செப்-26, திருச்சி: நரேந்திர மோடி அழைக்கிறார்

இளந்தாமரை மாநாட்டில் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தலைவர் நரேந்திர மோடி எழுச்சியுரை ஆற்ற இருக்கிறார். இந்த மாபெரும் நிகழ்வில் பங்கு பெற இணையத்தில் இங்கே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

செப்டம்பர்-26 அன்று திருச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அளவில் தொண்டர்கள், குறிப்பாக 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தித் தர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://modiintamilnadu.com/index-intamil.php

Modi_Trichy_FB

14 Replies to “செப்-26, திருச்சி: நரேந்திர மோடி அழைக்கிறார்”

  1. வையகம் வளமுடன் வாழ்க . இந்த மாநாடு சிறக்க எல்லாம் வல்லான் அருள்புரிவான். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே.

  2. வருங்கால பிரதமரை வரவேற்ப்பதில் தமிழனாகிய நான் பெருமை படுகீறன் .இளந்தாமரை மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்

  3. ஹிந்து ஹ்ருதய சாம்ராட் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்களின் தமிழக வருகை ஹிந்துக்களிடையே ஒற்றுமையை பெருக்கட்டும். முருகனருளால் ஸ்ரீ மோடி வருங்கால ப்ரதம மந்த்ரியாக ஹிந்துஸ்தானத்தை வழிநடத்துவாராக.

  4. என் BODY க்குள் உயிருள்ளவரை MODI யே என் PET தலைவர்
    கேடிகளும் பேடிகளும் ஆளும்வரை நாடு என்றும் குட்டிச்சுவர்
    திருச்சி வரும் அவரை வரவேற்போம் நாம் ஆடி பாடி
    திருப்தியான ஆட்சி தரப்போகும் அவர் வாழி நீடுடி
    நல்லாட்சி தரபோகிறார் எங்கள் தலைவர் மோடி
    ஊழலாட்சி நடத்திய சோனியாவே நீ தூர போடி
    உன் கணவன் சுவிஸ் வங்கியில் சேர்த்து வச்சது எத்தனை கோடி
    உன் மகனும் உன் புருஷனைபோலவே ஒண்ணாம் நம்பர் கேடி

  5. We believe Modi is right person for Indian’s growth. He is not only India star he is global star.
    MODI is Minister of democratic India. Indian people want the nation going to be under his leadership

  6. The tamil poem posted by “Honest Man” is good barring some indecent words like “podi” etc. Please censor or TH’s reputation will go down.

  7. நான் எனது மறுமொழியில் பயன்படுத்திய ஒரு indecent வார்த்தையினை பக்குவமாக சுட்டி காட்டிய திரு ராஜா அவர்களுக்கு மிக்க நன்றி இருப்பினும் அது குறித்து என் தாழ்மையான சில விளக்கங்களை இங்கே தர விரும்புகிறேன்.

    திரு ராஜாவும் இந்துதான் இந்த “தமிழ்ஹிந்து” வில் எழுதுவோர்களில் 98% பேர் இந்துதான். அந்த வகையிலே இந்துக்கள் “அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது” என்று கூறும் பழமொழியில் “அவன்” என்பது யார்? ஒரு கடவுளை அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுவது முறையோ?

    ஆதிபராசக்தி என்ற திரைபடத்தில் வரும் ஒரு பாடலில் “ஆழாக்கு அரிசியை ஆக்கி வச்சிருக்கேன் வாடியாம்மா அதை பாழாக்காம வந்து தின்னுபுட்டு போடியம்மா” என்று முழு முதற் தெய்வம் என்று இந்துக்கள் நம்பும் ஒரு பெண் கடவுளை சிறுதும் decent இல்லாமல் வாடி போடி என்று பாடுவது முறையோ? அது சினிமா அதை பற்றி எல்லாம் இங்கே உதாரணம் காட்ட கூடாது என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் அன்றைக்கு கூட அது தவறு என்று ஒரே ஒரு நபர்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே.

    அது மட்டுமல்ல நால்வர்களில் ஒருவரான சுந்தரர் கடவுளை “பித்தா” என்று தொடங்கும் பாடலில் பைத்தியகாரா! என்று கூறுகிறார். ஆக, ஒரு ஆண்டவனையே அவன் இவன் என்று பேசும்போது இந்த நாட்டை கன்னா பின்னா என்று ஆண்டுகொண்டிருக்க காரணாமாக உள்ள ஒரு நபரை அவ்வாறு கூறினால் தவறு இல்லை.

    “ஹிந்து” என்றால் “திருடன்” என்று பொருள் என் கருணாநிதி கூறுகிறார்.அது சரியா தவறா என்பது வேறு விஷயம்.. தன்னை ஒரு பண்பாளர் என்று கூறிகொள்ளும் அவர்கூட திருடன் என்ற word ல் “ன்” யை உபயோகிக்கிறார். திருடனை யாரும் “அவர் ஒரு திருடர்” என்று என்று மரியாதையுடன் கூறுவதில்லை. குடிகாரானை குடிகாரன் என்று தான் சொல்கின்றனர். இந்த நாட்டை கொள்ளையடித்து ராஜிவ காந்தி Swiss வங்கியில் பல கோடி சேர்த்து வைத்துள்ளதாக wikileaks ல் வெளியாயுள்ளதை படித்தீர்களா ராஜா? நீங்கள் பேருக்குதான் ராஜா. ஆனால் இந்திரா குடும்பத்தில் பிறந்து விட்டாலே அவன் ராஜா தான்(அதாவது Prime Minister ) . சோனியாவின் மருமகன் வளைத்து போட்ட நிலங்கள் குறித்து விவரம் தெரியுமா? இந்திராவின் குடும்பத்து மருமகளாக ஆகி பல வருடங்கள் ஆனபிறகும் (அதாவது ராகுல் காந்தி பிறந்த பிறகும் கூட) இந்திய குடிமகளாக ஆகாமலிருந்த ஒரு இத்தாலி நாட்டு பெண்தான் இந்த நாட்டை ஆள தகுதி படைத்தவரா? 125 கோடி இந்திய மக்கள் அனைவரும் முட்டாள்களா? இப்படி நாட்டை கொள்ளை அடிக்கும் ஒருவரை அவரது சொந்த நாட்டுக்கு போ(டி) என்று சொன்னால் என்ன தவறு? (திருடனை திருடர் என்று பண்போடு நீங்கள் கூறினாலும் ஒரு திருடியை எப்படி பண்போடு கூறுவீர்கள்? திருடி திருடி தான் அவளை “திருடள்” என்று கூறமுடியாது.

  8. நம் நாட்டை ஆள ஒரு இந்தியன் வேண்டும். அது மோடி தான் என்று இந்தியன் ஆகிய நாம் இந்த முறையாவது உருதி ஏற்போம் .

  9. Honest Man,

    I share your anger against Congress and Sonia.
    But TamilHindu has a reputation as a platform which admits only mature and decent discussions however hard-hitting it may be.
    You have gone too far in trying to justify your remarks . Let us not stoop to the level of other websites or platforms which can allow any kind of bashing.

    Tamil Hindu editors,

    I am again requesting you to moderate the comments properly. Otherwise our reputation is at stake.

  10. இந்தியாவின் முக்கியமான ஜனநாயக தலைவர்களில் ஒருவரான நரேந்திர மோடி அவர்கள் 26 செப்டம்பர் 2013இல் தமிழ்நாட்டுக்கு வருவதை மே பதினேழு இயக்கம் என்ற தமிழ்நாட்டில் இருந்து பாஸிச பிரபாகரன் கொள்கைகளை கொண்டு செயல்படும் இயக்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரபாகரன் ஜனநாயக உரிமைகளை கருத்து உரிமைகளை மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் துப்பாக்கி முனையில் மறுத்து வந்தர் என்பதுடன் பல தமிழ் தலைவர்களையும் படுகொலை செய்தவர் என்பதும் கவனிக்கதக்கது.

  11. இந்தச் செய்தியை இப்போது படிக்கும் பொழுது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களை பொன்னார் அழைத்தார்.

    ஆனால்,
    வந்ததோ……….
    5 அல்லது
    6 அல்லது
    7 லட்சம் இளைஞர்கள
    வந்தார்களா அல்லது
    அதற்கும் மேல் வந்தார்களா?
    நம்ப முடியவில்லைதானே …
    ஆனால் அதுதான் உண்மை.
    ஈஸ்வரன்,பழனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *