இந்திய துணைக் கண்டம் எங்கும் பொதுவான ஒரு மொழியாகவே பல நூறு ஆண்டுகள் இருந்த சமஸ்க்ருதம் பின்னர் கடந்த சில நூற்றாண்டுகளில் அரசாங்க மொழி, பேச்சு மொழி என்ற பயன்பாடுகள் எல்லாம் போய், வெறும் சடங்கு மொழியாக ஆகி விட்டது. சமஸ்க்ருத மொழியின் இன்றைய நிலை என்ன? இது செத்த மொழியாக, சடங்கு மொழியாகத்தான் இருக்கிறதா.. இருந்த இடத்திலிருந்தே எதையும் தெரிந்து கொள்ளும் அளவுக்கு தேடுபவர்களுக்கெல்லாம் அறிவை பொதுவாக அள்ளி வழங்குகிற இணையம் போன்ற தொழில் நுட்பங்கள் பெருகிவிட்ட இந்நாளில் சமஸ்க்ருத மொழி என்ன நிலையை அடைந்திருக்கிறது?
View More இக்காலத்தில் சமஸ்க்ருத மொழி வளர்ச்சிTag: மாக்ஸ் முல்லர்
வனவாசிப் பழங்குடிகள் இந்துக்களே
ஜவஹர்லால் நேருவின் தோழரான வீரியர் எல்வின் கிறிஸ்தவ மிஷினரி ஆவார். இந்திய வனவாசிகளை மதம் மாற்ற அவர் வந்தார். அவரது தொடக்க காலங்களில் வனவாசிகள் இந்துக்கள் அல்ல என்றும் இந்துமயமாக்கப்படுவதே வனவாசிகளுக்குப் பெரும் தீமை என்றும் அவர் பிரசாரம் செய்து வந்தார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வனவாசிகளுடன் வாழ்ந்த பின்னர் அவர் எழுதினார்: “பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் முதன்முதலில் ஆதிகுடிகளுடன் வாழ வந்தபோது அவர்கள் இந்துக்கள் அல்ல எனக் கருதினேன். ஆனால் பத்து ஆண்டுகள் அவர்களைக் குறித்து ஆழமாக ஆராய்ச்சி செய்தபோது நான் கொண்டிருந்த எண்ணம் தவறு என்பது நிரூபணமாகிவிட்டது.”…
View More வனவாசிப் பழங்குடிகள் இந்துக்களேAryan invasion theory, proven false — India (part 1 of 3)
உலகின் எல்லாக் கலாசாரங்களுக்கும் முன்னோடியான இந்துக் கலாசாரத்தைக் குறித்து இந்துக்களே வெட்கப்பட வைப்பதற்காக எவ்வாறு மாக்ஸ் முல்லர் தொடங்கிக் கிறிஸ்தவ மிஷினரிகள் ஆரியர் வந்தேறியதாகப் பொய்க்கதை கட்டிப் பரப்பினர், அதை எப்படித் தமது பாரம்பரியத்தையே அறியாத சில ‘அறிஞர்கள்’ முழு உண்மையாக ஏற்றுக்கொண்டனர் போன்றவற்றை ஆதாரங்களுடன் விளக்கும் வீடியோ…
View More Aryan invasion theory, proven false — India (part 1 of 3)