பாபா சாகேப் மேலும் தெளிவாக சொல்கிறார்: இஸ்லாமிய சமுதாயம் ஹிந்து சமுதாயத்தைக் காட்டிலும் சமூக தீமைகள் நிரம்பியது…. இதையெல்லாம் இந்து தாக்கத்தினால் வந்தது மற்றபடி இஸ்லாம் அதன் தூய வடிவில்…. என்று சப்பைக்கட்டு கட்டி நிராகரிக்கலாம்தான். ஆனால் அண்மையில் வெளிவந்த அப்துல் பரி அத்வன் என்பவரால் எழுதப்பட்ட ‘அல் கொய்தாவின் ரகசிய வரலாறு’ நூல் சொல்வதை கேளுங்கள்… இங்கே வந்து தலித்களுக்காக கரிசனை காட்டுவதாக சொல்லும் இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையிலேயே கரிசனை காட்ட விரும்பும் பட்சத்தில் குறைந்த பட்சம் இரண்டு விசயங்களை செய்யலாம். … இன்று ’தாத்தா’ என அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம்.
View More தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…Tag: சமூக நீதி
ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்
“உயர் வகுப்பினர் என தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சகதோழர்களுக்காக ஆற்ற…
View More ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 6
1980க்கு முன் தமிழகத்தில் எந்த விதமான பயங்கரவாத செயல்களும் நடைபெற்றதாக எவ்வித தகவல்களும் கிடையாது. 1980க்கு பின் கோவை, திருநெல்வேலி, சென்னை போன்ற இடங்களில் அதிக அளவில் இஸ்லாமிய பயங்கரவாத செயல்களுக்கு அச்சாரம் போடப்பட்டது. 1997ல் நடந்த தாக்குதல்களுக்கு பழி வாங்கவே திட்டமிட்ட தாக்குதல் தான் 1998ம் ஆண்டு கோவையில் நடத்திய தாக்குதாலாகும் [..]
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 6