கட்டுக்கதைகளை வரலாறாக்கிய அவலத்தைச் சொல்லும் நூல்
புத்தக அறிமுகக் கூட்டம்
நாள்: 25-02-2012, சனிகிழமை
நேரம்: மாலை 7 மணி
இடம்: ராயா மகால், காந்தியடிகள் சாலை, கும்பகோணம்
கலந்து கொள்வோர்:
பேராசிரியர் சாமி. தியாகராஜன்
திரு. கிருஷ்ண பறையனார், தலைவர், தமிழ்நாடு பறையர் பேரவை.
திரு.ம. வெங்கடேசன், எழுத்தாளர்
திரு. ம. ராஜசேகர், வழக்குரைஞர், மாநில துணை தலைவர், வன்னியர் சங்கம்
திரு. B.R. ஹரன், பத்திரிக்கையாளர்
திரு. அரவிந்தன் நீலகண்டன், நூலாசிரியர்
அனுமதி இலவசம். அனைவரும் வருக!