இந்த மையம், கூத்து, பாவைக்கூத்து, சேவாட்டம் முதலிய நிகழ்த்துக் கலைகளை பயிற்றுவிக்கும் படியான பயிற்சிப் பள்ளியை சேலம் மாவட்டம் ஏர்வாடியில் தொடங்க இருக்கிறது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் ஏலவே செயலாக்கம் பெற்றுவிட்டன. பெரும் நிதி வேண்டும் இக்களப்பணிக்கு அன்பர்கள் உற்ற நிதியுதவி செய்து உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.. சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக் கலைஞர்கள் மீளமுடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம், உடல்,பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்…
View More களரி – தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம்Author: நமது நிருபர்
திருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா
மே-27, 2012 (ஞாயிறு) இயற்கை விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வார் தலைமையில், மாநில அளவிலான நெல் திருவிழா, கருத்தரங்கம் மற்றுக் கண்காட்சி… பசுமைப் புரட்சியால் பெருமளவு அழிந்து விட்டாலும், சில பாரம்பரிய ரகங்கள் இயற்கை விவசாயிகளாலும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் இன்றும் அழியாமல் பாதுகாப்பப் பட்டு பயிரிடப் பட்டு வருகின்றன…. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 63 வகையான பாரம்பரிய நெல்விதைகள் 3000 உழவர்களுக்கு வழங்கப் பட உள்ளது… அழைப்பிதழ் கீழே, அனைவரும் வருக…
View More திருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழாBay Area பகுதியில் தமிழ்ப் புத்தாண்டு விழா
அமெரிக்கா: கலிபோர்னியா மாகாணத்தில் Bay Area பகுதியில் பாரதி தமிழ்ச் சங்கம் நடத்தும்…
View More Bay Area பகுதியில் தமிழ்ப் புத்தாண்டு விழாஏப்ரல்-21: சென்னையில் சித்திரைச் சிறப்பு விழா!
ஏப்ரல்-21 சனி காலை 10.30 மணி, சர். பி.டி. தியாகராயர் மன்றம், தி.நகர்.. திருப்பனந்தாள் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், எம்பார் மடம் ஜீயர் சுவாமிகள், செ.கு.தமிழரசன் (எம்.எல்.ஏ), கல்வெட்டு அறிஞர் எஸ்.ராமச்சந்திரன், பேரா. தமிழறிஞர் சாமி தியாகராஜன், ஜெயஸ்ரீ சாரநாதன், பால.கௌதமன் மற்றூம் பலர் கலந்து கொள்கின்றனர். கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் அமைப்பு நடத்துகிறது. அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே…
View More ஏப்ரல்-21: சென்னையில் சித்திரைச் சிறப்பு விழா!கோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்
அரசுத் துறையின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்துக் கோவில்களில் சாமி கும்பிடக் கட்டணம் வசூலிப்பது இந்துக் கோவில்களை அழிக்கும் செயலாகும். இதனை எதிர்த்து ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை இந்து முன்னணி தொடங்கியுள்ளது. இதற்கான கையெழுத்துப் படிவம் ஒவ்வொரு மாவட்டத்திலும், அங்குள்ள ஒன்றியங்களிலும் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்களிடம் கிடைக்கும். ஆன்மீக அமைப்புகள், பக்தர்கள் பேரவை மற்றும் தெய்வபக்தி கொண்ட அனைவரும் இந்த கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட முன்வரவேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுக்கிறது…
View More கோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்சரஸ்வதி: ஒரு நதியின் மரணம் – புத்தக வெளியீடு
சிந்துவெளி நாகரீகத்தின் உண்மை வரலாற்றைக் கூறும் நூல். மார்ச்-30 (வெள்ளி) மாலை 6…
View More சரஸ்வதி: ஒரு நதியின் மரணம் – புத்தக வெளியீடுமார்ச்-25: திருப்பூரில் புத்தக அறிமுகம், கருத்தரங்கம்
உடையும் இந்தியா? மற்றும் பஞ்சம், படுகொலை,பேரழிவு: கம்யூனிசம் – அரவிந்தன் நீலகண்டனின் இரு நூல்கள் குறித்த கருத்தரங்கம். பா.ஜ.க பொறியாளர் அணி நடத்துகிறது. நூலாசிரியர், ஜடாயு, ம.வெங்கடேசன், பி.ஆர்.ஹரன், ஓகை நடராஜன், வீர.ராஜமாணிக்கம் மற்றும் நகர பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அனைவரும் வருக! அனுமதி இலவசம்.. அழைப்பிதழ் கீழே..
View More மார்ச்-25: திருப்பூரில் புத்தக அறிமுகம், கருத்தரங்கம்சுதேசி விழிப்புணர்வு பாதயாத்திரை
மார்ச், 5, 2012 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம் வழியாக ஏப்ரல், 5, 2012 அன்று சென்னையை வந்தடையும். விரிவான விவரம் கீழே தரப்பட்டுள்ளது.. மூன்று முக்கிய குறிக்கோள்களைக் கொண்டதாக யாத்திரை அமையும் – சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய மூதலீடு என்ற ஆபத்திலிருந்து நமது வர்த்தகத்தக் காப்பாற்ற.. , முழுமையாக அந்நியரின் கைகளுக்குள் சென்று கொண்டிருக்கும் நமது விவசாயத்தை மீட்டெடுக்க…, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்திய கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவர…
View More சுதேசி விழிப்புணர்வு பாதயாத்திரைகும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்
நாள்: 25-02-2012, சனிகிழமை பிப்-25, சனிக்கிழமை மாலை 7 மணி. ராயா மகால், காந்தியடிகள் சாலை. பேராசிரியர். சாமி. தியாகராஜன், திரு. கிருஷ்ண பறையனார், திரு.ம. வெங்கடேசன் (எழுத்தாளர்), திரு. ம. ராஜசேகர் (வழக்குரைஞர்), திரு. B.R. ஹரன், (பத்திரிக்கையாளர்) திரு. அரவிந்தன் நீலகண்டன் (நூலாசிரியர்) கலந்து கொள்கின்றனர்…
View More கும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்6ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
ஃபிப்ரவரி 24 – வெள்ளிகிழமை அன்று மாலை, சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி கழகத்தின் சார்பில் இயங்கி வரும் ஓராசிரியர் பள்ளிகளின் ஆறாம் ஆண்டு விழா, சென்னையில் தி.நகர் வாணிமகால், ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மகாசுவாமி ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக.
View More 6ம் ஆண்டு விழா கொண்டாட்டம்