மகனை அருகில் அமரவைத்து, மது அருந்துகிறார் தந்தை – இது தமிழகத்தின் சராசரிக் காட்சியாக மாறாமல் இருக்க, தமிழக அரசே, மதுக்கடைகளை மூடு! போதைப் பொருட்களைத் தடை செய்! – இந்து மக்கள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மகாயுத்தம். அக்டோபர்-31 புதன் காலை 11 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றூகையிடும் போராட்டம். அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே –
******
இந்து மக்கள் கட்சியின் சார்பாக நடைபெறும் அறப்போராட்டங்கள், சமூகப் பணிகள், இந்து செயல்வீரர்களுக்கான சட்ட உதவி ஆகியவற்றுக்கு நிதி உதவி கோரி அனுப்பப் பட்ட வேண்டுகோளும் நமக்கு வந்தது. அதனை அப்படியே கீழே தருகிறோம் –