One Reply to “பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) – ஸ்ரீ ராம்தேவ் – 2”
வாசி யோக
பிரம்ம உபதேச தீட்ஷை
பெற வாரீர்!
————
கதியென்றால் மூச்சு என்பதாகும். இது இரண்டு வகைப்படும். ஒன்று அதோகதி.மற்றொன்று நற்கதி.
அதோகதியின் மூச்சானது, இது பிரபஞ்ச வெளியில் இருந்து மூக்கின் வழியாக உள்ளே சென்று அதீத உஷ்ணத்தையும், மிகவும் குளிர்ந்த உஷ்ணத்தையும் ஏற்படுத்தும் அசுத்த கணல் மூச்சு, ,மனிதனை மிருகமாக்கும் மூச்சு, மனதை இயக்கும் மூச்சு. வாதம், பித்தம்,கபத்தால் எல்லா நோய்களை உண்டு பண்ணும் மூச்சு.பசி,தாகம்,தூக்கம், துக்கம்,காமம், கோபம்,குரோதம்,இவற்றை உண்டு பண்ணும் மூச்சு.இது அஞ்ஞான மோகத்தின் மாயையால் கருமைய விதியாலும்,கர்ம விதியாலும் சிவத்தை அண்டவிடாமல் அவத்தை உண்டாக்கும் மூச்சு.
நற்கதியின் மூச்சானது- அண்ணாக்கு உண்ணாக்கு இடையேயான ஊசிமுனை, நூற்பாலம் என்ற வழியாக செல்லும் உள் மூச்சான அகப்பிரம்ம சிவமூச்சாகும். இது மனதை செம்மையாக்கி மனிதனை தெய்வமாக்கும் மூச்சாகும்.’ ஒரே ஒரு மூச்சில் ‘ வாதம், பித்தம், கபத்தை சீராக்கி தீராத நோய்களை தீர்த்து வைக்கும் மூச்சாகும்.குழந்தைபேறு இல்லா தாயின் கர்பத்தில் கருவை உருவாக்கி அதை சிசுவாக உருவகமாக மாற்றும் சிவ மூச்சாகும்.ஜீவாத்மா பரமாத்மாவாகும் மூச்சாகும். கருமைய விதியை, கர்ம விதியை வெல்லும் அருள் ஞான மூச்சாகும்.கருணை, தயை மூச்சாகும்.சுத்த கணல் மூச்சு. வெளி பிரபஞ்ச மாயையை வெல்ல கூடிய மாயோனின் முச்சாகும்.வெளி பிரபஞ்சத்தின் சீற்றத்தை உள் அடக்கும் மூச்சாகும். சித்தி,முக்திக்கு வழி வகுக்கும் மூச்சாகும். நற்கதியின் தவத்தால் மூச்சை உள்ளடக்கி பரப்பிரம்மத்தின் விஷ்வரூப தரிசன பேறொளி காட்டும் மூச்சாகும். மனதை சவமாக்கும் மூச்சை சிவமாக்கும் மூச்சாகும். எதற்கும் அடங்காத,அடக்கமுடியாத மனதை பரப்பிரம்மத்தோடு ஒடுங்கசெய்து சிவமாக்கும் மூச்சாகும். ……..
நற்கதியின் மூச்சை கணக்கறிந்து வாசிக்கும் பிரம்ம தேச வாசியோக தீட்ஷை பெற்று கருமைய விதி, கர்மவிதி ஆகியவற்றை வென்று நற்கதி அடைவீர் , நலம் காண வாரீர். ……… …….. இறையருள்……
சிவாவே வாசி ! வாசியே ஆசி !
எங்கும் சிவமயம்…
என்றும் இன்பமயம்..
தொடர்புக்கு……After 8.00 PM
9445011811
உபதேசம் என்பது துணை தேசமாகும்.மாறாக
அறிவுரையோ,சொற்பொழிவோ , வார்த்தை ஜாலமோ அல்ல. உனக்குள்ளே மறைந்திருக்கின்ற இன்னொரு உபதேசத்தை ( துணை தேசம்)அதாவது பரப்பிரம்மம் (உயிர்)வாழும் இன்னொரு லோகத்தை காட்டி எதற்கும் அடங்காத,அடக்கமுடியாத மனதை உயிருடன் கலந்து மனதை ஒடுங்கசெய்து சிவமாக்கும் சத்குருவின் செயல் எதுவோ அதுவே சத் சித் ஆனந்தம். இறையருள்…