பொள்ளாச்சி: இஸ்லாமிய அராஜகத்தை எதிர்கொண்ட இந்துப் பெண்கள்

100 பக்தர்கள் பூவோடு ஏந்தி அலங்கரிப் பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க ஊர்வலமாக வந்தனர்.   ஊர்வலத்தில் வந்த பெண்கள்  சாமியான போடப் பட்டிருந்த வீட்டின்  உரிமையாளரிடம் பந்தலை அகற்றக் கோரினர். அவர் ஒரு முஸ்லிம்..   தொழுகையை முடித்து வெளியே வந்த  100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்  வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாகப் பேசினர்..  நள்ளிரவு 12 மணிக்கு  கோவை போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு வந்தார்..

pollachi-hindu-women-power

32 Replies to “பொள்ளாச்சி: இஸ்லாமிய அராஜகத்தை எதிர்கொண்ட இந்துப் பெண்கள்”

 1. Great wigour and strength is the Hall mark of Indian Women. Hats off to them
  rajan
  Libya

 2. நடுரோட்டில் ஷாமியானா போட்டு மறித்து அடுத்த மதத்தவரின் மத ஊர்வலத்தை தடங்கல் செய்வது மட்டிலும் போதாதென்று ஊர்வலத்தில் வந்த மாற்று மதத்தவர்கள் மீது தாக்குதலும் தொடுக்கத்துணிபவர்களின் மதத்தை அமைதி மார்க்கம் என்று சொல்வது வெட்கக்கேடு.

  இது போன்ற அவலங்களை மதசார்பின்மை வெறியர்கள் யாரும் வாயைத் திறந்து கூட விமர்சனம் செய்ய மாட்டார்கள் என்பது மதசார்பின்மை வெறியர்கள் எப்படிப்பட்ட சமூஹ விரோதிகள் என்பதனையும் காட்டுகிறது.

  நேர்மையுடன் இப்படிப்பட்ட படுமோசமான அக்ரமத்தை தீரத்துடன் எதிர்கொண்டு வெற்றிகொண்ட பெண்மணிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சத்யமேவ ஜயதே. வெற்றிவேல்.

 3. இதுக்கு பேர் தான் சமாதானமாம். திக காரர்கள் சொல்வது போல் சொல்லவேண்டும் என்றால் “வாயால் சிரிக்க முடியாது”

 4. இதே போல் தான் ஒவ்வொரு வருடமும் விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள் பல தெருக்களின் வழியே போக முடியாமல் தடுக்கப்படுகின்றன.

  உதாரணம்- சென்னை ஐஸ் அவுஸ் . அங்கு ஒரு மசூதி இருப்பதால் பல ஆண்டுகளாக அந்த வழியாக வினாயக சதுர்த்தி ஊர்வலம் அனுமதிக்கப் படுவதில்லை.

  அது திமுக ஆட்சியோ , அதிமுக ஆட்சியோ ஹிந்துக்களுக்கு அதே நிலைதான்

 5. அருமை . அற்புதம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

 6. naathikan endru sollada naara vaayan endru nadippavan avaney avan mattumey
  thiruttu thozhilum naathika kunamum irandara kalanthathun enbathai makkal seekiram unarum neram vanthu vittathu

 7. உமையவளை நான் அப்பெண்களின் வீரத்தில் காண்கிறேன். அவர்களுக்கு உச்சி மேல் கரம் வைக்கிறேன். வாழ்க!

 8. சக்தி என்றாலே பெண்மைதான் என்று நமது பொள்ளாச்சி தாய்மார்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். ஒன்று பட்டால் மட்டுமே நமது சமயமும், பண்பாடும் நாடும் காக்கப்படும் என்ற ஹிந்துத்துவ கோட்பாட்டின் வெற்றியிது. தமது சமய உரிமைக்காக போராடும் தாய்மார்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு துணை நின்ற அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். நேர்மையாக நடந்துகொண்ட அதிகாரிகளும் பாராட்டப்படவேண்டும். இந்த வெற்றியை ஆவணப்படுத்திய மாலைமலர் நாளிதள் அதன் நிரூபருக்கும் நாம் நன்றி சொல்லவேண்டும். வெல்க வெல்க ஹர ஹர மஹாதேவ

 9. சரியான செயல். இந்த நாட்டின் பழமையான பெருமையான மதத்தை சேர்த்தவர்களுக்கு இப்போதே இந்த கதி என்றால் இந்த இஸ்லாமிய சமுதாயம் இந்த அரசியல்வாதிகளால்,ஓட்டுக்காக மேலும் மேலும் வளர்க்கப்பட்டால் என்னாகும் இந்தியாவின் எதிர்காலம்???

 10. கருணாநிதி ஜெயலலிதா நல்லக்கண்ணு சோனியா காந்தி வாசன் ஞான தேசிகன் போன்ற வீர திலகங்களைக் காணவில்லை எனப் த்ட்டிப்பலகை வைக்க வேண்டும்.

 11. தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் தமிளுக்கும்– எந்த தொடர்வும் இல்லைஅவர்களது பெயர்கள் தமிழில் இல்லை –(அராபிய அடிமைகள் ) (கூடுதலாக உபயோகிப்பது அரேபிய சொற்கள்)-கூழுக்கும் ,சுண்டலுக்கும் மதம் மாறிய வம்சம் .

  தமிழ் பேசும் கிறிஸ்துவர்களுக்கும் தமிளுக்கும் எந்த தொடர்வும் இல்லைஅவர்களது பெயர்கள் தமிழில் இல்லை
  (மேற்குலகின் அடிமைகள்)_(கூடுதலாக உபயோகிப்பது ஐரோப்பிய பெயர்கள், சொற்கள் ஆகும் )கூழுக்கும் ,சுண்டலுக்கும் மதம் மாறிய வம்சம்

  இவர்கலின் முன்னோர் தமிழை அண்ணியருக்கு காட்டிக்கொடுத்த வம்சத்தில் உதித்தவர்கள்
  .
  முதலில் பெயரை மாறிக் காட்டுங்கள் . பிறகு தமிழ் பற்றியும் தமிழன் பற்றியும் பேசுங்கள்
  … முடியாது எனில் …………………..இருங்கள்
  பிறமொழி காரன்தான் உமக்கு அப்பனா? அம்மா யார்?
  வெல்க தமிழ் —–
  பெற்றோர்கள துய சைவதமிழில் பிள்ளைக்கு பெயர் வையுங்கள்.
  –குழந்தைகளூக்கான தமிழ் பெயர்கள்–
  -https://arulakam.wordpress. com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE% BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE% AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95% E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0% AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF% 8D/
  பெற்றோர்கள துய சைவதமிழில் பிள்ளைக்கு பெயர்
  !
  சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்—
  துலங்குக வையக மே!–தொல்லை வினை தரு தொல்லை யகன்று
  சுடர்க தமிழ்
  தமிழால் சாதித்தோம் ! தமிழால் சாதிப்போம் !!
  தமிழா சாதித்தோம் ! தமிழா சாதிப்போம்
  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத சைவ தமிழென்று சங்கே முழங்கு.
  வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய செந்தமிழ் திருநாடு!!!
  தமிழ் என் தாய் நாம் வாழ்க. நாம் உயிர் தமிழ் முச்சி எங்கும் வாழ்க வாழ்க வாழ்கவே நாம்நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே
  ARULAKAMWORDPRESS.COM எமது படைப்புகளை.எமது தலைமுறையினருக்கு மட்டுமல்ல நாளையதலைமுறையினருக்கும் பயன்படக் கூடிய .வகையில்அருளகம்இணையதளத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்

 12. இது சரியாய் பிளான் பண்ணி செய்யப்பட்டு உள்ளது.9 மணிக்கு என்ன தொழுகை.இவனுங்க இருக்குமிடம் எல்லாம் இப்படிதான்.முதலில் இப்படி ஆரம்பித்து கடைசியில் அந்த தேரோட்டத்தை நிரந்தரமா நிறுத்தனும்.இந்த திட்டத்தை முறியடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

 13. இந்து மக்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்ற எண்ணம் மாறிவிட்டது இவை எல்லாம் இந்து மதம் உண்மை மதம் என்று உணர்த்தவே
  பாரத் மாதா கீ ஜே….
  பொன்சங்கர்
  ஆனைமலை

 14. வைரஸ் கிருமி ஒரு உடலுக்குள்ளே புகுவது தெரியாது. சத்தமில்லாமல் குடியேறிவிடும். பிறகு அங்கு கிடைக்கும் பொருட்களை உட்கொண்டு உயிர்வளர்க்கும், பல்கி பெருகும். வெளியே தெரியாது. அது தேவையான எண்ணிக்கை சேர்ந்தவுடன் தான் வந்த வேலையை துவங்கும். முழு வேகத்தில் எதிர்பட்ட எல்லோரையும் கொன்று முழுவதுமாக ஆக்கிரமித்து விடும். இதில் வேடிக்கை என்னவென்றால் எதிரி செத்த பிறகும், முழுதாக கைப்பற்றிய பிறகும், வைரஸ்கள் அமைதியோடு அடங்காது. அது தனக்குள்ளேயே சண்டையிட்டு மொத்தமுமாக மடிந்தே போகும்.

