ஜுலை-23, திங்கள் மாலை 5.30 மணிக்கு திருவனந்தபுரம் கோட்டைக்ககம் கிருஷ்ணவிலாசம் அரண்மனை வெளிமண்டபத்தில் திருவாசம் – மலையாள மொழியாக்க நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. திரு. கே.ஜி சந்திரசேகரன் நாயர் அவர்கள் மொழியாக்கம் செய்த நூலை மன்னர் பத்மநாபதாசர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா வெளியிடுகிறார். தமிழ், மலையாள அறிஞர்கள், சைவ சமய ஆசான்கள் கலந்து கொள்கின்றனர். அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே.
மிக அருமையான செயல்.