இராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை

shiva_the_fishermanராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி கிராமங்களில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தவரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. முஸ்லீம்களின் ஜனத் தொகை பெருக்கம் மற்றும் பிற மதத்தவர்களின் மோசடி மத மாற்ற நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக இந்துக்களின் ஜனத்தொகை குறையத் துவங்கியது.முஸ்லீம்களின் ஜனத்தொகை கணிசமாக உயர்ந்துள்ள கிராமங்களில் இந்திய அரசியல் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவது இல்லை. அங்கெல்லாம் இஸ்லாமிய ஜமாத்துகளின் ஆட்சியே நடக்கின்றது.

குறிப்பாக சித்தார்கோட்டைக் கிராமத்தில் இந்துக்கள் முஸ்லீம் ஜமாத்திற்கு வரி செலுத்திதான் தொழில் செய்ய முடியும் என்கிற நிர்பந்தம் உள்ளது. ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் கூட மாதம் ஐம்பது ரூபாய் ஜமாத்திற்கு செலுத்த வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளது. காவல் துறையினர் உள்ளிட்ட மாவட்ட அரசு நிர்வாகங்கள் அனைத்தும் ஜமாத் மூலமாகத்தான் செயல்படுகின்றன. அரசியல் கட்சிகளும் ஜமாத்தின் கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளன.

1984ம் வருடம் ராஜூ என்கிற இந்து இளைஞர் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு ஜமாத்திலேயே விசாரிக்கப்பட்டு ஷரியத் சட்டப்படி அவர் தண்டிக்கப்பட்டார். கண்ணில் கள்ளிப்பால் ஊற்றியும், அவர் வாயில் சிறு நீர் ஊற்றியும் கொடுமைப்படுத்திய பிறகு கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். இன்று வரை மத்திய மாநில அரசுகளால் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த ஆண்டு கண்ணன் எனும் ஆட்டோ டிரைவர் ஜமாத்திற்கு மாதக் கட்டணம் செலுத்தமாட்டேன் என்று போராடத் துவங்கினார். இந்து இயக்கங்களோடு தொடர்பு கொண்டு செயல்படத் துவங்கினார். இவரும் இஸ்லாமிய மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். மக்களை திரட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்திய பிறகு கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் கண்ணன் கொலை சம்பவத்தை தூண்டிய ஜமாத் நிர்வாகிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

கடந்த 5-4-2010 அன்று பழனிவலசு கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் எனும் நாட்டுப்படகு மீனவர் முஸ்லீம் மதம் சார்ந்த விசைப்படகு மீனவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

பொதுவாக நாட்டுப்படகு மீன்பிடித் தொழிலில் இந்துக்கள் பெரும்பான்மையாக ஈடுபட்டு வருகின்றனர். விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். விசைப்படகு மூலம் மீன்பிடிப்பவர்கள் பெரும் பணக்காரர்களாகவும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாகவும் உள்ள காரணத்தினால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய கையூட்டு கொடுத்து கள்ளத்தனமாக நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிகளில் விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழிலை செய்கின்றனர்.

இதன் காரணமாக நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி கருவிகள் நாசமாவதோடு அவர்களின் தொழிலும் கெட்டு விடுகிறது. நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மீனவளத் துறை மற்றும் தமிழக அரசு, நாட்டுப் படகு மீனவர்களை காப்பாற்றிட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசைப்படகு மீனவர்கள் செய்வது சட்டப்படி தவறு என்பதை தமிழக அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தெரிந்திருந்தும் விசைப்படகு மீன் தொழிலில் முஸ்லீம்கள் அதிகம் ஈடுபடுகிற காரணத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.

சுந்தர்ராஜ் படுகொலை தொடர்பாக அவர் மனைவி சேதம்மாள் கொடுத்துள்ள புகாரில் தெரிவிக்கும்
விவரங்கள் பின்வருமாறு:

ramanathapuram_fisherman_sundarraj_familyகடந்த 3-4-2010 அன்று மாலை 5-00 மணிக்கு பழனிவலசு கடலோரப்பகுதியில் மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க துவங்கினார். உடனே எங்கள் பகுதியில் இருந்து மீனவர்கள் கடலோரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 239 எண் கொண்ட விசைப்படகைப் சுற்றிவளைத்து பிடித்து பார்த்தபொழுது அதில் லாஞ்ச் டிரைவர் மற்றும் நான்கு பேர்கள் இருந்தனர். அதில் எங்கள் மீன்பிடிவலைகள் இருந்தன. மேற்படி படகை கரைக்கு கொண்டு வந்து சேர்த்து மீனவர்களை முடிவீரன்பட்டிணம் கடற்கரையில்
இறக்கிவிட்டுவிட்டு அந்த லாஞ்ச் டிரைவர் மண்டபத்தை சார்ந்த ஹமீது சுல்தான் என்பவருடன் சேர்ந்து மற்ற கரையோரம் மீன் பிடிக்கும் லாஞ்சுகளைப் பிடித்து கரைக்கு கொண்டு வரும் போது மேற்படி 239 எண் கொண்ட லாஞ்சில் எனது கணவர் சுந்தர்ராஜ் என்பவரை மட்டும் ஏற்றிக் கரைக்கு கொண்டு வருமாறு சொல்லிவிட்டு மற்ற லாஞ்சுகளில் எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் கரைக்கு வந்து விட்டனர். மேற்படி லாஞ்சு கரைக்கு வருவது போல் பாவனை செய்து விட்டு மண்டபம் நோக்கி சென்று விட்டது. பின்னர் எனது கணவர் கடந்த 5-4-2010 -ம் தேதி காலை 9-00 மணிக்கு தேவிபட்டணம் பழைய சங்குமால் கடற்கரை அருகே காயங்களுடன் எனது கணவர் பிணமாகக் கிடந்தார். மேற்படி ஹமீது சுல்தான் மீது தேவிபட்டிணம் காவல்நிலையத்தில் எங்கள் ஊர் தலைவர் நாகேஸ்வரன் புகார் ஒன்றைக் கொடுத்தார்.

மேற்படி புகார் தேவி பட்டிணம் காவல்நிலைய குற்ற எண். 70/2010 பிரிவு 174 கு.வி.ந.மு. படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சந்தேக எதிரியாக மேற்படி ஹமீது சுல்தான் காண்பிக்கப்பட்டார். பின்னர் எனது கணவரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. எனது கணவரின் உடலில் இரத்தக் காயங்கள் இருந்தன எனது கணவரின் நாக்கு வெளியே தள்ளியிருந்தது. மேற்படி ஹமீது சுல்தான் எங்கள் ஊரின் கடற்கரைக்கு தனது லாஞ்சை கொண்டு வரக்கூடாது என அதற்கு தடையாக இருந்த எனது கணவரை அடித்துக் காயப்படுத்தி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். தற்போது எனது கணவரின் உடல் இராமநாதபுரரத்தில் அல்லிக் கண்மாய் சுடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது. எனது கனவரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து கழுத்து எலும்பை சோதனை செய்தால் தான் என் கணவரின் இறப்பின் உண்மையான காரணம் தெரியவரும். மேற்படி வழக்கில் எனது கணவரை கொலை செய்த ஹமீது சுல்தானை காப்பாற்றும் விதமாக மேற்படி இறப்பு விபத்து என தேவி பட்டிணம் காவல்துறையினர் வழக்கினை முடித்துவிட செயல்பட்டுக் கொண்டுள்ளனர். இல்லாது போனால் மேற்படி வழக்கின் உண்மையான கொலைக் குற்றவாளி சட்டத்திலிருந்து தப்பிவிடுவார்.

இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறையினர் அராஜகம்

ramanathapuram_fisherman_lathicharged_victimபடுகொலை செய்யப்பட்ட சுந்தர்ராஜின் உடல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த போது அவரது உறவினர்களும் சக மீனவர்களும் பெரும் கூட்டமாக திரண்டிருந்தனர். சுந்தர்ராஜின் உடலை பெற்று உடனடியாக அடக்கம் செய்யும்படி காவல்துறையினர் வலியுறுத்தினர். சுந்தர்ராஜின் உடலை பெற மறுத்த அவரது உறவினர்கள் முதலில் கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் சுந்தர்ராஜின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், நாட்டுப்படகு மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பு கோரியும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் வந்து உறுதிமொழி அளிக்கக்கோரி மருத்துவமனை வளாகத்திலேயே அறப்போராட்டத்தை மேற்கொண்டனர். 6-4-2010 அன்று சுமார் 3,000த்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மருத்துவமனை வளாகத்தில் குழுமியிருந்தனர். நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா, மற்றும் இந்து மக்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகளும் மருத்துவமனை வளாகத்திற்குவந்தனர்.

உறவினர்கள் சுந்தர்ராஜின் உடலை பெற மறுத்த காரணத்தினால் கோபம் கொண்ட காவல் துறையினர் மருத்துவமணை வளாகத்தில் உள்ள அனைத்து கதவுகளையும் பூட்டி விட்டு திடீரென கடுமையான தடியடி பிரயோகம் மேற்கொண்டனர். யாரும் தப்பிச் செல்ல இயலாதபடி சுற்றி வளைத்து காவல் துறையினர் மூர்க்கத்தனமாக பொது மக்களைத் தாக்கினர். குறிப்பாக பெண்கள் மீது தாக்குதல் நடத்தியபோது அதை தடுக்க முயற்சி செய்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் திரு. துரைக்கண்ணன், கடுமையாக தாக்கப்பட்டார், காவித்துண்டு அணிந்திருந்த இந்து இயக்கத் தொண்டர்கள் பலரும் தாக்கப்பட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மண்வாரி தூற்றிய பெண்களின் சேலை உரியப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டனர் காயமடைந்தவர்களுக்கு உரிய முதலுதவி கூட செய்யாமல் துரத்தி அடிக்கப்பட்டனர். இந்து இயக்கங்களை சார்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுந்தர்ராஜின் குடும்பத்தாரை மிரட்டி காவல்துறை வாகனத்திலேயே அவரது உடலை ஏற்றிக்கொண்டுபோய் கட்டாயப்படுத்தி அடக்கம் செய்தனர். விசைப்படகு மீனவர்கள் மாதம்தோறும் காவல் துறையினருக்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் மாமூல் கொடுத்துவிடுகிற காரணத்தினால் காவல் துறையினர் விசைபடகு முஸ்லீம் மீனவர்களின் கைக்கூலிகளாக செயல்பட்டு வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் பெரும்பான்மையான விசைப்படகு மீனவர்கள் முஸ்லீம் சமூகத்தினரை சார்ந்தவர்களாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களின் ஆதரவை பெற அவர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.

15th_ramnad_fishing_104241fதமிழகம் முழுவதும் பரவலாக ஊடகங்கள் இது விஷயத்தை நாட்டுப்படகு விசைப்படகு மீனவர்கள் இடையே மோதல் என்று மட்டுமே செய்தி வெளியிட்டனர் (உதாரணமாக, இது பற்றிய 6-4-2010 தினமலர் செய்தி ) உண்மை நிலவரங்களை யாரும் வெளியிடவில்லை. சுந்தர்ராஜ் படுகொலை மற்றும் தடியடி சம்பவத்தை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் திரு. எச். ராஜா அவர்கள் காவல் துறையினரின் ஒருதலைபட்ச நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பேசியபிறகு பா.ஜ.க வை சார்ந்த நிர்வாகிகளையும் வழக்கில் சேர்த்து விட்டனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆங்காங்கு அறப் போராட்டங்கள் நடைபெற்றன. கோரிக்கைகள் பின்வருமாறு:

(1) முஸ்லீம் விசைப்படகு மீனவர்களால் படுகொலை செய்யப்பட்ட சுந்தர்ராஜ் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப் பட வேண்டும்.

(2) முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களுக்கு ஜாமத்களின் ஆட்சிக்கு முடிவு கட்டி சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்.

(3) இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள பஞ்சாயத்துகளில் அவர்கள் வசிப்பிடங்களை தனியாக பிரித்து தனி பஞ்சாயத்து நிர்வாகத்தை ஏற்படுத்தி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

(4) நாட்டுப்படகு மீனவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும்.

(5) நாட்டுப்படகு மீனவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கி அவர்களுக்கு தேவையான அரசு சலுகைகளை உடனே வழங்கிட வேண்டும்.

(6) மீனவளத்துறை சார்பில் சிறுபான்மையினர் ஆகிவிட்ட இந்து மீனவர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்.

(7) சுந்தர்ராஜ் படுகொலை சம்பவத்தில் தொடர்புள்ள விசைப்படகு உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும்.

(8) 6-4-2010 அன்று கண்மூடித்தனமாக அப்பாவி மீனவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(9) காவல்துறையினர் தடியடி காரணமாக காயம்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

(10) நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

ramanathapuram_fisherman_enquiryமேற்கண்ட சம்பவம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். குழுவில் வழக்கறிஞர் திருமதி. உஷா, இ.ம.க மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. சரவணன், மாநில தொழிற் சங்க அமைப்பாளர் திரு. திருப்பதி, மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திரு. ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் திரு. மனோஜ், புகைப்பட கலைஞர் திரு. திருமலை ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனை, தேவிப்பட்டிணம், படையாச்சி காலனி, முடிவீரம்பட்டிணம், பழனிவலசை, சித்தார்கோட்டை, இலந்தை குட்டம், ஜமிந்தார் வலசை ஆகிய ஊர்களில் காயம் பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து விவரங்களை சேகரித்தனர். பழனிவலசையில் படுகொலை செய்யப்பட்ட சுந்தர்ராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தடியடியில் காயம்பட்ட மீனவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினர். பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்கள் குடும்பத்தாருக்கு போதிய சட்டஉதவிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. தடியடியில் காயம்பட்ட பா.ஜ.க. மாவட்டத் தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கும், அவர் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினர், விவரங்களை சேகரித்தனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், தமிழக முதல்வர், உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த சுந்தர்ராஜ் குடும்பத்தாருக்கு நிதியுதவி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வெகு விரையில் ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மீனவர் சுந்தர்ராஜ் குடும்பத்திற்கு நிவாரணம் கோரியும், நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வுரிமை பாதுகாத்திட கோரியும், சென்னையில் ஆர்பாட்டம் நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது.

இந்து மீனவர்களுக்கு நியாயம் கிடைக்குமா என்பது கேள்விக்குரியாக உள்ளது.