 15. ஆதி காலத்திலிருந்தே இந்த அமைதி மதத்தினர் எங்கே கோவில் இருக்கிறதோ அதற்கு பக்கதிலேயே ஒரு மசூதியை கட்டுவனுங்க. அப்புறம் பிரச்னையை பண்ணுவானுங்க. நாம் ஆடி மாதம் காவடி எடுத்து சென்றால் அந்த உடுக்கை சத்தம் நாங்கள் தொழுகை நடத்துவதற்கு இடைஞ்சலாக உள்ளது என்று கூறி காவடி எடுத்து வருவோர் மீது கல் எறிவார்கள். acid பாட்டில் வீசுவார்கள்.மூத்திர சட்டிகளை காவடி பாதையில் போட்டு உடைப்பார்கள். இந்த பொருள்கள் எல்லாம் ஸ்டாக் வைத்திருக்கும் இடம்தான் மசூதி. ரொம்ப அசுசி. அது சரி, இவர்கள் விடியற்காலை தொடங்கி இரவு வரை 5 முறை loudspeaker மூலம் “””ஹைய்ய அலஸ் ஸலாத் லா இலாஹ் இல்லல்லாஹ்”” (= தொழுகை நோக்கி விரைந்து வாருங்கள் அல்லாவை தவிர வணகுவதற்கு வேறு ஒரு தெய்வமில்லை) என்று கூறி காலையில் (night duty பார்த்துவிட்டு அப்போதுதான் அசந்து படுத்தவரின்) தூக்கத்தை கலைக்கிறார்கள். மேலும் காலையில் குளித்து பூச்சூடி, திலகமிட்டு கோவிலில் கும்பிட்டு கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் காதில் “அல்லவை தவிர வணங்குவதற்கு வேறு ஒரு தெய்வமில்லை” என்ற விஷ வார்த்தைகள் விழுந்தால் எப்படி இருக்கும். இது அவளது வழிபாட்டுக்கு இடைஞ்சல் இல்லையா? இவர்கள் தொழுகை நடத்தும்போது இடைஞ்சல் வந்தால் கல் எறிகிறார்கள். ஆனால் என்றைக்காவது இந்துக்கள் loudspeaker சத்தம் எங்களுக்கு இடைஞ்சலாக இருக்கு என்று complaint செய்து இருக்கிறார்களா? இதற்கு பெயர்தான் சகிப்பு தன்மை.அதற்கு முழு முதற் சொந்தகாரர்கள் இந்துக்கள். இது தெரியாமல் இவர்களை கேலி பேசும் திகாவினர் ஜந்துக்கள் கருணாநிதி, தா பாண்டியன், ஞானதேசிகன் போன்றோரின் கும்பல் எப்படி இதை கண்டிக்கும் அவர்கள்தான் ((இந்து))மதச்சார்பின்மைவாதிகள் ஆச்சே. அவர்கள் கஞ்சி குடிக்கவும், குல்லா போடவும் தயார். நான் மேலே சொன்ன 3 பேரில் 2 wash out ஆவது 100% உறுதி. அந்த இன்னொரு நபரையும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஒழித்து கட்ட வேண்டும்.(கூடவே 2 முஸ்லிம் கட்சியும் காணாமல் போகும்)

 16. அப்பெண்களின் முன்னே பாதம் பணிந்து, சிரம் தாழ்ந்து வணங்க வேண்டும்.

