நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்….. சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது….
View More ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசிஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி
ஹரன் பிரசன்னா June 30, 2010
166 Comments
கன்னட மொழிப் படம்துங்கபத்திரைமாஞ்சாலிப்ராதஸ் ஸாங்கல்ப கத்யம்வாதீந்திரர்வழிபாடுநடிகர் ராஜ்குமார்ஆந்திரப் பிரதேசம்ஜீவசமாதிபாட்ட சங்க்ரஹம்யோகீந்திரர்திரைப்படம்மாஞ்சாலம்மாமன்சாலிசித்தர்ப்ரமேய ஸங்க்ரஹம்பிருந்தாவனம்சரஸ்வதிகிராம தேவதைவியாசராஜ யதி (வியாச யதி ராஜர்)ஸ்ரீ ராகவேந்திர விஜயம்வேத பிரஸ்தனம்பிச்சாலயகும்பகோணம்தர்க்க தாண்ட வ்யாக்யானம்ஸுரேந்திரர்வீணை வித்வான்பகவத் கீதாப்ரஸ்தானம்அப்பண்ணாதர்மம்வாதாவளீ வியாக்யானம்விஜயீந்த்ர தீர்த்தர்சமிஸ்கிருதப் புலமைஸூத்ரப்ரஸ்தானம்ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹிஞானிப்ரமாண பக்ததி வியாக்யாஸுதீந்திரர்பாட்ட ஸங்கரஹம்பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்ஆதோனிஸ்ரீராம சாரித்ர மஞ்சரிமத்வம்நீலகண்ட சாஸ்திரிசாதிச் சார்புகள்ஸ்ரீ ராகவேந்திரர்ஸ்ரீ க்ருஷ்ண சாரித்ர மஞ்சரித்வைதம்கடுகுமகான்ரஜினிகாந்த்சன்னியாசிஸ்ரீ மன்மஹாபாரத தாத்பர்ய நிர்ணய பாவ ஸாங்க்ரஹம்புவனகிரிவெங்கண்ணாபூஜைஎஸ்.பி.முத்துராமன்மந்த்ராலயம்அணுமத்வ விஜய வ்யாக்யானம்உரைகள்சுல்தான் மசூன் கான்வாழ்க்கை வரலாறு