உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தது, தமிழ் அறிஞர்களின் நிகழ்வாக இல்லாது, ஓர் அரசியல் மாநாட்டு ஆரவாரத்தோடும் திருவிழா கோலாகலத்தோடும் நடத்தப்பட்டது. ஐராவதம் மகாதேவன் அளித்த ஆராய்ச்சிக் கட்டுரை, தமிழர் பழம்பெருமைக்கு அணிகலனாக இல்லாது போன காரணத்தால், கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி,…… தமிழ்நாடு சிற்றரசுகளால் ஆளப்பட்டாலும், அவர்கள் சுதந்திர அரசுகளாக இருந்தனர். பலமான பரந்த நிர்வாகக் கட்டமைப்புகள் இருந்தன. தமிழ் அரசு மொழியாக, மக்கள் மொழியாக, இலக்கிய மொழியாக, சமூகம் சகல மட்டங்களிலும் கல்விப் பெருக்கம் கொண்டதாக இருந்த காரணங்களால், தமிழ்நாட்டுக்கு ப்ராகிருத மேலாண்மையின் தேவை இருக்கவில்லை. இவை அரசியல் மேடைப்பேச்சுக்களில் வெற்றுப் பெருமையின் முரசொலி அல்ல. கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையான தமிழ்-ப்ராஹ்மி கல்வெட்டுகள் தரும் சாட்சியம்….
View More ஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்ஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்
வெங்கட் சாமிநாதன் July 14, 2010
9 Comments
Early Tamil Epigraphy: From the earliest Times to the 6th century A.D.ப்ராகிருத மொழிபேராசிரியர் செல்வநாயகம் அறக்கட்டளை விருதுகிரந்த எழுத்துகள்தமிழ் வரலாறுதமிழ்-ப்ராஹ்மி கல்வெட்டுகள்Harvard Universityகல்வெட்டுகள்எழுத்துக்கூட்டு முறைCambridge Universityபுதிய பார்வைகள்தொல் எழுத்துக்கலைஈழத்தமிழ்ஆராய்ச்சி நூல்தமிழ் இலக்கணம்ஈழத்தமிழர்இலக்குனார்கிரியா எஸ்.ராமகிருஷ்ணன்ஈழ இலக்கிய அங்கீகாரமின்மைசிவராம மூர்த்திஉலகத் தமிழ் மாநாடுஈழ இலக்கியவாதிகள்நாகரிகம்கே.சுப்பிரமணிய அய்யர்கைலாசபதிஇலக்கியப் பதிவுகள்இலக்கியம்நூல் வெளியீடுசிவத்தம்பிஜேம்ஸ் ப்ரின்ஸெட்தமிழகம்அரங்கு நிறைந்த கூட்டம்ஆரம்ப காலக் கல்வெட்டுகள்: தொடக்கத்திலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரைப்ராஹ்மி எழுத்துகள்மொழி வளர்ச்சிவட்டெழுத்துகள்