 17. ஒவ்வொரு வருடமும் வரும் வழக்கமான ஊர்வலம் வருகின்ற தேதி தெரிந்து பந்தல் போட்டது முதல் தவறு. ஊர்வலம் செல்ல பந்தலை பிரித்து முறையாக வழி விட்டிருக்க வேண்டும். தொழுது விட்டு வந்த சில முஸ்லிம்களும் பந்தல் காரருக்கு ஆதரவாக நின்றது கண்டிக்கத் தக்கது. நமது இனத்தை சார்ந்தவன் தவறு செய்தாலும் அதனை தட்டிக் கேடகும் மனப்பாங்கு அனைவருக்கும் வர வேண்டும்.

  ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.

  – நூல்: அஹ்மத்

 18. ஆண்களை விடப் பெண்கள் புரிந்து கொண்டாலே மாற்றம் கண்டிப்பாய் வரும்.
  தாமரை-பழனி.

 19. வீரப் பெண்களுக்கு வணக்கங்கள் பல பல. அது சரி, இரவு 10 மணிக்கு ஏது தொழுகை? பத்திரிகைகளில் வரவே இல்லையே? ஏன்?
  secular india?

 20. அன்பார்ந்த ஜெனாப் சுவனப்ரியன்,

  \\ ஒவ்வொரு வருடமும் வரும் வழக்கமான ஊர்வலம் வருகின்ற தேதி தெரிந்து பந்தல் போட்டது முதல் தவறு. ஊர்வலம் செல்ல பந்தலை பிரித்து முறையாக வழி விட்டிருக்க வேண்டும். தொழுது விட்டு வந்த சில முஸ்லிம்களும் பந்தல் காரருக்கு ஆதரவாக நின்றது கண்டிக்கத் தக்கது. நமது இனத்தை சார்ந்தவன் தவறு செய்தாலும் அதனை தட்டிக் கேடகும் மனப்பாங்கு அனைவருக்கும் வர வேண்டும். \\

  இப்படிப்பட்ட நேர்மையான ஒரு கருத்தைத் தான் நான் உங்களிடம் இருந்து எதிர் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

  மேற்கண்ட அடாவடியான செயல்பாடுகள் மிக அதிக அளவிலான இஸ்லாமிய சஹோதரர்களிடமிருந்து எழும்போது மாற்று மதத்தவர் அருவருப்படைவது அப்படியான அடாவடித்தனம் செய்யும் நபர்களிடம் மட்டிலும் இல்லை. மாறாக அவர்கள் சார்ந்த மதத்தையும் சேர்த்தே. இது போன்ற நிலைப்பாடு தவறானது என ஒப்புக்கொள்கிறேன்.

  எனக்கு ஒரு நாற்பது வருஷம் முன்பு எனது சொந்த ஜில்லாவான சேலத்தில் பழகிய முஸல்மாணிய சஹோதரர்களையும் நினைத்துப் பார்த்து (சிலர் என்னுடன் ஷாகாவில் விளையாடியவர்கள்) இன்று எனது ஆருயிர்த்தோழரான ஸ்ரீ ரமேஷ் ஜி அவர்களையும் பறிகொடுத்தபின்னர் — இது சம்பந்தமாக எனது பால்ய நண்பர்களான சில முஸல்மாணிய சஹோதரர்களுடன் உரையாடியிருக்கிறேன். பலரும் வளர்ந்து வரும் அடாவடித் தனங்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகின்றனர்.

  கஷ்மீரிலும் சரி, உத்தரபாரதத்திலும் சரி. எனக்குப் பழக்கமான இஸ்லாமிய சஹோதரர்களின் பரிச்சயம் போற்றத்தக்க வினம்ரதையுடன் பழகும் அவர்கள் பாங்கு. தெஹ்ஜீப் (Tehzeeb) என அவர்கள் இதை பரிச்சயப்படுத்துகிறார்கள். அடுத்த மனிதர்களிடம் கண்ணியமுடன் பேசுதல். மாற்றுக்கருத்துக்களை பண்புடன் முன்வைத்தல்.

  இப்படிப்பண்புடன் பழங்கும் பாங்கு சில ஹிந்து சஹோதரர்களிடத்தும் மிகப்பல இஸ்லாமிய சஹோதரர்களிடத்தும் — அருகி வருவது — வயதில் மூத்தவர்களான இரண்டு சமுதாயத்தவரும் கவலைப்பட வேண்டிய விஷயம்.

  இணக்கமான நேர்மையான நிலைப்பாட்டுக்கு மாற்று மத சஹோதரர்களிடமிருந்து ஆதரவுக்குரல் கிடைப்பது மனதை நெகிழ்விக்கிறது என்றால் மிகையாகாது.

  அன்புடனும் நெகிழ்வுடனும் உங்கள் சஹோதரன்
  க்ருஷ்ணகுமார்

 21. இதில் பெருமைப்பட என்ன இருக்கின்றது. 3 மணி நேரம் எங்கள் அம்மன் தேரை நிறுத்தி வைத்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள்தான் பெருமைபடவேண்டும். முள்ளால்தான் முள்ளை எடுக்கவேண்டும் இதனை எப்போதான் எமது தேசமும் மக்களும் உணர்வார்களோ. நான் வன்முறையை நேசிப்பவன் அல்ல ஆனால் வலிய வன்முறை எம்மீது ஏவப்படும்போது அகிம்சைமுறை மூலம் அதனை தடுக்கமுடியாது எதிர் வன்முறைமூலமே அதனை நிறுத்த முடியும் என்பதனை அனுபவத்தில் கண்டவன். சாமி வீதி உலாவரும்போது 3 மணிநேரம் தடுக்கப்படுவது அபசகுனம் இல்லையா? அது எமது சாஸ்திரங்களுக்கு உடன்பாடானதா?
  சர்வம் சிவமயம்
  சுப்ரமணியம் லோகன்

 22. in villages. THANDORA used be played and grampanchayat man informs the route, timing , and to avoid obstacles. More than the women, men should have been alert in advance.

 23. @suvanappiriyan
  I appreciate your comment. But, you could have spared us the story about your prophet. It gives us the feeling that Taqiya is at work again. Note. Islam is anything but a peaceful religion, thanks to it’s founder. No amount of whitewashing will change this basic fact,

 24. It is a pity that right thinking muslims are afraid to speak out against the atrocities committed by their brethen. Perhaps, they feel that if they do, they will be ostracised by their religious clerks.

 25. ஓரிருவருடங்களாகவே இந்த ஊர்வலத்தைத் தடுக்க முயன்றிருக்கிறார்கள், இந்தமுறை முன்கூட்டியே திட்டமிட்டு பந்தல் அமைத்திருக்கிறார்கள் பிறகு ஊர்வலத்தைத் தடுத்திருக்கிறார்கள். அப்பகுதி ஒன்றும் பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்கள் குடியிருக்கும் தனிப்பகுதி அல்ல அதுவும் ஓரிரு தெருவில் மட்டுமே உள்ளனர், சுற்றியும் இந்துக்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

  இந்நிலையிலும், இதன்மூலம் அவர்கள் தங்களது மேலாதிக்கத்தையும் அடாவடித்தனத்தையும் நிலைநிறுத்த முயல்கிறார்கள். இந்த அசட்டு துணிச்சலுக்கு காரணம் ஓட்டுவங்கி அரசியல். புதிதாக முளைத்துள்ள பல முஸ்லிம் இயக்கங்களும் அரசியலில் அவர்கள் பெரும் அதீத முக்கியத்துவமும் இதுபோன்ற அடாவடிகளுக்கு காரணமாக அமைகின்றன. மத நம்பிக்கைக்கும் இச்செயலுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. இம்மாதிரியான அத்துமீறல்களுக்கு காரணம் 2002 குஜராத் கலவரம் என்று நமது அறிவு ஜீவிகள் சொன்னாலும் ஆச்சரியம் இல்லை.

  ஒன்று மட்டும் உறுதி பூச்சாண்டிகாட்டி இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு வக்காலத்துவாங்கும் போலிகளின் வேடத்தை களைவதும், பகல் கனவுகாணும் அதி உச்சாக முஸ்லிம் தீவிர மேலாதிக்கவாதிகளின் வளர்ச்சியைத்தடுப்பதும் அவசியம். இதில் உண்மையான, நல்வாழ்வுவாழ விரும்பும், நேர்மையான இஸ்லாமியர்கள் அதிக அக்கறையும் பங்களிப்பும் வழங்கவேண்டியது அவசியம். தவறினால் …. அல்லா நல்ல புத்தியை வழங்குவாராக

 26. ஒரு பிரச்சினையை மேலும் பெரிதாக்கும் வண்ணம் கருத்துகளை வெளியிதுவது புத்தி சாலித்தனம் அல்ல பிறர் வழிபாட்டை தடுப்பது இஸ்லாமிய நடை முறையும் அல்ல மிரட்டல் மூலம் யாரும் யாருடைய மத நம்பிக்கைகலை பறித்து விட முடியாது இதை ஹிந்துக்களும் முசலீம்களும் புரிந்து கொள்வது நல்லது, . முத்துகுமார்

 27. இஸ்லாமிய உக்ரவாதிகள் ஹிந்துக்களது வழிபாட்டு உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்க முயலும் இன்னொரு அவலம்.

  வ.களத்தூர் மாசி மக உத்சவத்திற்கு குந்தகம் விளைவிக்க முயலும் இஸ்லாமிய உக்ரவாதப் பேர்வழிகள்

  https://vkalathurseithi.blogspot.in/2014/02/vkalathur_15.html

 28. மனித உரிமையை போராடி வென்ற பெண்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்… ஆனால் இங்கு கூறப்பட்டுள்ள சில பின்னூட்டங்களில் கருத்து வேறுபாடு உள்ளது…

  // ARULAKAM on March 28, 2014 at 1:47 pm

  தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் தமிளுக்கும்– எந்த தொடர்வும் இல்லைஅவர்களது பெயர்கள் தமிழில் இல்லை –(அராபிய அடிமைகள் ) (கூடுதலாக உபயோகிப்பது அரேபிய சொற்கள்)-கூழுக்கும் ,சுண்டலுக்கும் மதம் மாறிய வம்சம் .

  தமிழ் பேசும் கிறிஸ்துவர்களுக்கும் தமிளுக்கும் எந்த தொடர்வும் இல்லைஅவர்களது பெயர்கள் தமிழில் இல்லை
  (மேற்குலகின் அடிமைகள்)_(கூடுதலாக உபயோகிப்பது ஐரோப்பிய பெயர்கள், சொற்கள் ஆகும் )கூழுக்கும் ,சுண்டலுக்கும் மதம் மாறிய வம்சம்

  இவர்கலின் முன்னோர் தமிழை அண்ணியருக்கு காட்டிக்கொடுத்த வம்சத்தில் உதித்தவர்கள்
  .
  முதலில் பெயரை மாறிக் காட்டுங்கள் . பிறகு தமிழ் பற்றியும் தமிழன் பற்றியும் பேசுங்கள்
  … முடியாது எனில் …………………..இருங்கள்
  பிறமொழி காரன்தான் உமக்கு அப்பனா? அம்மா யார்?
  வெல்க தமிழ் —–
  பெற்றோர்கள துய சைவதமிழில் பிள்ளைக்கு பெயர் வையுங்கள்.
  –குழந்தைகளூக்கான தமிழ் பெயர்கள்–
  -https://arulakam.wordpress. com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE% BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE% AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95% E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0% AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF% 8D //

  அன்புள்ள அருளகம் அவர்களுக்கு,

  முதலில் நீர் தமிழைச் சரியாகப் பேசும் ஐயா…

  தமிழுக்குத் தமிள் என்று எழுதி வைத்துள்ளீர், தொடர்புக்குத் தொடர்வு என்று எழுதி இருக்கிறது, அரபுக்கு அராபு, இவர்களுக்கு இவர்கல், அந்நியருக்கு அண்ணியர், பெற்றோர்களுக்குப் பெற்றோர்கள‌, தூய என்பதற்கு துய‌ என பல எழுத்துப் பிழைகள்… தமிழ் எப்படி ஐயா வாழும்?

  //பிறமொழி காரன்தான் உமக்கு அப்பனா? அம்மா யார்?//

  அநாகரீகமான சொற்கள் எதற்கு? ஏன் இந்துக்கள் சமஸ்கிருத பெயர்கள் வைப்பதில்லையா? கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வதில்லையே! அப்போது தமிழ் எங்கே போனது?

 29. உண்மையான தமிழன் மாரிசாமியும் ஆறுசாமியும் தான், பக்கிரிசாமியும் ஆரோக்கியசாமியும் அல்ல

 30. PRAVIN.

  சகோ . தமிழில் டைப் அடிக்கும் போது மிஸ்டேக் வரும். அதை சொல்லாதிர்கள்.கருத்தை பாருங்கள். சமஸ்கிருதம் இந்திய மொழி. ஆங்கிலமும்,அரபியும் அந்நிய மொழி. பிரவின் போன்ற ஐ.நா சபை ஆட்களுக்கு என்று புரியுமோ ?. மற்றபடிக்கு அம்மா அப்பா விஷயம் சரியல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *