தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம்: ஆவணப் படங்கள்

தமிழகத்தில் இஸ்லாமிய ஆதிக்கமும், அதன் இன்றியமையாத பக்கவிளைவான ஜிகாதி பயங்கரவாதமும் எந்த அளவுக்கு அபாயகரமாக வளர்ந்து வருகின்றன என்பதை விளக்கும் ஆவணப் படத் தொகுப்புகளை அண்மையில் இந்து முன்னணி வெளியிட்டது. அதில் முதல் இரண்டு ஆவணப் படங்களைப் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

அதையடுத்து தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தப் பிரசினை மாநிலத்தின் ஒட்டுமொத்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் பெரிதாகி வருகிறது என்பதை விளக்கும் தனித்தனி குறு வீடியோ பதிவுகளையும் இந்து முன்னணி வெளியிட்டுள்ளது. அவற்றை கீழ்க்கண்ட இணைப்புகளில் காணலாம்.

தஞ்சாவூரில் இஸ்லாமிய பயங்கரவாதம்

திருவாரூரில் இஸ்லாமிய பயங்கரவாதம்

நாகப்பட்டினத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்

காரைக்காலில் இஸ்லாமிய பயங்கரவாதம்

கடலூரில் இஸ்லாமிய பயங்கரவாதம்

காஞ்சிபுரத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்

சென்னையில் இஸ்லாமிய பயங்கரவாதம்

வேலூரில் இஸ்லாமிய பயங்கரவாதம்

விழுப்புரத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்

கோவையில் இஸ்லாமிய பயங்கரவாதம்

திருப்பூரில் இஸ்லாமிய பயங்கரவாதம்

திண்டுக்கல் – இஸ்லாமிய பயங்கரவாதம்

சிவகங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்

மதுரையில் இஸ்லாமிய பயங்கரவாதம்

தேனியில் இஸ்லாமிய பயங்கரவாதம்

விருதுநகரில் இஸ்லாமிய பயங்கரவாதம்

நெல்லையில் இஸ்லாமிய பயங்கரவாதம்

குமரியில் இஸ்லாமிய பயங்கரவாதம்

தமிழகத்தைக் குறி வைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்

இந்த வீடியோவை பரவலாக அனைத்து தமிழ் இந்துக்களும் பார்க்க வேண்டும். எல்லா அரசியல் கட்சிக் காரர்களுக்கும் இது சென்று சேர வேண்டும். இந்த மாபெரும் அபாயத்தைப் பற்றிய பிரக்ஞை சிறிய அளவிலாவது அவர்களுக்குச் சென்று சேர்ந்தால் கூட அது ஒரு நல்ல விழிப்புணர்வை உருவாக்கும்.

TN_Jihad_Videos_Hindu_Munnani

4 Replies to “தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம்: ஆவணப் படங்கள்”

  1. தமிழக முன்னேற்றத்தில் அக்கரை உள்ளவர்கள் இதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு மக்களை சென்றடைய வேண்டும். இது மிக முக்கியம்.

  2. மிக சிறந்த பதிவு… வாழ்த்துக்கள் … தமிழகத்தில் பரவும் வஹாபிய அடிப்படைவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்க்க வேண்டும். அதற்க்கு இதுப் போன்ற எண்ணற்ற ஆவணங்கள் வெளியிடப் பட வேண்டும் ..

  3. YouTube இல் அனைத்து வீடியோக்களும் அழிக்கப்பட்டு விட்டன. அந்த வீடியோக்களை மற்ற தளங்களில் வெளியிடலமே ? மற்றவர்களுடன் பகிர உதவியாக இருக்கும்.

  4. Sir, these pages are not available. I see an error page when I click on the links. Sorry for typing in English. The Tamil transliteration option in your comments too is not working.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *