காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

மூலம்: தெய்வமுத்து, “ஹிந்து வாய்ஸ்” ஆசிரியர்
தமிழில்: வேதம் கோபால்

(தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் நாம் காங்கிரஸ் அரசை பெட்டி படுக்கையுடன் தூக்கி எறியவேண்டும். ஹிந்துகளின் அறியாமையே காங்கிரசின் பலம். இப்படியே வளர்ந்துவிட்ட ஹிந்துக்களின் அறியாமையை விலக்க நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பதால் நாடு எதிர்நோக்கியுள்ள தீமைகளை விளக்கி சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஹிந்து விரோத, தேசியவிரோத கொள்கைகளை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட வேண்டும்).

காங்கிரசிற்கு ஓட்டு அளித்து வருபவரை ஆறுவகையாக பிரித்து காணலாம்.

indian-parliament

 1. தங்களுடைய சுயலாபத்தையே குறிக்கோளாக கொண்டிருக்கும் பதுக்கல்காரர்கள், கருப்புபண முதலைகள், குற்றவாளிகள், தொழில்அதிபர்கள், வியாபாரிகள், தொழில்முனைவோர்கள்
 2. நாட்டை சுரண்டுவதையே ஒரு கொள்கையாக கொண்டுள்ள கௌன்சிலர்கள், எம்.எல்.ஏ, எம்.பி மற்றும் ( மந்தி ) மந்திரிமார்கள்.
 3. தனக்கு பெயரும், புகழும் வரவேண்டும் என்றும் சன்மானங்களும், பட்டங்களும் வரவேண்டும் என்று எண்ணம் கொண்டு செயல்படுபவர்கள்.
 4. கிறுத்துவர்களும், முஸ்லிம்களும். காங்கிரஸ் இவர்களுக்கு மட்டும் என்று தனி சலுகைகளும், கொள்கைகளும் வகுத்து கொடுத்து ஹிந்துகளை பலவீனப்படுத்திக் கொண்டே இருப்பதால்
 5. மேலே சொன்னவற்றால் பணமோ அல்லது வேறுவிதமான லாபத்தை எதிர்பார்ப்பவர்கள்.
 6. கடைசியாக நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்தது நேரு பரம்பரைதான் என்று முட்டாள்தனமாக நம்பிக்கை கொண்டு ஓட்டு போடுபவர்கள்.

நீங்கள் நேர்மையானவர், தேசியத்தின் மீது மனமார பற்றும் நம்பிக்கையும் கொண்டவர், இருந்தும் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பவர் என்றால் மேற்கொண்டு படிக்கவும்.

காங்கிரஸ், மத அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து நாட்டை பிரித்தது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.. காந்தியும், நேருவும் நாட்டில் இருந்த மொத்த 23 சதவிகித இஸ்லாமியர்களுக்கு 32 சதவிகித நிலப்பரப்பை தாரைவார்த்து கொடுத்தார்கள். பாபாசாகிப் அம்பேத்கர் அறிவுரை கூறியபடி இயற்கையாகவே ஜனபரிமாண மாற்றம் நடந்திருக்க வேண்டும். அதன்படி இங்கேயுள்ள இஸ்லாமியர் அனைவரையும் பாக்கிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அதை செயல்படுத்த காங்கிரஸ் வேண்டும் என்றே தவறவிட்டது. மாறாக நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் சட்டம் 29 மற்றும் 30 பிரிவை வீம்பிற்கு உட்புகுத்தியது. அதாவது சிறுபான்மையினரின் ஆர்வத்தின் படி பாதுகாப்பு மற்றும் அவர்கள் சுயமாகவே தங்களுக்கு உகந்த கல்வி நிலையங்களை நிறுவி அதை கேள்விக்கு கட்டுப்படாமல் பாராமரிக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. இன்று பாகிஸ்தானில் இருந்த 24 சதவிகித ஹிந்துக்கள் காணாமல் போய்விட்டார்கள் ஆனால் இங்கே உள்ள இஸ்லாமியர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். எஞ்சியுள்ள ஹிந்துக்கள் பாகிஸ்தானில் வஞ்சிக்கப்படுகின்றனர். எதிர்மறையாக இங்கே இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் எல்லா முன்னுரிமையையும் அளித்து பாதுகாக்கிறது. இன்னுமா காங்கிரசுக்கு ஒட்டு அளித்து கொண்டிருக்கிறீர்கள்?

காங்கிரஸ் ஷரியா நீதிமன்றங்களை ஜம்மு காஷ்மீரில் நிறுவ முயற்சி எடுத்து வருகிறது. இந்த மாதிரியான நீதிமன்றங்கள் உரிமம் பெறாமல் பல இடங்களில் இன்று நிலவி வருகிறது. இங்கே முஸ்லீம் அல்லாதவர்களையும் விசாரித்து தீர்ப்புகள் அளிக்கப்படுகிறது. இது நமக்கு மொகலாயர்களின் கொடுங்கோல் ஆட்சியைதான் ஞாபகப்படுத்துகிறது. மேலும் காங்கிரஸ் ஷரியாபடி வட்டி இல்லா வங்கிகளை நிறுவவும், பங்குசந்தைகள் நிறுவவும் ஊக்கம் கொடுக்கிறது. இதனால் நாட்டை மேலும் ஒரு பிரிவினையை நோக்கி இட்டுச்செல்ல முனைகிறது. இன்னுமா காங்கிரசுக்கு ஓட்டு அளித்து கொண்டிருக்கிறீர்கள்?

சிறுபான்மையினருக்கு மட்டும் விஷேச தனிப்பட்ட கல்விக் கடன், விஷேச தனிப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்துவதில் விலக்கு, தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கான விசேஷ நிதி ஒதுக்குதல், தீவிரவாதத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை பாலூட்டி, சீராட்டி, தாலாட்டும் விசேஷ மனப்பான்மையை கடைபிடித்தல், தீவிரவாதத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகளை போதிய சாட்சியங்கள் இல்லாததால் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டவர்களுக்கென விசேஷ நஷ்ட ஈட்டுத்தொகை. இப்படி மேலும் பலவகையான ஹிந்துக்களை தவிர்த்து சிறுபான்மையினருக்கு மட்டும் விசேஷ சலுகைகள் என்று பல திட்டங்களை நடைமுறைப் படுத்தியுள்ளது காங்கிரஸ் அரசாங்கம்.. இப்படி இருந்துமா காங்கிரசுக்கு ஓட்டு போடுகிறீர்கள்?

காங்கிரஸ் 4.5 சதவிகித இடஒதுக்கீட்டை ஓ.பி.சி. பங்கிலிருந்து தாரைவார்த்து கொடுத்துள்ளது. காங்கிரஸ் மந்திரி சல்மான் குருஷித் அதை 9 சதவிகிதமாக அதிகபடுத்தியுள்ளார். இப்படி ஹிந்துகளின் பின்தங்கிய வகுப்பினருக்கு ஒதுக்கிய பங்கிலிருந்து தாராளமாக அள்ளி இஸ்லாமியருக்கு அளிக்கிறது காங்கிரஸ். இப்படி இருந்துமா காங்கிரசுக்கு ஓட்டு போடுகிறீர்கள் ?

ஹஜ், ஜெரூசலம் புனித யாத்திரை செல்ல காங்கிரஸ் அரச மான்யம் வழங்குகிறது. ஆனால் ஹிந்துகளின் புனித யாத்திரைக்கு வரி விதிக்கிறது. ஹிந்துகளின் புனித யாத்திரை காலங்களில் வேண்டுமென்றே போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்கிறது. மின்சார கட்டணங்களை ஹிந்து பண்டிகை காலங்களில் வேண்டுமென்றே அதிகரிக்கிறது. மானியங்கள் சிறுபான்மையினருக்கு மட்டும் என்றும் வரிவிதிப்பு ஹிந்துகளுக்கு மட்டும் என்ற கொள்கையை காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது. நமது கோவில் சொத்துகளிலிருந்து களவாடி மசூதிகளையும், சர்சுகளையும் நிறுவ சிறுபான்மையினருக்கு தாராள நீதி உதவி அளித்துவருகிறது காங்கிரஸ் அரசாங்கம். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள் அல்ல ஆனால் தீவிரவாதிகள் எல்லாம் இல்லாமியராக இருக்கின்றார்கள். ஐ.மு. அரசு 2004 பதவி ஏற்றவுடன் அதிமுக்கியமாக இஸ்லாமியர்களை தாஜா செய்து ஓட்ட பொருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ”பொடா” சட்டத்தை விலக்கிக் கொண்டது. இப்பொழுது ”கம்யூனல் வயலன்ஸ் பில்” என்ற ஒரு சட்டத்தை வீம்பிற்கு வேண்டுமென்றே ஒவ்வொரு ஹிந்து குடிகளையும் குற்றவாளிகளாக சித்தரிக்க தீவிர சட்டங்களை அமூல்படுத்துகிறது. இது பாராளுமன்றத்தில் சட்டமாக உருப்பெற்றால் தங்களை அறியாமலே ஹிந்துகள் அனைவரையும் கிருஸ்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அடிமைகளாக மாற்றிவிடும் அபாயகரமான கொள்கை. மொகலாயர்கள் ஆட்சியில் நிலவிய நிலைக்குத்தான் இட்டுச்செல்லும். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

நமது பிரதம மந்திரி சிறிதுகூட வெட்கம் இல்லாமல் நாட்டின் செல்வ வளங்களின் முதல் பங்கு சிறுபான்மையினருக்குதான் உரியது என்று பகிங்கிரமாக அறிவிப்பை வெளியிடுகிறார். இது நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் முதன்மையாக வலுயிருத்தியுள்ள ”சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற உன்னத கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது, மீறினால் தண்டனைக்கு உரியதும் ஆகும். இப்படி இருந்தும்கூட நமது பிரதம மந்திரி வெளிப்படையாகவே ஹிந்துகளுக்கு எதிராக சிறுபான்மையினரை திசைதிருப்பும் கொள்கையை அறிவிக்கிறார். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

தினந்தோறும் ஐந்துமுறை தங்களது வீட்டின் அருகில்உள்ள மசூதியிலிருந்து திறந்த ஒலிபெறுக்கி மூலம் ஆசான் ஓதுவதை காலை 5 மணிமுதல் தொடர்ந்து நாம் கேட்கிறோம். இது நமது தூக்கத்தையும், அமைதியான சூழலையும் கெடுக்கின்றது. இது ஒருவகை சுகாதாரமற்ற இரைச்சல் சத்தம் (Noise Pollution). ரம்சான் போன்ற நாட்களிலும் கூட கூம்பு வடிவ ஒலிப் பெறுக்கியை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் அது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் சற்றுகூட பயம்கொள்ளாமல் சட்டத்தைமீறி இந்த ஒலிபெருக்கியை இஸ்லாமியர்கள் நாடு முழுவதிலும் உள்ள பள்ளிவாசலில் தினம் தினம் பயன் படுத்துகிறார்கள். போலீசும் காங்கிரஸ் அரசிற்கு பயந்து இதை கண்டுகொள்வதே இல்லை. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

நாம் அன்னியரான பிரிட்டிஷ் அரசாங்கத்தை துரத்தியடித்து சுதந்திரம் பெற்றோம் ஆனால் காங்கிரஸ் கட்சி நம்மை ஆட்டிப்படைக்க அன்னியரான அண்டோனியோ மெய்னோ (சோனியா காந்தி) என்ற ஒரு இத்தாலிய பெண்ணை இறக்குமதி செய்துள்ளது. பின்பு நாம் ஏன் அன்னியரான பிரிட்டிஷை வெளியேற்றினோம் என்பது விளங்கவில்லை ? நமது தலைமையை இத்தாலியிலிருந்தும் ஓட்டு எண்ணிக்கையை அதிகரிக்க வாக்காளர்களை பங்களாதேசத்திலிருந்தும் தருவிப்பதை ஒரு கொள்கையாக காங்கிரஸ் அரசு கொண்டுள்ளது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

ravan

எம்.எஃப்.ஹூசேன் என்ற ஓவியர் நிறைய ஹிந்து கடவுளர்களை நிர்வாண கோலத்தில் படம் வரைந்து வெளியிட்டார். பாரதமாதாவையும் நிர்வாணமாக வரைந்துள்ளார். ஹிந்துகளின் மத உணர்சியை கொச்சைபடுத்திய அவர் மேல் எண்ணிலா வழக்குகள் பதிவாகி அவர் நாட்டைவிட்டே ஓடி திரும்பி வரமறுத்தார். அவர் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் அரசு தவறியதோடு அல்லாமல் அவருக்கு பட்டமும், வெகுமதியும் அளித்து பாராட்ட முயற்சிகளை எடுத்து, விழாக்கள் நடத்தி ஹிந்துகளை அவமானபடுத்தும் நோக்கத்தோடு செயல் பட்டது.. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

பாரதமாதா உருவம் பொதித்து வந்த இரண்டு ரூபாய் நாணயத்தில் அதற்கு பதிலாக சிலுவையை வரைந்து காசை வெளியிட்டது. கேந்திரிய வித்யாலயாவின் ஹிந்து அடையாளங்களான சூரியன், தாமரை போன்றவற்றை நாணயங்களில் நீக்கி கிருஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் தாஜாசெய்து ஓட்டு பொருக்க அவர்களது மத அடையாளங்களான சிலுவையையும், பிறைசந்திரனையும் வரைந்து வெளியிட்டது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

உச்சநீதிமன்றத்தில் ஐ.மு. அரசு ராமர், ராமாயணம் என்ற ஒன்றே இருந்ததில்லை என்று உறுதி சான்றிதழ் அளித்தது. சத்திரபதி சிவாஜி, விவேகானந்தர், குரு கோவிந் சிங் போன்றோர் உன்னதமாக வணங்கி போற்றிவந்த புராதன சின்னமான ராமர் பாலத்தை இடித்து கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்த பிரம்மப் பிரயத்தன ஏற்பாடுகளை செய்து வந்தது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

தேவபாஷையான சமஸ்கிருதத்தை ஐ.மு.அரசு செத்த மொழி என்று அறிவிக்க துடிக்கிறது. அதேசமயத்தில் உருதுவையும், அரேபிய மொழியையும் கற்பதற்கு ஊக்கதொகை அளிக்கிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

ஐ.மு. அரசாட்சியில் 2ஜி, ஆதர்ஷ், சி.டபிள்யு.ஜி. , ஆன்டிரிக்ஸ்-தேவாஸ் , கோல்கேட் என்று லட்சாதி லட்சம் கோடிகளை தாண்டி ஊழல் செய்து கொள்ளை அடித்துள்ளது. முன்பு இஸ்லாமிய அரசும் பின்பு வெள்ளையர் அரசும் நாட்டை சுரண்டி கொள்ளை அடித்தது. தற்போது ஐ.மு. அரசு அவற்றையெல்லாம் மிஞ்சும் அளவில் நாட்டை கொள்ளை அடிப்பதால் கட்டுகடங்காமல் அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லாம் விண்ணை தொடுகிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

ஒராயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடிமைபட்டிருந்து நம்நாடு நம்மிடையே பல ஜாதி, இன, மொழி வேறுபாடுகள் இருந்தும் நம்மால் அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற முடிந்தது. அதற்கு முக்கியமான காரணம் நம்மிடையே உடலோடு ஒட்டி வளர்ந்துள்ள கலாச்சார, ஆன்மீக பண்பாடுகள்தான். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுகூடி விநாயக சதுர்த்தி, தீபாவளி, ராமநவமி, கோகிலாஷ்டமி, தசரா, கும்பமேளா என்று வருடந்தோரும் கொண்டாடி வருகின்றோம். இதை தவிற ஆன்மீக யாத்திரைத் தலங்களான திருப்பதி, வைஷ்ணவதேவி கோவில், சபரிமலை, சீரடி, அர்ஷட்டாம், அமர்நாத் என்று பல இடங்களில் ஹிந்துகளின் கூட்டு பிரார்தனைகளை வருடந்தோறும் காணலாம். ஆனால் வாழையடி வாழையாக வளர்ந்துள்ள இந்த ஹிந்துகளின் ஒற்றுமையை சீர்குலைக்க ஐ.மு. அரசு பல தடைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

சமீபத்தில் ஐ.மு. அரசு வெளிதேசத்தவர்களுக்கு மிஷநரி விசா என்ற கேள்விப்படாத எந்தநாட்டின் சட்டதிலும் இல்லாத ஒன்றை வழங்கியுள்ளது. அப்படி என்றால் அமெரிக்காவிலிருந்தோ, ஐரோப்பாவிலிருந்தோ கிருஸ்து மிஷநரி ஊழியர்களும் அல்லது சவுதி அரேபியாவிலிருந்து முல்லாக்கள் தங்குதடையின்றி இங்கே வந்து அவர்களது மதப்பரப்பும், ஹிந்துக்களை மதமாற்றும் வேலைகளை தாராளமாக செய்யலாம். இதனால் வரும் நாளில் வெகுவிரைவில் ஹிந்துகளின் பெரும்பான்மை பலத்தை படுபாதாளத்தில் தள்ளலாம். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

காஷ்மீரில் பல தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களை காவல் துறையில் போலீஸ் வேலையில் அமர்த்துகிறார்கள். எந்த ஹிந்துவாவது வந்தே மாதரம் அல்லது ஜெய்ஹிந்த் என்று சொன்னால் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு தண்டிக்கப் படுகிறார்கள். இதை போலவே இன்று பல காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இஸ்லாமிய இளைஞர்களை போலீஸ் வேலையில் அமர்த்தி வருகிறார்கள். அவர்கள் ஹிந்துகளை பழிவாங்க போவது நிச்சயம் நடக்கும். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

ஐ.மு. அரசு சிறுபான்மையினருக்கு என்று அளித்த அத்தனை கல்விசாலை பள்ளிகள் தொடங்குவது முதல் சுதந்திரமாக இயங்குதல் வரை பல விலுக்குகள் சட்டத்தில் இதுவரை அளித்துள்ளது. இது போதாது என்று பாலபருவம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நாங்கள் ஏழைகள் என்று ஒரு வெத்து கடிதத்தில் அறிவித்தால் அவர்களுக்கு ஊக்க தொகை அளிக்க படுகிறது. தவறாமல் பள்ளிக்குவரும் சிறுபான்மை மாணவர்களுக்கு தினந்தோறும் ரூபாய் இரண்டு வீதம் ஊக்கபணம் அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் அளிக்கிறது ஆனால் இந்த விதிகள் ஹிந்து குழந்தைகளுக்கு அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் அளிக்கப்படுவதில்லை. இப்படி மதத்தின் பேரில் சமூகத்தில் பிளவை ஏற்ப்படுத்துகிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

காங்கிரஸ் அரசு ஹிந்துகளின் குடும்ப அமைப்பைச் சிறுகச் சிறுக கெடுத்து வருகிறது. ஹிந்து குடும்ப அமைப்பு சட்டங்களைத் தாறுமாறாகச் சிதைத்து ஹிந்து மணவுரிமைச் சட்டத்தை ஒரு இஸ்லாமிய திருமணங்களைப் போல், சிவில் ஒப்பந்தம் போல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. இது நமது பண்பாட்டு, ஆன்மீக பழக்கங்களை அவமதிக்கும் செயலாகும். இவர்கள் பெண்ணிற்கு முழு உரிமை அளிக்கிறோம் என்ற பேரில் கல்யாணம் செய்யாமல் உறவுகொண்டு வாழும் (Living to-gether relation ) பழக்கத்தை ஊக்குவிக்கிறது. (அதாவது தற்போது ராகுல் காந்தி செய்வது போல்) அவருக்கு தற்பொழுது 43 வயது இன்னமும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை ஆனால் அவருடைய கொலம்பியா கேள் பிரண்டுடன் உலகம் சுற்றி பெரிய பெரிய ஓட்டல்களின் வாரக் கணக்கில் தங்கி நேரத்தைச் செலவிடுகிறார். இப்படிப்பட்ட குடும்ப கலாச்சாரத்தைத் தான் காங்கிரஸ் அரசு பெண்ணுரிமை என்ற பெயரில் பின்பற்றவேண்டும் என்கிறது. இதனால் அரைகுறை பழக்கங்களுக்கு அடிமையாகி பின்பற்றிவரும் பெண்களும்கூட தனது லிவிங் சகாவின் சொத்தை பங்குகோரலாம் என்பது சர்வநாசத்தை ஹிந்து குடும்பங்களில் ஏற்படுத்தும். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

hasan-ali

ஹசன் அலிகான் என்பவர் பூனாவில் ஒரு பெரிய குதிரைப் பண்ணையை நடத்துகிறார் அவர் காங்கிரசின் செய்தி தொடர்பாளரான ரேணுகா சௌதிரியுடன் அவரது டெல்லி பிளாட்டில் ஒருவாரம் தங்குகிறார். அவருக்கு 1.2 கோடி மதிக்கதக்க வைர மோதிரத்தை பரிசாக அளிக்கிறார். இந்த தகாத உறவால் கூட்டுச் சதி செய்து உடனே காங்கிரஸ் அரசு ஹசன் அலியின் வருமானவரி பாக்கி தொகையான 91 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க முடியாத தொகை என்ற கணக்கில் தள்ளுபடி செய்கிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

உண்மையிலேயே ஐ.எஸ்.ஐ. இந்தியாவை பிளாக் மெயில் செய்கிறது ஏன் என்றால் அவர்களுக்கு சோனியாவும், ராகுலும் கள்ளப் பணத்தை எந்த எந்த வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள் என்பது தெரியும். ஏன் என்றால் அவர்கள் தான் இந்த கருப்பு பணத்தை பதுக்க ஹவாலா பரிமாணத்திற்கு ஏற்பாடு செய்பவர்கள். இந்த கள்ள உறவின் தொடர் சோனியா – அகமது பட்டேல் – ஹசன் அலி – தாவுத் இப்ரஹீம் – ஐ.எஸ்.ஐ என்ற அணிவகுப்பை நீங்களே பொருத்தி பார்கலாம். அதனால்தான் நாம் பாகிஸ்தானுடன் கட்டாயம் கிரிக்கெட்டில் போட்டி போடவேண்டும். அதனால்தான் நாம் கட்டாயம் பாகிஸ்தானின் நிதி மந்திரியையும், உள்துறை மந்திரியையும் நம்நாட்டிற்கு வரவழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும். இந்தியா பாகிஸ்தானை மிகவும் விரும்பும் தேசமாக தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நமது உள்துறை மந்திரி சுசீல்குமார் ஷிண்டே ஹிந்து தீவிரவாதம் என்று இல்லாத ஒன்றை இருப்பதாகச் சித்தரித்து வருகிறார். இது பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யின் கட்டளையின் பொருட்டு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளை திருப்தி படுத்துவதாகும். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

