கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது… எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்… வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு.
View More கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வுகொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு
நீர்வை. தி.மயூரகிரி சர்மா July 1, 2010
12 Comments
கோவில்ஜபம்புஷ்பாஞ்சலிவழிபாடுதெய்வத் தமிழ்தமிழிசைசிவாச்சாரியார்ஆலயங்கள்சிலை வழிபாடுஇறைவன்வேள்விதிசைகள்கடவுள்உருவ வழிபாடுசுலோகம்கிராம தேவதைதமிழகம்திருநாள்தேவர்பூமிநாகவழிபாடுஉற்சவம்சம்ஸ்கிருதம்பிரதிஷ்டைதெய்வங்கள்சாஸ்திரம்ஈழம்பிரம்மோற்சவம்விநாயகர்தாளம்ஹோமம்பூஜைசடங்குகள்தந்திர சாஸ்திரம்வாகனம்சைவசித்தாந்தம்முரசுவேதம்தீப வழிபாடுஆகமங்கள்கொடியேற்றம்முருகன்வைதிகம்சிவாலயம்இசைபிரம்மாராகம்துவஜாரோஹணம்அர்ச்சகர்கள்உமாபதி சிவம்இலங்கைஅர்ச்சனைமந்திரம்கொடிமரம்திருவிழாஓதுவார்கள்கோபுரம்சிவன்சடங்குசாந்தியாகம்கோயில்நடனம்தமிழ்ப் பண்கள்விஷ்ணுஇறையருள்மங்களம்குருக்கள்