மலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்

இந்து தர்மத்தின் அடிப்படைகளையும் சைவசித்தாந்த நெறிமுறைகளையும் குறித்த ஆரம்ப நிலை வகுப்புகள் மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறுகின்றன. அறிமுக வகுப்பு 30-நவம்பர்-2011 மாலை 7:30 முதல் 9 வரை. சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்ற இளைஞர் சிவ.பரமசிவம் அவர்கள் இவற்றை நடத்துகிறார். வகுப்புகள் தமிழிலும், ஆங்கிலத்திலுமாகக் கலந்து நடத்தப் படும். கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும்.

No. 9-2-S, Tingkat 1, Kawasan Perniagaan Nilam, 43000 Kajang, Selangor. (Next to Sri Murugan Centre)
FOR MORE INFO, PLEASE CALL: 012-3915643, 016-2230905, 012-2325254

மேலும் விவரங்கள் கீழே (படத்தின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்).

One Reply to “மலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்”

  1. சுவாமியே சரணம் ஐயப்பா

    அன்புடையீர்,

    நாளை சனிக்கிழமை (10 12 2011 ) மாலை 5 மணிக்கு கொழும்பு 13 ,சுவாமி விவேகானந்தா சபை மண்டபத்தில்,இசைக்கலைஞர் கணேசராஜா இசை அமைக்க குருசுவாமி ரவீந்திரன் அவர்களால் பாடப்பெற்ற சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள் அடங்கிய காணொளி இறுவட்டு வெளியிடும் வைபவம் இடம் பெற உள்ளது.ஐயப்ப சுவாமியின் பக்தி கீர்த்தனைகள் கடல் தாண்டியும் ஒலிக்கும் உன்னத வைபவத்திற்கு அனைவரும் வருக …ஐய்யன் அருள் பெருக …

    நன்றி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *