சாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்

சாதிகளை கடந்து வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்ய விரும்புவோர் இங்கு தங்கள் விளம்பரங்களைத் தரலாம். இங்கு வெளியிடப் படும் விளம்பரங்கள் குறித்து தமிழ்ஹிந்து இணையதளம் எவ்வித பொறுப்பும் ஏற்க இயலாது. தொடர்பு கொள்வோர் தாங்களே தரவுகளை முழுமையாக சரி பார்த்து கொள்ளவும்.

ஜனவரி 29, 2012 அன்று தினசரிகளில் வந்த சாதிய மறுப்பு திருமண விளம்பரங்களில் சில:

தினமலர்
தினமணி
சண்டே எக்ஸ்ப்ரஸ்

இப்பகுதிக்கு விளம்பரங்கள் அனுப்ப விரும்போவோர் tamizh.hindu[at]gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.