இந்த ஆண்டுதான் உண்மையான நிதிநிலை அறிக்கை சுதந்திர இந்தியாவில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்த்தகைய முன்மாதிரி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்க மோடி அரசுக்கே நான்காண்டுகள் ஆகி இருக்கின்றன. ஏனெனில், இதற்கான அடிப்படையை கடந்த ஆண்டுகளில் அரசு உருவாக்கி வந்திருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜி.எஸ்.டி.யும் அவற்றின் இரு பகுதிகள் மட்டுமே… நாட்டிலுள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்களில் உள்ள 50 கோடி பேர் பயனடையும் விதமாக, ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வசதி பெறும் வகையிலான மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். விவசாயத் துறையில் கடன் வழங்க ரூ. 11 லட்சம் கோடி இலக்கு. ஊரக வளர்ச்சிக்கு ரூ. 14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு… 2019ல் தேர்தல் வரவுள்ளதால் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று ஊடகங்கள் கட்டியம் கூறின. ஆனால், மோடியும் ஜேட்லியும் தாங்கள் சாதாரண அரசியல்வாதிகள் அல்லர், எதிர்காலத் தலைமுறையைக் கருதும் தலைவர்கள் என்பதை இந்த பட்ஜெட் மூலம் நிரூபித்திருக்கின்றனர்…
View More இது தாண்டா பட்ஜெட்!இது தாண்டா பட்ஜெட்!
சேக்கிழான் February 3, 2018
3 Comments
பணமதிப்பிழப்புவரி விதிப்புஅருண் ஜெட்லிவருமான வரிமருத்துவ காப்பீடுமோதி அரசுபொருளாதார வளர்ச்சிநிதிநிலை அறிக்கைவிவசாய மானியம்மோதி சர்க்கார்பண மதிப்பிழப்புஅரசு மருத்துவமனைஅருண் ஜேட்லிஅரசு திட்டங்கள்ஜி.எஸ்.டி.மோடியின் அரசுரயில்வே பட்ஜெட்விவசாயம்பொருளாதார சீர்திருத்தம்உள் கட்டமைப்புதூய்மை இந்தியாவிவசாயிகள்பட்ஜெட் 2018ஸ்வச்ச பாரத்நரேந்திர மோடிBudget2018நல்லாட்சிஜன்தன்நரேந்திர மோதிஊரக வளர்ச்சிபட்ஜெட்வரி ஏய்ப்புவிற்பனை வரிஉணவு மானியம்பிரதமர் மோதிஜிஎஸ்டிமானியம்இந்தியப் பொருளாதாரம்