நமது முன்னோடிகளான பல தேசத் தலைவர்களின் பிம்பம் ஜாதீயத் தலைவர்களாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. நம்மைப் பிணைக்கும் அன்பான தளைகளையே நம்மைப் பிரிக்கும் வேலிகள் ஆக்கி விட்டோம்…. உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச் சுவரை அகற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் பல மாதங்கள் அதே ஊரில் தங்கி நடத்திய அமைதியான பணிகள் யாருக்குத் தெரியும்? இயல்பாகத் தீர வேண்டிய பிரச்னையை ஊதிப் பெரிதாக்கிய மார்க்சிஸ்ட்கள் தான் ஊடக செய்திகளில் இடம் பெற்றார்கள்…. வன்கொடுமை தடுப்பு சட்டம் இந்த அளவுக்கு கடுமையாக இல்லாமல் இருந்தால், தலித் மக்கள் மீது ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்துவோர் திருந்தி விடுவார்களா என்ன?…
View More ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -3ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -3
சேக்கிழான் January 7, 2013
11 Comments
கீரிப்பட்டிதிருப்பூர் குமரன்கட்டபொம்மன்மகாகவி பாரதிமருது பாண்டியர்சம்புவரையர்கள்சாதிதீரர் சத்தியமூர்த்திஉத்தப்புரம்வீரன் சுந்தரலிங்கம்முத்துராமலிங்க தேவர்சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரிதீண்டாமைச் சுவர்ஒண்டிவீரன்ராமதாஸ்வன்கொடுமை தடுப்பு சட்டம்கக்கன்டாக்டர் அம்பேத்கர்வாஞ்சிநாதன்ஹிந்து அமைப்புகள்அரசியல் சாசன சிற்பிதிரு.வி.க.கண்டதேவிவைத்தியநாத ஐயர்சுவாமி சகஜானந்தர்கருணாநிதிஹரிஜன ஆலயப் பிரவேசம்தலைவர் சிலைகள்தேவர் குருபூஜைபாப்பாப்பட்டிதமிழகம்வ.உ.சிதம்பரம் பிள்ளைநாட்டார் மங்கலம்காமராஜர்தீரன் சின்னமலை