கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் 150வது பிறந்த ஆண்டு சிறப்பு விழா. பிப்ரவரி 3ம் தேதி ஞாயிறு காலை 10 மணி முதல் 5 மணி வரை சிந்தனையாளர் கருத்தரங்கம். அரவிந்தன் நீலகண்டன், பிரேமா நந்தகுமார், ம.வெங்கடேசன், ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான், டாக்டர் சுனில் கிருஷ்ணன், அரச்சலூர் இரா.செல்வம் ஆகியோர் பங்கு பெறுகின்றனர். இடம்: வி.எஸ். ஸ்ரீனிவாஸ சாஸ்திரி அரங்கம், கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக் கழக வளாகம். அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே…