இந்தப் பாடலில் ஏனையோர் கூறுமாறு பிராமணர் முதலியோர் முகம் முதலிய உறுப்புகளில் தோன்றியதாகக் கூறிய சுவாமிகள், நான்காம் வருணத்தவரை, “முகம், தோள், தொடை ஆகிய உறுப்புகளையெல்லாம் தாங்கி நிற்கும் சரணம் என்று உரைக்கும் உறுப்பினில்” தோன்றியவர்கள் எனக் கூறுகின்றார். சரணம் என்பதற்குக் கால் என்ற பொருளோடு, புகலிடம் என்பதும் பொருள். ஏனைய மூவருக்கும் புகலிடமாக இருப்பவர் நான்காமவர் என்றும், தம் உழவுத் தொழிலின் மேன்மையால் மூவரையும் நிலைபெறத் தாங்கும் வேளாளர் என்னும் பெயரைத் தமக்கே உரியவர்கள் என்றும் விளக்கினார். வேளாளர் என்பதற்கு பிறருக்கு உபகாரியாம் தன்மை உடையவர் என்று பரிமேலழகர் பொருள் உரைப்பார்….
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 2தலபுராணம் என்னும் கருவூலம் – 2
முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி July 10, 2010
7 Comments
இந்து மதம்சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார்காஞ்சிபுருஷ சூக்தம்கோயில்காஞ்சிப்புராணம்வஜ்ரஸூசிகோபநிஷதம்வரலாறுபுண்ணியத்தலம்சூத்திரர்வேதம்வரலாற்றுப் புகழ்இந்துத்துவம்நான்காம் வருணத்தவர்தமிழர்பல்லவர்உபகாரியாம் தன்மைபக்திதலைநகரம்வேளாளர்தமிழ்மாதவச் சிவஞானயோகிகள்திருத்தொண்டர் புராணம்கவிராட்சச கச்சியப்ப முனிவர்தமிழ் இலக்கியம்மாறநாயனார்தமிழகம்பாடியம்சாதிநான்காம் வருண ஏற்றம்சேக்கிழார்திராவிட மாபாடியம்தலித்தமிழ் இந்துபிராமணர்சுத்தாத்துவித சைவசித்தாந்தம்