மறைந்த சுந்தர்ராஜ் குடும்பத்தாருக்கு நிதியதவி செய்ய விரும்புவோர் அவரது குடும்பத்தினரை நேரிடையாக தொடர்பு கொள்ளவும். முகவரி:

சேதம்மாள்
க.பெ. 9/64A, 9/170;
பழனிவலசை, சித்தர்க்கோட்டை
இராமநாதபுரம் (வ), இராமநாதபுரம்

இந்த ரிப்போர்ட்  முழுமையாக இந்து மக்கள் கட்சியினர்  அளித்த செய்திகள் மற்றும் கள ஆய்வு விவரணங்களின் அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. செய்திகளையும் புகைப்படங்களையும் அனுப்பிய  இந்து மக்கள் கட்சியினருக்கு எமது நன்றிகள்.

மேலதிக தகவல்களுக்கு:

இந்து மக்கள் கட்சி,
130, வீரகணேஷ் நகர்,
கெம்பட்டி காலனி, கோவை – 1
தொலைபேசி: 94421-82820.

33 Replies to “இராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை”

  1. இந்த முஸ்லிம்கள் அராஜகம் இன்னும் நம் நாட்டில் முடிவடியவில்லை என்பதுற்க்கு இதுவும் ஒரு சான்று. தமிழ்நாடு அரசு கருனநிதீன் கிழ் உள்ளவரை இந்துக்கள் அடிமைகலகதான் இறுக்க முடியும் என்ன்பதர்க்கும் ஒரு சான்று. கருணாநிதியை பொறுத்தவரை இந்துக்கள் அனைவரும் அடிமைகள் தானே அவர்கள் மனிதர்கள் இல்லை, அவர்கள் வெறும் மிருகங்கள் தான், அவன் ஆட்சி செயும்போது இது போன்றவை நடப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. இந்துக்கள் ஒன்று சேர்த்து போராடாத வரை அவர்கள் இப்படித்தான் வாழமுடியும்.

    ஒன்று சேருங்கள் போரடுஒம்.

    ம.மணிவண்ணன்
    புதுவை

  2. ஹிந்துக்கள் அனாதைகள் போல நடத்தப் படுகிறார்கள்! இவர்களுடைய வாக்கும் தேவை தானே! ஹிந்துக்களின் ஒற்றுமைக் குறைவை எல்லோரும் பயன் படுத்திக் கொள்கிறார்கள்! இதை அனுமதிக்காமல் அனைவரும் ஒன்று பட வேண்டும்! அவசரத் தேவை ஒருவருக்கொருவர் உதவி செய்தல்!

  3. ஹிந்துக்களே
    ஒன்றுபட வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒரு சோகநிகழ்வு அரங்கேறியதன் மூலம் நிரூபணம் ஆகயுள்ளது .
    அர்ஜுன் சம்பத் அவர்களின் சமூக பணி மிகவும் போற்றத்தக்கது ,பராசக்தி துணை என்றும் அவருக்கு கிடைக்க வேண்டுகிறேன் .

    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்
    கோயம்புத்தூர்.

  4. ungalukku vanthal athu ratham. anna athey muslim galuku vanthal thakkali satchniya. ungal niyayam nalla iruku. neengal engey ponirgal . babar majid idikum bothu appo ethanoyo appavi muslimgal sethargal. appo enga pochu ungal niyam ellam………….

  5. karunanidhi aatchiyil ullavarai indhukalukku nyayam kidaipadhu arithagavae ulladhu.enavae,annaithu indhukkalum ondru pattu paadupada vaendum.karunanidhi indhuvai irundhukondu indhukkalukku aneedhi izhaikkirar

  6. முஹம்மத்

    //
    babar majid idikum bothu appo ethanoyo appavi muslimgal sethargal. appo enga pochu ungal niyam ellam…
    //

    இது எப்போ நடந்தது – nation பத்திரக்கையும், முஸ்லிம் பிட் நோடிசும் படித்தால் பொய் சேதி தான் கிடைக்கும்

    பாபரும் அவன் பினால் வந்த barbers சம் இந்தியாவை சூறையாடி, பல லட்சம் மக்களை கொன்று குவித்தனர் – கஜினி ஒருவன் மட்டுமே ஆயிரம் கோவில்களை இடித்தான் – ஹிந்து மத புத்தகங்கள் எரிக்கப்பட்டன – விஷயம் தெரிந்தவர்கள் கூண்டோடு கொள்ளப்பட்டன

    இப்படி ஜன சாம்ராஜ்ய அழிப்பை நடத்தி வந்த மதத்தில் இருந்து கொண்டு உங்களுகெல்லாம் பேசவே வெட்கம் வருவதில்லையா – ஹிந்து தான் மிகவும் இளிச்சவாயன், சாதுவானவன் என்பதற்கு சான்று வேறு வேண்டுமா – அது தான் அப்பட்டமாக தெரிகிறதே

    (Edited and published.)

  7. mugamdhu,
    babar massodhikkum idharkum enna sambandham?

    indha ondraye eththanai naalaikku solli kondiruppeergal?

