[GetPicasaAlbums user=”thamizhhindu” col=”3″ random=”0″]

24 Replies to “புகைப்படங்கள்”

  1. புகைப்படங்கள் அருமை. புகைப்படங்களின், இடம் , அவற்றைப்பற்றிய சிறு குறிப்பு இவைகளையும் படங்களுடன் இணைத்து இட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  2. அருமை!!! மேலும் புகைப்படங்கள் இருந்தால் நன்றாக இருக்கும்

  3. அருமையான படங்கள்.

    இந்த அழகிய கோயிலின் பெயர் வித்யாசங்கரர் ஆலயம். விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவிய ஹரிஹரர்,புக்கர் தங்கள் குருவான வித்யாரண்யர் பெயரையும் இணைத்து உருவாக்கிய சிவன் கோவில். பக்கத்தில் சாரதா தேவியின் கோயிலும் இருக்கிறது.

    இங்குள்ள துங்கபத்ரா நதிப் படித்துறை மிகவும் ரம்யமாக இருக்கும். இந்தப் பிரதேசம் முழுவதும் மீன்பிடிப்பது இல்லை (ரிஷிகள் மீன்களாக இருக்கிறார்கள் என்று ஐதிகமும் உண்டு) அதனால் ஒவ்வொரு மீனும் முழுதாக வளர்ந்து வளப்பமாக இருக்கும். அவை துள்ளி விளையாடுவதைப் பார்ப்பது தனி ஆனந்தம். அந்த மீன்களைப் படம் பிடித்திருந்தால் அதையும் போடுங்களேன் ப்ளீஸ்.

  4. நானும் என் நண்பர்களும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சபரி மலை யாத்திரை முடிந்து திரும்பி வரும் வழியில் உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி மற்றும் தர்மசாலா சென்று வந்தோம். இந்தப் புகைப்படங்களைப் பார்த்தும் அந்த ஞாபகம் வந்தது.

    சிருங்கேரி சங்கர மடமும், அதனை சுற்றி இருக்கும் அற்புத நந்தவனமும், துங்கபத்திரை நதியும், சாரதாம்பாள் ஆலயமும், கண் கொள்ளா காட்சிகள் அல்லவா! மனதைப் பரிகொடுத்தே தீரவேண்டுமே!

    சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு பாத பூஜை செய்ததும், அவர் பூஜை செய்தபோது ருத்ரம் பாராயணம் செய்ததும், எங்கள் அருகே விழிகள் மலர்ந்தபடி மான் குட்டிகள் சிறிதும் பயமில்லாமல் சகஜமாக அந்த பூஜையை பார்த்துக்கொண்டிருந்ததும் அவர் ஜாடை காட்டியவுடன் அவை நந்தவனம் பக்கம் சென்றதும், பூஜை முடிந்ததும் எங்களுக்கு பிரசாதம் வழங்கி எங்கள் சபரிமலை யாத்திரை பற்றி கனிவுடன் கேட்டறிந்து எங்களை ஆசீர்வதித்ததும் மறக்க முடியாத நினைவுகள்.

    புகைப்படங்கள் மீண்டும் என்னை சிருங்கேரிக்கு அழைத்து சென்றன.

    நன்றி

    ஹரன்.

  5. ஹம்மா, ஸ்ருங்கேரி என்னமாய் இருக்கிறது? அழகு.

    இந்த புகைப்படங்களை எடுத்தவர் தெய்வத்தின் அருள் பெற்றவர்.

  6. வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறேன் இந்த அரியபுகைப்படங்களை எடுத்தவரை. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சென்ற அந்த தெய்வீக இடத்தை மீண்டும் கானக்கிடைத்ததில்ஆனந்தத்தின் உச்சத்தில் இருக்கிறேன். இன்றைய நாளை நல்ல நாளாய் ஆக்கியமைக்கு நன்றி ஐயா. அன்புடன், ஜெயக்குமார்

  7. புகைப்படஙளை சேமிக்க இயலவில்லையே…….
    அதர்கான வசதிகள் இருந்தால் நன்றாய் இறுக்கும்.

  8. Bala,

    Please give us some more details about your font reading problem.

    This site uses Unicode which should be readable in any computer running on Windows XP or Vista or Latest versions of Linux distros.

    Let us also know your Operating System.

    We are ready to help you.

    Thanks and regards

  9. Vannakkam,

    Really the articles are not against hinduism but the people who are like me had similar view.The article reflects the real opinion of thousands of HINDUS.Hindu temples becomes tourist spot. GOD ALONE HAS TO HELP THEM.Very good article.

  10. Photos are nice publish with details and the story behind the creation of the temples so that we can regain our lost hindu knowledges which our younger generations are losing slowly

  11. nanraga irukeerathu ungal pani thotara vallthukkal nenagal ellrum nanrga vala andavan arul seivar

  12. Excellent photos. Very happy to see them all. Nostalgic. When taking photos of Gopurams consider setting -.3 exposure, which will reduce highlight clipping.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *