வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?… இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது….
View More தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சிதமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி
அரவிந்தன் நீலகண்டன் July 22, 2010
14 Comments
வாழ்வாதாரா உரிமைப் பறிப்புஇந்து உரிமைகள்பேரா.வி.சூர்ய நாராயணன்மரண ரயில்பாதைகல்விபண்பாடு கலாசார மத சுதந்திர ஒடுக்கம்போலி மதச்சார்பின்மைநேருகாலனிய வரலாறுதமிழர்இந்திய அரசு நடவடிக்கைகள்தமிழர்கள்குடியேற்றம்பூமி புத்திரர்கள்மதமாற்றச் சூழ்ச்சிகள்ப்ரவாஸி பாரதீய திவஸ்சோகம்காலனியாதிக்கக் கொடுமைகள்Remove classமலேசியாஇரட்டைக் குடியுரிமைஅமைதிப் பேரணிஓட்டு வங்கி அரசியல்நிறுவன ஆதரவின்மைஎம்.ஆர்.ராதாடி.எஸ்.அவினாசி லிங்கம்இந்திய ஊடகங்கள்மானிட நேயமின்மைஸ்ரீ முருகன் கல்வி நிலையம்HINDRAFராமகிருஷ்ணா மிஷன்இந்திய வம்சாவளியினர்மொழிபெயர்ப்பு நூல்இந்தியாடாக்டர் தம்பிராஜாகாலனியம்Centre for Asian Studiesஒடுக்கும் மலேசிய அரசுபிரிட்டிஷ் வைஸ்ராய் கர்ஸான்கோயில் தகர்ப்புகலாசாரம்தருமசேனன்சுயநல அரசியல்வாதிகள்பண்பாடு மீட்டுருவாக்கம்கோயில்ஷரீயத்சமத்துவம்ஊடகப் புறக்கணிப்புஊடக மௌனம்தைப்பூசக் கொண்டாட்டம்வரலாறுமூர்த்தி மணியம்வாஸந்திமலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலைசியாமிய எல்லைமனிதஉரிமை