நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும்.
View More வளரும் பாரதத்தின் உலக மேலாண்மைவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை
சேக்கிழான் March 24, 2015
3 Comments
ஐ.நா.சபைமைத்ரிபால சிறிசேனாஜெர்மனிவாஷிங்டன் போஸ்ட்சீனாரணில் விக்கிரம சிங்ககிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புசங்கமித்திரைஅடல் பிகாரி வாஜ்பாய்ஜி-20ரஷ்யாராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம்பிரேசில்இந்தியாமியான்மர்நரேந்திர மோடிநகுலேஸ்வரம்சிங்கப்பூர்பாரதியார்ஸ்மார்ட் சிட்டியாழ்ப்பாணம்பிரான்ஸ்தென் ஆப்பிரிக்காஉலகம்ஃபிஜி தீவுகள்ஜப்பான்கனடாசார்க்இலங்கைடிஜிட்டல் இந்தியாஅநுராதபுரம்பிரிக்ஸ்ஜவஹர்லால் நேருபைனிமராமாவெளியுறவுக் கொள்கைதென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்புநேபாளம்செஷல்ஸ்துருக்கிபூடான்மாலத்தீவுமொரீசியஸ்விக்னேஸ்வரன்பிரசாண்டா