ஒரு கிணறு அதிகபட்சம் எவ்வளவு அழகாகவும்,கலைநயமிக்கதாகவும் இருக்கமுடியும்? இது பற்றிய கற்பனைகளை எல்லாம் விஞ்சுவதாக இருந்தது அது… முற்றிலும் கருங்கல் மற்றும் மஞ்சள் கற்களால் (yellow stone) கட்டப்பட்ட அவ்வளவு பெரிய மசூதிக்குள் யாருமே இல்லை. ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது.அப்படியே ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து அந்த ஆழ்ந்த அமைதியை… சபர்மதிக்கு ஒருபுறம் சிறைச்சாலையும், மறுபுறம் மயானபூமியும் இருந்தன. ஒரு சத்யாகிரகி தன் வாழ்நாளில் கண்டிப்பாக இந்த இரண்டில் ஏதாவது ஒரு இடத்துக்குத் தான் போயாக வேண்டும் என்று காந்தி கருதினாராம்…
View More அகமதாபாதில் ஒரு நாள்அகமதாபாதில் ஒரு நாள்
ஜடாயு August 19, 2010
45 Comments
உப்புச் சத்தியாகிரகம்தண்ணீர்கிருஷ்ணர்காந்தியம்பயணம்இந்தியாதலைநகரம்இஸ்லாம்புகைப்படக் கட்டுரைஉணவுகாந்திகுடிநீர் தட்டுப்பாடுமுஸ்லிம்பயணக் கட்டுரைநீர் மேலாண்மைமகாத்மாகிணறு வறட்சிஇந்திய வரலாறுபாரம்பரியம்மொகலாயக் கட்டிடக் கலைபுகைப்படம்சத்தியம்கோயில்அகமதாபாத்உழைக்கும் மக்கள்சுற்றுலாத் தலம்கிணறுகள்குஜராத்ஆசிரமம்வரலாறுஜூமா மசூதிஇஸ்லாமியப் படையெடுப்புகுருமார்கள்வைணவம்ஸ்வாமி நாராயண்சுதந்திரப் போராட்டம்சிற்பம்மகான்மசூதிகள்அகிம்சைஇஸ்லாமிய ஆட்சிஒழுக்கம்நகரவாழ்க்கை