத்தில் ஹராம், எங்களுக்கு இந்த சிலைகளை பார்த்தால் மனம் புண்படுகிறது என்று சொல்லி தொடர்ந்து பிரச்சினை செய்து கொண்டிருந்தார்கள். மாவட்ட நிர்வாகம், காவல்துறை வழக்கம் போல ஏன் பிரச்சினை சாமியை கோவிலுக்குள்ளேயே வைத்து வழிபட்டால் என்ன? ஏன் புறப்பாடு, தேர் என்றெல்லாம் ஆடம்பரம் செய்கிறீர்கள். என்று ஏமாளி இந்துக்களுக்கு இலவச அட்வைஸ்களையும் கொஞ்சம் மிரட்டலையும் சேர்த்தே செய்து கொண்டிருந்தார்கள்.

இதை பொறுக்க மாட்டாத இந்துக்கள் தாமதமாகவேணும் விழித்துக்கொண்டு, இந்து ஒற்றுமை மூலம் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முடிவு செய்தார்கள். அதை திட்டமிட்டு செயல்படுத்தினார்கள். அந்த மாபெரும் குடியுரிமை சட்டத் திருத்த (CAA) ஆதரவுக் கூட்டத்தை அச்சுறுத்த இஸ்லாமியர்கள் மேடையை முற்றுகையிட கூடினார்கள். இந்துக்களின் உறுதியையும், எழுச்சியையும் கருத்தில் கொண்டு அமைதியாக வெறிக்கூச்சலோடு கலைந்து சென்றார்கள். அடி உதை, கொலை செய்வதெல்லாம் இஸ்லாமிய வெறியர்களின் பாதை நாம் ஏன் அதை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக இனி இந்து தொழில் முனைவோர்களை ஆதரித்து வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து, ஹிந்து வியாபாரிகளிடம் மட்டுமே வணிகம் செய்வது என்ற முடிவை எடுத்தனர். அதன் பலனாக மங்கலம் பகுதி ஜமா அத் கூடி உடனடியாக இந்த ஷாகின்பாக் எனும் போலி பிரிவினைவாத, ஆதிக்க போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று முடிவு செய்து மூடி விட்டார்கள்.

இந்து ஒற்றுமையும், வலிமையான பொருளாதார முடிவுகளுமே சரியான தீர்வு என மங்கலம் சம்பவம் நமக்கு அறிவுறுத்துகிறது. இதே போல பிற பகுதிகளிலும் இந்துக்கள் ஒருங்கிணைந்து இந்து தொழில் முனைவோரை வளர்த்தல், இஸ்லாமிய வணிக நிறுவனங்களை புறக்கணித்தல் என்று கொள்கை முடிவெடுத்து நகர்ந்தால் தமிழகத்தில் தலை விரித்தாடும் தாலிபானிய வெறி கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும்.

(வீர. ராஜமாணிக்கம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

4 Replies to ““மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை”

 1. This is an excellent initiative, but there is one problem though. Our people are too large-hearted and forgiving in nature. The minute the other side apologizes, our people will forget everything and go on with their lives. We must keep up the boycott even if the other side promises to stop their misbehavior during our festivals and gatherings. Do business only with your own people. It is a simple rule that ought to be followed by every one of us.

 2. THIS KIND OF PEACEFUL BOYCOTTING THE UNWANTED HALAL PRODUCTS AND THEIR ALL OTHER BUSINESSES AND BUILD UP OF HINDU BUSINESS HINDU TEACHINGS AND HINDU MEDIA WILL BRING EXPECTED RESUÖTS WITHOUT ANY VIOLANCE AT ALL ?
  EXPOSE THIS IDEA INDA WIDE ….

 3. உருவ வழிபாடு
  ####################
  இந்து மதத்தில் நிறைய அதிமேதாவிகளுக்குப் புரியாத விஷயம் உருவ வழிபாடு தான். என்னமோ எல்.கே.ஜி பையல்கள் செய்யும் வழிபாட்டு முறை என்று எள்ளி நகையாடுவதுண்டு. நடிகன் சிவகுமார் போலப் பலருண்டு.

  ஆனால் உருவ வழிபாடு என்பது நிஜத்தில் பி.எச்.டி போன்றது. மிகவும் உயர்வானது. இந்த “உடலே நான்(ஆத்மா)” என்பது அவித்யை. அந்த அபிமானம் தொலைக்கத்தான் பரம்பொருளுக்கு உருவத்தினை வைத்து வழிபடுகிறோம்.

  ஆத்மா என்பது இந்த உடலில் இல்லை. மாறாக எதிரில் அழகிய உருவத்துடன் அர்ச்சாவதாரமாய் காட்சி தருபவன் தான் அந்த ஆத்மா (அ) பரப்ரஹ்மம் என்ற உயர்ந்த தத்துவமே அதுதான்.

  ஆழ்வார் பாசுரங்களும் இதையே சொல்லும்.

  (Edited and published)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *