இரண்டு வருடங்களாக இவர்களின் செயல்பாடுகளை கண்காணித்த பின்னர் பங்களாதேஷ் அரசாங்கம் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பிற்கும், மாணவர் அமைப்பான சத்ரா ஷிருக்கும் தடைவிதிக்கப்பட்டது. இந்த மாணவர் அமைப்பினர் பங்களாதேஷில் உள்ள மதராஸக்களிலும் அதன் செயல்பாடுகளிலும் அதிக அளவில் ஊடுருவி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இதன் மூலம் நாடுமுழுவதும் ஷேக் ஹெசீனா அரசுக்கு எதிராக ஒரு கட்டமைப்பை உருவாக்கினார்கள். . இந்த உருவாக்கத்திற்கு ஆட்சி மற்றும் மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பினர்.
View More பங்களாதேஷ் கலவரமும் இந்தியாவின்பாதுகாப்பும்Author: ஈரோடு ஆ.சரவணன்
தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்தி
தேர்தல் ஆணையத்தை மோடி அரசு பயன்படுத்திக் கொண்டு வாக்கு திருட்டை நடத்துகிறார்கள் என ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார். . ஆனால் உண்மையில் தேர்தல் ஆணையத்தையும், நீதித் துறையையும் சீரழித்தது காங்கிரஸ். அரசியல் சட்டத்தையே தங்களுக்கு சாதகமாக வளைத்து எதிர்கட்சிகளை ஒடுக்க நினைத்தவர்கள் நேருவும், இந்திரா காந்தியும்..
View More தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்திஉலகளாவிய இந்திய எதிர்ப்பு சதி: சில கேள்விகள்
3 பிப்ரவரி 2022 அன்று, பேராசிரியர் கெளதம் சென் ( Gautam Sen…
View More உலகளாவிய இந்திய எதிர்ப்பு சதி: சில கேள்விகள்கரௌலி கலவரம்: இந்துக்கள் மீது வன்முறை வெறியாட்டம்
ராஜஸ்தானில் இந்து நாட்காட்டியின் கீழ் நேற்று புத்தாண்டின் முதல் நாள் என்பதால் மாநிலத்தில்…
View More கரௌலி கலவரம்: இந்துக்கள் மீது வன்முறை வெறியாட்டம்காஷ்மீர் பைல் ( Kashmir Files ) படத்தின் கருவுக்கு முன்னும், பின்னும் நிகழ்வுகள்
பாரத தேசத்தில் ஒரு புயலை உருவாக்கிய படம் காஷ்மீர் பைல். படத்தின் மூலக்…
View More காஷ்மீர் பைல் ( Kashmir Files ) படத்தின் கருவுக்கு முன்னும், பின்னும் நிகழ்வுகள்ஸ்ரீ ராமர் ராஜ்ஜியத்தை நோக்கி யோகி அரசு
அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் பதவி ஏற்பதற்கு முன்பே சில முன்மாதிரியான முடிவுகளை எடுக்க…
View More ஸ்ரீ ராமர் ராஜ்ஜியத்தை நோக்கி யோகி அரசுஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் பா.ஜ.க.…
View More ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்இனப் படுகொலையை பற்றிய பொய் பிரச்சாரம்
கோத்ரா சம்பவத்திற்கு பழி வாங்கும் நோக்குடன் இந்துத்துவ அமைப்புகள் இனப் படுகொலை செய்ய…
View More இனப் படுகொலையை பற்றிய பொய் பிரச்சாரம்உள்ளாட்சியில் நல்லாட்சி சாத்தியமா- தி.மு.க.வினால் செய்ய இயலுமா?
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே, தமிழக முதல்வர் உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் …
View More உள்ளாட்சியில் நல்லாட்சி சாத்தியமா- தி.மு.க.வினால் செய்ய இயலுமா?இந்தியாவுக்கு எதிராக இந்தியன்-அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சிலின் செயல்பாடுகள்
ஜனவரி 26, 2022 அன்று—இந்தியாவின் 73வது குடியரசு தினத்தன்று—17 அமைப்புகளின் சர்வமதக் கூட்டணி,…
View More இந்தியாவுக்கு எதிராக இந்தியன்-அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சிலின் செயல்பாடுகள்