ஐ.மு. அரசு சமீபத்தில் சிறப்புத் தனிநீதி மன்றங்களை நிறுவி தீவிரவாத செயலில் ஈடுபட்ட இஸ்லாமிய குற்றவாளிகளை சீக்கிரத்தில் விசாரித்து தீர்ப்பு கூற வழி செய்துள்ளது. ஆனால் போலியாக ஹிந்து தீவிரவாதம் என்று சொல்லி கைதாகி சிறையில் உள்ள சாத்வி பிராக்யா போன்றவர்களை பல வருடங்களாக விசாரணைகூட செய்யாமல் அடைத்து வைத்துள்ளனர்.. இது இஸ்லாமிய தீவிரவாதிகள் மேல் காங்கிரசிற்கு இருக்கும் தீவிரக் கனிவு மனபான்மையை வெளிப்படுத்துகிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

நேஷனல் அட்வைசரி கௌன்சில் என்ற அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லாத அதற்கு விரோதமான ஒரு தனி குழு அடிப்படைவாதிகளையும், ஹிந்துகளை வெறுப்பவர்களையும் அங்கதினராக கொண்டு சோனியா தலைமையில் இயங்கிவருகிறது. அதன் சில அங்கத்தினர்கள் சமீபத்தில் அஜ்மல் கசாபிற்கு கருணை காட்டவேண்டும் என அறிவுரைத்தனர். சில அங்கத்தினர்கள் மாவோயிஸ்ட் தொடர்பு உடையவர்கள். இப்படி எல்லா உயர் பதவிகளிலும் இஸ்லாமியர், கிறுத்துவர் ஹிந்து எதிர்ப்பாளர்களைதான் அங்கத்தினராக காங்கிரஸ் நியமனம் செய்துவருகிறது. ஹிந்துக்களின் பெரும்பான்மை 80 சதவிதிதம் இருந்தும் அவர்கள் இரண்டாம் தரக் குடிகளாகவே நடத்தப் படுகிறார்கள். காரணம் இதுவரை நீங்கள் காங்கிரசிற்கு ஓட்டு அளிப்பதால். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

சமீபத்தில் ஒரு அரசாங்க உத்தரவின் மூலம் கேரளாவின் கிருஸ்துவ சகோதரி அல்போன்சாவின் உருவத்தை ஐந்து ரூபாய் நாணயத்தில் பதித்து வெளியிட்டார்கள். அதைபோல் மிஷினரி ஆப் சாரிடியின் சுபீரியர் ஜெனரல் சகோதரி நிர்மலா அவர்களுக்கு நாட்டின் மிக உயர்ந்த பட்டமான சிவிலியன் விருது பத்ம விபூஷன் அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மத போதகர் கிரஹாம் ஸ்டேன் அவரது மனைவி கிளாடி ஸ்டேன் அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் அளித்து கௌரவித்தார்கள். இப்படி எந்த ஒரு உன்னத ஹிந்து சன்னியாசியையோ துறவியையோ இதுவரையில் பட்டம் அளித்து கௌரவப்படுத்தியதில்லை. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

சமீபத்தில் அமரர் சத்திய சாயிபாபாவின் டிரஸ்டை ஆந்திர காங்கிரஸ் அரசாங்கம் கையகப்படுத்த முனைகின்றனர். அதைபோல் அன்னை தெரேசாவின் மறைவிற்கு பின் அவர் நிர்வகித்து வந்த மிஷனரி ஆப் சாரிட்டியின் சொத்துகள், வங்கி கணக்குகள் பற்றி எந்த கேள்வியையும் இதுவரை எழுப்பவில்லை.

நாட்டின் மிக முக்கிமான உயர் பதவிகளில் சோனியாவின் விருப்பப்படி அவருக்கு சாதகமாக செயல்படக்கூடிய இஸ்லாமியர்களையோ அல்லது கிருஸ்துவர்களையோதான் பதவியில் அமர்த்தியுள்ளார். இங்கே சில உதாரணங்களை பார்கலாம். வெளிஉறவு (Foreign Minister – Minister for external affairs – spokesperson for external affairs ) – சல்மான் குர்சித் – இ.அகமது – செய்தி தொடர்பாளர் – சையத் அக்பர்தீன், ரகசிய புலன் ஆய்வு பிரிவு (Intelligence Bureau ) தலைவர் – சையது ஆசிப் இப்ரஹிம், தலையை நீதிபதி (Chief Justicel) – அல்ட்மாஸ் கபீர், அரசு வழக்கறிஞர் (Attorney General) – குலாம் இ.வாகன்வாதி (அகமதுபடேலின் உறவினர்), உப ஜனாதிபதி – முகமது ஹமித் அன்சாரி, சுகாதார மந்திரி – குலாம் நபி ஆசாத், மத்திய அமைச்சர்கள் – ஃபரூக் அப்துல்லா, கே.ரஹ்மான்கான், சோனியாவின் அந்தரங்க ஆலோசகர் – அகமது படேல் இவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள். சோனியா, ராகுல், பாதுகாப்பு அமைச்சர் – அந்தோனி, ஏர்மார்ஷல் – நார்மன் அனில் குமார் பிரௌனி இவர்கள் எல்லோரும் கிறுத்துவர்கள்.

அமெரிக்க பிரெசிடெண்ட் ஓபாமாவிற்கு நமது நாட்டு எம்.பி.கள் 65 பேர், மோதிக்கு விசா அளிக்கக் கூடாது என்று எழுதி கையொப்பம் இட்டு அனுப்புகிறார்கள். இது நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் செயல் ஆகும். அவர்கள் செய்ய தவறியது ஓபாமாவை இங்கே அழைத்து ஆட்சி நடத்த சொல்லவில்லை என்பதுதான். இது எந்த விதத்தில் அரசன் அம்பி கி.மு.327 இல் அலெக்சாந்தரின் உதவியை அரசன் போரஸை வீழ்த்தக் கோரியதற்கு வித்தியாசமானதாகும்? அதைபோல் மிர்.ஜாபர் லார்ட் கிளைவின் உதவியை 1757 இல் சிரஜ்-உல்-டைளலாவை வீழ்த்தக் கோரியதற்கு வித்தியாசமானதாகும். அல்லது 1947 இல் நேரு ஜம்மு காஷ்மீரில் சமாதானம் ஏற்படுத்த யூ.என் அணுகியதற்கு வித்தியாசமானதாகும்? இந்த எம்.பி. களின் மேல் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

நமது ரகசிய இன்டலிஜண்ட் ப்யூரோ தேசவிரோத செயல்கள் நடப்பதையும், தீவிரவாத செயல்கள் நடப்பதையும் கண்காணித்து அதை ரகசியமாக நமது உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பவேண்டும். ஆனால் இன்று அவ்வாறான ரகசிய பரிவர்த்தனைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இப்படி தேசவிரோத தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது இஸ்லாமியர்களா இருக்கிறார்கள் அவர்களின் பெயர்களை பட்டியலிட்டு இன்டலிஜண்ட் ப்யுரோவிற்கு அனுப்பும் அதிகாரிகள் ஐ்.மு.அரசால் பழிவாங்கப்படுகிறார்கள். மேலும் ஐ.மு. அரசில் ஐ.எஸ்.ஐ ஆட்கள் நிறையபேர் அரசாங்க அலுவலங்களில் உள்ளே நுழைந்துள்ளார்கள். இவர்கள் பலவற்றை மறைத்துவருகிறார்கள். இதனால் நமது பாதுகாப்பும் நமது வருங்கால குழந்தைகளின் பயம் இன்மையும், பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

இந்தியாவின் உள்ளே இஸ்லாமிய தீவிரவாதிகள் மனம்போன போக்கில் சிறுதும் பயம் கொள்ளாமல் ஹிந்து தலைவர்களை கொல்கிறார்கள். நாட்டின் எல்லையில் பாக்கிஸ்தான் ராணுவம் உள்ளே புகுந்து சிறிதும் பயம் இல்லாமல் பாதுகாப்பில் இருக்கும் நமது ஜவான்களின் தலைகளை வெட்டிவிட்டு தலையை தூக்கி செல்கிறார்கள். இது 6ஆம் தேதி ஆகஸ்ட் 2013 இல் நடந்த சம்பவம். இதற்கு தக்க பதிலடி தராமல் ஐ.மு. அரசு பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்குகிறது. நமது பாதுகாப்பு மந்திரி, கொன்றவர்கள் பாக்கிஸ்தானின் ராணுவத்தினர் அல்ல தீவிரவாதிகள் ராணுவ உடைஅணிந்து இதைச் செய்துள்ளார்கள் என்று வெட்கம் இல்லாமல் பொய் உரைக்கிறார்.. நமது பிரதமர் நடக்க இருக்கும் பாகிஸ்தான் பிரதமருடனான பேச்சுவார்த்தையை தவிற்க மறுக்கிறார். இவையெல்லாம பாகிஸ்தானை மகிழ்விக்கவும் இங்கே உள்ள இஸ்லாமியர்களை தாஜா செய்து அவர்களின் ஒட்டுமொத்த ஒட்டை பெறவும் செய்யும் சதியாகும். அவர்களுக்கு நமது எல்லை பாதுகாப்பு பற்றியோ அல்லது நமது ஜவான்களின் விலைமதிப்பற்ற உயிர்கள் பற்றியோ சிறிதும் கவலையில்லை. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

உத்திரபிரதேசத்தில் ஒரு சப்-டிவிஷனல்-மாஜிஸ்டிரேட் ஒரு மசூதியின் வெளிச்சுவரை இடிக்க சொன்னார் என்பதற்காக தற்கால பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்காக சோனியா இஸ்லாமியர்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறார். ஆனால் ஒரு மாவட்ட மாஜிஸ்டிரேட் ராஜஸ்தானில் சோனியாவின் மாப்பிள்ளை நிலமோசடி செய்தார் என்ற வழக்கை விசாரித்தார் என்பதற்காக இடமாற்றம் செய்யப்படுகிறார். ஆனால் இதை சோனியா கண்டுகொள்ளவே இல்லை ? இதை ஆங்கிலத்தில் டபிள் ஸ்டாண்டர்ட் குவாலிடீ என்பார்கள். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

scams

ஒரு பி.எஸ்.பி. எம்.பி. வந்தேமாந்திரத்தை கிண்டல் செய்து பேசுகிறார் அவரை மாயாவதி கட்டி தழுவுகிறார். அதேசமயம் தன் கட்சி எம்.பி. ஒருவர் மோடியை புகழ்ந்து பேசினார் என்பதற்காக கடிந்து கொள்கிறார். என்னே அவரது தேசபக்தி. அவர் காங்கிரசின் வாலை பிடித்துகொண்டு பிரதம மந்திரியாக வருவதற்கு கனவுகாண்கிறார். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்

சோனியாவின் தலைமையில் இயங்கும் காங்கிரஸ் அரசு விடுதலை புரட்சி வீரர்களான சத்திரபதி சிவாஜி, சுவாமி விவேகானந்தா, பால கங்காதர திலக், பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ், மதன் மோகன் மாளவியா, கேசவ் பலராம் ஹெக்டேவர், வீர சேவாக்கர் மற்றும் பல தியாகிகளை வெறுத்து ஒதுக்குகிறார்கள். உண்மை என்னவென்றால் இந்த கேடுகெட்ட காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்தையும், ஹிந்து கலாசாரத்தையும் அடியோடு வெறுத்து ஒதுக்குகிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

நீங்கள் உங்களது குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் ஜனநாயக இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்றால் பி.ஜே.பி. நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள். வெறும் 50 சதவிகித ஹிந்துக்கள் நரேந்திர மோடிக்கு வாக்களித்தாலே நாம் இங்கே ராம ராஜ்ஜியத்தை நிறுவமுடியும் அதை எளிதில் செய்து காட்ட முடியும்.

ஓ ஹிந்து சகோதர, சகோதரிகளே இன்னுமா காங்கிரசிர்கு ஒட்டு போட வேண்டும் என்கிறீர்கள்? அப்படி என்றால் நீங்கள் நமது நாடு குழிதோண்டப் படுவது பற்றியும் உங்கள் குழந்தைகளும் உங்களது பேரக்குழந்தைகளும் இரண்டாம்தரக் குடிகளாக வாழ்வதை வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம், முடிவு உங்கள் கையில் உள்ளது. ஆனால் தன்னை ஒரு தேசிய ஹிந்து என்று சொல்பவர்கள் அனைவரும் மோதிக்குதான் வாக்களிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை !!!!!

முஸ்லீமாக இரு என்று குர்ரான் சொல்கிறது
கிருஸ்துவனாக இரு என்று பைபிள் சொல்கிறது
மனிதனாக இரு என்று வேதம் சொல்கிறது!!!

கடவுள் ஏழாவது வானத்தில் வாசம் செய்கிறார் என்று குர்ரான் சொல்கிறது
கடவுள் நாலாவது வானத்தில் வாசம் செய்கிறார் என்று பைபிள் சொல்கிறது
உன் உள்ளே கடவுள் வாசம் செய்கிறார் என்று வேதம் சொல்கிறது!!!

காபீர்களை கொல்ல வேண்டும் என்கிறது குர்ரான்
சிலை வழிபாட்டாளர்களை கொல்ல வேண்டும் என்கிறது பைபிள்.
வசுதைவ குடும்பகம்  (உலகனைத்தும் ஒரு குடும்பம்) என்று வேதம் சொல்கிறது!!!

29 Replies to “காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை”

 1. வேதம் கோபால் அவர்களுக்கு நமது பணிவான வணக்கங்கள். மிக அற்புதமான கட்டுரையை எழுதியுள்ளீர்கள். உங்களை நல்லோர் அனைவரும் வாழ்த்துவார்கள். நாடே உங்களைப் போன்றோருக்கு கடமைப் பட்டுள்ளது. காங்கிரசை நம் மக்கள் ஒழித்துக்கட்டுவார்கள். வையகம் வளமுடன் வாழ்க.

 2. மிக அருமையான கட்டுரை. அனைவரும் படித்தால் தான் இந்த காங்கிர அரசின்
  தில்லு முள்ளு தெரியும். மத சார்பற்ற அரசு என்று சொல்லுவது பித்தலாட்டம்.
  ஜாதியையும் மதத்தையும் இவர்கள் பெரும்பான்மைக்கு எதிராக உசுப்பி விடுகிறார்கள். இவர்கள் வாழ்வு இன்னும் சில வருடங்களில் முடிந்து போகும்.
  அதற்ககு ஒவ்வொரு ஹிந்துவும் அயராமல் உழைக்க வேண்டும்.

 3. Sikhs and Christians have always been better off due to their education but Muslims are worst in Independent India as far as education is concerned. For this one cannot blame Congresss but the Indian Muslim leadership which lives on feudal times.One cannot wish away Indian Muslims who are nearly 20% of our population.But you arre talking about Hindu weakness from ancient times.Congress was not responsible for invasions by Ghazni,Ghowri or Mirqasim or others who subdued Indian Hindu Kings (who awere my forefathers) due to lack of good military commanders. Today also we see the Indian Government asks USA for help to tame Pakistan terrorism. Can BJP or any other organisation talk about cross border attacks of enemy terrorist camps?

 4. இவர்களை துரத்தி விட்டு நியாயத்தை நிலை நிறுத்த வேண்டுமானால் இப்போது இருக்கும் ஒரு மோதி போதாது! மோதி வரட்டும் பல நரேந்திர மோதிகள்!

 5. மிக கொடூரமாக இருக்கிறது. நிச்சயமாக காங்கிரஸ் குப்பைக்கூடைக்கு அனுப்பபடத்தான் வேண்டும். இந்திய காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் நிலைக்கு தள்ளப்படவேண்டும்.

  ஆனால் –

  காங்கிரஸ் நிகழ்த்திய மேற்படி சீர்கேடுகளில் பெரும்பாலானவற்றை பா.ஜ.க-வால் நிறுத்த முடியுமா ? நிறுத்துமா ?

 6. மிகவும் பயனுள்ள கட்டுரை. மக்களைப் போய் சேர வேண்டிய கட்டுரை.

 7. IN the name of unity in diversity the majority has been splintered in to communal groups.Congress right from day one eased out leaders who were for a united india.Itopted for leaders who wereanglised Indians orWOGs who knew how to dissimulate and divide but lacked true national spirit.We lacked aMandela andproduced quislings .The recent aggressive behavior from the PM in waiting is likely to pour oil on the flames of communal hatred and the cmingelection is going to be more bloody .Thiruvengadam

 8. ஜப்பான் டோக்கியோ பல்கலைகழக பேராசிரியர் குமிகோயோகி சொல்கிறார்- ”ஜப்பானியர்கள் மத்தியில் இஸ்லாம் ஒரு குறுகிய மனப்பான்மையுள்ள உள்ள மதம் என்கிற எண்ணம் மேலோங்கி இருப்பதால் அதனின்று விலகியே இருக்க அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களை கட்டபாட்டில் வைத்திருப்பதற்காக பல விதி முறைகளை ஜப்பான் அரசு விதித்துள்ளது. முஸ்லீம்களுக்கு அங்கு பிரஜா உரிமையே வழங்குவதில்லை.-சொத்து வாங்கமுடியாது- இஸ்லாத்தை பரப்புவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  அங்கே உள்ள பல்கலைகழகங்களில் அரேபியமொழியோ இஸ்லாமிய மொழிகள் எதையுமே கற்பிக்கபடுவதில்லை. அரேபிய மொழியில் பிரசுரிக்கப்படும் குர்ரான் இறக்குமதி தடைசெய்யப் பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வெறும் இரண்டு லட்சம் இஸ்லாமியர்களே ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் வசி்க்கிறார்கள். அவர்கள் ஜப்பானிய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதி அமுலில் உள்ளது..

  சமீபத்தில் ஜப்பான் இருக்கும் எல்லா இஸ்லாமியர்களும் ஜப்பானிய மொழியை கட்டாயம் கற்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மற்றும் இஸ்லாமியர்கள் தங்கள தொழுகை மற்றும் மத சம்பந்தப்பட்ட கடமைகளை தாங்கள் வசிக்கும் வீட்டிலேயே நடத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. உலகிலேயே ஜப்பான் நாடுதான் தனது தூதரகங்களை விரல்விட்டு எண்ணகூடிய ஒரு சில இஸ்லாமிய நாடுகளில்தான் நிறுவியுள்ளது. இஸ்லாம் ஜப்பானியரை கவர்ந்திழுப்பதற்கான வாய்பையே அரசு கொடுப்பதில்லை. ஜப்பானில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் பணியில் உள்ள இஸ்லாமிரே அங்கு வசிக்கிறார்கள். ஜப்பானி்ல் மதம் மாறி முஸ்லீம் ஆனவர்களே இல்லை.

  வெளிநாட்டுக் கம்பெனிகளால் பரிந்துரைக்கப்படும் மருத்துவர்கள் பொறியாளர்கள் உயர் அதிகாரிகள் முஸ்லீமகளாக இருந்தால் ஜப்பான் அரசு அவர்களுக்கு விசா வழங்குவதில்லை. பெரும்பாலான ஜப்பானிய நிறுவனங்களில் முஸ்லீம்கள் எவரும் வேலைக்கு மனு செய்யக்கூடாது என்று விண்ணப்பத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக முஸ்லீம்கள் மத அடிப்படைவாதிகள் என்றும் இன்றைய உலக தாராளமமாக்கல் சகாப்தத்திலும் அவர்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களை விட்டுக்கொடுக்காத பிடிவாதக்காரர்கள் என்றும் ஜப்பான் அரசு வலுவாக நம்வுவதால்தான் இத்தனை கட்டுபாடுகளை விதித்துள்ளது. தாங்கள் வசிக்கும் வீட்டின் அருகில் ஒரு முஸ்லீம் வசிக்கிறார் என்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உஷார்படுத்தும் நிலை இன்று ஜப்பானில் உள்ளது.

  இங்கே இஸ்லாமிய ஷரியா சட்டம் கிடையாது. இஸ்லாமியர் ஒன்றுசேர்ந்து ஏதாவது ஒருஅமைப்பை நிறுவவோ அல்லது அரேபிய மதராஸாக்களை நிறுவவோ கூடவே கூடாது. ஜப்பானிய பெண் ஒரு முஸ்லீமை மணந்துவிட்டால் அவள் தன்வாழ்நாள் முழுவதும் ஒதுங்கியே வாழவேண்டும் அவர் வேற்று இனத்தவராக கருதப்படுவார். இஸ்லாமிய நாடுகளின் பெரும் தலைவர்கள் ஜப்பானுக்கு பயணம் சென்றதாக ஒரு சிறிது செய்தியை பார்பது அரிது இரானின் மத அடிப்படைவாதி அயதுல்லா கோமேனியோ அல்லது சவுதி அரசரோ இளவரசரோ ஜப்பானுக்கு வருகை தந்ததே கிடையாது..

  மதசார்பின்மையை கடைபிடிக்கும் ஜப்பான் முஸ்லீம்களை அவர்களுக்குறிய மரியாதையான இடத்திலே வைத்துள்ளது. குடியுரிமை கொடுத்தால் தானே வாக்கு வங்கி பாலிடிக்ஸ் வரும்? இந்த கட்டுபாடுகளில் பாதிக்கு மேல் கிருஸ்துவர்களுக்கும் பொருந்தும். இதுமாதிரியான நிலைதான் சைனாவிலும் கடைபிடிக்கிறார்கள். இப்படி இந்த இரண்டு கிழக்கு ஆசிய நாடுகள் இருக்கையில் நமது இந்தியாவில் மட்டும் எல்லாமே தலைகிழ் என்பது ஒரு சாபகேடுதான். (T.V. நரசிம்மன்-அகடவிகட அக்கபோர் இதழ்)

 9. This msg is available in the form of a booklet from Hindu Voice – in four languages – English, Hindi, Marathi and Tamil. The cost is Rs.400/- for 100 copies Email : hinduvoicemumbai@gmail .com

  இந்த செய்தி புத்தக வடிவில் நான்கு மொழிகளில் கிடைக்கும். இங்கிலீஷ், ஹிந்தி, மராத்தி, தமிழ். விலை Rs.400/- போர் 100 பிரதிகள் . கிடைக்கும் இடம் : ஹிந்து வாய்ஸ், மும்பை.

 10. இந்த அற்புதமான கட்டுரையை பிட் நோட்டீசாக அச்சடித்து தமிழகம் முழுக்க விநியோகித்தால் அது நிச்சயம் ஹிந்துக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.சொந்தமாக வலைப்பூ (blog) வைத்திருப்பவர்களுக்கு இந்த கட்டுரையை copy &paste செய்து வெளியிட தமிழ் ஹிந்து.காம் அனுமதிக்க வேண்டுகிறேன்.

 11. அருமை ஸ்ரீ வேதம் கோபால்

  நல்ல தொகுப்பு.

  A few points with respect to the write up on moslems.

  True, the original face of Islam is horrible, violence filled and gory. But moslems world over including Hindusthan (inclusive of Bharath, Srilanka, Pakisthan and Bangladesh) have also a different face.

  They have got a wonderful culture, art, music and other such faces nurtured by natural instinct but terribly challenged by ultra right fundamentalist views of wahabi Islam.

  The best of musicians, artists (not the likes of MF Hussain) and Kaarigars are from this community also but they are under worst threat from wahabi fundamentalist forces.

  These forces are the one which demolished bamian budha statutes in Gandhara (Afghqanisthan) qand slowly changing the face of peace loving moslem brethern in HIndusthan. In Tamizh nadu, for example 3 or 4 decades back, in most of the places, I have seen moslem women wearing a white veil, a veil prevalent in this region of Hindusthan. This has been currently slowly replaced by gory Arabic fully covered black veil. The wahabi Islam is slowly but steadily changing the world to Arab customs and traditions.

  But right under their nose at Saudi Arabia, they are not able to altogether kill the natural instincts of people. Although music is officially banned over there, underground rock bands of rocking in Saud. The result – they might have demolished, decemated what was once Arab Music. But alas! that has been replaced by Wester Music. A slap on the face of the so called puritans.

 12. Unfortunately the article spreads misunderstanding between different religions. India is a country of unity in diversity, we cant change this

 13. TAMIL HINDU MUST EXPLORE AVENUES AND POSSIBILITIES OF CARRYING OUT SUCH IMPORTANT MESSAGE IN LOCAL VERNACULAR LANGUAGES TO THE LENGTH AND BREADTH OF THE COUNTRY IN VIEW OF THE GRAVITY OF THE SITUATUION BEFORE IT IS TOO LATE.

 14. Dear Mr Krishna Kumar.
  I generally agree with your point of view on most topics but here I beg to differ. There is nothing called mild, moderate and radical Islam. Islam by it’s very nature and dogmas can only be radical. If a so called moderate Muslim does not voice his opinion against Islamic terrorism of countless bombings and beheadings, then he is actually is condoning it and is as guilty as the terrorists. On the other hand,if he protests, he will be acting against the basic dogmas of Islam, which call for killing of us poor Kaffirs. He then will be acting against the tenets of Islam. His choice is therefore to keep mum or leave Islam. I have not seen any mass migration out of Islam, at least in India. Hence calling these silent majority of Muslims as moderate is misleading. They simply want to have their cake and eat it too. Ignorant Hindus batting for this lot, do not realize that by calling these Muslims moderate are doing a disservice to their own Sanatana Dharma. It only encourages these Muslims to keep their silence against at each and every Islamic atrocities.

 15. Here is a video of a pure Saudi Arabian momin, highest on the totem pole in the global Muslim fraternity, thrashing an impure, converted, South Asian Muslim, a tribe which is mocked by Arabs as “Hindu Muslims” because they are converted from Hindus and are of inferior racial stock compared to Arabs who are considered as original Muslims. And these “Hindu Muslims” spend their life copying Arabs, aspiring to be like them, learning their language, wearing their clothes, carrying their names and supplying their women to them. Monotheism is colonization of other races, considered inferior, by one master race — Arabs are the master race of Islam, Whites are the master race of Christianity. All the converts have to copy them and try to become their mirror image, but the master race is careful to maintain distance. (from Indian realist blog)
  https://www.youtube.com/watch?feature=player_embedded&v=10uW38cm_g0#t=0

 16. some NEWS & VIEWS

  NEWS :-1. தான் சொல்வதே final என்பதுதான் மோடியின் style ஆகும். அவரை எதிர்த்து கேள்வி கேட்க எவருக்கும் உரிமை இல்லை.-சல்மான் குர்ஷித்

  VIEWS : ராகுல் “Nonsense ” என்று சொன்ன பிறகு அவரை ஒரு காங்கிரஸ் காரனும் கேள்வி கேட்கவில்லை. மாறாக பயந்து போய் அந்த சட்டத்தை உடன் வாபஸ் வாங்கி விட்டனர். அங்கே இளவரசரும், இத்தாலி நாட்டு இறக்குமதியும் எதைச் சொன்னாலும் அதற்கு No objection நிலைமை இப்படி இருக்க அவர் எதோ பினாத்துகிறார்.

  ***
  NEWS 2:- முசாபர் நகரில் நடந்த வகுப்பு கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தான் ISI தொடர்பு கொண்டுள்ளது என்று ராஜஸ்தானில் ராகுல் பேசியதற்கு RSS “ராகுல் பேசியது சரி” என்று கூறுகிறது.ஆனால் மோடி “ராகுல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று கூறுகிறார். -சல்மான் குர்ஷித்

  VIEWS : RSS என்ன சொல்கிறதோ அதுபடி பிஜேபி யும் மோடியும் ஆடுகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால் RSS சொன்னதை தானே மோடியும் சொல்லியிருக்க வேண்டும்? இதிலிருந்து உங்கள் குற்றசாட்டு தவறு என்று தெரிகிறதா?

  ***

  NEWS 3: Pre -election சர்வே ஐக்கிய ஜனதா தளம் வலுவிழந்து வருகிறது என்று கூறுகிறது

  VIEWS : அதனால் தான் பிகாரில் அந்த கட்சியின் தலைவராக உள்ள Taqul Akhtar என்பவரின் மச்சான் Mohammad Tahseen Akhtar பாட்னா தொடர் குண்டு வெடிப்பின் mastermind ஆக இருந்திருக்கிறான்.

  ***

  NEWS 4: வல்லபாய் படேல் PM ஆக ஆகியிருந்தால் பிஜேபி & RSS இரண்டும் இருந்திருக்காது. -பைத்தியகாரன் திக்விஜய் சிங்.

  VIEWS :லூசு பையன் சொல்வது சரிதான். படேல் PM ஆக ஆகியிருந்தால் உங்களை போல போலி மதசார்பின்மை அரசியல் நடத்தியிருக்க மாட்டார். நாடு நன்றாக இருந்திருக்குமே! காஷ்மீர் பிரச்சனை ஏதும் இருக்காதே!அப்படி என்றால் பிஜேபி கட்சி எங்களுக்கு தேவை இல்லையே!

  ***

  NEWS 5: குண்டு வெடித்துள்ள சூழலில் மீட்டிங்னை ரத்து செய்ய வேண்டியது தானே! “இன்று நான் பேசுவதற்கான நாள் அல்ல என்று கூறிவிட்டு 2 நிமிட நேர மௌனம் அனுசரித்துவிட்டு கலைந்து சென்று இருக்கலாமே! -சல்மான்.

  VIEWS : ஆக உங்களுக்கு அவர் பேசகூடாது என்பது தான் நோக்கம். உளவு துறை தகவல் கொடுத்தும் அதை நிதிஷ் உதாசீனம் செய்தார். ஷிண்டே இசை வெளியீட்டு விழாவிற்கு சென்று ஜாலியாக இருந்தார். ஐக்கிய ஜனதா தள தலைவரின் மச்சான் (Mastermind ) குண்டு வெடிப்புக்கு ஏறபாடி செய்தான். ஆனால் “பைத்தியகாரன்” (திக்) பிகாரில் குண்டை வைத்தது RSS என்று உளறுகிறான்.

  ***

  NEWS 6:மோடியின் PM கனவை நிதிஷ் கிண்டல் செய்தார்.

  VIEWS : வெறும் 40 சீட்டுகள் மட்டும் கொண்ட ஜெயாவுக்கே PM ஆசை இருக்கிறது. அவரது பிரதிநிதி தம்பிதுரை டெல்லியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். உங்கள் தலைவிக்கு PM ஆசை தேவைதானா என்று அவரை பார்த்து நிதிஷ் கேட்கவேண்டியது தானே!

  ***

  NEWS 7: மோடியை காட்டி பயமுறுத்தி negative way மூலம் ஓட்டுக்களை பெற நினைக்கும் மதசார்பின்மைவாதிகளுக்கு முக்கிய முஸ்லிம் தலைவரான Mahmood Madani எச்சரிக்கை.

  VIEWS :போலி மத சார்பின்மைவாதி களுக்கு சரியான சவுக்கடி. மானம் இருந்தால் தூக்கு போட்டு சாகலாம்.

  ***

  நேற்று புதிய தலைமுறை டிவியில் விவாதத்தின்போது “தா.பா” (ண்டியன்) ஊழல் என்பது நாகப் பாம்பு போன்றதாம். மதவாதம் என்பது கண்ணுக்கு தெரியாத கிருமி போன்றதாம். குஜராத்தில் (இந்து மதவாத)கிருமி தான் முஸ்லிம்களை கொன்றது என்று கூறினார். அப்படியானால் 3000 சீக்கியர்களைக் கொன்ற கிருமி எது? காஷ்மீரிலிருந்து 4,00,000 இந்துக்களை விரட்டி அடித்த கிருமி எது? கண்டபடி உலரும் இந்த தா.பா-வின் வாய்க்கு ஒரு தா(ழ)பா(ள்) போடா வேண்டும்.

  அடுத்து பதவிகளுக்காக கிளை விட்டு கிளை தாவும் குரங்கு கட்சி பல மாறும் திருநாவுக்கரசர் RSS பற்றி அவதூறு பேசுகிறார். பிஜேபி யில் பதவில் ஒட்டிகொண்டிருந்த பொது RSS பற்றி தெரியாதோ? பதவி கை விட்டு போனவுடன் தான் எல்லாமே தெரிகிறதா?

  முலாயம் மகன் அரசு முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் உதவி ஹிந்துக்களுக்கு உதவி இல்லை என்று கூறுகிறார் என்ற குற்ற சாட்டுக்கு மதசார்பற்ற புலி தா.பா பதில் சொல்லவில்லை. அது மட்டுமல்ல முலாயம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை Azamgarh (a Muslim heartland) என்ற நகரில் தொடங்கினார். மேலும் முஸ்லிம் சமுதாயத்திற்கு தங்கள் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்தி சொன்னார். மேடையில் குல்லாய் அணிந்து கொண்டிருந்தார் அவரது மகன். இதெல்லாம் மதவாதம் இல்லையாம்!

 17. கட்டுரையில் உள்ள உண்மைகளை எல்லோரும் அறிவார்கள். ஏற்படும் ஆபத்திற்கு நாம் ஒன்றுபட்டு போராடவில்லை, நாம் ஒன்று படவில்லை?
  கட்டுரை படிக்கும் போது ஹிந்து என்ற உணர்வு. பிறகு? ஹிந்து சமுதாயம் ஒன்றுபட என்ன முயற்சி? என்ன செய்யவேண்டும் என்பதை கூறினால் நல்லது.

 18. மதத்தால் இந்த சமுகத்திற்கு நன்மை என்றுமே ஏற்பட்டதில்லை இனி ஏற்படவும் போவதில்லை(அது இந்து,இஸ்லாமிய கிறித்தவ) எந்த சமயம் ஆகட்டும்.. இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் …. அந்த மாற்றம் என்பது சோசியலிச ஜனநாயகம் மட்டுமே ஆகும்…. நன்றி ….

 19. ராகுலன்
  “இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் …. அந்த மாற்றம் என்பது சோசியலிச ஜனநாயகம் மட்டுமே ஆகும்”
  அதென்ன சோசலிச ஜன நாயகம். சோவியத் பாணியா இல்லை சைனா பாணியிலா. கம்யூனிசத்தில் ஜன நாயகமா? நல்லக்கதை. ஒரு கட்சியின் சர்வாதிகார ஆட்சிக்கு சன நாயகம் என்று பெயரா. சோவியத்திலும் சைனாவிலும் கருத்தினை சொல்லும் பேச்சுரிமை இல்லை என்று தெரியாதா. அதைக்கேட்டவர்களை இளைஞர்களைக்கொன்றார்களே. மார்க்சியமும் ஒரு சமயம் தான் அதில் கடவுள் இல்லை. ஒரே கடவுள், அவர் இறக்கிய ஒரே புனித நூல், ஒரே தூதுவர், அவர் மட்டுமே வழி என்பது அபிராஹாமிய சமயங்களின் சாராம்சம். இதில் ஒரு கடவுளை விட்டுவிட்டு மற்றவற்றை பிடித்துக்கொண்டது மார்க்சியம். அதனைத்தவிற வேறெல்லாம் பொய் என்பது மார்சிய சமய நம்ப்பிக்கை அன்றி வேறென்ன?

 20. மதத்தால் இந்த சமுகத்திற்கு நன்மை என்றுமே ஏற்பட்டதில்லை இனி ஏற்படவும் போவதில்லை.
  இது பெரிய ப்பொய். மதம் என்பதை நிறுவனமாக்கப்பட்ட ஒரு தண்டவாளத்தில் பயணம் போன்ற ஒன்றென்று கற்பித்த மார்க்சியர்களின் பித்தலாட்டம். பாரத நாட்டின் கலை, இலக்கியம், வாழ்வியல் அனைத்தும் சமயத்தோடு பிண்ணிப்பிணைந்ததே. ஆன்மிகத்தினை வாழ்வியலிருந்துப்பிரித்துவிட மார்க்சியர் செய்யும் சதியே இது. சமயம் இன்றி மனிதவாழ்வில் அமைதி இல்லை. மனித இருப்பின் அடிப்படைக்கேள்விகளுக்கு பதிலிருப்பது சமயம் மட்டுமே. புறவயப்பட்ட ஜடவாத மார்க்சிய சித்தாந்தங்கள் வன்முறை, கொலைவெறி பாதகங்களையேத்தூண்டும்.

 21. “”HONEST MAN” on October 31, 2013 at 1:25 pm ” – நெத்தியடி போங்கள். இந்த விளக்கங்களை படித்து விட்டு, மதிப்பில்லாத திக்விஜய் சிங் மற்றும் இருந்த செல்வாக்கையும் கெடுத்துக் கொண்ட திருநாவுக்கரசார் ஆகியோர் என்ன சொல்ல இருக்கிறது ? வாயை மூடி மவுனம் அனுஷ்டிப்பதை தவிர – தா பா பாவம். ஏனிப்படி உளற ஆரம்பித்து விட்டார் ? தேர்தல் ஜுரம் படாத பாடாய் படுத்துகிறது. சுய உணர்வை இழந்தமாதிரி உளறுகிறார்.

 22. நண்பரே,, நல்ல பதிவு! பதிவுகள் fb யில் வந்தால் நல்ல ரீச் ஆகும் என நினைக்கிறேன்!மேலும் சாத்வி ப்ரன்க்யா சிங் பற்றி உங்கள் பதிவுகள் ஏதேனும் உள்ளதா?/ அவர் பெயரைத் தேடினால் காவித் தீவிரவாதி என்று கட்டம் கட்டும் இஸ்லாமியப் பதிவுகளே கண்களில் தெரிகின்றன! அவரைக் கைது செய்த காரணத்தினால் தான் கர்கரே என்ற அதிகாரி மும்பை தாக்குதலில் கொல்லப் பட்டார் என்ற வதந்தி வேறு! உண்மைகளை ஊருக்கு உரைக்க உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்!

  அன்புடன் jaiganesh!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *