ஏப்ரல்-21 சனி காலை 10.30 மணி, சர். பி.டி. தியாகராயர் மன்றம், தி.நகர்.. திருப்பனந்தாள் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், எம்பார் மடம் ஜீயர் சுவாமிகள், செ.கு.தமிழரசன் (எம்.எல்.ஏ), கல்வெட்டு அறிஞர் எஸ்.ராமச்சந்திரன், பேரா. தமிழறிஞர் சாமி தியாகராஜன், ஜெயஸ்ரீ சாரநாதன், பால.கௌதமன் மற்றூம் பலர் கலந்து கொள்கின்றனர். கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் அமைப்பு நடத்துகிறது. அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே –