கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டன இந்து விரோத சக்திகள்

அரைமணி நேரம் முன்பு இந்தச் செய்தி நமக்குக் கிடைத்தது. அதனை அப்படியே வெளியிடுகின்றோம்.

சென்னை வாழ் ஹிந்துக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

அன்புள்ள நண்பர்களுக்கு,

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து அறநிலையத்துறை தோமா-கிறிஸ்தவ மோசடிப்பிரச்சாரகரான தெய்வநாயகத்தையும் சீமான் என்கிற திரைப்பட இயக்குனரையும்  மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்குள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும்  இந்து விரோத பேச்சுகள் ஆற்றவும் அனுமதித்ததாக அறிகிறோம்.  இது பற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி  இங்கே.

indian_express_mylapore_news_03_05_2010_004_0081

அரசாங்கம் கோவிலுக்குள்  இந்து விரோத ஆர்ப்பாட்டங்களுக்கு இடம் கொடுப்பதென்பது நமது வரலாற்றில் கேட்டறியாத ஒரு விஷயமாகும். திமுக அரசாங்கம் இந்து விரோத செயல்பாட்டில் எல்லா நாகரீக வரையறையையும் கடந்து விட்டதற்கு இதுவே உச்சகட்ட உதாரணமாக இப்போது திகழ்கிறது. இதனை மிக கடுமையாக கண்டனம் செய்வதும் இந்த விஷயத்தில் நமது எதிர்ப்பை முழுமையாகவும் ஒற்றுமையாகவும் காட்டுவதும் நமது கடமையாகும்.

எனவே  இந்துக் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து சமூக ஒற்றுமையை குலைத்த குற்றவாளிகளான சைமன் என்கிற சீமானையும் மு.தெய்வநாயகம் என்கிற பேர்வழியையும் கைது செய்ய வேண்டும்; மற்றும் இந்த அநாகரீக செயலுக்கு ஆதரவு வழங்கிய மைலாப்பூர் அறநிலையத்துறை அதிகாரியையும் சம்பந்தப்பட்ட அறநிலையத் துறை அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்து  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை  வைக்க இந்து இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இன்றே அணிதிரள்கிறார்கள்.

இடம்: மயிலாப்பூர் காவல் நிலைய வளாகம்,  கச்சேரி ரோடு, மயிலாப்பூர்.
நேரம்:  மே-3 (திங்கள்) மாலை நான்கு மணியளவில்.

எனவே, தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இந்து தர்மத்தை பாதுகாக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டுமாறு  ஹிந்து தர்மப் பாதுகாப்பு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

45 Replies to “கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டன இந்து விரோத சக்திகள்”

 1. தோமோ என்று ஒருவர் ஏன் ஏசு என்று ஒருவரோ வாழ்ந்தார் என்பதற்கு வரலாற்று ஆசிரியர் ஏற்கும் ஆதாரங்கள் இல்லவே இல்லை. மதம் பரப்ப புனையப்பட்ட பைபிள் கதைகள் மட்டுமே.
  https://devapriyaji.wordpress.com/saint-thomas/
  தோமோ என்பவர் மதம் பரப்ப சென்ற களம் என “தோமோ நடபடிகள்” என்னும் நூல் புனைவதுபடி அது ஒரு பாலைவன மலை நாடு ஆகும். இன்றைய இந்தியாவில் எங்கும் இல்லை.

  16ம் நூற்றாண்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பின் கபாலீஸ்வரர் கோவில் இட்க்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டது. ஆயினும் பலமுறை நிகழ்ந்த புதைபொருழ் அகழ்வு ஆவுகளில் கபாலீஸ்வரர் கோவில் அங்கே இருந்தது என்பது தெளிவாகியது.
  திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை, பேராசிரியர். Dr.சு.ராஜசேகரன்.,1989,
  //இப்போதுள்ள கபாலிசுவரர் கோயில், நாயன்மார்களால் பாடப் பெற்ற பழைய கபாலிசுவரர் கோயில் என்ற பொதுவான நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த புதைபொருள்களிலிருந்து பழைய கோயில் வேறு இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும், பெரும்பாலும் சாந்தோம் கடற்கரையாக இருக்கலாம் என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.. .. பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள் இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம் கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.

  1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதிட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. 1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது. மற்றொரு தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

  அருணகிரிநாதர் திருப்புகளில் கபாலிசுவரர் கோயில் கடற்கரை அருகே இருந்தது என்று குறிப்பிடுப்படுவதால், பழைய கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்று கே.வி..இராமன் கருதிகிறார். பக்கம்287,288

  இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்ட சென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் :
  கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி, இப்போத்ள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும். (பக்-289 – Quotes Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204)

  The Present Temple very clearly shows for Schoalrs that it was constructed only in 17th Cen. CE, few Tamil Schloars maintained that the Old Temple was in same place, and the Present Temple was constructed above it. Another Set of Scholars maintained that the Older Temple was in Sea Shore(Mostly the Present Santhome Cathedral) and the Author analyses various books on Mylapur Temple and comes to the Conclusion as below, and he before concluding quotes the Historic fact-
  போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் .(Quotes from S.Kalyanasundaram-A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
  ஆகவே, முடிபாக, பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது என்பதையும் தெற்றென உணரலாம். -பக்கம் 291 திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை,
  பேராசிரியர்.Dr.சு.ராஜசேகரன்.,1989,

  மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் பற்றிய தலவரலாறு போன்றவை இவ்விணைப்பில் உள்ளது.
  https://ankaraikrishnan.wordpress.com/

  தெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளெயேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது.

  Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars
  திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர்எயேசு சபையாளருமான Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
  “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

  இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar.

  முதலில் சாந்தோமில் உள்ள சர்ச்சை வெளியேற்றி சிவ வழிபாட்டை கொடுக்கட்டும்.
  https://thomasmyth.wordpress.com/2010/05/03/%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/
  தெய்வநாயகம், செபஸ்டியன் சீமான் மட்டுமல்ல, தன் அரசியல் நுழைவுக்கு சாந்தோம் சர்ச்சின் தமிழ் மையம் என்பதை பயன்படுத்திய கனிமொழி, தெய்வநாயகத்தின் முதல் புத்தகத்திற்கு மதிப்புரை தந்த கருணநிதி அனைவரும் முதலில் சர்சை வெளியேற்ற வேண்டும்
  https://devapriyaji.wordpress.com/2010/05/03/director-seeman-demolish-santhome-church-and-build-mylapore-kapaleeshwarar-temple-at-its-original-place/

 2. please take up the matter with Dr.Subramanian Swamy .
  You can twit to him and he often responds as early as possible
  twitter.com/swamy39

  See whether it is possible to file a public interest litigation and seek injunction from them entering into the temple. Seek suitable action against officials and Seeman&co. Bring this to the attention of national media. Ask Hindus abroad to send emails,faxes to C.M.Deputy C.M,Sonia and P.M. The Hindu Munnani and pro-hindu forces should come together now.The periyarist, pro-muslim and anti-hindu forces are trying to use tamil nadu to test anti-hindu techniques as the state govt. seems to be in support of them.
  Finally when there is a case pending in Supreme Court they have no business to organize a meeting like this that too inside the temple
  I cant tell you who am I and my support is there and I am not in Tamil Nadu

 3. வெறுமனே போராடுவதால் என்ன பலன்? இந்துக்கள் ஒரு வழக்கறிஞர் குழுவை ஏற்படுத்தி இந்த விடயத்தை கோர்ட்டுக்குக் கொண்டுச் செல்ல வேண்டும். இதில் தமிழ்ஹிந்து பங்களிக்கும் என்று நம்புகிறேன்.

  ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு மரபு உண்டு. அதை அரசால் மாற்ற முடியாது. வடக்கே உள்ள கோயில்கள் வேதவழியை பின்பற்றுபவை. தமிழகத்துக் கோயில்கள் ஆகமவழியை பின்பற்றுபவை. மதுரை கோயிலின் கற்பகிருகத்தினுள் சங்கராச்சாரியாரையே உள்ளே விடவில்லை. அவர் ஆதிசைவர் அல்ல என்பதால். பிற கோயில்களில் பிற வரையறைகள் உள்ளன.

  சீமான் தெய்வநாயகம் போன்ற கிறித்துவர்கள் தான் இந்துக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரப் போகிறவர்களா? அவர்களுக்கு கோயிலினுள் நுழையும் உரிமை எங்கிருந்து வந்தது? இலங்கையில் செத்த தமிழர்களின் உடல்களை வைத்து பிழைப்பு நடத்தும் சீமான் இலங்கையில் பல தமிழர் கோயில்கள் ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறதே, அதை எதிர்த்து போராட வேண்டியது தானே? தமிழகத்தின் பல சர்ச்சுக்களில் தலித்துக்கள் நுழையும் உரிமை கூட இல்லையே, அதை எதிர்த்து தேவநாயகம் போராட வேண்டியது தானே? இந்துக்களின் பொறுமையை சோதிப்பதின் மூலம் இவர்கள் தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்களையே தொடர்ந்து செய்து வருகின்றனர்.

  இவர்களது எண்ணம் நிறைவேறாமல் இருக்க வேண்டுமானால் இந்துக்கள் ஆத்திரப்படாமல் தங்கள் கோபத்தை தேர்தலின் போது காட்டவேண்டும். சாராயமும், கோழிக்கறியும், காசும் கொடுத்து அரியணையில் நிரந்தரமாகக் குடிகொண்டுவிடலாம் என்று நினைக்கும் கருணாநிதிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு இந்துவும் கருணாநிதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதை தனது கடமையாகவே செய்ய வேண்டும்.

 4. இப்படியெல்லாம் நடக்குது!

  திண்டுக்கல் : கணவர், அவரது குடும்பத்தார் என்னையும்,எனது குழந்தையையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்து விட்டனர் என பெண் ஒருவர் திண்டுக்கல் எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் அளித்துள்ளார்.

  திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியைச் சேர்ந்தவர் கலாராணி. இவர் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் ஜோசப் ரெட்சகநாதன். கணவர் குடும்பத்தார் கிறிஸ்தவர்கள். நான் இந்து மதத்தை சேர்ந்தவள். எனது கணவர் 21.09.2000ம்தேதி இந்துவாக மதம்மாறி இடைநிலை ஆசிரியர் பணி பெற்றார். அரசு சலுகை பெறுவதற்காக 2004 பிப்ரவரி 8ம் தேதி ஜம்புளியம்பட்டி நாகம்மாள் கோயிலில், என்னை அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்தார். அந்த கோயிலில் திருமண சான்று, ரசீது எதுவும் தராததால், மறுபடியும் வி.எம்.ஆர். பட்டி காளியம்மன் கோயிலில் 26.4.2004ம் தேதி திருமணம் செய்தார். பின்னர் எனது மாமியார் அடைக்கலமேரி, மாமனார் செபஸ்தியான், கொழுந்தனார் சிரில்ராஜ், நாத்தனார் ஜெயந்தி உட்பட பலர் என்னிடம், நாங்கள் பரம்பரை கிறிஸ்தவர்கள், வேலை, அரசு சலுகைக்காகத்தான் இந்து மதத்திற்கு மாறினோம் என்றும் கூறினர்.

  நீ எங்கள் குடும்பத்தில் வாழ வேண்டுமானால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் உனது கணவருக்கு வேறு திருமணம் செய்து விடுவோம் என மிரட்டி என்னையும், குழந்தையையும் 22.6.2004ம் தேதி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினர். பின்பு மீண்டும் எனது கணவருக்கும்,எனக்கும் 26.6.2006ல் மரியநாதபுரத்திலுள்ள விண்ணேற்பு அன்னை ஆலயத்தில்,அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடந்தது. என்னையும், குழந்தையையும் வற்புறுத்தி,கட்டாய மதமாற்றம் செய்ததால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் எனது கணவர் ஜோசப் ரெட்சகநாதன், மாமியார், மாமனார் உட்பட அவர்களின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு குறித்து கூடுதல் எஸ்.பி., பொன் சிவானந்தம் விசாரிக்க எஸ்.பி., முத்துச்சாமி உத்தரவிட்டுள்ளார்

 5. Dear Devapriya Solomon, thanks a lot. You are so correct. Hope all Hindus read your article.

 6. கடல் அருகில் இருந்த ஆதி கபாலீசுவரர் கோயிலைத் தங்கள் மத நம்பிக்கையின்படி கிறுத்துவப் போர்த்துக்கீயர்கள் இடித்து, அங்கே சர்ச் கட்டினர். துன்மதியோரைக் கண்டு தூர விலகிய நம் முன்னோர்கள், வேறு ஒரு இடத்திற்குத் தள்ளிச் சென்று தற்போதைய கபாலீஸ்வரர் கோயிலைக் கட்டினர். விலகிப் போய் நிற்கும் அந்தக் கபாலீஸ்வரர் கோயிலுக்குள்ளும் புகுந்து, அந்தக் கோயிலைப் பற்றியே தவறான கருத்துக்களைப் பரப்ப இந்தக் கூட்டத்தை நடத்தக் கிறுத்துவர்கள் சிலர் ஏற்பாடு செய்ததாகத் தகவல்கள் வெளியாயின.

  கிறுத்துவர்களான திரு. தெய்வநாயகம் அவர்கள் மற்றும் திரு. சைமன் என்ற சீமான் அவர்கள் தலைமையில் இந்துக் கோயில்களைப் பற்றிய தவறான கருத்தைப் பரப்ப இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  இந்துக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கிறுத்துவர்கள் நிர்ணயிக்கும் இந்தப் போக்கைக் கண்டிக்க தமிழ் ஹிந்து தளத்தின் வாசகர்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், சமூக அக்கறை கொண்ட பொதுமக்களும் மைலாப்பூரில் குழும ஆரம்பித்தனர். ஆனால், செய்தித்தாளில் வந்த தகவலுக்கு மாறாக இந்தக் கூட்டம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவல்துறையினர் அனுமதியுடன் நடைறுவது குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வந்து சேர்ந்த அன்பர்களுக்குத் தெரிய வந்தது.

  இப்படிப்பட்ட ஒரு தவறான ஏற்பாட்டிற்குக் காவல் துறை அனுமதித்தை உடனடியாக எதிர்க்க அன்பர்கள் பலர் முடிவு எடுத்தனர். மயிலாப்பூர் காவல் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்னைக் காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றனர். காவல் துறை ஆணையர் இல்லாததால், அவருடைய காரியதரிசையையும், மாநில உளவுத் துறை அதிகாரியையும் சந்தித்தனர்.

  இந்து மதம் தொடர்புடைய நிகழ்வுகளில் கிறுத்துவர்கள் அத்துமீறி நடக்கக் காவல் துறை அனுமதி வழங்கியதற்குக் கடுமையான எதிர்ப்பை அவர்கள் தெரிவித்தனர். தெய்வநாயகத்தின் மீது கடுமையான ஒரு புகார் மனுவை அளித்துவிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை அளித்துள்ளனர். அவர்களுடைய செயலைப் பாராட்டுகிறோம்.

  இக்கூட்டத்திற்காக, கொடுமையான வெயிலையும் மதியாது மைலாப்பூருக்கு வந்து சேர்ந்த தமிழ் ஹிந்து வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரின் பங்கேற்பையும் மகிழ்வுடன் பாராட்டுகிறோம். வரவேற்கிறோம்.

  தழல் வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டா ? – மகாகவி பாரதியார்.

 7. “கோவிலுக்குள் நுழைந்து மக்களை மிரட்டும் மத வெறி சக்திகள்”

  சாதாரண பக்தன் தன் மன அமைதிக்காகவும், தன் நன்மையை வேண்டியும் கோவிலுக்கு வருகிறான். அவனை தொல்லைப் படுத்தி அச்சுறுத்தி, கோவிலுக்குள் புகுந்து தாங்கள் அராஜகம் செய்ய முடியும் என்கிற மிரட்டலை விடுக்கவே இந்த “போராட்டத்தை” கோவிலுக்குள் நடத்தியுள்ளனர், என்பதாகவே மக்கள் கருதுகின்றனர்.

  https://thiruchchikkaaran.wordpress.com/2010/05/03/religious-chavanism-in-chennai/

 8. கனடாவிலிருந்து தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உடையவர் என்று நாடுகடத்தப்பட்ட ராபர்ட் சீமான் இங்கு வந்து சில படங்கள் எடுத்துவிட்டு போணியாகாமல் தற்பொழுது கிருஸ்துவர்கள் வீசிஎரியும் எச்சில் ரொட்டித்துண்டை நக்கிதின்று உயிர்வாழும் கருப்புசட்டை கூட்டத்தில் புதியஉறுப்பினராக சேர்ந்துள்ளார். இலங்கையில் கிருஸ்துவர்களின் கூட்டுசதியால்தான் தமிழ்இன படுகொலை நடந்தேறியது என்று அப்பட்டமாக தெரிந்தும் அவர்களை எதிர்காமல் அவர்களுடன் கூட்டுசேர்கிறார் என்றால் அவர் நாட்டைகாட்டிக்கொடுக்கும் எட்டடப்பன் பட்டியலில் சேர்கப்படவேண்டியவரே

 9. ஏன்டா நாய்களா,
  நாம் சுதந்திரம் வாங்கியதும் என்னடா பண்ணிங் சென்ட்ரேல் ஸ்டேஷன், அரசு அலுவலகம், கிறிஸ்தவ சபைகள்,இன்னும் பல இடங்களில் இருந்த சிலுவைகளை உடைத்து எறிந்தீகளே, அது எந்த விதத்தில் நியாம்?

 10. இந்து அற நிலையத் துறை அலுவலகங்கள் கோவில்களில் வெறும் பெயரளவில் தான் இருப்பதாகத் தோன்றுகிறது. அது ஒரு துறை. சிலருக்கு சம்பளம் கிடைக்கும் ஒரு வேலை என்பது தவிரே அவர்கள்கோவிலுக்கு என்று என்ன தான் செய்கிறார்கள் என்றே புரிவதில்லை.
  ஒரு தல புராண புத்தகம் கூட பல கோவில்களில் இருப்பதிலை. கோவில் பற்றி நாம் கேட்கும் கேள்விகளுக்கும் ஒழுங்கான பதில் வருவதில்லை.
  பார்பன எதிர்ப்பில் முனைப்பு காட்டுபவர்கள் இந்து அறநிலையத் துறை தன செயல்களை ஒழுங்காக செய்கிறதா என்றும் பார்த்தால் நல்லது. அப்படி ஆராய்ந்து பார்த்தால் தெரியும் இந்த மாதிரி கும்பல்கள் எப்படி கோவிலுக்குள் இவ்வளவு எளிதாக ஊடுருவி மேடை போட்டு பிரசங்கித்தார்கள் என்று புரிந்து விடும்

 11. சிதம்பரம் கோவிலில் இதே மாதிரி நடந்தபோது, எந்த ஜாதிக்காரன் எதிர்த்துப் போரிட்டான்? ஆதி காலம் தொட்டு, மன்னர்கள் கட்டிய கோவில்களையும் தெய்வங்களையும் , பார்ப்பனர்கள் தான் கட்டிக் கொண்டு அழுதார்கள்; எனவே, கோவில்களின் மேலும் தெய்வங்களின் மேலும் எவனுக்கும் பக்தியும் கிடையாது; ஆதரவும் கிடையாது; பல பத்திரிகைகளில் பலன்களைப் பெற கோவில் போகச் சொல்வதால் , கூடம் பெருகுகிறது; பலன்களை கருணாநிதி , ஒரு ருபாய் அரிசியில் எப்போதும் தந்தால், சன் டிவி, கலைஞர் டிவி கும்பல், கோவில்களை, கடை வீதிகளாக மாற்றுவதற்கும் ரெடிதான்.

  (Edited)

 12. Devapriya Solomon ,அவர்களே உங்கள் பெயரில் உள்ள solomon என்ற பெயர் எந்த மதத்தின் அர்த்தத்தில் வாழ்ந்த பெயர் தெரியுமா? கிறிஸ்தவத்தில் பழைய எற்பாடு புஸ்தகத்தில் தாவிது அவர்களின் குமரன் சாலமன் இருந்தான் அவன் மிக பெரிய அறிவாளி, முதலில் உங்கள் பெயரில் உள்ள அர்த்தத்தை பாருடா…..அப்புறம் கோவில் அர்த்தத்தை sollalam

 13. I am very proud of this Tamil Hindu magazine

  God bless you

  May dharma be protected

 14. Friends,

  The Santhome Church funded Deivanayagam conducted the so called fasting with around 10 paid people at Egmore and not in Mylapore as reported in Express.

  However, as per his magazines,

  their next actions would be a Walk in March from Thiruvalluvar Temple- Santhome Church to Mylapore Temple and a meeting in Mylapore Mangollai on 23.05.10

  Entry in Santhome Church and Myalpore Kapaleeshwarar Karpagraha on 13.06.10.

  They have sent notices to Police, CM etc., for this to protect their Criminal Activities Legally.

  Let Deivanayagam Install Sivalinga – throw out the false tomb of Thomas from Santhome Church before he does anything further.