    Aurangazeb matrum mugalaayargal idiththa ayirakkanakkaana kovilgalaip patri theriyuma ungalukku?

    (Edited and published.)

  8. திரு முஹம்மத் அவர்களே. ஆயிரம் ஆயிரம் கோவில்கள் இடிக்க பட்டது. சரித்தரம் தெரியாமல் பேச வேண்டாம். மும்பை படுகொலைகள் தொடரும் என்று கூருகீர்கள???

  9. இந்துக்கள் ஒன்று பட வேண்டும். நாம் நம் சமயம் பற்றி மக்களுக்கு போதனை செய்யவில்லை. இந்துக்கள் வெகுளியாக இருக்கிறார்கள். எல்லோரையும் நம்பி எல்லோரையும் ஆதரித்து அரவணைக்கும் பண்பு, இதை அறிந்து நம் பண்பை உபயோகித்து நம் நாட்டுக்கே கெடுதல் செய்து குழிபறிக்கும் பேய் ம‌தங்கள் உள்ளன. உண்மையாக இவை மதங்கள் அல்ல. சொத்தை சூறையாடவும் அராஜகம் செய்யவும் வந்த கொடுமைகளே. இவர்கள் எந்த கடவுளையும் வணங்குவதில்லை. எல்லாம் மதம் என்ற பெயரில் போலி கருத்துக்களை பரப்பி அராஜகம் செய்து மக்களை துன்புறுத்தி சொத்தை கொள்ளையடிப்பதே அவர் நோக்கம். இந்துக்கள் முசுலீம் கிருத்துவர்க‌ளுக்கு சரியான் ப‌தில் கொடுக்கும் காலம் வந்து விட்டது. இவர்கள் போலி மதங்களை நாம் வெளிப்படுத்த வேண்டும். இந்துக்கள் இவர்கள் போலி மதங்களை பற்றி அறிய வேண்டும்.

    முஹம்மது கடவுளிடமிருந்து நேராக ஏதும் கேட்கவேயில்லை. பேய் ஏதோ வந்து மிரட்டியதாக பயந்து மனைவி கடீஜாவிடம் செல்ல அவள்தான் அது ஜிபிரீல் என்ற ஆவி இருக்கும் என்றாள். இதை சாக்காக பயன் படுத்தி பல அக்கிரமங்கள் செய்தான். ஜிபிரீல் யார் எப்படி இருக்கும் என்று அவனுக்கு தெரியாது.

    நண்பர் முஹம்மதுக்கு முதல் அங்கே இராமன் கோயில் இருந்தது தெரியாத விஷயம் அல்ல.

    முதலில் கருணாநிதியை துரத்த வேண்டும். இந்த போலிகள் ஆட்சியை நாம் நம்ப கூடாது. இவர்கள் இந்துக்கள் எதிரிகளிடம் இருந்து பணம் வாங்கி நம்மை குழி தோண்டி புதைக்கிறார்கள்

    இந்துக்கள் பா ஜா கா போன்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். திராவிடம் என்று கூறும் பித்தலாட்டக்காரர்களை குழி தோண்டி புதைக்க வேண்டும்

    (Edited and published.)

  10. babar masudi enbathu Ramara koilai idithu kattiyathu
    athai idikka naanuru andukalaga porattam nadanthu vandullathu
    namakku therinthathu adu idikkappattathuthan
    pinnokki sarithirathai parkkavum
    ungal akkiramangal vilangum
    arabiavilirunthu vanda madathai pidithuk kondu vittal ungal ratham marathu
    athaiyethan nangalum solgirom
    ungal munnorkal hindhukkale. athanal indha masudi adhu idhu endru sollatheergal
    pakistan,savudi,bangladesh,malaysia ingellam hindhukkalukku ingu neengal anubavipathu pol sama urimai kodukka solungal.

    (Edited and published.)

  11. பாரதத்தின் கடற்கரையோரங்கள் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மயமாகிக் கொண்டிருக்கின்றன
    இதைப் பார்க்கும் பொது ஏதோ சூது உள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது
    சென்ற ஆண்டு மும்பை தாக்குதலின் போது பாகிஸ்தானிலிருந்து கசாபும் அவன் கூட்டாளிகளும் படகுகளில் வந்து இங்கே இறங்கி நிதானமாக சாப்பிட்டு ஓய்வெடுத்து சிரித்துக்கொண்டே அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றதை நம் பார்த்தோம்.

    அவ்வாறு இருக்கும் போது, நம் கடற்கரைகள் இவ்வாறு இஸ்லாமிய மயமாவது கவலைக்குரியது .
    சிறுபான்மை ஆகிக் கொண்டிருக்கும் ஹிந்து மீனவர்கள் ஒரு பக்கம் அரசின் பாரபட்சமான போக்காலும் , மறு பக்கம் முஸ்லிம், கிறித்தவ மீனவர்களின் அராஜகத்தாலும் துன்புற்றுக் கொண்டிருக்கின்றனர்.

    கிழக்குக் கடற்கரையில் நம் மீனவர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்னை ஸ்ரீலங்கா கடற்படையினரின் அராஜகம்
    தொடர்ந்து நம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப் பட்டும்.அவர்கள் மீன் பிடிப்பது தடுக்கப் பட்டும் ,சிறை பிடிக்கப் பட்டும் வருகின்றனர்.
    நமது மத்திய அரசும், மாநில அரசும் கை கட்டி இதை வேடிக்கை பார்க்கின்றனர்.
    இவ்வளவு பெரிய நாடான பாரதம் தனது குடி மக்களுக்கு, ஒரு கை குட்டை அளவுள்ள ஸ்ரீலங்கா பெரும் தொல்லை கொடுப்பதை தடுக்க முடியாதது மானக் கேடாகும் .

    ஏழை ஜனங்களை துளியும் லட்சியம் செய்யாமல் இரு அரசுகளும் குடும்ப ஆட்சியை தக்க வைப்பதிலேயே குறியாக உள்ளன.
    மேலும் ஹிந்து மீனவர்கள் என்றால் அரசியல் வாதிகளுக்கு கிள்ளுக் கீரை தானே.

    இரா.ஸ்ரீதரன்

  12. மாபெரும் வேதாந்த வீரத் துறவி, சுவாமி விவே்கானந்தருக்கு கன்யாகுமாரியில் நினைவும் சின்னம் எழுப்பும் முயற்சிக்கு கன்யாகுமரி கிறித்தவ மீனவர்கள் என்னவெல்லாம் தொல்லை கொடுத்தனர் என்பதை நாம் அறிவோம்.
    ஏக்நாத் ரானடே என்ற உயர்ந்த மனிதரின் கடும் உழைப்பாலும், விடா முயற்சியாலும் அது நிறைவேற்றப் பட்டது.
    கடற்கரையில் படகுகளை நிறுத்தி தடுப்பது, வேலை நடக்க விடாமல் தடை செய்வது என்று பல தொல்லைகள் கொடுக்கப் பட்டன
    பாரதத்தையும் அதன் கோடானு கோடி மக்களையும் கண்களென நினைத்த அந்த வீர புத்திரனுக்கு சொந்த மண்ணில் நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு!
    உலகில் வேறு எங்காவது இப்படி நடக்குமா?
    சகித்துத்தான் கொள்வார்களா?
    கடற்கரைகள் ஹிந்துக்களின் கைவிட்டுப் போனால் நாட்டின் பாதுகாப்பு போன மாதிரி

    இரா.ஸ்ரீதரன்

  13. ஹா ஹா ஹா சிரிப்புதான் வருது.
    #இந்து மக்கள் கட்சி சார்பில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆங்காங்கு அறப் போராட்டங்கள் நடைபெற்றன#
    சாம பேத தான தண்டம் – இதை சொன்னது வேறு யாரும் இல்லை.
    நம் முன்னோர் தான். இந்துக்களே அகிம்சை, அற போராட்டம் என்பது எல்லாம் “நம்மை நாமே ஆளும்” போது மட்டும்தான். ஆனால் இப்போது நம்மை ஆள்வது காட்டுமிராண்டிகளின் ஆதரவாளர்கள்தான். அவர்களிடம் போய் அகிம்சை, அற போராட்டம் என்று காமெடி செய்து கொண்டிருக்கிறிர்கள். “ஹிந்தி மட்டுமே தெரிந்தவனிடம் தமிழ் பேசினால் அவனுக்கு புரியாது. தமிழ் மட்டுமே பேச தெரிந்தவனிடம் மாராத்தி பேசினால் புரியாது.”

    வீரர்கள் புலம்புவதில்லை. மாறாக போராடுகிறார்கள்.
    வாழ்க இந்து!!! வளர்க அவன் வீரம்!!!! பெருகுக அவன் பெருமை!!!

    (Edited and published.)

  14. A sum of Rs. 10000/- has been despatched on Behalf of Indhu Makkal Katchi to the Victims Family after the above materials has been published. Those who are interested to help the victims can also send money to the Sethammal address mentioned above.
    I also wish to thank the Tamilhindu.com and their readers for their overwhelming support in this regard.
    Thank you
    Arjun Sampath

  15. ஹிந்து மக்கள் கட்சியின் பணிக்குப் பாராட்டுகள்
    அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்துக்கள்
    இரா.ஸ்ரீதரன்

  16. (முஹம்மது கடவுளிடமிருந்து நேராக ஏதும் கேட்கவேயில்லை. பேய் ஏதோ வந்து மிரட்டியதாக பயந்து மனைவி கடீஜாவிடம் செல்ல அவள்தான் அது ஜிபிரீல் என்ற ஆவி இருக்கும் என்றாள். இதை சாக்காக பயன் படுத்தி பல அக்கிரமங்கள் செய்தான். ஜிபிரீல் யார் எப்படி இருக்கும் என்று அவனுக்கு தெரியாது by: thooyavan
    11 June 2010 at 7:08 am ) தூயவனுக்கு இஸ்லாமிய வரலாறு தெரியாது போல….!!!

  17. நண்பர் ரஜேஷுக்கு வணக்கம். எந்த நேர்மையான முசுலீமும் முஹம்மது கடவுளிடமிருந்து நேராகவே கொரானை கேட்டதாக கூறமட்டான். ஜிபிரீல் என்ற ஆவியிடம் இருந்து கேட்டதாகத்தான் கூறுவான். முஹம்மது முதல் வரிகேட்டவுடன் வரியை ஒப்புவிக்க‌வில்லை என்று அந்த ஆவி கழுத்தை அமுக்கியதாகவும் பயந்து கடீஜாவிடம் சென்றது உண்மை. கடிஜ்ஜாதான் அது ஜிபுரீலாக இருக்கும் என்று கூறியது. ஜிபுரீல் யார் எப்படி இருக்கும் என்ன வடிவில் என்று முஹம்மதுக்கும் முன்பு தெரியாது யாருக்கும் தெரியாது. மேலும் முஹம்மதே சாத்தானிடம் இருந்து இரு வரிகள் கேட்டதாக கூறியுள்ளது. இது எப்படி சாத்தானிடம் இருந்து என்று எப்படி தெரியும்? சாத்தானை முன்பு பார்த்ததுண்டா? இவை எல்லாம் கேட்டால் வசை வரும் சரியான் பதில் வராது
    ஆதலால்தான் குரான் நம்பிக்கையின் பேரில் மட்டுமே வ‌ந்தது. அதாவது முஹம்மது கேட்டது கடவுளிடம் இருந்து என்று நம்ப வேண்டும். அதற்காகத்தான் லா இலாஹாஇல்லல்லா முஹம்மது ரசுல் அல்லா (கலிமா என்று பெயர்) என்று கூற வேண்டும். அதாவது கடவுள் அல்லா மட்டும் வேறு கடவுள் இல்லை முஹம்மது அந்த அல்லாவின் நபியாம். இப்படி கூறினால் உடனே கொரானை நம்பியே ஆக வேண்டும்! கடவுளிடம் இருந்து என்று ஒப்பினால் கேள்வி எங்கே! உடனே சலாம் போட வேண்டும்!
    அவ்வள‌வே. பித்தலாட்டம்

    சான்று ஒன்றும் இல்லை. மாறாக கடவுளிடமிருந்து இல்லை என்பதற்கு சான்றுகள் உள்ளன‌

  18. திரு அர்ஜுன்சம்பத் அவர்களுடைய சேவை பாராட்டுக்குரியது.அதுமட்டுமல்ல,அவருடைய thunichchal இந்துக்களுக்கு நம்பிக்கையை ஏற்படவைக்கிறது.paaraattukkaL

  19. ராமநாதபுரம் மாவட்டமே தற்பொழுது தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது.குறிப்பாக திருப்பாலைக்குடி,தேவிபட்டினம்,சித்தார்கோட்டை,பனைக்குளம்,கீழக்கரை,ராமநாதபுரம் சின்னக்கடை,ஏர்வாடி,தொண்டிபோன்ற ஊர்களில் பல விசயங்கள் மர்மமான முறையில் நடந்து கொண்டுள்ளன.இவ்வூர்களில் அடிக்கடி வெளியாட்களின் நடமாட்டத்தை காண முடியும்.இங்கே எல்லாம் ஜமாத்துக்கள் வைத்தது தான் சட்டம்.போலீஸ் எல்லாம் இங்கே ஒன்னும் செய்ய முடியாது.இதனை நமது இந்து இயக்கங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.முஸ்லிம்கள் சிலர் திடீர் என வசதியானவர்களாக இந்தப்பகுதியில் ஆகி விட்டனர் .இதனை விசாரித்தாலே பல உண்மைகள் வெளிவரும்.

  20. இதெல்லாம் தீவிரவாதமேன்றால் தீபாவளிக்கும் ஆயுத பூஜைக்கும் முஸ்லிம்களிடம் ஆயிரக்கணக்கில் அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கிச் செல்பவர்களெல்லாம் எதில் அடங்குவர்.

  21. ella nanbargallukum vannakkam

    muslim mathum enbathu elimiyanthu, inimiyanthu.,
    intha nalithalil kodukkappatu news oru arasial sambathppatta nabargalal kodukkappat news
    muthalil athai porinthukkollugal., arasiyal vathigal mathathin payarai sollikkonda polappu nadathugirargal ungallayum uzppathi vittu mathakkalvarathai undu saigirargal., unmaiyal nalithalil kurippitta news nallithalai nenraga padithal puriyum.,
    intha news oru mathathai undaipathurruku enru eluthiya news., arivuden sinthithu saiyal padugal.,
    (if u dont know about of mohammed (rasoolila alaikum vasslam) history dont talk.,
    u dont hv rits to talk about mohammed., if u want to talk about ,u must know about full islam / mohammed history then u can talk .,

    if u hv any comments u can contact to me
    mansoor

  22. அணைத்து ஹிந்து இயக்கங்களும் கட்சிகளும் ஒன்று சேர்ந்து,ஹிந்து மக்களை ஒன்று திரட்ட வேண்டும். உண்மை நிலையை புரியவைக்க வேண்டும். ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஹிந்துக்கள் மிகுதியாக உள்ள வரை பிரச்சனை வராது. எப்போது நம் கைதாழ்ந்து மற்றவர்களின் கைஓங்குகிறதோ அப்போது பிரச்சனை ஆரம்பமாகும். பாரம்பரிய கலாச்சாரம் அழியும். எங்கு பார்த்தாலும் கலவரம். ஹிந்துகளாகிய நாம் ஒன்று சேரும் தருணம் வந்துவிட்டது. ஒன்று பட்டு ஹிந்துஸ்தானத்தை மீண்டும் உருவ்க்குவோம்! இல்லாவிட்டால் இன்று ராமநாதபுரம் நாளை உங்களூறகத்தான் இருக்கும்?

  23. வீழ்வது யாரன்னும் வாழ்வது ஹிந்துவகடும் ஜ்ய் பாரத் by .RSSS

  24. //#
    banu
    16 July 2010 at 8:27 pm

    இதெல்லாம் தீவிரவாதமேன்றால் தீபாவளிக்கும் ஆயுத பூஜைக்கும் முஸ்லிம்களிடம் ஆயிரக்கணக்கில் அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கிச் செல்பவர்களெல்லாம் எதில் அடங்குவர்.//

    அம்மா பானு உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?

    நீங்களே ஒரு தனி அரசாங்கம் நடத்தி தொழிலுக்கு தகுந்த வரி வசூலிக்கும் உங்கள் செயல் காடு மிரண்டித்தனந்தின் உச்சமாக படவில்லையா?எவனோ பொழப்பு இல்லாத ஏழை உங்க முஸ்லிம்களிடம் இரந்து தீபாவளி இனாம் பெற்று விட்டதால் நீங்கள் செய்யும் காட்டு மிராண்டி தர்பார் சரி ஆகிவிடாது.உங்களை ஊட்டி வளர்க்கும் தமிழக அரசை தான் குறை சொல்லவேண்டும். நாங்கள் ஒன்றிணைந்து புரட்சி செய்தால் தெரியும் உங்கள் நிலை என்ன ஆகும் என்று.
    //1984ம் வருடம் ராஜூ என்கிற இந்து இளைஞர் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு ஜமாத்திலேயே விசாரிக்கப்பட்டு ஷரியத் சட்டப்படி அவர் தண்டிக்கப்பட்டார். கண்ணில் கள்ளிப்பால் ஊற்றியும், அவர் வாயில் சிறு நீர் ஊற்றியும் கொடுமைப்படுத்திய பிறகு கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்//

    திருட்டுக் குற்றம் ——

    கண்ணில் கள்ளிப்பால் ஊற்றியும், அவர் வாயில் சிறு நீர் ஊற்றியும் கொடுமைப்படுத்திய பிறகு கல்லால் அடித்துக் கொல்ல கட்டபஞ்சாயத்து தீர்ப்பு அடப்பாவிகளா? நீங்கள் யார் தண்டனை கொடுக்க?
    இப்படி ஒரு சட்டத்தையும் அதனை அனுமதிக்கும் கடவுளையும்
    கண்டுபிடித்தவன் நிச்சயம் காட்டுமிராண்டி,
    அந்த கடவுளை பரப்புபவன் அயோக்கியன்,
    வணங்குபவன் முட்டாள்.

    எங்கே தொலைந்தன மனித உரிமை அமைப்புகள். அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தாலும் இந்த விசயத்துக்கு குரல் கொடுக்க வராமல் இருக்கும் அந்த அமைப்புகள் எங்கே?

    மிருகத்தை விட கொடுமையான பிறவிகளே உங்களை அடக்க ஒரு நேரம் வரும்

  25. இந்த விஷயங்கள் உண்மையா என்று தெரியவில்லை ,கொஞ்சம் முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் அவர்கள் ஹிந்துக்களால் எத்தனை அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்று கவனியுங்கள், அப்பொழுது தெரியும் யார் மோசமானவர்கள் என்று

  26. சையத்,
    நீங்கள் ஜமாஅத் மூலமாக விசாரிக்கலாமே. அதையும் இங்கு பதிவு செய்யுங்கள். எவ்வளவு சான்றுகள் வைத்தாலும் மாறவா போகிறீர்கள்?

  27. சையத் எதோ உங்க மதத்தவர்நு வக்காலத்து வாங்கதிங்க. உங்களுக்கு இருக்க மதவெறி யங்களுக்கு இல்லை . புனித போர்னு ஊரல்லாம் குன்டு வைகர்து நீங்க தான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *