கன்யாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் படும் பாடு

கன்யாகுமரி மாவட்டம் கிறிஸ்தவ மதமாற்றம் பெருமளவில் நடந்து வரும் தென்மாவட்டங்களில் ஒன்று. அங்கேயுள்ள பெருமாள்புரம் கிராமத்தில் ஒரு 20 குடும்பங்கள் கிறிஸ்தவர்கள் ஆனதும் அவர்கள் நேற்றுவரை சகோதரர்களாக இருந்த இந்துக்கள் மீதும் இந்துக் கோவில்கள் மீதும் வன்முறையை ஏவி விடத் தொடங்கிவிட்டனர். அப்பாவி இந்துக்கள் வருந்திச் சொல்வதைக் கேளுங்கள்:

[youtube]https://www.youtube.com/watch?v=i0gkD16-_GY[/youtube]

6 Replies to “கன்யாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் படும் பாடு”

  1. எங்கள் வாழ்க்கையையும், எங்கள் மரியாதையையும், எங்கள் பக்தியையும் அழித்துவரும் காட்டுமிராண்டித்தனத்தை சமூகத்திற்கு தெரிவித்த தமிழ் இந்து தளத்திற்கு மிக்க நன்றி.

    சுயமரியாதைக்காகப் போராடிய தமிழ் இந்துக்களின் முன்னோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தொடரட்டும் உங்களது பணி.

  2. மிக நல்ல பணி. இது போன்ற ஆவணப்படுத்துதல்கள் தான் இப்போதைய தேவை. பல்வேறு எதிர்ப்புகளையும், தடைகளையும் மீறி அதைச் சாதித்திருக்கும் தங்களுக்கு என் வாழ்த்துகள்! எப்ப‌டியாவ‌து இந்துக்க‌ளின் அவ‌ல‌ நிலைக‌ள் மாறி, அவ‌ர்க‌ள‌து வாழ்க்கை உய‌ர்விற்கு இது வ‌ழி வ‌குக்க‌ வேண்டும். இது போன்ற மக்கள் பிரச்சனைகளை தைரியமாக முன்னெடுத்துச் செல்லும் தமிழ் இந்துவின் வெற்றிப் பணி தொடரட்டும்.

  3. The Picture quality and the sound effect is still to be improved. Congratulations to the efforts taken. This should continue.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *