நீலகிரியில் இந்து இயக்கத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள்

நிகழ்வு- 1

Dinamalar News 16.04.2013
தினமலர் செய்தி – கோவை (16.04.2013)

கடந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று (14.04.2013), மாலையில், நீலகிரி மாவட்டம், உதகையில் ஏ.டி.சி.திடலில், இந்து முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சில முஸ்லிம் இளைஞர்கள் கூட்டத்தில் புகுந்து கலாட்டா  செய்தனர். காவல்துறையினர் தலையிட்டு அவர்களை வெளியேற்றினர்.

இந்தப்  பொதுக்கூட்டம் முடிந்து, தனது சரக்கு ஆட்டோவில், எச்.எம்.டி. பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத் (34). அப்போது 20 இரு சக்கர வாகனங்களில் அவரைப் பின்தொடர்ந்து வந்த முஸ்லிம் இளைஞர்கள், ராகவேந்திரர் கோவில் அருகே ஆட்டோவை  மறித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

Manjunath
மஞ்சுநாத்

அவர் வந்த சரக்கு ஆட்டோவைத் தாக்கிய அந்தக் கும்பல், ஆட்டோவிலிருந்து மஞ்சுநாத்தை இழுத்துவந்து நடுரோட்டில் அரிவாள், இரும்புக் கம்பிகள், தடிகளால் கொடூரமாகத் தாக்கியது. இதில் அவர் தலையில் பலத்த காயங்கள் அடைந்துள்ளார். அவரது அலறல் கேட்டு ஓடிவந்த மக்களைக் கண்டவுடன் கொலைவெறிக் கும்பல் தப்பிவிட்டது. அவர் தற்போது கோவையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகிறார்.

இச்சம்பவத்தைக் கண்டித்து உதகையில் 15-ம் தேதி முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் தொடர்பாக தமுமுக- அமைப்பைச் சேர்ந்த ரியாஸ் (28), பைசல் (27), அப்துல் ரஹ்மான்  (38),  இம்தியாஸ் (24),  பைரோஸ் (20) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிகழ்வு – 2:

தினமலர் -கோவை (18.04.2013)
தினமலர் செய்தி -கோவை (18.04.2013)

உதகையில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து குன்னூரில் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருந்தது. அது தொடர்பான சுவரொட்டியை இந்து முன்னணியினர் குன்னூர் பஸ் நிலையம் அருகே 16 -ம் தேதி இரவு ஒட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 100-க்கு மேற்பட்ட முஸ்லிம்கள்  திரண்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வந்த காவல் துறையினர் தடியடி நடத்தி உள்ளனர்.

வெங்கட்ராஜ்
வெங்கட்ராஜ்

இந்த நேரத்தில், ஏற்கனவே திட்டமிட்டு ஆயுதங்களுடன் வந்திருந்த முஸ்லிம் கும்பல் மீண்டும் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஐவர் தாக்கப்பட்டனர்; இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இவர்களில் இந்து  முன்னணியின் (இன்னொரு) மாவட்டச் செயலாளர் ஹரிஹரன் (32), தலையில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான  நிலையில் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வெங்கட்ராஜ்  என்ற இந்து முன்னணி தொண்டர் உடல் முழுவதும் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பிளேடால் கிழிக்கப்பட்டுள்ளார்.

ஜெயகுமார்
ஜெயகுமார்

ஜெயகுமார் என்ற இந்து முன்னணி தொண்டர் தலையில் தாக்கப்பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

காவல்துறையினர் இருக்கும் போதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முஸ்லிம் இளைஞர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் கும்பல்களின் கொலைவெறித் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடும் நால்வரையும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர்  முருகானந்தம், மாநிலச் செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து இயக்கத் தலைவர்கள் நேரில்  சந்தித்தனர்.

இந்து இயக்கத்தினர் மீது தொடர்ந்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைக் கண்டித்தும்,இத்தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், வரும் வெள்ளிக்கிழமை (19-ம் தேதி) கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பந்த் நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

சில அண்மைக்கால நிகழ்வுகள்:

HM Bandh Announcement
தினமலர் செய்தி – 2 (18.04.2013)

1. கடந்த ஆண்டு (06.11.2012) மேட்டுப்பாளையத்தில் திருப்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளர் எஸ்.ஆனந்த் முஸ்லிம் குண்டர்களால் கொலைவெறித்  தாக்குதலுக்கு ஆளானார். இந்த தாக்குதலில் ஆனந்தின் முகம் கடுமையாக சிதைக்கப்பட்டது. தெய்வாதீனமாக, தீவிர மருத்துவ சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார். எனினும் இன்னமும் அவர் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை.இத்தாக்குதலுக்கு காரணமான கயவர்கள் மீது இன்னமும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

2. கோவையில் சில இடங்களில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அந்த இடங்களில் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் பொது வழித்தடங்களைப் பயன்படுத்தக்கூட விடாமல் முஸ்லிம்கள் இந்துக்களைத் தடுக்கின்றனர்.

கோட்டை மேடு, உக்கடம் – அல்அமீன் காலனி, செல்வபுரம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம் பகுதிகளில் இது தொடர்பாக மோதல்கள் நடந்து வருகின்றன. சட்டத்தைக் காக்க வேண்டிய ஆட்சியரும், காவல் துறையினரும், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை.

3. கோவையில் உள்ள இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் வீட்டில் கடந்த ஏப்ரல்  13- ம் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர் செய்த தவறு, கோவையில் நிகழ்ந்துவரும் முஸ்லிம் வஹாபியிச இயக்கங்களின் அத்துமீறல்களைத் தொகுத்து ‘வரும் முன் காப்போம்’ என்ற புத்தகமாக வெளியிட்டது தான்.

இவர் வீட்டின் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று ((18 ம் தேதி) இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டனப் பேரணி நடத்த கோவையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

4. அண்மையில், குனியமுத்தூரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் சிலையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம், இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். இந்த அநாகரிக செயலுக்கு காரணமாக முஸ்லிம் இளைஞர்களே உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து, சென்ற வாரம் குனியமுத்தூர், சுந்தராபுரம், மதுக்கரை பகுதிகளில் மக்களே யாரும்  அழைப்பு விடுக்காமலே பந்த் அனுசரித்தது குறிப்பிடத் தக்கது.  தேவேந்திர குல வேளாளர் சமூகம்  சார்பில், இந்த கொடிய செயலைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

5. ஏற்கனவே, கல்லாமேடு கோவில், அன்னமார் கோவில்கள்  மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள விநாயகர் கோயில் மீது மலத்தை வீசுவது இங்குள்ள ‘சகோதரத்துவ’ முஸ்லிம்களின் திருப்பணியாக உள்ளது. இக்கோயிலில் ஈஸ்வரர்  தேரோட்டம் நடத்த இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு பகுதியில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆனால் என்ன ஆகும் என்பதற்கு கோட்டை மேடு மிகச் சரியான உதாரணம். முன்பு அக்ரஹாரமாக இருந்த இப்பகுதியில் இப்போது இந்துக்கள் வாழ்வது கேள்விக் குறியாகி உள்ளது.

6. கடந்த 2010 விநாயக சதுர்த்தியின் போது, கோவையில் உக்கடம்,  குனியமுத்தூர்,  மதுக்கரை, மேட்டுப்பாளையம், செல்வபுரம் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  அதற்கு முந்தைய  ஆண்டு திருப்பூரில் ஸ்ரீநகர் பகுதியில் விநாயகர் ஊர்வலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து முன்னணி தொண்டர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

அரசுக்கு வேண்டுகோள்:

தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, அமைதிப்பூங்காவான தமிழகத்தில் மீண்டும் முஸ்லிம் பயங்கரவாதிகள் தலையெடுத்து வருவது திண்ணமாகத் தெரிகிறது.

இந்த ஆபத்தான நிலையை முளையிலேயே கிள்ளி எறிய  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசியல் லாபத்துக்காக, இந்துக்கள் தாக்கப்படுவதை அரசியல் கட்சிகள் வேடிக்கை பார்க்கக் கூடாது.கோவை நகரம் ஏற்கனவே 1998-ல் வெடிகுண்டு தாக்குதலால் நிலைகுலைந்த நகரம். அங்கும், அதன் அருகில் உள்ள மாவட்டங்களிலும் நிலவும் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு நேர்மையாகவும், துணிவாகவும் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர்  முன்வர வேண்டும்.

***

coimbatore_bomb_ramakrishnan_body

சில முந்தைய அனுபவங்கள்:

30.08.1989: கோவையில் இந்துமுன்னணி செயலாளர் வீரகணேஷ் கொல்லப்பட்டார்.

 05.09.1991: கோவை இந்து முன்னணியின் முக்கிய பொறுப்பாளர் சிவகுமார் அவரது வீட்டின் அருகிலேயே பட்டப்பகலில் கொல்லப்பட்டார்.

 15.04.1995: கோவை பா.ஜ.க.பிரமுகர் ராஜேந்திரன் கொல்லப்பட்டார்.

 31.12.1995: இந்து முன்னணி உறுப்பினர் கார்த்திகேயன் மேட்டுப்பாளையத்தில் கொல்லப்பட்டார்.

 31.01.1997: கோவையில் ஏற்பட்ட கலவரத்தில் (20-01-1997 அன்று பொள்ளாச்சியில் ஜிகாத் கமிட்டி என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் பழனிபாபா கொலையை அடுத்து), செல்வபுரம் என்னுமிடத்தில் ஆட்டோ டிரைவர் ரகுபதி கொல்லப்பட்டார்.

 03.02.1997: கோவையில் மரக்கடை என்னுமிடத்தின் அருகே சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணசாமி (நெற்றியில் விபூதி-குங்குமம் வைத்திருந்தார் என்ற காரணத்திற்காக) கொல்லப்பட்டார்.

 01.09.1997: மகேந்திரன், அருணாசலம், ரஜினி ரமேஷ் ஆகியோர் கோவையின் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.

 02.09.1997: திரிக்மரா ராம் (ஐந்து முனை), மூர்த்தி (போத்தனூர்), முருகன் (ஆசாத் நகர்),  கண்ணன் ஆகியோர்  வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டனர்.

 1997: முஸ்லிம் பயங்கரவாதிகளை எதிர்த்த காரணத்துக்காக, உக்கடம் பகுதியில் கோட்டை  அமீர் என்ற பெரியவர் கொல்லப்பட்டார். (இவரது பெயரில் மாநில அரசு, மதநல்லிணக்க விருது வழங்கி வருகிறது.)

 1997: கோவை சிறையில் ஜெயிலர் பூபாலன் கொல்லப்பட்டார்.

 29.11.1997: போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் உக்கடம் என்னுமிடத்தில் நடுரோட்டில், முஸ்லிம் இளைஞர்களின் தவறை சட்டப்படித் தட்டிக் கேட்டதற்காக, அவர்களால் கொல்லப்பட்டார்.

28.03.2002: ஆர்.எஸ்.எஸ். பிரசாரச் செயலாளர் முருகேசன், கோவையின் புறநகரான குனியமுத்தூரில்,அவரது வீட்டருகிலேயே கொல்லப்பட்டார்.

இப்பட்டியலின் படி, கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த வருடங்களில், 17 பேர் (ஒரு முஸ்லிம் நபர் உட்பட) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் கொலைவெறித் தாக்குதலுக்கு உட்பட்டு பின்னர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தோரும் உண்டு.

1982:  கோவை, தேர்நிலைத்திடலில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தை அடுத்து, அதில் பங்கேற்ற ஜனா.கிருஷ்ணமுர்த்தி, நாராயண ராவ், திருக்கோவிலூர் சுந்தரம், டி.ஆர்.கோபாலன் ஆகியோர் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால்  கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் திருக்கோவிலூர் சுந்தரம் பிழைப்பது அரும்செயலாகிவிட்டது.

18.07.1984:  மதுரையில், இந்து முன்னணி மாநில அமைப்புச் செயலாளராக இருந்த ராம.கோபாலன் அல் உம்மா தலைவன் பாஷாவால் தலையில்  வெட்டப்பட்டார்.  இதில் தெய்வாதீனமாக கோபால்ஜி உயிர் தப்பினார்.

1988: கோவை- தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் நாராயணன், சக்திதாசன், சாமிநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்து, உயிர் தப்பினர்.

31.12.1995: இந்து முன்னணி ஆதரவாளரான டாக்டர் ஹிரியன் மேட்டுப்பாளையத்தில் அவரது கிளினிக்கில் தாக்கப்பட்டார். கத்திக்குத்துக் காயங்களுடன் அவர் உயிர் பிழைத்தார்.

மேலும், காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டதை அடுத்து (29.11.1997), போலீசார் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மறியல் செய்தனர். தொடர் கலவரத்தில், இரு தரப்பிலும் பலர் உயிர் இழந்தனர்.

14.02.1998: பின்னர் உச்சக்கட்டமாக, 14.02.1998 அன்று, மாபெரும் சதிச் செயலாக பா.ஜ.க. தலைவர் அத்வானியைக் குறிவைத்து  கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதில் 46 அப்பாவி இந்துக்கள் உட்பட 60 பேர் பலியானார்கள்.

23 Replies to “நீலகிரியில் இந்து இயக்கத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள்”

 1. இது கடுமையான கண்டனத்துக்கு உரியது .ஹிந்துக்கள் இன்னமும் அமைதியாக இருப்பது வெட்க கேடானது .வீட்டில் முடங்கி கிடக்கும் ஹிந்துக்கள் வெளியே வர வேண்டும் .அதர்மத்தை எதிர்த்து போராட முன்வர வேண்டும் .

 2. வஹாபிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சகோதர்கள் பூரண உடல் நலம் பெற எம் முக்கண் எந்தை அருள் நிறையட்டும்.
  இந்த வாஹாபிகள் கோவை மாவட்டத்தில் கொடுமை செய்கிறார்கள் என்றால் நீலகிரி மலைமேலும் ஏறிவிட்டார்களா என்ன? தமிழக அரசு தமக்கு சாதகமாக இருக்கிறது என்பதால் இந்த பேயாட்டம் நடக்கிறது. தமிழக முதல்வர் அம்மையார் கருணா நிதியின் அரசு அப்படி இந்த கொலைகாரப்பாவிகளை ஆதரித்ததால் கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்பதை மறக்ககூடாது. உலகளாவியய வஹாபிய தீவிரவாதத்தினை ஒடுக்கவேண்டும். அதனைப்பற்றிய விழிப்புணர்வை நம் மக்களிடையே பெருக்கவேண்டும்.
  சிவசிவ

 3. 1) செக்யுலர் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் முட்டாள் ஹிந்துக்கள் விழிப்படைய வேண்டும். https://www.partitionofindia.com/postings.htm – இதில் சென்று படிக்கவும், மற்றும் nathuram.com சென்று பார்க்கவும். ஹிந்துக்கள் ஆடுகள் போல வாழவேண்டும் என்பது தீவிரவாதத்தை மதரீதியாக ஊக்குவிக்கும் இஸ்லாமியர்களின் எண்ணம், ஆனால் ஆடுகள் போல ஓநாய்களின் நடுவில் வாழ்வது என்பது இயலாது, கூடாது.

  2) ஹிந்துக்களுக்கு மானம், மரியாதை என்பது இருந்தால், வீர பரம்பரையில் வந்தவர்கள் என்பது உண்மையானால் தங்களின் மதப் பற்றினை விடாது தொடரவேண்டும். உடனே “ஹிந்து தீவிரவாதி” என்று கூவும் வேட்டி கழண்ட மடையர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இந்தியாவில் முஸ்லிம்கள் நிம்மதியாக இருப்பதைப் போல பாகிஸ்தானில் ஹிந்துக்கள் உள்ளனரா? காஷ்மீர ஹிந்துக்களின் கதி என்ன? இலங்கையில் இந்துக்களுக்கு நடக்கும் கதி என்ன? வங்காளத்தில் என்ன நடக்கிறது என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி விட்டு இவ்வாதத்தைத் தொடரவும்.

  3) நரேந்திர மோடி, குஜராத், பாபர் மசூதி என்ற ஊசிப் போன சங்கதிகளைக் கிளறுபவர்களுக்கு – முகலாய வேசி மகன்களின் காலம் தொட்டு உடைத்த கோவில்கள் எத்தனை, கொன்று குவித்த உயிர்கள் எத்தனை எத்தனை, அவ்வேசி மகன்களை தங்களின் மூதாதையர்கள் என்று கேவலமாக குறியிட்டுக் கொள்ளும் மட-வேசி-சிந்தனை எத்தகையது என்பதையெல்லாம் வரலாற்றை சார்பில்லாமல் ஆராய்ந்து விட்டு, பின் இவ்வாதத்தைத் தொடரவும்.

  4) ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ஹிந்துக்கள் வழிபடும் அந்த ஓரிறைவன் என்பவன் அவர்களைக் காப்பான், ஆனால் அதே இறைவன், தன் பெயரால் ஜிஹாத் என்றோ, போர் என்றோ மற்ற நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களை அழிக்கும் செயலில் ஈடுபடுபவர்களை நிச்சயம் காக்க மாட்டான். பாகிஸ்தானைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் – அங்கே அடித்துக் கொள்பவர்கள், அல்லாவை வணங்குபவர்கள் தாம்!!!

  5) முடிவாக, இஸ்லாம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அழிவும் வெறுப்பும் தான் இருக்கிறது. இல்லையென்று வாதிடத் தயாரா?

 4. பொய்யான பேய் மதம் உலகெங்கும் தலை விரித்து ஆடி கொலை கொள்ளை கற்பழிப்பு செய்கிறது. இதை நாம் சுட்டிக்காட்டி மக்களை நல் வழி திருத்த வேண்டும். இதில் ஊடகங்களுக்கு பெரும் பொறுப்பு
  நாம் தயங்கினால் ஆபத்து. தைரியமாக செய்ய வேண்டியவை
  வெறும் போலீசாரால் முடியாது
  குர் ஆனில் உள்ள பொய்களை காட்டினால் பல முசுலீம்கள் அசந்து போவார்கள். 99% முசுலீம்களுக்கு குர் ஆனில் என்ன உள்ளது உண்மையா என்று தெரியாமல் குருட்டு தனமாக நம்புகின்றனர்
  தாங்கள் காட்டும் வழியே சிறந்தது என்று கூறும் இந்த பேய் மதம் ஒரு கல்லை வழி படும் அது காபா எனப்படும்
  முஹம்மது மயிர் வைத்து காஷ்மீரத்திலும் துருக்கியிலும் வழிபடும்
  பிறரை கல் வழிபடுவதாக பழிக்கும். அல்லா என்பது கடவுளே அல்ல. அது முஹம்மதின் கற்பனை. இதை வைத்து ஆறுவயது பெண்ணை மணந்து தன் மறுமகளையே மண‌ந்து (சைனாப் என்பவள்) சபீயா பின்ட் ஹுயாய் என்ற 16 வயது பெண்னை அவள் முன்னே தந்த கணவனை சகோதரனை கொன்று அவளை அன்றே புணர்ந்த முஹம்மது அல்லாவின் நபியாம்!
  நான்கு மனைவியுடன் பல பல பெண்களை கைப்பற்றி பாலுறவு கொள்ள குர் ஆனில் அனுமதி – 4- 24, 23- 6, 70-30
  நாலு வயது பெண்ணை கூட பால் சம்பந்தப் படுத்த குர் ஆனில் அனுமதி 65-4
  என்னே பித்தலாட்டம்

  இதை இந்துக்களும் முசுலீமும் கூட‌ அறிந்து நல் வழி வாழ அறிவு கூறுங்கள்

  மேலும் வேண்டுமானால் இதை பார்க்கவும்:

  https://wikiislam.net/wiki/Main_Page

 5. எண்ணெய்ச்சட்டிக்கு தப்பித்து அடுப்புக்குள் குதிப்பதே தமிழர்களின் தலைஎழுத்தாகிவிட்டது…….தமிழ்ப்புத்தாண்டு மாற்றம் , ராமர்பாலம் போன்ற விஷயங்களுக்காக கருணாநிதி வேண்டாம் என்று ஜெ வை தேர்ந்தெடுத்தால் இவர் அவரை நிற்க வைத்துதாண்டுகிறார் …….

  ஆன்மீகவாதிகள் விஷயத்தில் கருணாநிதி கொஞ்சமாவது நிதானத்தை கடைபிடிப்பார்……. ஜெ விடம் அதுகூட கிடையாது……..

  ஜெ வின் முதல் ஆட்சிக்காலத்தில்தான் பிரேமானந்தா கைது செய்யப்பட்டார்…..இரண்டாவது ஆட்சிக்காலத்தில் ஜெயேந்திரரையும் ,விஜயேந்திரரையும் மாற்றி மாற்றி கைது செய்து சங்கர மடத்தை அசிங்கப்ப்படுத்தினார்……

  சென்ற திமுக ஆட்சியின்போது சி.பி ஐ பங்காரு அடிகளாரை கைது செய்ய முடிவு எடுத்தபோது , அதை தடுத்தவர் கருணாநிதி…….[ நிதி விவகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரலாம்……சட்டம் – ஒழுங்கு என்பது மாநில அரசின் பிரச்ச்சினை , தனது ஆட்சியில் எந்த ஆன்மீகவாதியின் மீதும் கைவைக்க விட மாட்டேன் என்று கூறிவிட்டார் ] நித்யானந்தாவை கைது செய்ததுகூட கர்நாடக போலீஸ்தான்……

  மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்துவிட்டு, தேர்தலில் தோற்றவுடன் ஜெ எப்படி அசிங்கமாக பல்டி அடித்தார் என்பதை நாம் அறிவோம்…….

  2011 தேர்தலில் , எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற வெறியில் பயங்கரவாதிகளோடும் கூட்டணி வைக்கத்துணிந்துவிட்டார்….. சிறைச்சாலைக்குள் கிடக்கவேண்டியவர்கள் , சட்ட சபையில் முதல் வரிசையில் அமரும் வாய்ப்பை பெற்றால் , ஆட்டம் போடாமல் இருப்பார்களா?

  பாராளுமன்றத்தேர்தல் எந்த நேரமும் வரக்கூடும் என்ற நிலையில் , ஜெ நிச்சயம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்……….

  நமக்காக குரல் கொடுக்கும் ஹிந்து இயக்க சகோதரர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்க‌ளையும் , அரசின் பாராமுகத்தையும் கண்டு ஹிந்துக்கள் இனியேனும் விழித்துக்கொள்ள வேண்டும்……

  அதன் முதல் கட்டமாக ஹிந்து இயக்க ஆதரவாளர்கள் , அ தி மு க வுக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும்……..தமிழகத்தில் பா ஜ க வின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர் ஜெ என்பதை உணரவேண்டும்……

  ஹிந்துக்களுக்காக ஓரளவேணும் குரல் கொடுக்கக்கூடிய ஒரே இயக்கம் பா.ஜ.க மட்டுமே என்பதை நாம் உணர வேண்டும்….. எனக்கும் பா. ஜ .க மீது சில வருத்தங்கள் உண்டு…….இருப்பினும் நாம் நமக்குள் அடித்துக்கொள்ளும் நேரம் இதுவல்ல……….

  பா .ஜ க தமிழகத்தில் குறிப்பிடும்படியான வெற்றிகளைப்பெற்றால் மட்டுமே , இதர கட்சிகளின் கவனம் ஹிந்துக்கள் பக்கம் திரும்பும்……… இஸ்லாமிய பயங்க‌ரவாதிகளின் ஆட்டமும் அடங்கும்…..

 6. நீலகிரியில் ஹிந்து இயக்க சகோதரர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (19.04.2013) அனுசரிக்கப்பட்ட கடையடைப்பு 90 சதவீதம் வெற்றி பெற்றது.

  ஹிந்து முன்னணியின் அழைப்பை ஏற்று கடைகளை அடைத்து, அரசுக்கு ஹிந்துக்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களும் போற்றுதற்குரியவர்கள்

  -சேக்கிழான்

 7. The BJP and the Hindus should not trust Jayalalitha .she cleverly makes use of the Hindu sentiments. But being a convent product we cannot expect her to understand the idiom of Hindu Dharma. We should not be fooled by her going to temples since it is a mechanical instinct of a person greedy to attain wealth or power . it may also be because of the influence of sasikala.

  From her past action we may surmise that she is sympathetic to the church.
  It is time the thuglak readers group and other innocent Hindus to see through her cunning games which are inimical to Hindus and start supporting the BJP. Her being friendly with Modi etc is a clever ruse to lull the Tamilnadu BJP to sleep. When the time comes she may not support the BJP , Then as usual the BJP wallahs of Tamilnadu will be made an ass of themselves.so let them be intelligent. be prepared. Let them work hard with the Modi mantra on their lips .they and in turn we will succeed.

 8. வீதி தோறும் போராட்டம், விழிப்புணர்வு ஏற்பட வேண்டும், இந்த தொகுதியில் இந்து நலம் பேணும் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு கிடைத்தாலும் பரவாயில்லை, அந்த ஓட்டு என் ஓட்டாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு இந்துவும் நினைக்க வேண்டும், தன வாழ்வை அழித்து கொண்டு இந்து இயக்க பணிகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் வெட்டி பேச்சு பேசும் சமயங்களில் சினிமா பார்க்க பயன்படுத்தும் சமயங்களில் இந்து சிந்தனையோடு இந்துக்கள் ஏதாவது பணியை செய்ய வரலாமே! குடிகார இந்துக்களை திருத்த வரலாம், இந்து மாணவர்களின் படிப்பு சம்பந்தமாக வழிக்காட்ட முன் வரலாம்.
  குமரி மாவட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் வென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது எண்கள் ஊரில் கோடி ஏற்ற வந்த போது எவரும் இல்லை, என் அப்பா எந்த இயக்கங்களிலும் இல்லை, இருப்பினும் நம் ஊருக்கு இவர் வந்துள்ள வேளையில் எவரும் இல்லாமல் இருப்பது நல்லதல்ல என்ற எண்ணத்துடன் தனி ஒரு நபராக நின்றார், அவர் வென்ற பிறகு அவரை தேடி போனதில்லை, இந்த மாதிரியான எண்ணம் ஒவ்வொரு இந்துவுக்கும் வர வேண்டும், மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தள கூட்டணியில்,,நாங்கள் இருக்கும் பம்மல் பகுதி ஐக்கிய ஜனதா தளத்துக்கு போனது, ஓட்டு போட போன இடத்தில் கட்சி ஆட்கள் இல்லாத நேரத்திலும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளருக்கே என்குள் வீடு ஓட்டு விழுந்தது. என் சமயத்துக்காக என் சமயத்தவனுக்காக நான் என்ன செய்தேன் என்று ஒவ்வொரு இந்துவும் தன்னைத்தானே கேள்வி கேட்டு கொள்ள வேண்டும், ,செய்கின்றவர்கள் இன்னும் அதிகம் செய்ய முன் வர வேண்டும், திருமண வீடுகள் தொடங்கி அனைத்து விழாக்களிலும் அது அந்நிய மத வீட்டு நிகழ்ச்சிகள் ஆனாலும்சரி இந்து மத நூல்களை வழங்குவது, இந்து வீட்டு நிகழ்ச்சிகளில் இந்து சாமி (விலை உயர்ந்த பரிசு பொருள் கொடுக்கும் பட்சத்தில்) வெள்ளி பிள்ளையார் போன்ற சிறிய சாமி சிலைகளை வழங்குவது என்று இந்துக்கள் தன்னை இந்து என்று வெளிப்படுத்த கூச்சப்படுவதை குறைத்து கொள்ளலாம், அந்நிய மத வீடு நிகழ்ச்சிகளில் விதுர நீதி போன்ற நூல்களை தாராளமாக அன்பழிப்பாக கொடுக்கலாம், நாம் இந்துவாக இருப்பது உண்மையின் அடிப்படையில், உயர்வின் அடிப்படையில்,… இந்த உண்மைக்கு, உயர்வுக்கு அந்நிய மதத்துக்கு மாறிப்போன நம் சோதரர்களை கொண்டு வர வேண்டும், அதுதான் நாம் அவர்கள் மீது காடும் உண்மையான அன்பு, நட்பு ஆகும். நமக்கு கிடைக்கும் நல்லது நம் நண்பருக்கும் கிடைக்க வேண்டாமா? அவர்மீது உண்மையில் நமக்கு அன்பு உண்டென்றால் சிறு பொறி ஆனாலும் நாம் அந்த பொறியை ஏற்படுத்தியே ஆக வேண்டும்.
  இந்து குடும்பங்களில் நாம ஜபம், விளக்கு பூஜை,…. ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக இந்து சிந்தனை உள்ள நம் வீடுகளில் நடை, உடை, உணவு, பழக்கவழக்கம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற விசயங்களில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடம் கொடுக்க கூடாது. வீடுகளில், கோவில்களில் பெண்கள் சேலை கட்டும் பழக்கத்துக்கு வலுவூட்ட வேண்டும், நம் வீடுகளில் நியாயம், தர்மம் கடைபிடித்தாக வேண்டும், ஒத்து வராதவர்களை ஒதுக்கி விடுவதில் தவறு இல்லை, மீதி இருப்பவர்களாவது ஒழுங்காக இருப்பார்கள், தர்மமே நம்முடன் வரும், நம் உடம்பு கூட நம்முடன் வரப்போவதில்லை, ஆகவே மயக்கம் வேண்டாம், நம் குடும்பங்களில் முடிவு எடுக்கும் போது மயக்கத்தில், ஆசையில் முடிவு எடுக்க வேண்டாம், நியாயம் தர்மம், சூழ்நிலை (பொருளாதார மற்றும் உடல் விசயத்தில் நமக்கு நஷ்டம் வராதவாறு- வஞ்சகத்தை வஞ்சகத்தால் அறுக்க வேண்டும்- விதுர நீதி.) இவற்றின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். இந்துக்கள் அனைவரும் நிம்மதியோடு, ஆனந்தமாக, ஒவ்வொருவரும், சிவனாக, சக்தியாக, கிருஷ்ணனாக, ராதையாக,………. வாழ வேண்டும். இது முடியக்கூடியதுதான். பொறியை கொழுத்தி போடுவோம், தானாக பற்றி எரியும். விவேகானந்தர் சொன்னது போல் மக்களுக்கு புரிகிறதோ இல்லையோ வேதாந்தங்கள் உட்பட அனைத்து உயர்ந்த கருத்துக்களையும் வீதியெங்கும் பரப்புவோம், பகவானுடைய நாமங்கள் எட்டு திக்கும் பரவட்டும், பரவசம் அடையும் உள்ளங்கள் பரவசமடையட்டும், சுத்தம் அசுத்தம் பார்க்க வேண்டாம், மந்திரங்கள் உள்ளத்தில்தான் முதலில் மாற்றத்தை கொண்டு வரபோகிறது, அசுத்தம் பார்த்தால் மருத்துவமனையில் இருக்கும் போது கடவுளை நினைக்கவே முடியாது, மனம் சுத்தமிருக்கிறதா? பார்ப்போம், உடல் சுத்தமில்லாத போது மனமாவது சுத்தமாக இருக்கட்டும், “எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே, விடுத்த வாய்மொழிக் எங்கெனும் வெற்றி, வேண்டினேன் எனக்கு அருளினள் காளி. வெற்றி நமதே! வீறு கொண்டு எழுவோம்.

 9. தாக்குதலுக்குள்ளான அனைத்து அன்பு நெஞ்சங்களும் பகவானின் அருளாலும், நம் அனைவரின் அன்பாலும், அன்னவர்களின் மன உறுதியினாலும் மேலும் உடல்நலம் பெற்று, உள்ள உறுதி பெற்று முன்பைவிட பல மடங்கு வளர்ச்சியை பெற்று நலமோடு வாழ வேண்டும், அதற்கு என் அம்மை அப்பனான சிவசக்தி அன்பும் அரவணைப்பும் பாதிக்கப்பட்ட அன்னாருக்கும், அன்னாரின் குடும்ப அன்பு உள்ளங்களுக்கும் கொடுக்கட்டும், என்று உமையொரு பாகனிடம் வேண்டி கொள்கிறேன்.

 10. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து மதவெறியர்கள் நடத்திவரும் கொட்டத்தை அடக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலதரப்பிலும் எழுந்துள்ளன.

  இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம்:

  சமீபகாலமாக கோவை மண்டலத்தில் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கரம் ஓங்கி உள்ளது. போத்தனூரில் திருமண மண்டபத்தில் நுழைத்து தாக்குதல், குனியமுத்தூரில் அம்மன் சிலை உடைப்பு, நீலகிரியில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது கொலைவெறித் தாக்குதல், திருப்பூரில் விநாயகர் ஊர்வலம் மீது தாக்குதல் என்று முஸ்லிம் வெறியர்களின் கோட்டம் எல்லை மீறி வருகிறது. இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  விஸ்வ ஹிந்து பரிஷத் கோவை மாவட்ட செயலாளர் லட்சுமண நாராயணன்:

  முஸ்லிம் பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் நடத்தவும், மயானம் செல்லவும் விடாமல் முஸ்லிம்களால் இந்துக்கள் தடுக்கப்படுகிறார்கள். முஸ்லிம் பகுதிகளுக்குள் காவல்துறையினர் செல்லவே அஞ்சும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பாகிஸ்தான் போன்ற சூழல் கோவையின் பல பகுதிகளில் நிலவுகிறது. முஸ்லிம் என்றாலே மக்கள் அஞ்சி ஒதுங்கும் நிலையை உருவாக்குவதே இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் நோக்கமாக உள்ளது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு, விஷமிகளை ஒடுக்குவதே உடனடித் தேவை.

  சேவாபாரதி மாநிலத் தலைவர் ரங்க.ராமநாதன்:

  முஸ்லிம் இளைஞர்கள் பாப்புலர் பிரன்ட், தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக போன்ற தீவிர இஸ்லாமிய இயக்கங்களில் தான் சேர்கின்றனர். இவர்களுக்கு இடையிலான போட்டியில் பந்தாடப்படுவது இந்துக்களும் நகரின் ஒற்றுமையும் தான். முஸ்லிம் பெரியவர்கள் தங்கள் சமுதாய இளைஞர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

  சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர அடிகளார்:

  கோவை வட்டாரத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே முஸ்லிம் அத்துமீறல்கள் தொடர்கின்றன. ‘லவ் ஜிஹாத்’ மூலமாக இந்து பெண்களை முஸ்லிம் மதத்துக்கு மாற்றுவதும், இப்பகுதியில் அதிகரித்துள்ளது. சிறுபான்மையினரில் ஒரு சிறு குழு தொடர்ந்து இந்து இயக்க நிர்வாகிகளைத் தாக்குவதும் கொள்வதும் தொடர்கதையாக உள்ளது. இது கோவைக்கு நல்லதல்ல.

  பேரூர் சாந்தலிங்கர் திருமடம் இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகளார்:

  கோவையில் 1980-களில் இருந்தே இஸ்லாமிய தீவிரவாதம் பெருகி வந்துள்ளது. இதுவரை இந்துக்கள் அமைதிகாத்தே வந்துள்ளனர். இந்து இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து தாக்கப்படுவதால், இப்போது வெளிப்படையாக பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. அரசு இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும்.

  கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக):

  கோவையில் முஸ்லிம்கள் அதிமாக உள்ள பகுதிகளில் அப்பகுதியின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. புதிது புதிதாக முஸ்லிம் (பிரத்யேகமான) குடியிருப்புகள் உருவாகின்றன. ஆண்டாண்டு காலமாக இருந்த தெருக்களின் பெயர்கள் அடாவடியாக மாற்றப்படுவதில் இருந்தே அப்பகுதியில் உள்ள நிலவரத்தைப் புரிந்து கொள்ளலாம். கோவை- கரும்புக்கடை பகுதியில் இஸ்லாமியர் ஒட்டிய வாகனத்தை முந்திச் சென்றதற்காக ஹிந்து இளைஞரும் அவரது வாகனமும் தாக்கப்பட்டது; காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது. பேருந்து ஓட்டுனர் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்களால் ஆத்துப்பாலம் பகுதியில் தாக்கப்பட்டபோதும் இதே நிலைமை தான் காணப்பட்டது. காவல்துறையும் உளவுத்துறையும் கோவையில் இயங்குகின்றனவா என்பதே புலப்படவில்லை.

 11. நாகர்கோவிலில் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி ஞாயிற்றுக்கிழமை (21.4.13) அன்று காலை மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். ஹிந்து விரோதிகள் எந்த அச்சமும் இன்றி கொலைவெறியாட்டம் ஆடுகின்றனர். அரசு என்ன செய்கிறது? அரசு என்ற ஒன்று இருக்கிறதா?

  -மு.சக்திவேல்

 12. islam is the director killer and christianity is the silent killer.both religions came from foreign lands and they do not have faith in indian tradition and culture. unless hindus wake up, it is not possible to save hinduism. gujarat is example which was saved by modi. we must stop buying the news paper who are opposed to modi like an” anti hindu news paper from chennai comes to the hands of filer coffee drinkers in the morning hours in south” let us throw those newspaper in dust bin. Hindus unity is very important for our survival.

 13. As friends have rightly pointed out, hindus must be united.

  Unfortunately in T.N, untouchability is still prevalent, mainly amongst the upper castes, notably vanniars & thevars against dalits.

  A change in mindset amoingst the uppers castes is of utmost improtance now. This needs to be focussed by the hindu munnani & other religious groups in their campaigns.

  Also, the various scholars giving discourses should also focus on the social aspects in our epics like Ramayana & Mahabharatha, rather than only on the religious aspects.

  For isntance, when I attended a meeting on ISO many years back, a Japanese told me that the quality aspects – like Do it right first time, everythime & other theories expounded by Juran & other Quality experts – these are all taken from the Bhagawad Gita.

  Similarly, many management theories that are being used today are there in the Ramayana.

  These should be given prominence.

  Otherwise, people ask crazy questions like ” Is it possible for Ravana to have 10 heads? How will he sleep”? etc., etc., thus belittling the great epics.

 14. Dear Friend Sanjay and others. I appreciate your views. Hindus have a lot of problems and we have to address them properly. At the same time please do not forget that British, Europeans, Westerners, Christians and Muslims have always highlighted and exaggerated and sharpened the divide we have. They have used the caste card for centuries to further divide us. Politicians have used this for selfish ends. We have addressed this problem but have been overwhelmed by intense propaganda by others. There is also no doubt Hindus have to teach our dharma more effectively. We have to spread the knowledge and our tradition far more.
  Nevertheless, we should not forget our Muslim brothers and sisters have been misled by an alien cult called Islam. I wrote before that this is an Arab trick to unite themselves and conquer and enslave others. Islam allows sexual slavery of innocent women captured in war ( Koran verses 4- 24, 23-6, 70-30 etc etc). It allows sex with girls before puberty even at 4 or 5 (65-4). It allows looting 8-41. It says nonmuslims are pigs and monkeys- 5-60, they are evil 7-177. Allah appoints satan to deceive nonmuslims and prevents them from understanding islam but then wants them killed for being nonmuslims- -9-111
  It wants slaves killed for unjust inhuman revenge- 2-178
  Please consult any Tamil Quran for explanation for 4- 24 (slave girls) and also famous islamic scholar Maulana Maududi for 4-24 and 65- 4. It is on the web
  You will be shocked this is called a religion
  Our brothers and sisters are misled by this cult and have been turned against us
  We must make the government respect freedom of expression so we can challenge all this and educate Muslims here. We have a tradition of debate and the government prevents this freedom under the false pretense of secularism but allows anti-Hindu rants against us

  Please study the above verses at least and educate Hindus and Muslims

  Jai Hind

 15. Nesamani,
  Your points are extremely valid, but the problem is that even educated muslims are so dogmatic about their religion that it will take ages to reform them. When I asked an educated muslim youth why muslim women are not allowed into mosques & his immediately reply was ‘It is there in the Koran”.

  Another muslim colleague, who is a shia told me that Koran does not say anything like that & shia muslim women are allowed in mosques. But such guys are very few.

  We saw what happened to salman rushdie & tasleema masreen when they criticised islam.

  The most unfortunate thing is that the politicians who try to divide us are mostly hindus.

 16. Dear Sanjay, Muslims are brainwashed. There is no passage in Koran that says women should not go to mosque! Subcontinent Indian muslims do not know arabic and do not know koran. They memorise it. They are told it is from God and Mohammad got a dictation. I showed many verses. Tactfully try a discussion about these verses. Ask how he knows for sure if Mohammad heard anything from God directly. He will say God did not say anything directly. he will say Jibreel (angel) brought dictations from God. Ask how Mohammad made sure if it was that angel and how he identified it was Jibreel. There will be no answer. All just belief. In fact Mohammad himself said he heard two verses from Satan! I think most verses are from the devil (பேய் மதம்) but dont tell him that yet!
  Ask how any God will allow capture of innocent women in war and to use them as sex slaves. How a girl who is 4 can have sex with a man. I gave verses. Tamil Quran will “explain” about adimai penn. See Maulana Maudhudi on web about explanations of verses. See foot notes
  Always gently and tactfully discuss. Never mention anything even slightly upsetting about Mohammad but you can criticise allah anytime! They will put up with that. So they actually worship Mohammad more than allah. Actually allah is not god. Ask him the difference between allah and God. If he knows he will tell you. In fact allah worships Mohammad which he will deny see verse- 33-56
  We should tell Hindus and Muslims also about how this Arab cult which has nothing to do with God or religion has brainwashed our brothers and sisters and made them anti-social. That is why Mohammad ( an arab) is more important than allah in practice
  Jai Hind

 17. “பா .ஜ க தமிழகத்தில் குறிப்பிடும்படியான வெற்றிகளைப்பெற்றால் மட்டுமே , இதர கட்சிகளின் கவனம் ஹிந்துக்கள் பக்கம் திரும்பும்……… இஸ்லாமிய பயங்க‌ரவாதிகளின் ஆட்டமும் அடங்கும்…..”

  திரு சான்றோன் அவர்களே,

  பாஜக வில் உள்ள தலைவர்களில் முக்கியமான 2 பேர், அதாவது இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், இவர்களின் மேடைப் பேச்சு தமிழ்நாட்டில் இதுவரை எத்துனை பேரைச் சென்றடைந்திருக்கிறது? ஒரு முழு முக்கால் மணி நேரம் கூட இவர்களின் எந்தக் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டமோ, செயல் விளக்கக் கூட்டமோ சென்னையிலோ, இல்லை புறநகர்களிலோ, கிராமப் பகுதிகளிலோ, நடந்தோ, கேட்டோ அதைப் பற்றிப் பத்திரிக்கைச் செய்தியோ, தொலைகாட்சி செய்தியோ வருவதில்லை. மக்களுக்கு இன்னமும் பாஜக என்றால் ராமர் கோவில் கட்டும் கட்சி என்ற அடையாளம் மட்டுமே தெரிகிறது. செயல்பாட்டை இழந்த ஒரு கட்சி எப்படி ஆட்சியைப் பிடிக்கும்? அடித்துக் கொண்டாலும், வேஷ்டிகள் கிழிந்தாலும் காங்கரசை மக்கள் அவ்வப்போது நினைவிலாவது வைத்துக் கொள்ள முடிகிறது.

  Visibility உருவாகாமல் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் கனவு தான்.

 18. Prasanna is right about the BJP. Also, there is no unity amongst the BJP leaders like Pon radhakrishan & ila ganesan. BJP has the image of a north indian party & a party only favouring brahmins.

  I do not see the BJP coming to power in tamilnadu at all.

 19. இந்துக்கள் குட்ட குட்ட முஸ்லிம்கள் குட்டி கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் என்றைக்குதான் ஒன்றுபட்டு நின்று போராடுவார்களோ? அல்லது இந்துக்கள் அனைவரும் இந்து மகா சமுத்திரத்தில் விழுந்து உயிரை விட வேண்டியதுதானோ? கண்டிப்பாக அது நடக்கத்தான் போகிறது. .முஸ்லிம்களுக்கு குடும்ப் கட்டுப்பாடு கிடையாது. ஒருவனுக்கு 4 மனைவிகள் வரை கட்டிகொள்ள அல்லா அனுமதி வேறு கொடுத்துவிட்டார்.
  மதமாற்றம் ஒரு பக்கம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. பற்றா குறைக்கு
  பங்களா தேஷிலிருந்து வண்டி வண்டி யாக வந்து குவிகின்றனர். நீலகிரி மற்றும் பல இடங்களில் இந்துகளை முஸ்லிம்கள் கொன்று குவிக்கின்றனர்.
  இப்படியே இன்னும் 50 ஆண்டுகள் தொடர்ந்தால் இந்துகள் இந்துமகா சமுத்திரைத்தான் நாட வேண்டும். உலகத்தில் அவர்களுக்கு வேறு எங்கு இடம் உள்ளது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? திராவிட கட்சிக்காரன் இந்துக்களை பார்த்து திருடன் என்று சொல்லும்போது இந்துகள் சிரித்து கொண்டு நிற்கிறான். முஸ்லிம்கள் அந்தகட்சிகாரன் ஏந்திவரும் உண்டியலில் தனது pocket இல் இருக்கும் காசு அனைத்தையும் அள்ளி போடுகின்றான். இந்துகளுக்கு சூடு சொரணை மானம் ஈனம் ரத்தம் சீவு ஏதும் கிடையாது. இப்போதாவது மனம் திருந்தி நாம் வாழ நம் வாரிசுகள் வாழ யாரை ஆதரிக்கவேண்டும் என்று திருந்தினால் நல்லது. அனால் திருந்த மாட்டார்கள். இத்தாலி நாட்டு இறக்குமதி திருமதி சோனியா என்ற கத்தோலிக்க கிருத்தவ பெண் தான் இந்துகளின் ரட்சகி என்று தின்னையில் படுத்துக்கொண்டு ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று கும்பகர்ணனை போல உறங்கிக்கொண்டு இருக்கிறான்.
  கருணாநிதி ஆட்சி செய்த காலத்தில் ஒரு மந்திரி தீமிதி விழாவில் கலந்துகொண்டதை கண்டித்து தீ மிதிப்பது ஒரு காண்டுமிராண்டி செயல் என்று அறிக்கை விட்டார். மிலாது நபி அன்று ஷியா முஸ்லிம்கள் தன உடம்பை சாட்டையலும் கத்தியாலும் அடித்து ரத்த களறி ரண களறி ஆக்கும்போது இந்த கருணா காட்டுமிராண்டி என்று சொல்லமாட்டார் மாறாக நபிகள் நாயகம் கட்டிய அன்பு (ஆமாம் அன்பு) பாதையில் சாந்தி சமாதானம் சகோதரத்துவம் காண்போம் என்று வாழ்த்து அறிக்கை விடுவார். இந்தியாவில் இன்றைக்கு இந்து என்றாலே இளகாரம்தான்.
  நெற்றி நிறைய விபூதி இருக்கும் கோவிலுக்கு போவது தவறுவதில்லை. அவனை பார்த்து நீ என்ன மதம் என்று கேட்டு பார். நான் தமிழ் மதம் என்று கூறுவான். தான் ஒரு இந்து என்று கூட தெரியாத அப்பாவியாக இருப்பான். அந்த அளவுக்கு திராவிட கட்சிகள் தமிழ் தமிழ் என்று தமிழர்களை brainwash செய்து வைத்திருக்கிறார்கள். அய்யகோ! இந்த இந்துகளை எப்படித்தான் திருத்துவது? யாராவது ஐடியா சொல்லுங்களேன். இப்படிக்கு அ. விஸ்வநாதன்

 20. Dear Shri Viswanathan, please dont lose patience and judgement. I wrote about islam before. Please carefully study those comments. I wrote what is true. No exaggeration at all. Hindus must have a counter conversion program against Islam and Christianity. This is very important. We have a tradition of scholarship and debate. Why can we not debate these false religions? Why does the government prevent freedom to discuss with respect? Why does media avoid discussing religion freely? Why is only Hindu religion subject to ridicule even by politicians and not discussed properly?
  Let us issue a challenge to these false religions to show what they have.
  We can prove they are false cults
  Tamilnadu politicans do not even know KuraL! They write உரை! KuraL clearly shows vedic path in and out! Politicians have used goondaism to brainwash people. See kuraL -847, 134, 610 etc etc! See Karunanidhi’s பொய்யுரை!
  The best answer is free discussions. They will shatter with debate

 21. அன்புடையீர், வணக்கம் எனது இம்மாதம் 12 ந் தேதிய மறுமொழியில் ” குட்ட குட்ட” என்று தவறாக எழுதியதை “குனிய குனிய” என்று திருத்தி வாசிக்குமாறு அன்புடன் கோருகிறேன்.

  எனது அன்பு இந்து சகோதரர் திரு நேசமணி kurunanidhi பற்றி எழுதிஉள்ளார். நானும் அவரை பற்றி சில கருத்துகளை எழுத விழைகிறேன்.

  அவரை அவரது தொண்டரடி பொடி ஆழ்வார்கள் “வாழும் வள்ளுவர்” என்று கூறுகிறார்கள். இதை எதை வைத்து கூறுகிறார்கள் என்று எனக்கு புரியாமாட்டேன்கிறது . வள்ளுவர் தனது 143 ஆவது குறளில் சொல்லியவாரா
  நடக்கிறார்? இலட்சிய நடிகரை கேட்டால் எல்லாம் தெரியும். கண்ணகி படம் எடுத்த புண்ணியவான் பற்றிய வண்டவாளங்கள்.
  இவரின் ஆசான் வள்ளுவனே முதல் அதிகாரத்தை “கடவுள் வாழ்த்து” என்று எழுதிஉள்ளார். ஆனால் இவர் கடவுள் வாழ்த்துக்கு பதிலாக “தமிழ் வாழ்த்து” கொண்டு வந்தார். அந்த வள்ளுவரே தனது 1330 குறளில் ஒரே ஒரு இடத்தில கூட தமிழ் என்ற வார்த்தையினை பயன்படுத்தவில்லை,ஆனால் இவர் தமிழ் பேரை சொல்லியே தன வாழ்கையை வளப்படுதிகொண்டார்.
  வள்ளுவர் 251 ஆவது குறளின்படியா நடக்கிறார்? ஆடு கோழி முட்டை என முழுங்கியாவர்தானே (இப்போது இல்லாமல் இருக்கலாம் டாக்டர் யோசனைப்படி)
  குறள் எண் 50 படியா இவர் வாழ்ந்தார்? கண்ணதாசனை கேட்டால் புட்டு புட்டு வைப்பார். துணைவி என்பார் மனைவி என்பார்.
  குறள் எண் 111 படியா இவர் நடக்கிறார்? இந்துகள் இவருக்கு விரோதி ஆனால் முஸ்லிம்கள் ஆப்த நண்பர்கள். நண்பர்களாக இருந்தாலும் விரோதிகளாக இருந்தாலும் நடுநிலைமையோடு நடக்கணும் என்று வள்ளுவர் கூறுகிறார். ஆனால் இவர் தீபாவளி என்றால் வாழ்த்து சொல்லமாட்டார். ரம்ஜான் என்றால் மட்டும் வாழ்த்து சொல்வார்.
  குறள் எண் 203 படியா இவர் ஒழுகுகிறார்? சிதம்பரம் பல்கலை கழகத்தில் உதயகுமார் என்ற மாணவன் சாக காரணமான கருணாநிதி அந்த மாணவனின் அப்பனிடமே அவன் என மகனில்லை எழதி வாங்கியர்தானே இந்த நல்லவர்
  கள்ளுண்ணாமை பற்றி வள்ளுவர் கூறியபடி நடந்தாரா? கள்ளு கடையை திறந்த உத்தமந்தானே இவர்.
  குறளுக்கு உரை எழுதினாலே அவர் வாழும் வள்ளுவர் ஆகிவிடமுடயுமா? வள்ளுவர் கோட்டம் கட்டி 133 அடி சிலை எழுப்பினால் பேருந்துகளில் குறள் எழுத உத்தரவு பிறப்பித்தால் ஒருவர் வாழும் வள்ளுவர் ஆகிவிடுவாரா? ஆகவே வாழும் வள்ளுவர் என்ற புகழுரைக்கு சற்றும் பெருத்தம் இல்லாதவர் இவர். அப்படி மற்றவர்கள் கூறும்போது இவர் வெட்கி தலை குனியவேண்டும். A,விஸ்வநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *