நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்….. சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது….
View More ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசிஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி
ஹரன் பிரசன்னா June 30, 2010
166 Comments
சமிஸ்கிருதப் புலமைஸூத்ரப்ரஸ்தானம்ஞானிஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹிஸுதீந்திரர்ப்ரமாண பக்ததி வியாக்யாபாட்ட ஸங்கரஹம்பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்ஆதோனிமத்வம்ஸ்ரீராம சாரித்ர மஞ்சரிநீலகண்ட சாஸ்திரிஸ்ரீ ராகவேந்திரர்சாதிச் சார்புகள்த்வைதம்ஸ்ரீ க்ருஷ்ண சாரித்ர மஞ்சரிகடுகுமகான்சன்னியாசிரஜினிகாந்த்புவனகிரிஸ்ரீ மன்மஹாபாரத தாத்பர்ய நிர்ணய பாவ ஸாங்க்ரஹம்வெங்கண்ணாபூஜைமந்த்ராலயம்எஸ்.பி.முத்துராமன்உரைகள்அணுமத்வ விஜய வ்யாக்யானம்சுல்தான் மசூன் கான்வாழ்க்கை வரலாறுதுங்கபத்திரைகன்னட மொழிப் படம்மாஞ்சாலிப்ராதஸ் ஸாங்கல்ப கத்யம்வாதீந்திரர்வழிபாடுஆந்திரப் பிரதேசம்நடிகர் ராஜ்குமார்ஜீவசமாதிபாட்ட சங்க்ரஹம்யோகீந்திரர்திரைப்படம்மன்சாலிமாஞ்சாலம்மாசித்தர்ப்ரமேய ஸங்க்ரஹம்பிருந்தாவனம்சரஸ்வதிவியாசராஜ யதி (வியாச யதி ராஜர்)கிராம தேவதைஸ்ரீ ராகவேந்திர விஜயம்வேத பிரஸ்தனம்பிச்சாலயகும்பகோணம்ஸுரேந்திரர்தர்க்க தாண்ட வ்யாக்யானம்வீணை வித்வான்பகவத் கீதாப்ரஸ்தானம்அப்பண்ணாதர்மம்விஜயீந்த்ர தீர்த்தர்வாதாவளீ வியாக்யானம்