அறம் அறக்கட்டளை, திருப்பூர் நடத்தும் நிகழ்ச்சிகள்.
காலை: வித்யாரம்பம் – ‘எழுத்தறிவித்தல்’ விழா
நேரம் : காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை.
இடம் : அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோவில், திருப்பூர்.
தலைமை: திரு. M.ரத்தினம் செட்டியார், தலைவர், அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம், திருப்பூர்.
முன்னிலை: திரு. சி.பாலமுருகன் M.A. M.Ed., செயல் அலுவலர், விஸ்வேஸ்வரர் கோவில்.
திரு. தரணி மணி, தலைவர், சக்தி மாரியம்மன் டிரஸ்ட், எம்.ஆர்.நகர், திருப்பூர்.
வரவேற்புரை : திரு. K .சிவகுமார், அறம் அறக்கட்டளை, திருப்பூர்.
ஆசியுரை: பூஜ்யஸ்ரீ சுவாமினி குகப்பிரியானந்த சரஸ்வதி, நிறுவனர், ஸ்ரீ தபோவனம், அலகுமலை.
‘ஈஷாவாஸ்ய உபநிடதம்- ஓர் அறிமுகம்‘- நூல் வெளியீடு: திரு. சூத்ரதாரி. கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர்
எழுத்தறிவிப்போர்:
நேரம் : மாலை 5 .00 மணி முதல் 7.30 மணி வரை.
இடம் : சன்மார்க்க சங்க வளாகம், கருவம்பாளையம், திருப்பூர்.
தலைமை : திரு. சக்தி M.சுப்பிரமணியம், தலைவர், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்,
முன்னிலை : திரு. K.P.K .பாலசுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர், சன்மார்க்க சங்கம், திருப்பூர்.
வரவேற்புரை: வழக்குரைஞர் திரு. A.பார்த்திபன், அறம் அறக்கட்டளை, திருப்பூர்.
சொற்பொழிவாளர்கள்:
நன்றியுரை: ஆடிட்டர் திரு. C.சிவசுப்பிரமணியன், தலைவர், அறம் அறக்கட்டளை, திருப்பூர்.
விஜய தசமி அன்று திருப்பூரில் அறம் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் எழுத்தறிவித்தல் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் நிகழ்ச்சி ஒரு சிறந்த முயற்சி. விஜயதசமி கல்வியைத்துவங்குவதற்குறிய நாள். மலைனாடான கேரளத்தில் விஜயதசமி அன்று காலையில் மலையாள ராமாயண ஆசிரியர் எழுத்தச்சனின் பரம்பரையில் வந்தவர்கல் இப்படி ஒரு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியை காலம் காலமாக செய்துவருகின்றனர். அவர்களோடு நவீனகால எழுத்தாளர்களும் எழுத்தறிவித்தலை இந்த புனித நாளில் செய்துவருகின்றனர். விஜயதசமி நன்னாளில் மலையாளத்தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டபோது இப்படி த்தமிழகத்தில் நிகழ்ச்சிகள் இல்லையே என்று ஏங்கியது உண்டு. ஸ்ரீ அறம் அறக்கட்டளை அப்படி ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது, அதில் ஸ்ரீ ஜெயமோகன்,ஸ்ரீ அநீ, ஸ்ரீ ஜடாயு போன்ற தற்காலத்திய எழுத்தச்சர்கள் எழுத்தறிவித்தலை துவங்குதல் மிகவும் சிறப்பானது பாராட்டிற்குரியது. வாழ்த்துக்கள்.
சிவஸ்ரீ.
தமிழ் நாடெங்கும் நம் பாரம்பரியத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய எழுத்தாளர்கள் அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை வரும் விஜயதசமி அன்று நடத்தலாமே.
சிவஸ்ரீ.