குட்டி விலங்குகளை சுவாகா பண்ணும் மலைப்பாம்புகளைப் பிடிக்க இயலாமல் மொத்த புளோரிடா அரசாங்கமும் தடுமாறியது.. ஆராய்ச்சியாளர் ரோமுலஸ் விட்டேக்கர் உதவியுடன் தமிழ் நாட்டிலிருந்து மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் என்ற இரு இருளர்களையும் அங்கு தருவிக்கிறது. இது நடந்தது 2017ல், பொய்யான சித்தரிப்பில் எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம் ‘ கூறும் 1993ஆம் வருடத்திற்கு நாற்பது ஆண்டுகள் சென்ற பிறகு நிகழ்ந்தது இது… இருளர்களுக்கு என்று தனியாக உள்ள கூட்டுறவுச் சங்கம் நாற்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது. இதன் உறுப்பினர்களான இருளர்கள் மருந்துக்காக விஷப் பாம்புகளைப் பிடித்து கொடிய நஞ்சினை உரிய தொழில் நுட்பங்களோடு சரியான பாதுகாப்பு வழிமுறைகளோடு எடுக்கிறார்கள்… கிட்டதட்ட இரண்டு இலட்சம் எண்ணிக்கையுள்ள இருளர் சமுதாயத்தின் இறுதி பாம்புப் பிடிப்பவர்களாக இவர்கள் மட்டுமே இருக்கப் போகின்றனர்…
View More இருளர்களும் புளோரிடா மலைப்பாம்புகளும்Tag: ஆதிவாசி
சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1
..இவர்களது பாரம்பரிய வழிபாட்டைக் கிறித்துவ மிஷ-நரியின் போலி வரலாற்று ஆட்கள், ‘அனிமிஸ்டிக்’ மதம் (மிருகத்தன்மை) என்று கேவலப்படுத்தினார்கள்.{…}இதன் விளைவாக Caliphate(Church+NATO போல்) என்று அழைக்கப்படும் இந்த மத மாற்றம் மற்றும் ஆக்கிரமிப்புச் செய்யும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த மதக் கூட்டமைப்பின் தலைவர் தான் கலீஃபா ( கிறித்துவர்களின் போப்பைப் போல்) என்று அழைக்கப்பட்டனர்.{….} ஜிஹாதிகளை வரலாற்றில் முதன் முறையாக விரட்டி அடித்த பெருமை நூபிய மக்களையே சேரும்.{…}
View More சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6
அண்ணல் அம்பேத்கர் வீர சாவர்க்கருக்கு எழுதுகிற கடிதத்தில் குறிப்பிடுகிறார்: “இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது இன்றைய சாதிமுறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.”… ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும், சுயநல சாதித் தலைவர்களும் இட ஒதுக்கீடு என்ற அம்சத்தையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, இந்து சமூகத்தைப் பிளவு படுத்தும் முயற்சிகள் மேற்கொள்வதை ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும்.
View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்
கதாநாயகன் பிர்ஸா முண்டா தன்னை ‘மலையிலிருந்து வந்தவன்’ என்று சொல்லிக் கொள்கிறான். உலகத்தில் உள்ளவற்றில் சிறந்தவை எல்லாமே மலையிலிருந்துதான் வரும்… கடற்கரையில் காலார நடந்து பின் வீடுவந்து கால் அலம்பிய பின்னும் விரலிடுக்கில் சிக்கி உறுத்தும் மணல்போல, கதாபாத்திரங்கள் படித்து முடித்த பின்னும், நம்மனதில் புகுந்து உறுத்துகின்றன.
View More கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்