 15. AlikaPrindavan, your language points to 1) your inferiority complex 2) your lack of culture 3) your lousy upbringing by your parents.
  Having said that, pray tell me, what these ” crosses ” were doing in Central station, Government departments in the first place? Who planted them first and what right they had to do so in a Hindu country? Would your morally bankrupt Pope and Co will permit Hindus buld temples in the Vatican? Or preach Hinuisim in peace? Also, how much money you ( and probably) your parents got to convert to Christianity? How much are they paying you NOW for selling your culture and heritage? If you have so much hatred against our Dharmic religion,why don’t you move out to Vatican? You are nothing but a blood sucking parasite,living a good life in a Hindu country.

 16. அன்பர் அளிக்கப் பிறந்தவன் (அல்லது அழிக்கப் பிறந்தவன்) அவர்களே

  அது சரி தெய்வநாயகம் என்ற பெயரில் உள்ள தெய்வம் என்பதும் நாயகம் என்பதும் பைபிளில் உள்ள வார்த்தைகளா? எப்படி இந்த மனிதர் (!) இந்தப் பெயரை வைத்துக் கொண்டு இந்த தேசத்தின் தொன்மையான் பண்பாட்டைச் சிதைக்கப் புறப்பட்டார்?

  எனது பிறப்பும் வளர்ப்பும், மத போதனைகளும் உங்களைப்போல மனிதர்களை நாய் என்று அழைக்க அனுமதிக்கவில்லை.ஏசுவே பிரமதத்தவர்களை நாய் என்று சுட்டியதாக பைபிளில் கூறியிருப்பதால் தாங்கள் பிற மதத்தவரை அப்படி அழைப்பதில் ஆச்சரியமில்லை. தாங்கள் “தங்கள் தேவகுமாரனின்” வழியில் நடக்கிறீர்கள். தங்கள் பெயராக உள்ள “அழிக்கப் பிறந்தவன்” என்பது பைபிளில் எந்தப் பெயரின் தமிழாக்கம் என்பதைச் சொல்வீர்களானால் நன்றிக்கு உரியவராவீர்கள். ஒருவேளை ஜீசஸ் என்பதாக இருக்குமோ? இல்லை ஜோசப்போ? இல்லை தாமஸ் என்பதோ? இல்லை மேரியோ? இல்லை மக்தலேனா மேரியோ? இல்லை ஷீபாவோ?

  இந்த தெய்வ நாயகம் குண்டர் சட்டத்தில் அடைக்கப் படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 17. alikku pirandhavana??? epdi alikku piraka mudiyum.

  paarra ivlo kovama pesuravaru enga unmaiya othukka marukareenga. inga ellam siluvaiya odachadukku aadhaaram irukkaanga? do you’ve any such proof or evidence of any kind? adhaarathudan unmayiai solomon sonnalum ethukkanum saastrigal sonnalum eduthukka thaan venum. summaa kanna moodikkitu ulagam iruttunnu innum churchukkullaiye irukaatheenga. konjamaavathu nam paarambariam,nam nalla pazhakka vazhakkangal,nam munnor namakku amaithu thandha ara neri vaazhvu, kavinaar koodam maaligaigal ponravatrai unarnthu anubavikka pazhagungal. don’t waste ur time by crying the same cathedral song.

 18. athaan vellakaarane naata vittu eppavo poitaane? unga paattan,mupaatan ellam appo ariviliya? avangalukku illatha arivu,unarvu,aazhntha karuthu ottangal,sinthanaigal ungalukku puthithaaga arbudha annaiyaal valarnthu vittanavaa? avangalukku theriaathu ipdi matham maaravum, pinnaadiye odikkitu irukkavum? en avanga senchaangala? avanga raththathula antha parambaraiyile vantha ungalukku mattum en innum velliya mogamum adimaithanamum innum unga ariyaamaium valathukkitte poreenga? engaiyo oru paalaivana matham anga daaveethu,saveethu,thomaya,mamayya,raththam,appam,murukku apdinnu koodi gummiadikareenga. unga muppaatanukku paatan, ivangaloda arivula,veerathula,sinthanaiyila konjam koodava ungalukku illa?

  (Edited and published.)

 19. Sir,

  The whole project starting from “திருவள்ளுவர் கிறித்துவரா?”

  are all totally supported by Santhome Archbishop, who later went on to make Forgery Thirukural Olaisuvadigal giving Christian Meanings and spent several Millions of Rupees on Deivanayagam and One Acharya Paul.
  https://hamsa.org/arulappa.htm%23_ftn1&usg=AFQjCNF_BTrNNgRB5SxB5GgLa35WieyFLg

  A department was created as Christian Tamil Department in Madras University with 100% funding from Archbishop and Deivanayagam was awarded P.Hd. comparing Kural, Bible and Saiva Sithantham by International Institute of Tamil Studies which was later withdrawn.

  Archbishop then made a 100% funded Trust in International Institute of Tamil Studies and got published the book. Later Chinnappa, the present Archbishop tried to make 100 Crore Movie on this Falsehood.

  The book of Deivanayagam says that Siva worship as Linga was Oldest and Europeans damgaed the MylapurTemple at Shore of Chennai and built Santhome Church.

  ArchBishop and Deivanayagam must first throw out all the European Christian and Vatican control over that place and make it Siva Temple first.

 20. Many thanks again to Thiru Devapriya Solomon for fighting for truth, peace and justice

 21. all hindus form one movement and prtoect the india the christan missionary thinks in the year of 2050 india is christian majnority state and muslims thought that india land of muslims after sttlement of bangladesh illegal immigrants of india.all muslims and christians are united why hindus are not united.we form very strong unity among hindus we failed to form that we became minority in few decades in our homeland just think it………………

 22. how ever solomon or his people then can say they are good. but first they have to realise there parents and there family were be hindus not a chirstian no one can say they are imported from foerign they have tto hink they are from india and hindus.

 23. நண்பர்களே நீங்கள் தெய்வ நாயகத்தின் போராட்டத்தை புரிந்து கொள்ளவில்லை

  அவர் பிராமணர்கள் பூஜை செய்வதை எதிர்க்கவில்லை
  மூன்று மாதங்களுக்கு முன் குமுதம் ரேபோர்டரில் வந்த தகவல் படி அவர் கூறுவது கபாலீஸ்வரர் கோவில் ஒரு ச்ரிச்தியன் கோவில், சிவலிங்கம் இயேசு என்று கூறுகிறார்

  ச்ரிச்துவதை சைவமாக அக்கி விட்டார்கள் என்று போராட்டம்

  பிரச்சினையின் தீவிரத்தை புரிந்து கொள்ளுங்கள்

 24. Alikka pirandhavan’s posting suprises and shocks me.
  How did TH editors allow this posting ?

 25. Deivanayagam was totally funded by Santhome Church and Deivanayagam “தமிழர் சமயம்” [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10].says

  “இந்தியாவில் முதல் சைவ சமயக் கோவிலான கபாலீஸ்வரர் கோவில், முன்பு இருந்த இடமான சாந்தோம் பேராலயத்தின் கருவறையிலும், இப்பொழுது இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் இரண்டாவதாகவும்…….”, என்று குறிப்பிட்டுள்ளதால் [பக்கம்.8],

  Vatican must remove basilca Status and get Sivalinga back there.

 26. இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் சூழ்ச்சி, மற்றும் பொய்யான செய்தி வெளியீடு: மற்றொரு கடிதத்தில், “02-05-2010 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை, இராஜரத்னம் ஸ்டேடியம் அருகில், கண்டன உண்ணாநோன்புப் போராட்டம் நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வேண்டிக் கொள்கிறோம்”, என்றுள்ளது [பக்கம்.14].

  ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறர்கள் [மேலே பார்க்கவும்]. அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை.

  ஆகவே அது முன்னம் போல கிருத்துவர் சூழ்ச்சிகளில் அகப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. முன்பு எஸ். விஸ்வநாதன் என்ற கிருத்துவர் இருக்கும்போது, “வீக் என்ட் எக்ஸ்பிரஸ்”, ஒரு கிருத்துவப் பிரச்சார இதழ் மாதிரியே, கிருத்துவ புளுகுகளையெல்லாம் ஏந்திக்கொண்டு வெளிவந்து கொண்டிருந்தது. அவரே அங்கிருந்த் சென்ற பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனால், இப்பொழுது ஆசிரியர் குழு கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்று தெரிகிறது.
  https://tamilheritage.wordpress.com/2010/05/03/%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/

 27. இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பர் முன்பெல்லாம் நடு நிலை வகித்து வந்தது .ஆனால் இப்போது ஹிந்து விரோதப் போக்கைக் கொண்டுள்ளது .ஆசிரியருக்கான கடிதங்கள் பகுதியில் முன்பெல்லாம் ஹிந்துக்களுக்கு ஆதரவான கடிதங்கள் எழுதினால் வெளியிடுவார்கள் .ஆனால் இப்போதெல்லாம் மிக மென்மையாக எழுதினாலும் போடுவதில்லை
  சில கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் எழுதுவதை கண்ணை மூடிக்கொண்டு போடுகிறார்கள் .தர்சிஸ் பெர்னாண்டோ என்பவர் எதோ குத்தகை எடுத்தது போல் எழுதிக் கொண்டிருப்பார்
  அவர் பிஜேபி மற்றும் சங்க பரிவாரை தாக்கியும் சோனியா மற்றும் காங்கிரசை வானளாவ புகழ்ந்தும் எழுதுவார் அதனால் அந்தப் பேப்பரில் ஒரு ஹிந்து விரோத கும்பல் நுழைந்துள்ளது என்று தெரிகிறது

  ரா . ஸ்ரீதரன்

 28. சொல்லப்போனால் ஹிந்துக்கள்தான் போர்த்துகீசியர் ஆட்சியில் அப்போதிருந்த கபாலீஸ்வரர் கோயிலை இடித்து சாந்தோம் சர்ச்சை கட்டியதற்கு போராட்டம் நடத்தவேண்டும்
  மேலும் தலித்துகளுக்கு தனி சர்ச் ,தனி கல்லறை விஷயங்களுக்காக போராட்டம் நடத்தினால் என்ன
  ரா.ஸ்ரீதரன்

 29. கிறித்தவம் அல்லாத நாடுகளில் இப்படித்தான் குள்ள நரிகள் போல் செயல் பட்டு எதாவது சில்லுண்டித் தனம் செய்வது சர்ச்சின் வேலை. இப்போதல்ல பலப் பல ஆண்டுகளாக இதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்
  தியோசபிகல் சொஸிட்டியை சேர்ந்த கர்னல் ஆல்காட் எழுதிய ஒரு புத்தகத்தில் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீ லங்காவில் எவ்வாறு கிறித்தவ கான்வென்ட் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தி பவுத்த மதத்தினரை மதம் மாற்றினர், மற்றும் சமுதாயத்தில் கலகம் விளைவித்தனர் என்று படித்த போடு அதிர்ந்து போனேன் .
  ஆல்காட் பிறப்பால் கிறித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  அது போல்தான் அந்தந்த நாடுகளில் அந்த நாட்டு மரபுகள்,நூல்கள்,பெரியோர்கள் எல்லாமே கிறித்தவ மூலத்திலிருந்து வந்தவைதான் என்று முட்டாள் தனமாகவும் ,கீழ்த்தரமாகவும் எதையாவது பிரச்சாரம் செய்து கொண்டு் இருப்பதுதான் இவர்கள் வேலை .

  ஒரு மதத்துக்கே உரிய பேச்சு மற்றும் சொல் வழக்கு(idiom) எல்லா இடத்திலும் ஒன்றாகத் தான் இருக்கும்.
  ஆனால் கிறித்தவம் மட்டும் இதற்கு விலக்கு. jeesus ஏசு ,கர்த்தர் ,சேசு என்றும், ஜான் யோவான் என்றும்,பைபிள் விவிலியம் என்றும் ,தமிழ் நாட்டில் மா றி விடும்.இதே போல் ஒவ்வொரு மொழியிலும் மாறும்.
  அதே போல் ஸ்தோத்ரம்,ஞான ஸ்நானம் , ஐயர், ஜெபம்,என்று இங்கே வார்த்தை ஜாலம்
  அதே போல் மற்ற இடங்களிலும் .
  ஹிந்துக்கள் அமெரிக்காவில் போய் ராமரை ராமர் என்று தான் சொல்வார்கள் ,மகாபாரதத்தை அதே பெயரில்தான் சொல்வார்கள்.
  கிறித்தவம் மட்டும் ஏன் இப்படி பச்சோந்தி வேஷம் போட வே ண்டும் ?
  இதை எல்லாம் ஆராயும் போது எப்படியாவது அங்கங்கே உள்ள மக்களை உண்மையான கிறித்தவர்களாக மாற்றுவதை விடவும்.எப்படியாவது அங்கிருக்கும் ஒன்று பட்ட நிலையை (uniformity) மாற்றி விட வேண்டும் என்ற வெறி தான் உள்ளது என்று விளங்குகிறது.

  ரா.ஸ்ரீதரன்

 30. பைபிளை அவர்கள் வேதம் என்றும் வேதாகமம் என்றும் கூறுகிறார்கள்! இவர்கள் செய்யும் பித்தலாட்டங்களுக்கு முடிவே இல்லை
  குர்ரான் திருக்குர்ரான்னாகி பரிசுத்தக் குர்ரானாகி உள்ளது. எங்கள் வேதம் குர்ரான் என்கிறார்கள்
  உதாரணமாக குர்ரானில் அத்தியாயம் ஐந்து வரி 19; வேதமுடையோரே! ——என்று தொடங்குகிறது!!
  இசுலாம் முதலில் பரவியபோது நக்ஷபந்தி என்போர் மொஹம்மது கண்ணன் மறு உருவம் என்று பிரச்சாரம் செய்து மதம் மாற்றினர். மேலும் பச்சை உடை (காவிக்கு பதிலாக) அணிந்து இதுதான் சரியென்றனர். பச்சை பூணூலும் அணிந்தனர்!

 31. As per Deivanayagam’s Plan the Fraud group on 23rd May- Sunday plans to start a procession from Thiruvalluvar Temple Mylapore, to Santhome Church and then to Kapaleeshwarar Temple and have a meeting at Mylai Mangollai.

  What are we going to do?

  Why not we walk to Santhome to restore the original Kapaleeshwarar Temple and call Nam Tamilar Sebastian Seeman for it.

 32. சாந்தோம்கலைத்தொடர்புநிலையமோ வேறு எதோ ஒரு எழவுடன், கனிமொழி, அப்பன் கொடுத்த ஊழல் கோடிகளோடும , கேடிகளோடும், ராமநாதஸ்வாமி கோவிலிலும் சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் அக்கிரமம் செய்துவிட்டு, தற்போது, மயிலை கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றயுள்ள இடங்களை மடக்கிப்போட்டு, மற்றுமொரு தில்லை நடராஜர் கோவில் அராஜகத்தை நிகழ்த்தும் முன்னோட்டமே, சைமன் மற்றும் டேயவநாயகத்தின், பித்தலாட்டங்கள்; இப்போதே நாம் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால், மயிலை இந்துக்களுக்கு தைரியம் மற்றும் பக்க பலம் கிடையாது என்று , அந்நியர்கள் முடிவு செய்து, நம் கண்ணில் மண்ணைத் தூவிவிடுவார்கள்; இந்துக்கள் என்றுமே கருணாநிதியிடம் மண்டியிட்டது கிடையாது; கருணாநிதியின் அங்கலாய்ப்பும் பொறாமையுமே, என்ன கேவப்படுத்தின்னாலும், மிரட்டினாலும், இந்த இந்துப்பசங்கள் மட்டும் நமக்கு கூழைக் கும்பிடு போடமாட்டர்கள் என்பதுதான்; முதலில், கிரித்துவனுக்கு கபாலீஸ்வரர் கோவிலில் என்ன வேலை; என்னதான் இந்துவாக இருந்தாலும், குருக்களைத் தவிர யாரும், தெய்வத்தைத் தொடுவதோ, அர்ச்சனை செய்வதோ முடியாது; கருணாநிதி அவன் அறையில் போலீஸ் நுழைந்தபோது எப்படி, குய்யோ முறையோ என்று கத்தினான்? கோவில்களும் அவற்றுள் உறை தெய்வங்களும், சட்டப்படி, தனி மனித உரிமம் பெற்றவை! எனவே கருணாநிதி உட்பட்ட கயவர்கள் மீது பிரயோசனம் இல்லாவிட்டாலும், சட்டப்படி கேஸ் போட வேண்டும்;

 33. My Reply submitted for Moderation at Indian Express-https://expressbuzz.com/cities/chennai/tension-near-mylai-temple/181345.html
  Sir,

  You have covered 3rd May that protest by same group with Film Director Sebastian Seeman inside Temple. Actually the fast where Biriyani pockets are freely distributed held near Rajarathinam Stadium.
  Inspite of my reply and few more friends no reply was recorded.
  The Same Heap on the fasting day claimed protest to enter Santhome church and he was stopped at his house itself.
  On Thursday when On Pradosham day leaflets of this protest was given, complain was given but police allowed the Trouble Makers to assemble near and so the protest by Devotes.
  Your News coverage for a small gang of 15 odd Heap with such large photo raises doubts of your impartiality.

  Deivanaygam was funded by Santhome Church for his books against Hinduism and this move appears the move by Santhome Arch Bishop.
  Every Historian who has researched on Santhome Church clearly sees that the Original Mylai Kapaaleeshwarar temple stood there and Portughese demolished and built the church there. But Hindus have reconciled this andkeep quiet.

  These action by Church funded groups could make Santhome Basilica another Ayodya like disputed strutcure and your mis-coverage only add fuel to it.
  CC to
  https://tamilhindu.com/2010/05/protest-meeting-in-mylapore-announcement/comment-page-2/#comment-14692Kindly follow neutrality in fuuture and publish this.

 34. Vedaprakash has submitted this to the same site which is under Moderation

  //I have been a reader of IE for more than 40 years, but what you have done is another Christian apologia and propaganda in the worst ever manner. On 03-05-2010, you published very wrong, michevous and misleading report, under the caption, “Stir seeking right to worship”, with one line elaboration as “Film director Seeman addressing the protestors during a hunger strike at Kapaleswarar Temple at Mylapore in the city on Sunday” and “Members of the Federation of ALL Self-respecting Tamils observed a fast inside the Kapaleswarar temple…………..”, inside the report.

  Nevertheless, the fact being, there was no such protest or fast at or inside the temple. At least two dozens letters sent to you by e-mail and post pointing out such irresponsible report, but you kept silence.

  Now again, you have come out with the coverage of the same, “Tension near Mylai temple” (14-06-2010), perhaps keeping distance, but showing the VHP cadre, as if they have been the rabble raisers, instead of the real trouble-mongers. As a Christian and Catholic stooge Deivanayagam says, “We know we cannot enter the temple. But we will still head towards it”, then, his background and the credentials have to be exposed by your intelligent and investigative reporters, instead of carrying out such negative reporting and Christian propaganda evidently against Hindus.

  The CBCI and Church should be asked to respond as to what is their motive to indulge in this type of anti-Hindu activities, when their homes are infested, infected and inflicte with lot of diseases, evils and sins.//

 35. மயிலை கபாலீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் ‘ஓதுவார்கள்’ இனி குருக்களாக இருந்து தமிழில் அர்ச்சனை செய்வார்கள் என்று சுவரொட்டிகள் உள்ளன. விசாரிப்பில் தெரிய வந்தது என்னவென்றால் வயதில் மூத்த குருக்கள் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து தற்போதுள்ள குருக்கள் அனைவரையும் நீக்கப்போகிறார்கள். கருணாநிதி பதவிக்கு வந்தது முதலே கிறித்தவ பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டு சதித் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஓதுவார்கள் புலால் உண்ணாதவர்கள் ஆதலால் அவர்களை நியமிப்பதில் தவறில்லை. ஆனால் கோவில் ஆவணங்களை மாற்றி கோவில் சொத்துக்களை கொள்ளையிடவே இந்த நடவடிக்கை என்று தெரிகிறது.

  (Edited and published.)

 36. Mr.Vedaprakash had analysed the action by these fraudalant groups in depth in this following blogs and detailed report are in the link
  ஆர்ச் பிஷப் – சின்னப்பா, தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான், நெடுமாறன்: இப்பொழுதைய கூட்டின் பின்னணி என்ன? (2)
  ஜூன் 15, 2010 by vedaprakash
  https://christianityindia.wordpress.com/2010/06/15/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%a4%e0%af%86-2/

  கபாலீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவோம் என்று வந்த கூட்டமும், அதன் பின்னணியும்
  ஜூன் 16, 2010 by vedaprakash
  https://christianityindia.wordpress.com/2010/06/16/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3/

 37. ஹிந்து இயக்கங்கள் போர்துகீசியரால் கபாலீஸ்வரர் கோயில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் கட்டப்பட்ட சாந்தோம் சர்ச்சில் லிங்கப் பிரதிஷ்டை செய்யும் போராட்டம் நடத்த வேண்டும்.

  இரா.ஸ்ரீதரன்

 38. இந்நாட்டுச் சட்டம் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது நமது விழிப்புணர்வின்மையின் வெளிப்பாடு. ஹிந்துக்களின் சிந்தனையில் இருக்கும் உயர்வு செயலை நிறைவேற்றுவதில் இல்லாமல் போய்விடுவது சாபக்கேடுதான் போலும். ஞானத்தில் ஹிந்துவாகவும் செயல்பாட்டில் இஸ்லாமியராகவும் இந்தியர்கள் விளங்கவேண்டி உள்ளதை நினைவுகூர்ந்து வாழ்வோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *