தாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்

தமிழகத்தில் இஸ்லாமிய ஆதிக்கமும், அதன் இன்றியமையாத பக்கவிளைவான ஜிகாதி பயங்கரவாதமும் எந்த அளவுக்கு அபாயகரமாக வளர்ந்து வருகின்றன என்பதை விளக்கும் ஆவணப் படத் தொகுப்புகளை அண்மையில் இந்து முன்னணி வெளியிட்டது. அதில் முதலாவதாக வருவது இது.

ஆம்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்புகள் & அடக்குமுறைகள், அப்பாவி இந்துக்கள் மீதும் கோயில்கள் மீதும் தாக்குதல்கள், காவல்துறை, மாநில அரசு, சட்டம் எதையும் மதிக்காமல் முஸ்லிம் அமைப்புகள் தமிழகத்தில் செய்யும் அத்துமீறல்கள் வன்முறைகள் மிரட்டல்கள், லவ் ஜிகாத், தேசவிரோத செயல்கள், உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத் தொடர்புகள் என்று பல விஷயங்களையும் தெளிவான செய்தி ஆதாரங்களுடன் புட்டுப் புட்டு வைக்கிறது இந்த ஆவணப் படம்.

இறுதியில் பயப்படவேண்டாம் சேர்ந்து போராடி வெல்வோம் என்ற நம்பிக்கையூட்டும் செய்தியையும் சொல்லியிருப்பது சிறப்பானது.

இந்த வீடியோவை பரவலாக அனைத்து தமிழ் இந்துக்களும் பார்க்க வேண்டும். எல்லா அரசியல் கட்சிக் காரர்களுக்கும் இது சென்று சேர வேண்டும். இந்த மாபெரும் அபாயத்தைப் பற்றிய பிரக்ஞை சிறிய அளவிலாவது அவர்களுக்குச் சென்று சேர்ந்தால் கூட அது ஒரு நல்ல விழிப்புணர்வை உருவாக்கும்.

அனைத்து வீடியோக்களையும் இங்கே காணலாம்.

முழுநீள ஆவணப் படங்கள்:

தாலிபான் நாடாகும் தமிழகம்

தமிழகத்தில் ஜிகாதி படுகொலைகள்

இதையடுத்து தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தப் பிரசினை மாநிலத்தின் ஒட்டுமொத்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் பெரிதாகி வருகிறது என்பதை விளக்கும் தனித்தனி குறு வீடியோ பதிவுகளையும் இந்து முன்னணி வெளியிட்டது. அது குறித்த பதிவை இங்கு காணலாம்.

15 Replies to “தாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்”

 1. இன்றைய தமிழகம் பதிவு ” தாலிபான் நாடாகும் தமிழகம் ” காணொளி பார்த்தேன். மிகவும் வருத்தமாக இருந்தது. சில வருஷங்களுக்கு முன்பு, பெரியவர் மலர்மன்னன் அவர்கள் எழுதி வைத்த ஒரு கட்டுரை ” கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது….. ” இணையத்திலே காணக் கிடைக்கிறது. தயவு செய்து, அதை நமது தளத்திலே மீண்டும் பதிவிட வேண்டிக் கொள்கிறேன். பலரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய + புரிந்து கொள்ள வேண்டிய சங்கதிகள் நிறைய உண்டு.
  பராசக்தி துணை.
  நன்றி.
  நமஸ்காரம்.
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன். V

 2. இன்றைக்கு இந்து மதத்திற்கு ஆபத்து. இதனை இன்றைய ஆதீனங்கள் மடாதிபதிகள் கவலைபடுவதாக தெரியவில்லை. இதனை அழிக்கமுடியாது என்ற தீர்மமான முடிவில் உள்ளனர். இது ஆபத்தில் கொண்டு முடியும். பல நாளிதழ்கள் வியாபார நோக்குடுன் பிற மதங்கள் பற்றியும் செய்திகள் கூறுகின்றன ஆனால் பிற மதங்கள் தங்கள் பத்திரிகைகளில் வெளியிடும் செய்திகளை பார்த்தபிறகாவது நம் பத்திரிகைகள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்

 3. தமிழ் தெரிந்த அன்பர்கள் அனைவரிடமும் இதை பகிர வேணுமாய் விக்ஞாபித்துக்கொள்கிறேன். ஃபேஸ்புக், வாட்ஸப் என அனைத்து சோஷல் மீடியா சாதனங்கள் வாயிலாகவும், தமிழ் தெரிந்த ஹிந்து, இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ சஹோதரர்கள் அனைவரிடமும் இதைப் பகிர வேணும்.

 4. /////இன்றைக்கு இந்து மதத்திற்கு ஆபத்து. இதனை இன்றைய ஆதீனங்கள் மடாதிபதிகள் கவலைபடுவதாக தெரியவில்லை/////

  இவர்கள் வெளிக்குதான் துறவி வேடம்.. மறைவில் நல்ல வசதியாக ஆடம்பரத்துடன் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். நாம் இருக்கும் வரை வாழ்ந்தால் போதும் என்ற கொள்கை உள்ளவர்கள். அவர்களுக்கு மடத்திற்குரியா சொத்துக்கள் மீதுதான் கவனம். ஆகவே இவர்களுக்கு மதம் என்பது தொட்டுக்க ஒரு ஊறுகாய் போன்றது. மத அக்கறை கிடையாது. அது அழிந்தாலும் வாழ்ந்தாலும் இவர்களுக்கு கவலை கிடையாது. இவர்களுக்கு இந்து மத உணர்வு உண்மையிலேயே இருக்குமானால் இந்நேரம் அதற்காக துணிந்து செயல்படுவார்கள். இப்போதுள்ள நிலைமை எப்போதோ மாறியிருக்கும்

  .////////நாளிதழ்கள் வியாபார நோக்குடுன் பிற மதங்கள் பற்றியும் செய்திகள் கூறுகின்றன ஆனால் பிற மதங்கள் தங்கள் பத்திரிகைகளில் வெளியிடும் செய்திகளை பார்த்தபிறகாவது /////////

  உதாரணத்திற்கு தினமணியில் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும் ”வெள்ளிமணி”யில் இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றிய செய்திகள் வருகின்றன. தினமணியே ஒரு நடுநிலை செய்தித்தாள். அதிலேயே இப்படி என்றால் மற்ற (வியாபார நோக்கு கொண்ட) பத்திரிக்கைகள் பற்றி என்ன சொல்ல? முஸ்லிம் பத்திரிக்கைகள் இதுபோல மதசார்பின்மையுடன் வெளியிடுவதில்லை. மாற்றாக இந்துமதத்தை கிண்டல் கேலி செய்து (விடுதலை, உண்மை போன்ற பத்த்ரிக்கை போல) செய்திகளை வெளியிடுகின்றன. ஆகா Secularism என்பது இந்துக்களுக்கும் அவர்கள் நடத்தும் பத்த்ரிக்கைகளுக்கும்தானா? அவர்களுக்கு கிடையாதா?

 5. The file got deleted from YouTube. Please upload in multiple websites and always ensure the file availability.

 6. YouTube இல் அனைத்து வீடியோக்களும் அழிக்கப்பட்டு விட்டன. அந்த வீடியோக்களை மற்ற தளங்களில் வெளியிடலமே ? மற்றவர்களுடன் பகிர பயனுள்ளதாக இருக்கும்.

 7. மனம் மிக மிக மிக வேதனை படுகிறது. ஏன் ஹிந்துக்களிடம் மட்டும் ஒற்றுமை இல்லை? நான், எனது என்கின்ற குறுகிய மனப்பான்மையை/வட்டத்தை விட்டு ஹிந்துக்கள் எப்போது வெளி வருவர்?

 8. இந்துக்கள் அறியாத பல விசயங்களில் முக்கியமானது இது. ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் தபோவனம் போன்ற சில அமைப்புக்களை தவிர அனைத்து மடங்களும் சாதி சாா்பானவைகள். பிற சாதி மக்கள் அங்கு நெருங்க முடியாது. எனவே
  அண்மையில் திருச் செந்தூருக்கு வருகைதந்த சிருங்கோி சங்கராச்சாாியாா் செய்த காாியம் என்ன தொியுமா ?

  திருச்செந்தூா் செந்திலாண்டவன் திருக்கோவில் மூலஸ்தானத்து கதவிற்கு தங்க கவசம் போட்டுக் கொடுத்துள்ளாா்.

  சில ஆண்டுகள் கழித்து பாருங்கள் .கதவில் தங்கம் இருக்காது.சுரண்டி சுரண்டி கொண்டு சென்று வீடுவாா்கள்.
  திருச்செந்தூா் பகுதியில் பிறாமணா்கள் சாியான வேத பயிற்சி யின்றி வாழ்ந்து வருகின்றாா்கள். இவர்களுக்கு சாியான பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம்.
  பிற சாதி மக்கள் முறையாக பயிற்சியின்றி வாழ்ந்து வருகின்றாா்கள். அதற்கு ஒரு திட்டம் தீட்டலாம் . ஒன்றும் கிடையாது.

  இவர்கள் நம்மைஉருப்பட விடுவாா்களா ? மக்களுக்கு எனன் தேவை என்பதை உணராத ஜென்மங்கள் இவர்கள்.

 9. //ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் தபோவனம் போன்ற சில அமைப்புக்களை தவிர//

  திரு அன்புராஜ் அவர்களே மற்ற மடங்கள் நமக்கு தெரியாமல் இருக்கலாம்
  அல்லது அவர்கள் நமக்கு தெரியப்படுத்தாமல் இருக்க்கலாம்.சாதி நிறம் படியாத
  மடங்கள் நிறையவே இருக்கின்றன.
  செந்தில் ஆண்டவர் கோயில் கதவு தங்கத்தை உண்மையான பக்தி இருந்தால்
  பக்தர்கள் சுரண்டமாட்டார்கள்,
  பக்தர்கள் மீது பயம் இருந்தால் அங்குள்ள அதிகாரிகள் சுரண்டமாட்டார்கள்
  பக்தர்களும்,அதிகாரிகளும் சரியாயிருந்தால் அரசாங்கம் அபகரிக்கநினைக்காது.
  வேத பயிற்சி என்பது தேடி வருவது அல்ல,தேடி செல்வது.
  “சிஷ்யன் தயாரானவுடன் குரு தானே வருவார் “என்பது முதுமொழி.
  பிற சாதி மக்களுக்கு பயிற்சி என்பது அவர்கள் தயாரானவுடன் அவர்கள் அந்த நிலைக்கு
  உயர்ந்துவிடுவார் அதற்க்கான திட்டத்தை அவர்களே தயாரித்துக் கொள்வார்கள்.மகான்
  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பாம்பு, தவளை, கதை நமக்கு அதைத்தான் அறிவுறுத்துகிறது
  நல்ல குரு கிடைத்துவிட்டால் சிஷ்யன் குருவோடு இரண்டற கலந்து விடுவான்.இல்லையெனில் பாம்புக்கும் கஷ்டம் தவளைக்கும் கஷ்டம் .

 10. ஐயா சக்தி பழனி அவர்களே வணக்கம்.தாங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கும் ஒரு சாதி உணா்வு மிக்கவா்.எனவேதான் தாங்கள் “சிஷ்யன் தயாரானவுடன் குரு தானே வருவார் “என்பது முதுமொழி.என்று பொியதாக பிற்றிக் கொண்டு தங்களை ஏமாற்றிக் கொண்டுள்ளீா்கள்.

  கதவு கேட்டு தங்க தகடை சங்கராச்சாாியாா் பதிக்கவில்லை.

  1000 ஆண்டுகால சாித்திரத்தில் சாதி அமைப்புகள் காரணமாக முஸ்லீம்கள் கிறிஸ்தவா்கள் ஆட்சி காரணமாக முறையான சமய கல்வி இந்துக்கள் அனைவருக்கும் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கில் தேவாரம் திருவாசகம் …… பாடல்கள் உண்டு.4 வாி பாடத் தொிந்து இந்துக்கள் எத்தனை போ் தொியுமா ? பிற்பட்ட தலீத் இந்துக்களில் மிக அல்பமான எண்ணிக்கையில்தான் இருக்கின்றாா்கள்.அமைதியாக 10 நிமிடம் அமரும் இந்து குழந்தைகள் நான் பாா்த்தது கிடையாது.சா்ச்யில் பாார்க்கலாம்.மசுதியில் பாா்க்கலாம். வைகுண்டசாமி ஆலயத்தில் பாா்க்கலாம். பிற இந்து ஆலயங்களில் பாா்ககலாம். பொங்கல் போடுவது சாமி ஆடுவது கிடா வெடடுவது, கோழி யை திருகி இரததம் குடிப்பது, ஆட்டை வெட்டி பச்சை இரத்தம் சாமியாடி குடிப்பது மயான கொள்ளை, தலையில் தேங்காய் உடைப்பது போன்றவை முறையான சமய அனுஷ்டானம் என்று தங்களால் சொல்ல முடியுமா ?
  சேரன்மகாதேவி என்ற இடத்தில் முஸ்லீம்கள் மநாடு நடத்தினாா்கள். 3 லட்சம் போ் கலந்து கொண்டாா்கள் ஒரு கூச்சல் விசில் அடி ஊளைச்த்தம் இல்லை. வந்ததும் தொியாது போனதும் தொியாது என்ற அளவில் மாநாடு நடந்து முடிந்தது. இந்த பண்பாடு பொது ஒழுக்கம் இந்து இளைஞா்களக்கு இருக்கின்றதா ? குலசெகரன்பட்டணம் தரசா விழாவில் பாருங்கள் ? நமது இளைஞா்கள் தங்களது மனித வளத்தை விரயமாக்கும் பாிதாபக் காட்சகளை க் காணலாம்.விசல் அடித்தே நேரம் பாழாகும்.ஊளைச்சத்தம் ஊரை கெடுக்கும். ஐயகோ இந்துக்களே! நாம் என்று மனித வளம் பேணப்போகின்றோம். வழிபாட்டில் ஸ்ரீநாராணணகுரு போன்றவா்கள் மனிதா்களை அமா்ந்து வழிபட கற்றுக் கொடுத்து நல்ல மனித வளம் மிக்க ஒரு சமூதாயத்தை உருவாக்கி வருகின்றாா்கள். வழிபாட்டு முறைகிளல் பழையன கழிய வேண்டும். வேண்டும். பழையன கழிய வேண்டும்.

 11. ஏன் சக்தி பாலன் அமைதியாகி விட்டீர்கள் . ஆதி மனிதன் பழக்க வழக்கங்கள் நமது சமயத்துறையில் இன்றும் நடைமுறையில் உளள்து. இது மாற வேண்டும்.இல்லையெனில் நாம் முன்னேற முடியாது. தென்னை மரங்களில் ஏறும் தொழில் செய்து வந்த ஈழவா்கள் மிகக் கடுமையான தீண்டாமை கொடுமைக்கு ஆளாகி தவித்தாா்கள். அவரகளின் ஒரு கோவிலில் 59 சந்நதிகள் இருந்தது.ஸ்ரீநாராயணகுரு ஒரு சந்திதியில் இருந்து அருள்மிகு விநாயகா் ஆலயத்தை விட்டு விட்டு மற்ற அனைத்து சந்ந்திகளையும் உடைக்க ஆவன செய்தாா்.மக்கள் தேவைக்கு அதிக மாக சிலைகளைச்சுமக்கக் கூடாது என்று கட்டளையிட்டாா்.ஒரு கோவில் ஒரு விளக்கு ஒரு படையல் என்று இந்து ஆலயங்கள் மறுமலா்ச்சி பெற வேண்டும் என்று விரும்பினாா். 58 சந்ந்திகளை உடைத்த பின் 3 வருடங்கள் கழித்து குருவைச்சந்தித்து ஊா் பொது நிதியில் பணம் நிறை சோ்ந்துள்ளது என்ன செய்யலாம் என்று கேட்டாா்கள் .ஒரு பள்ளிக் கூடத்தையும் நூலகத்தையும் ஆரம்பி என்று சொல்லி ஆசீா்வதித்தாா். பள்ளி யும் நூலகமும் நடத்தும் பணியை ஈழவா்கள் முதல் முறையாக ஏற்றனா். என்ன அற்புதம் பாருங்கள். வழிபாடு முறை மாறியது. தென்னை மரம் ஏறி பள்ளியின் நிா்வாகி ஆகிவிட்டாா்கள். இந்த மாற்றம் இந்தியா முழுவதும் பரவ வேண்டும். இந்துக்கள் உருப்பட அது ஒன்றுதான் ஒரேவழி

 12. IN MY STREET (I.E. WATKINS STREET, PERAMBUR, CHENNAI 11) THE MUSLIMS STARTED A DEVOTIONAL PLACE LIKE MOSQUE BUT NOT MOSQUE. AT THE TIME OF MASS PRAYER DAILY THEY PARKED THEIR VEHICLES FULL OF THE ROAD WITHOUT ANY BIT OF SPACE TO WALK. EVERY DAY WE ARE FACING THIS KIND OF PROBLEMS AND THEY ARE NOT RESPONDING ABOUT THE PUBLIC AND LAUGHING. AGAINST THE SUPREME COURT JUDGEMENT THEY FIXED A POWERFUL LOUDSPEAKER AND SHOUTING EVERY DAY. OLD AGE PEOPLE AND PATIENTS ARE STRUGGLING. IS IT ANY SOLUTION FOR THIS VIOLENCE????

 13. திரு.சம்பத்குமார்,

  ஐகோர்ட்டில் PIL செய்த எஸ்.குமாரவேலு அவர்கள் பெரம்பூரில்தானே உள்ளார். முடிந்தால் அவரிடம் முறையிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *