இயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே

இயேசு உயிர்த்தெழவில்லை என்று சமீபத்தில் இளையராஜா அறிவித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.  இளையராஜா சொன்னது முற்றிலும் சரியே என்றும் அதற்கான ஆதாரங்களையும் தொகுத்து இந்த உரையில் (Podcast)  பதிவிட்டிருக்கிறேன். உலகில் இருக்கும் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் இயேசு உயிர்த்தெழவில்லை என்று திட்டவட்டமாகவும் ஆதாரத்துடனும் சொல்கிறார்கள்.  இந்த அரைமணி நேர உரையில் அவற்றைத் தொகுத்தளித்திருக்கிறேன்.


 

கிறிஸ்தவ மதவெறியர்களும், போதகர்களும், பாதிரிகளும் மட்டும்தான் உயிர்த்தெழுதல் என்ற மூடநம்பிக்கையை விட மறுக்கிறார்கள். அதன் காரணம் என்ன? “இயேசு உயிர்த்தெழவில்லை என்றால் கிறிஸ்தவமே பொய்!” என்ற பைபிள் வாக்குமூலம்தான் அதற்கு காரணம். கிறிஸ்தவம் எவ்வாறு பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த பாட்காஸ்டில் விளக்கியிருக்கிறேன். உலகிலேயே, இவ்வாறாகப் பொய்ப்பிக்கப்பட்ட ஒரேமதம் கிறிஸ்தவமே.

கலவை வெங்கட் கிறிஸ்தவம் குறித்து பல வருடங்களாக தீவிரமான ஆய்வுகளை செய்து வருபவர். “What every Hindu should know about Christianity” என்ற முழு நூலையும்  பல கட்டுரைகளையும் வலைப்பதிவுகளையும் எழுதியிருக்கிறார். நிகழ்ச்சிகளிலும் விவாதங்களிலும் இது தொடர்பான தனது கருத்துக்களைத் தொடர்ந்து பேசியும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

46 Replies to “இயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே”

 1. Not only resurrection, every Christian belief has been debunked by science. Their ideas about origin of mankind, planetary movements etc. are downright non sense and ridiculous. It is a pity that ignorance and poverty in our state are acting as fertilisers in the rapid growth of Christianity. Hindus generally do not care much about what is happening around them. But it is heartening to see some ‘Hindu munnani’ cadres openly opposing the poisonous Christian preachers in public places. May their tribe increase.

 2. கிருஸ்துவத்தின் அடிப்படை கட்டுமானத்தில் ஒரு செங்கலை அசைத்து பார்க்கும் போதே பலரும் பதற்றமடைவது புரிகிறது .பல நூற்றாண்டுகளாக இந்திய தொன்மங்களான சனாதன தர்மம் பண்பாட்டின் மீதும் மதத்தின் மீதும் கொடூர தாக்குதலில் தாங்க முடியாமல் எதிரிகளிடம் சரணடைந்த எமது மக்களே இளையராஜா வின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது ஆச்சரியம் இல்லை. விதை ஒன்று போட …..

 3. எனது ஊரில் கிறிஸ்தவ பெண்கள் நிறையபேர் கூடி இயேசுவை குறித்தும் பாஞ்சாலி குறித்தும் அவதூறு பேசினாா்கள். இந்துக்கள் கூடி ஆட்சேபம் தொிவித்தாா்கள். ஆனால் விபரமாக ஏதும் பேச தொியவில்லை.நான் தலையிட்டு தலைமை நிலையில் இருந்த பெண் தனக்கு ஒரு மகள் இருக்கின்றாா் என்றும் மிக மிக அற்புதமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றாா் என்ற பேசினாா்.நான் குறுக்கிட்டு ” தங்கள் மகள் உத்தமமான பக்தை என்றால் மரியா போல் கன்னியாக இருந்து ஒரு குழந்தை பெற்றுத் தர முடியுமா என்று கேட்டேன். இந்துக்கள் அனைவரும் அதே கோசத்தை எழுப்பினாா்கள். கிறிஸ்தவ வெறியா்கள் கூட்டம் பிடித்தது ஒட்டம் .

 4. இயேசு உயா்த்தெழுந்தாா் -உலக மக்களின் பாவத்திற்காக சிலுவையில் இரத்தம் சிந்தி பாவத்தை சுமந்து பாவத்தை ஜெயித்தாா் என்பது பச்சை பொய்.

 5. Well said Kalavi Venkat. I have no problem in Christians believing whatever they want to believe. But, I have a problem with them when they ALSO question and mock my religion. Pagan worship, idol worship they say sneeringly and we Hindus are Pagans and will go to hell, they lament. And they use every dirty tricks in the book to convert poor, ignorant Hindus.So, it becomes my right and my entitlement to question them about the very foundation of their religion.
  It would be very interesting if KV can debate against a fundamental Christian on this and post the video on the net!

 6. The main aim of Christians is to increase their tribe at any cost. They are heavily funded by foreign missionaries in this aspect. There is a person in my office who was a christian convert & he persuaded & converted 3 more guys to christianity.

  They target the poor hindus in times of distress, offer them sums of money & brainwash them into believing that only Jesus can save them.

 7. Venkat Sir Highly enlightening. excellent analysis.
  We request you to upload similar podcast on all fraudulent aspects of Christianity.

 8. Students of comparative religion have long been exercised over not only the crucifixion and subsequent rising of Jesus Christ, but the more basic question of the very historicity of Jesus. The controversy still rages.
  A religion which is based on dogma does not care for historical truth or scientific facts. A true religion should hold a truth which can be experienced as Truth, not merely believed in. It should be renewable, not a one-time, stand alone event.
  There is also a class of superficial experiences, which cannot be called truly spiritual. A true spiritual experience transforms one’s life, not merely does it furnish a new set of beliefs. The tree is known by the fruit.
  Very often, Occult experiences are mistaken for spiritual ones. If thousand people believe in Edwin Drood, and invent a ritual for him and follow it religiously, they will likely ‘see’ or ‘feel’ the presence of Edwin Drood, though no such person ever existed. My studies so far lead me to believe that Jesus Christ is an occult phenomenon.
  Albert Schweitzer wrote a book about the ‘Quest for Historical Jesus’ in 1910s. His conclusion was that Jesus Christ did not teach what is spread in his name. Jesus warned against the imminent end of the world and the various signs or omens that would indicate it; he substantiated it with quotations from the gospels of Mark and Matthew. He also questioned the historicity of Paul and his epistles. If the world was about to end, what would Jesus achieve by rising from his crucifixion or grave? Schweitzer said that Christianity has grown, ignoring the message of Jesus about the imminent end of the world.
  2000 years on, people are still expecting the end of the world! [ Incidentally, atheist scientist Stephen Hawking said that mankind has about 100 years to live, and the earth would become unlivably hot in 600 years!]
  Whatever dogmatic Christian theologians may say, no sensible person believes that Christ rose from his grave. It is the reason why many educated persons in the West are turning away from Christianity, even while believing in spirituality.
  .
  Charles Templeton, one time evangelist along with Billy Graham, who drew even greater crowds than Graham, has written questioning the fundamental doctrines of Christianity, including virgin birth. In his book “Farewell to God” (McClelland&Stewart Inc,Toronto,1996), he writes that:
  – “If one approaches the New Testament account with an open mind and unflinching realism, the evidence clearly indicates that Jesus was an illegitimate child, who when he came to maturity, resented it and was alienated from his parents and siblings.” ( page 93)
  – ( after examining the four gospel accounts and the account of Paul in I Corinthians, and noting their contradictions ) ” But there is not one word of it in history. The entire resurrection story is not credible.” ( pages 117-122).

 9. //when they ALSO question and mock my religion. Pagan worship, idol worship they say sneeringly and we Hindus are Pagans and will go to hell, they lament. And they use every dirty tricks in the book to convert poor, ignorant Hindus.So, it becomes my right and my entitlement to question them about the very foundation of their religion. It would be very interesting if KV can debate against a fundamental Christian on this and post the video on the net!

  Many people, including me, have asked him why not debate all his points with a Christian fundamentalist face to face. He replied (he blocked me later in his FB) that by uploading in youtube is sufficient. //

  You seem to have not understood Hindu religion correctly and also the meanings of English nouns. Paganism is worship of nature: trees, plants, animals, and natural forces like fire, rain, sunlight etc. Paganism is very much within Hindu religion, and it is surprising you get offended if you’re called a Pagan. It is ok to call a Hindu a pagan also – you may add, a refined pagan ! But to criticise a Hindu for being one, and to terrorise him that he will go to hell for being a worshiper of nature, is worse, as you said. It should be countered as much as force as capable of.

  No one interferes with your right to question their religious beliefs and what is the necessity for you to seek approval for that? Don’t delay. Go ahead. Instead of writing in comments, – you’re found everywhere with a few lines of comments only – write your own pod cast as Kalavai Sir has done.

  But the present pod cast of Sir is in Tamil and I hope it will reach all Tamil reading population in southern districts.

  Like Ilayaraja, Kalavai Sir ducks Islamic belief. Ilayaraja has his own compulsion for not questioning Islam as it will hurt his son and daughter in law. Further, after criticisng Islam, it is unsafe to live in TN. Christians of TN are not violent physically; so they stopped short of filing a police complaint only and with a street demonstration. Muslims won’t go further.

  No such compulsion exists for Kalavai Sir. He writes from US and is safe. So, he should take upon Islam also, as he is taking upon only Christianity.

  Meantime, I accept every word of his podcast and I don’t believe even a single word of the Bible. All such efforts should continue to expose the fraud called Christianity. More power to his keyboard !

 10. BSV, thank you for your unsolicited advice. I will do what I want, when I want than get advice from crypto Christians like yourself. I might write one liner or one word response and it’s none of your business. Plus can you please zip up about teaching me what Hinduism is all about, thank you.. And stop making assumptions about me and about my knowledge of Paganism. ( I will let you in on a secret, I have written a huge post in Mandrin against Christianity in the Chinese daily, check it out). The kindy kids might be interested on your lecture on Paganism but even that I doubt it. You just ran away from Madam Jayshree Saranathan Ji’s website, throughly trounced. And you are back here like a bad penny. And what happened to all the hollow promises of not responding to if my post is in English? Applies only to Thinnai? Don’t bother to reply , don’t want to know,yawn! Good on you Kalavi for blocking this multi avatar from your fb.

 11. We request you to upload similar podcast on all fraudulent aspects of Christianity.
  ———————-
  It is not enough.because we Hindus have to face the challenge posed by Islam also. We should not spare Islam.

 12. Hinduism is constantly evolving .இந்து சமயம் இந்து சமூகம் பரிணாமம் அடைந்து கொண்டேயிருக்கின்றது. அந்த நிலையில் பேகம்யிசம் என்று இந்து மதத்தைச் சொல்வது சரியல்ல. தவறான பொருள் கொள்ள வைக்கக் கூடும். திருக்குறள் பகவத்கீதை யோக சுத்திரங்கள் திருமந்திரம் திருவாசகம் சைவ சித்தாந்த நூல்கள் ஒரு பேகன் வேதம் என்பது சரியா ?

 13. dear dear joe

  \\ You seem to have not understood Hindu religion correctly and also the meanings of English nouns. \\

  you mean you have understood hindu religion by saying the likes of you hate sanskrit you hate shaivism you would hail tamil in english and you would swear that arunagirinathar composed kanda sashti kavacham and you are more knowledgeable in shrivaishnavam than vainava chudarazhi DA joseph………..the list goes on….

 14. //I have written a huge post in Mandrin against Christianity in the Chinese daily, check it out//

  Link please. I can get it translated. It’s Mandarin, not Mandrin. Typo?

  Christianity is not strong in China. Moreover, the Chinese Communist rulers will take care of Christians by meting out suitable treatment. You’re wasting your precious talent. You can render your service to Tamils of southern districts where Christianity – RC, Pentacostal and CSI – is sweeping as Mr Anburaj is repeatedly drawing attention to that. Hiding yourself abroad is no use to Hinduism to flourish or regain their place in southern districts.

  Last month, I was on a pilgrimage to Nava Thirpathis – have you heard about them? If not, get the information from Saa Tirumali who was born in one of the Nava Tiruapti towns, Then Thiruperai (Incidentally, the native town of Thengai Seenivasan).

  En route to Nava Tirupatis, I made it a point to go to Kachana vilai – close to Tiruchendur i.e it lies between Nellai and Tiruchendur. It’s not a DD, though. I went there as it has a new temple for Perumal.

  It’s a small village which boasts of a roadside railway station. Journey by train is most convenient. Close to the station is the big temple of Sri Venkatesa Perumal built by Hotel Saravanabhavan Mudalali – called Vana Tirupati. On the way, I saw many people travelling by trucks and other vehicles and I thought there must be some temple festival nearby as it’s summer and Kodai utsavam season in Mariamman temples, as you may know. Whereas Vana Tirupati had a very little crowd the huge number of people traversing the road were going to an evangelical meeting with the main speaker was Laszarus at Nalumavadi which is next to Kachnavilai. This is the incident that should strike your eyes. English won’t help. It can help you ”show off”. Kalavai Sir and Rama Sir need to understand that Tamil christians should be waken up. Expose the fraud called Christianity to the very people I am referring to.

  Meantime, it is good you’ve understood the meaning of Paganism. Paganism is the very soul of Hindu religion. If you feel offended being called a worshiper of Nature, it is time you quit this religion and joined Islam which rose in protest against pagans. However, as I’ve already pointed out, if someone sneeringly label you so, you can retaliate with all force you’re capable of. Have you done so? No. You’re just saying you will as if you’re asking for approval. Give up Mandarin, Give up English. Come to Tamil and serve as I pointed out. As Mr Anburaj has written above, Rama Sir and Kalavai Sir should also expose Islam.

 15. //இந்து சமயம் இந்து சமூகம் பரிணாமம் அடைந்து கொண்டேயிருக்கின்றது. அந்த நிலையில் பேகம்யிசம் என்று இந்து மதத்தைச் சொல்வது சரியல்ல. தவறான பொருள் கொள்ள வைக்கக் கூடும். திருக்குறள் பகவத்கீதை யோக சுத்திரங்கள் திருமந்திரம் திருவாசகம் சைவ சித்தாந்த நூல்கள் ஒரு பேகன் வேதம் என்பது சரியா ?//

  இறுதியில் வைத்த கேள்விக்கு முதல் வரியே பதிலாகும். இந்து சமூகம் பரிணாமம் அடையும் அதே வேளையில், அதன் தொன்மத்தில் உருவான அனைத்தையும் ஒரேயடியாக அழித்துவிட்டு புதிய பரிணாமத்தை எடுப்பதில்லை. தொனமங்கள் வளரலாம்; தேயலாம்; ஆனால், அவற்றில் எவைஎவை நன்றோ, அவைஅவை இருந்து கொண்டே இருக்கும். அஃதொலொன்றுதான் அர்ச்சாவதார திருமேனி வழிபாடு. சைவத்திலும் வைணவத்திலும் – குறிப்பாக இராமானுஜர் காட்டிய வைணவத்தில் – அர்ச்சாவதார திருமேனி வழிபாடு ஆணிவேராக ஆழ்வார்கள் காட்டினார்கள். பேகனிசம் என்றால் இயற்கை சக்தி வழிபாடு. எல்லா ஆதி நாகரிகத்திலும் அது இருந்தது. மத்திய குடா நாடுகளில் இசுலாமும் கிருத்துவமும் அதை அழித்தது.

  இந்தியாவில் இந்துமதம் பரிணாமங்கள் பல பெற்றாலும் – எல்லாருக்குமிங்கிடமுண்டு என்ற தத்துவக்கொள்கைபடி – அனைத்தையும் அழிக்காமல் வைத்துக்கொண்டது. எனவே இயற்கை வழிபாடு சிதையாமலிருக்கிறது. இந்து மதம் – இயற்கை சக்திகளையும், விலங்குகள், மற்ற ஜீவராசிகளையும் தெய்வங்களாக ஏற்று இன்று வரை அப்படித்தான் இருக்கிறது. அக்னி வழிபாடு சனாதன இந்துமதத்திலும், மற்ற பிரிவுகளிலும் ஆணிவேர்.

  எனவே அவரவருக்கு அவரவர் வழியே இந்துமதம் என்பதே உண்மையான இந்துமதக் கோட்பாடு. பேகனிசம் இருக்கிறது; உருவ வழிபாடும் இருக்கிறது. எனவே நானும் இந்துவாக இருக்க முடிகிறது.

 16. //you mean you have understood hindu religion by saying the likes of you hate sanskrit you hate shaivism you would hail tamil in english and you would swear that arunagirinathar composed kanda sashti kavacham and you are more knowledgeable in shrivaishnavam than vainava chudarazhi DA joseph………..the list goes on….//

  Don’t divert. The point is worship of natural forces, animals and other forms of life is part and parcel of life. If you deny it, you can join Islam and be happy.

 17. Don’t divert. The point is worship of natural forces, animals and other forms of life is part and parcel of life. If you deny it, you can join Islam and be happy.
  ————————
  அன்புள்ள BSV

  ஏன் இப்படிப்பட்ட அபத்தங்களை முட்டாள்தனங்களைப் பதிவு செய்கின்றீா்கள்.யார் இசுலாம் மதத்திற்கு போக வேண்டுமாம் ? அங்கே மகிழ்ச்சியாக இருந்து கொள்ளுங்கள் என்ற கருத்து முழு முட்டாள்தனம்.

  இதை விட தாங்கள் நாலு முழக்கயிற்றில் ஏதேனும் பழைய புளிய மரம் பார்த்து அதில் தொங்கி சாகலாம்.

  இந்து மத்திலும் பழைய பயித்தியக்காரத்தனங்களை விட்டு விடாமல் பிடித்துக் கொண்டு அது அழிய வேண்டும் என்று இயேசுவை உறவாடிக் கெடுத்த யுதாஸ் போல் தங்களின் நடவடிக்கைகள் உள்ளன. இந்து மதத்தை உறவாடி கெடுக்கும் ஒரு யுதாஸ் தாங்கள். காலம் கனியும் போல் விதை நெல்லில் உமி உதிா்ந்து நெல் நாற்றாகிவிடும். ஆனாலும் மக்களிடையே சில கருத்து தூண்டுதல் வேண்டும். எதைப்பதிவு செய்தாலும் -கீரைக்கடைக்கு எதிா் கடை என்பதுபோல் எதிா்பதிவுகள் செய்வது அல்பதனம்.

 18. சந்தையில் விற்பனைக்கு பானையை வைத்து விட்டால் வாங்க விரும்புபவர்கள் அனைவரும் அதன் தரத்தை ” தட்டி”பார்த்து ஓசையை கணித்து வாங்குவார்கள். தட்டக் கூடாது என்ற வியாபாரியும் சொல்ல மாட்டான்.

  குரான் சந்தையில் உள்ளது.படித்து கருத்து சொல்ல வேண்டியது அனைவரது கடமை. முஸ்லீம்கள் என்ன கீழித்து விடுவார்கள்.பயமா ? ஏன் இப்படி எழுதுகின்றீா்கள். Muslims will go further.என்ற பதம் கோழைத்தனமானது.எனது பகுதியில் நான் பொது நிகழ்ச்சியில் குரான் ஹதீஸ் பையின் என்று கடுமையான விமா்சனங்களை அள்ளி வீசிக்கொண்டுதான் இருக்கின்றேன். எனது தலை பாதுகாப்பாகத்தான் உள்ளது.அப்படியே போனாலும் இந்துமதத்திற்காக இந்துஸ்தானை காப்பதில் கோடிக்கணக்கான இந்துக்கள் உயிா் தியாகம் செய்துள்ளாா்கள்.அதில் கூடுதலாக ஒன்று சேரட்டுமே.

 19. //குரான் சந்தையில் உள்ளது.படித்து கருத்து சொல்ல வேண்டியது அனைவரது கடமை. முஸ்லீம்கள் என்ன கீழித்து விடுவார்கள்.பயமா ? ஏன் இப்படி எழுதுகின்றீா்கள். Muslims will go further.என்ற பதம் கோழைத்தனமானது.//

  இசுலாம், குரான் இவற்றை விமர்சனம் பண்ணக்கூடாதென்றே நான் சொல்லவில்லை. பண்ணினால், முசுலீம்கள் இந்துக்களைப்போல சும்மா இருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. தங்கள் உயிருக்குப் பயமில்லாதவர்கள் செய்யலாம்.

  வைரமுத்து ஆண்டாளை விமர்சித்தபோது, கமல ஹாசன் போன்றோர் இந்துமதத்தை இழிவுபடுத்தி திரைப்படங்களில் செய்த போது, என்ன சொன்னார்கள்? வைரமுத்து இசுலாமையோ, மகமதுவையோ பற்றி விமர்சனம் பண்ணுவாரா? எச் ராஜாவும் அதைத்தான் மேடையில் கேட்டார். கமல் ஒரு திரைப்படத்தில் (விசுவரூபம்) முசுலீகளை தீவிரவாதிகளாகக் காட்டிய போது என்ன நடந்தது? நாட்டை விட்டே ஓடிவிடுகிறேன் என கதறி அழவைக்கப்பட்டாரல்லவா? பம்பாய் திரைப்படத்தில் இசுலாமியரை தீவிரவாதிகளாகக் காட்டியதற்கு மணிரத்தினம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதா? இல்லையா? கன்னட நாளிதழ் ஒன்றில் ஒரு சிறுகதையின் நாயகன் ஒரு சிறுவன். அவன் பெயர் மஹமது. அக்கதையில் அச்சிறுவன் கெட்டவனாகக் காட்டப்பட்டான் என்பதற்காக பெங்களூர் மாநகரமே கலவரப்பூமியானது தெரியுமா? எங்கோ ஒரு நாட்டில் – அது எங்கிருக்கிறதென்றே தமிழ்நாட்டில் தெரியாது – அங்கு ஒரு கேலிச்சித்திரத்தில் மஹமது காட்டப்பட்டார் என்பதற்காக எத்தனை பெரிய ஊர்வலமும் போராட்டமும் அண்ணாசாலையில் எடுத்தார்கள் இசுலாமியர்கள் என்று தெரியாதா? தமிழ்நாட்டில்தானே வாழ்கிறீர்கள்?

  இப்படி எல்லாருமே சொல்ல, நீங்கள் ஒருவர் மட்டும் மறுக்கிறீர்கள். உங்களை யாருக்குமே தெரியாது. ஒரு பிரபலமாக நீங்கள் இருந்தால் இசுலாமை விமர்சனம் செய்ய முடியாது என்பதுவே அனைவரும் அறிந்தது. இல்லாததை நான் சொல்லவில்லை.

 20. //…இந்து மத்திலும் பழைய பயித்தியக்காரத்தனங்களை விட்டு விடாமல் பிடித்துக் கொண்டு அது அழிய வேண்டும்//

  எவரெல்லாம் பழைய பயித்தியக்காரத்தனங்கள் என இந்துமதத்தொன்மங்களை இகழ்கிறார்களோ, அவர்களே உறவாடிக்கெடுப்பவர்கள்.

  இந்துமதம் பற்றி அடிப்படைப் புரிதல் இராமா, கிருஷ்ணகுமார், மற்றும் அன்புராஜ் போன்றோருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

  இயற்கைச்சக்திகள் – தீ, விசும்பு, மழை, பூமி, வாயு – இவற்றைத் தெயங்களாக ஏற்பதுதான் இந்துமதம். அக்னி சாட்சியாக, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து மணமுடிக்கிறார்கள் இந்துக்கள். வேதகாலத்திலிருந்து. எனவே தொன்மங்கள் இவை.

  இச்சக்திகளை தெயவங்களாக வணங்குவது பழைய பயித்திர்க்காரத்தனங்கள் என்போர், இச்சக்திகளை வணங்குவோர் காஃபிர்கள் எனச் சொல்லும் இசுலாம் மதத்திற்குச் சென்றுவிட்டால் நிம்மதி கிடைக்கும் அவர்களுக்கு என்பதுதான் நான் சொல்லவந்தது.

  இதுபோக, விலங்குகள், மற்ற ஜீவராசிகளையும் தெயவங்களாக – நான் அனுமாரை தெய்வமாக வணங்குகிறோம். பெருமாள் பள்ளிகொள்ளும் பாம்பும் தெய்வம் – இபபடி பலபல – ஏற்பதும் இம்மதமே. இவை பயித்தியக்காரத்தனங்களா?

  அதே சமயம், ஏற்பதும் ஏற்காமலிருப்பதற்கும் இடமுண்டு. உருவ வழிபாடே கூடாதென்றாரே தயாநந்தர். அவரை நாம் இந்து இல்லையென்போமா? ஆரிய சமாஜம் இந்து பிரிவில்லையென்போமா? மாட்டோம். அதைப்போல நீங்களும் உங்கள் விருப்பப்படி இருக்கலாம். ஆனால் ஏற்பவரை இகழ்வது மூடத்தனம். இதைச்சொன்னதற்காக என்னுடன் மல்லுக்கட்டும் இராமா, கிருஸ்ணகுமார், மற்றும் நீங்கள் செய்பவைதான அபத்தங்கள்.

 21. இந்துவாக இருந்துதான் அனைத்து பிரச்சனைக்கும் நாம் தீா்வு காண வேண்டும். எனது முடிவான கருத்து இதுதான்.

 22. //இந்துவாக இருந்துதான் அனைத்து பிரச்சனைக்கும் நாம் தீா்வு காண வேண்டும். எனது முடிவான கருத்து இதுதான்.//

  அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால்தான் முடியும். சீர்திருத்தம் என்பது எவ்வழக்கம் அல்லது மரபு இக்காலத்துக்குப் பொருந்தாமல் இருக்கிறதோ அதில்தான் வரும். இந்துமதத்தொன்மமான இயற்கை சக்திகளைத் தெய்வமாக வணங்குவது எவருக்கும் தீமை விளைவிக்கவில்லை. அத்தொன்மத்தை ஏற்க முடியாவிட்டாலும் அதை தடுக்காதீர் என்று சொல்பவனை உள்ளிருந்தே கெடுப்பவன் என நகையாடக்கூடாது. ஒருவர் இந்துவாக இருப்பதற்கு இன்னொருவரின் அங்கீகாரம் தேவையில்லை. அதிகாரி இல்லாத மதமிது என்பதை அனைவரும் உணர்வது நல்லது.

  என் முதலும் இறுதியுமான கருத்து இந்து மதம் இயற்கை சக்திகள், ஜீவராசிகள் வழிபாட்டை உள்ளடக்கியது.

 23. “இந்துமதம் பற்றி அடிப்படைப் புரிதல் இராமா, கிருஷ்ணகுமார், மற்றும் அன்புராஜ் போன்றோருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.”
  Thank you Joe BSV! Keep the comedy going.
  When I feel down, all I have to do is read this crypto Christian’s rabble. Works better than Senthil Vadivelu’ comedy videos. On with your diatribes Joe! MAKE MY DAY

 24. எனது குல தெய்வம் கோவிலுக்கு நான் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுச் சென்றிருந்தேன். அய்யனாா் ஆலயத்தில் பரிவாரக தேவதையாக அருள்மிகு கருப்பசாமி உள்ளாா். இரவு சாமக் கொடை நடைபெறும். கருப்பசாமி சந்நிதியில் ஒரு கிடாவை நெஞ்சைப் பிளந்து அதன் ஈரலை உருவி எடுத்து வெளியே வைத்து விடுவார்கள். இதுதான் சாமக்கொடை.என்னால் இது போன்ற வழிபாடுகளை ஏற்க இ யலாது. சண்டைதான் போட வேண்டும். ஆதரவு கொஞசம்தான் இருக்கின்றது. எனவே நாங்கள் எல்லாம் இரவு 7.00 மணிக்குள் கோவிலை விட்டு வெளியேறி விடுவோம்.கிராமக்கோவில்களில் நடக்கும் இந்த கூத்துக்களை சகிக்க முடியாமல் பலா் சுலபமாக மதம் மாறுகின்றார்கள்.

  இந்து மதம் மனித வளம் கொண்டதாக பரிணமிக்க வேண்டும்.

  முறையான சமய கல்வியை மக்களுக்கு அளித்தால் ஏற்படும் மாற்றம் இதுதான் என்று நாம் நிா்ணயம் செய்ய முடியாது.

  ஆனால் விவேகானந்தா் ஸ்ரீநாராயணகுரு போன்றவா்களை மக்கள் படித்தால் மனித வளம் அற்ற பழக்க வழக்கங்களை தாங்களே அடையாளம் கொண்டு கைவிட்டு விடுவார்கள்.ஸ்ரீநாராயணகுரு அடைந்த வெற்றி அதற்கு நிரூபணம்.

  ஸ்ரீநாராயணகுரு வை தமிழகம் இழந்ததால் ஏற்பட்டுள்ள இழப்பு அதிகம்.

  அதுதான் கேரளத்தில் ஒரு புலையர் சாதியைச் சோ்ந்தவா் சிவன் கோவில் அா்ச்சகராக பரிணமித்துள்ளாா். ஸ்ரீநாராயணகுரு வெற்றி பெற்று விட்டாா்.

  போதுமா BSV .எனது கருத்தை சரியாக பதிவு செய்து விட்டேனா ?There must be a common minimum programme for Hindus worldwide.

 25. என் முதலும் இறுதியுமான கருத்து இந்து மதம் இயற்கை சக்திகள், ஜீவராசிகள் வழிபாட்டை உள்ளடக்கியது.–BSV

  பரிணாமம் அடைந்து கொண்டேயிருக்கும் இந்துமதத்தை பரிபுரணமாக வரையறை செய்ய இயலாது. சுவாமி விவேகானந்தா் ” விதைக்கு காற்று தண்ணீா் உரம் ஒளி வேலி ஆகியவை தேவை.ஆனால் விதை தனது இயற்கை விதிப்படி பனையாகவோ தென்னையாகவோ வேம்பாகவோ ரோஜாவாகவோ வளரும் ” என்று இந்து சமூகத்திற்கு இருக்க வேண்டிய தனி மனித சுதந்திரம் குறித்து விளக்குகின்றாா். ஒருவேளை பார்த்தீனியம் என்றால் அதை பிடிங்கி விட்டு வேறு பயனுள்ள அழகுள்ள ஆபத்தில்லாத செடியை விதைத்து வளா்ப்பதுதான் அறிவுடைமை.சமயத்துறையில் நல்ல மனித வளமுள்ள பழக்க வழக்கங்கள் தேவை என்பது எனது முடிவு.

 26. இச்சக்திகளை தெயவங்களாக வணங்குவது பழைய பயித்திர்க்காரத்தனங்கள் என்போர், இச்சக்திகளை வணங்குவோர் காஃபிர்கள் எனச் சொல்லும் இசுலாம் மதத்திற்குச் சென்றுவிட்டால் நிம்மதி கிடைக்கும் அவர்களுக்கு என்பதுதான் நான் சொல்லவந்தது
  —————-
  இந்து ஒருவன் மதம் மாறித் தொலைந்தால் இந்துவின் எண்ணிக்கை ஒன்று கூடுகிறது.இந்துக்களின் எதிரிகள் எண்ணிக்கை ஒன்று கூடுகின்றது என்கிறாா் சுவாமி விவேகானந்தா்.
  ——————————
  இந்து சமூகத்தில் உள்ள எந்த பிரச்சனைக்கும் தீா்வு மதமாற்றம் மூலம் காணலாம் என்பவன் நீசன்தான்.அயோக்கியன். யுதாஸ்.உடன் இருந்து கொல்லும் நோய்.
  காந்தாரத்தை -ஆப்கானிஸ்தானை, பஞ்சாப்வை- பாக்கிஸ்தானை, பங்களாதேஷ்யை காஷ்மீாில் பெரும் பகுதியில் இன்று இந்துக்கள் இல்லை. அங்கு சிறுபான்மையினராக வாழும் மக்கள் படும் அல்லல்கள் வாரத்தைகளில் அடங்காது. இந்துக்கள் காபீா்கள் என்ற நம்பிக்கைதான் இந்த கொடுமைக்கு சமாதானம்.

  இதற்கு பின்னும் ”மதம் மாறித் தொலையுங்கள் என்று” சொல்லும் ஒருவன் இந்துமதத்தை நேசிப்பவராக சகல உயிா்களையும் நேசிப்பவா் என்ற பீற்றுவது எனக்கு சிரிப்பாக உள்ளது.

 27. Accept Islam or be slaughtered’: IS’ new video targets Indian Hindus.

  Though Rajnath Singh, the Interior Minister of India claimed, “Indian Muslim Won’t Be Influenced By ISIS Video”, the ISIS (Islamic State) had acknowledged the presence of Indians in the group for the very first time, releasing a 22-minute-long propaganda video vowing to avenge the killing of Muslims in “Kashmir, Godhra and Mumbai”. The revenge for “Babri demolition” was also lauded in the video.
  Released early on Friday, the video features individual jihadists who have joined the cause, and features propaganda meant to convince their “brothers” in India and South Asia to stop mingling and trading and living among Hindus.

  In the video, stretches of which are in mixed Arabic-Pushtu, one English-speaking jihadist says Muslims in India have three options. “Accept Islam, pay Jizya, or prepare to be slaughtered”. The video also talks about horrific acts committed against Muslims, and asks them to stop following the ways of the West, to leave their professions as doctors or engineers, and join and support the cause of the Caliphate.

  It has been detected that a Thane engineering student Fahad Tanvir Sheikh who travelled to Syria in 2014 along with three other men from the city, is the only individual conclusively identified in the video, in which he uses the pseudonym Abu Amr’ al-Hindi.

  “We will return,” Sheikh vows, “but with a sword in hand, to avenge the Babri Masjid, and the killings of Muslims in Kashmir, in Gujarat, and in Muzaffarnagar.”

  Sheikh also pays homage to his friend from Thane, Shahim Tanki, who is said to have been killed in a bomb attack in Raqqa last year.

  The third member of the group, Areeb Majid, is now being prosecuted by the National Investigation Agency (NIA).

  The video also features several still-to-be-identified members, suspected to be once of the Indian Mujahideen, whose members are known to have been serving with Islamic State forces after breaking with their Pakistan-based leadership.

  “To those in the Indian state who wish to understand our actions,” says an unidentified jihadist, “I say you have only three options: to accept Islam, to pay jizya, or to prepare to be slaughtered.”

 28. Families of the surviving Thane men, as well as members of the Indian Mujahideen known to have left Pakistan for Syria, are being contacted to identify the individuals featured in the video, a government source said.

  “The last photographs we have of many of these people we have are from before 2008, when many of them were just adolescents”, the source said. “It’s hard to be certain just who is who in the video, though it is possible to make informed guesses”.

  Large parts of the video, narrated in Arabic, seek to provide context to the presence of Indian jihadists in the Islamic State – men it describes as jihadists from “Hind wal’Sindh”, a usage for India and Pakistan. The video begins with medieval warlord Muhammad Bin Qasim’s conquest of the region, saying it laid the foundations for Islamic rule.

  10 Commandments of ISIS

  The British, the narrator states, then handed over control of India to Hindus – people it describes as “cow-worshippers” who have been responsible for violence against Muslims in many places, including Mumbai, Gujarat, Assam and Moradabad.

  “Hindus are striving to convert you Muslims to their faith, O’ sons of Bin Qasim”, one recruit says, recounting a string of communal riots. “Is there any other humiliation that you still need to suffer before you will give up chanting that Islam is a religion of peace, and learn from the Prophet, who fought with the sword?”

  For the most part, the video consists of interviews, mainly conducted at an unidentified coastal location. There is no combat footage of Indians, bar one sequence involving several men in two boats, first released by the Islamic State’s Indian affiliate, Junood Khilafat-al-Hind, last year.

  The video does, however, include one sequence where six men sit together, singing a jihadist anthem, promising that a new dawn lies ahead.

  Explaining his personal journey, one jihadist says he was forced to leave Mumbai for the Khorasan region, or the Afghanistan-Pakistan borderlands, after the 2008 shootout at Batla House in which Indian Mujahideen commander Atif Amin was killed.

  This first hijrat, or religious migration, was followed by a second one to Syria, the man recounts.

  “In India,” the man who fled Mumbai says,“we see that it is that it is the cow, the trees, the sun, the moon…that is worshiped. Instead of fighting these things, the Muslims of India trade and maintain social relations with these infidels.”

  He vows, though, to return to avenge atrocities against Muslims in India.“Have you forgotten the train bombings in Mumbai, or the bombings in Ahmedabad, and Surat, and Jaipur and Delhi,” he asks.

  The video assails mainstream Muslim politicians and clerics for compromising with what the narrator describes as a tyrannical system responsible for massacring Muslims. Images of the Majlis-e-Ittehad-ul-Muslimeen leader Assaduddin Owaisi and All India United Democratic Front politician Badruddin Ajmal are juxtaposed with dead bodies of victims of communal riots. Indian Muslim politicians are attacked for associating with non-Muslim leaders: one image shows the Congress’s Mani Shankar Aiyer embracing a Hindu priest and Muslim cleric.

 29. The most acid invective, though, is reserved for Indian clerics who, the video says, are supporting the forces of kufr against the mujahideen of the Islamic State. Insisting that armed jihad “in the way of Allah” is an individual religious obligation incumbent on every individual Muslim, the video warns clerics that they will soon meet their reckoning.

  “Do not listen to those who tell you that Islam is a religion of peace,” one jihadist says, his face digitally masked over. “Islam was never a religion of peace for even one day. Islam is a religion of war. The Prophet commanded us to remain at war until the day the rule of Allah is established.” The video mocks Muslims protesting against the Islamic State.

  The jihadists interviewed also praised the quality of life in the Islamic State.“Here there is Sharia in Islamic State,” one says. “Here the hands of thieves are cut off. Here, our religion is safe.”

  Indian Mujahideen cadre are known to have travelled to Islamic State-held territory from 2014, after rejecting the leadership of their Karnataka-born chief Riyaz Ahmad Shahbandri, also known as Riyaz Bhatkal.

  ISIS’s revenge plan with India: See Video.
  ( see Satyavijayi)

  The men include one-time Mumbai hospital employee Abu Rashid; Shahnawaz Ahmad, a Unani doctor and the son of a local Samajwadi Party politician in Uttar Pradesh’s Azamgarh; and students Mohammad ‘Bada’ Sajid, Mirza Shadab Beig. Karnataka Muhammad Shafi Armar, one of the Indian Mujahideen fugitives, has been named by the NIA as a key suspect in several recent arrests related to Islamic State.
  Thanks:www.Satyavijayi

 30. Do terrorists really believe that they will receive 72 virgins in heaven? Watch YourselfIt’s true and it’s alarming. These interviews are genuine. And the belief that 72 virgins are waiting for a terrorist martyr, is a fundamental part of shahidism (suicidal terror attacks).
  The Muslim world glorifies death, thus lessening fear of death. Much of what they think about on a regular basis is killing and being killed, in this way, forcing Western civilization to confront senseless and arbitrary terror against those guilty of being non-muslims. Of course, the claim that Islam is only interested in killing non-Muslims seems to be improbable since many Muslims are also killed in the name of Allah.
  What about the large numbers of non-violent Muslims in the world? They may just be part of a different religion.It’s true and it’s alarming. These interviews are genuine. And the belief that 72 virgins are waiting for a terrorist martyr, is a fundamental part of shahidism (suicidal terror attacks).
  The Muslim world glorifies death, thus lessening fear of death. Much of what they think about on a regular basis is killing and being killed, in this way, forcing Western civilization to confront senseless and arbitrary terror against those guilty of being non-muslims. Of course, the claim that Islam is only interested in killing non-Muslims seems to be improbable since many Muslims are also killed in the name of Allah.
  What about the large numbers of non-violent Muslims in the world? They may just be part of a different religion.
  for videos http://www.Satyavijayi

 31. //When I feel down, all I have to do is read //

  Continue to read. Hopefully one day persons like you will accept that Hindu religion takes some and leaves some and retains some in her long journey through millennia. Of the retention regarding multi-god, multi-worships and the worship of Natural forces and living beings I’ve enlightened you elaborately. Keep it with you for many readings.

  Religion is a serious matter when we analyse. If it makes you laugh, I’m surprised.

 32. I wanted to respond to a couple of comments.

  1.) Why do I not criticize Islam? Actually, I do. I have written scathing critique of Islam as well. However, in recent years, I focus on Christianity because I consider it a bigger threat and many Hindus are totally ignorant of it.

  2.) Can I debate a Christian fundamentalist? Of course, yes. In the past I have. I am willing to debate any worthy opponent. If someone wants to debate me, he/she should publish a rebuttal to my podcasts, essays, or books. If those are substantive, I am happy to debate. Just a word of caution. I am very docile in my podcasts and writings. I am fiery when I debate someone in person. I am at my best when you invite me to debate in a church in front of a pack of Christians. Bring it on!

 33. //Bring it on!…//

  Who’ll bring anyone before you? As if you’re a Sutan whose orders should be obeyed out of fear for life ! No! It won’t happen. You’ll continue to delight only anti-Christians like your FB delighting like-minded friends and fans of you (and others will be blocked by you)
  As I said already, your target audience should be the Christian population of southern districts of TN for which you should give up English and write only in Tamil. Print and distribute there.
  You’re an unknown person outside anti-Christian groups. First, become popular, you will be taken seriously. So far challenges from Christians are concerned, unless you make damages to their base i.e. able to convince Tamil Christians and make them quit their religion, you will be ignored by them. When no one cares to read you, how can you inflict damages? They are satisfied with what they do with people. They go to people directly and you’re in US writing in English or publishing in Hindutva sites which are not read by Tamil Christians. The days are gone when the evangelicals faced Hindu criticisms. When every religion is being criticised by their detractors everywhere, what use in replying to all? People who mind their religion seriously, don’t waste their time in reading criticisms. It is for intellectuals.
  In international level, too, your acts like this podcost won’t create any surprise, let alone responses because there have been many, that too, from born Christians, who wrote more scathing critiques of the religion. So yours is one in many thousands. However, if you’re popular, I think, someone will come before you or ‘brought before’ you! Russel’s Why I am not a Christian? – was responded to by many Christian priests only because he was a popular figure and was read, and is being read now too. (His English was so delightful that even people who don’t like his points, made a habit of reading whatever he wrote. So, responding to obscure persons is meaningless.
  As for Islam, you will get responses, whether you’re popular or not – in Tamil Nadu. Tamil Muslims challenge their critics for open debate; it was only the critics who ignored the challenge. You can deal with them. For that, too, you should come up everything in Tamil.
  Tamil should be the medium of communication if you want to achieve your objective of making Christianity out of the world. Begin with Tamilians. That’s a real useful work. Come on to Tamil Nadu and directly face the audience.

 34. Joe BSV
  /”When I feel down, all I have to do is read”\
  Obviously you don’t even read the whole sentence in full but happy to come out with usual garbo. Sorry for delay in responding Joe, have been travelling a bit, and writing in Mandrin for South China daily on Christianity and eating Mandarin while doing it ( or is it other way around?? Only nit pickers like yourself will know ). You suffer in my medical opinion from Erythema Multiforme of the Gluteus Major I believe this resulted from the trouncing you got at the hands of Madam Jayashree Saranathan blog spot, hence your boring diatribe. Simple cure is just zip up.
  Psst, I will let you have the last word,er, diatribe!

 35. இன்று வலைதளங்களிலும் இநது இயக்கங்களின் கூட்டங்களில் இசுலாம் பற்றிய உண்மைகள் அப்படியே உள்ளது உள்ளபடி விமா்சனம் செய்யப்படுகின்றது.விமா்சனங்களின் கடுமையை சந்திக்க திராணியற்று அரேபிய மத காடையா்கள் தவித்து தலையை தொங்க போட்டு ஒடுகின்றாார்கள். அரேபிய மதம் ஒரு காட்டுமிராண்டிகளின் மதம். இறைளுயில்லா இசுலாம் iraiyillaislam என்ற வலைதளத்தைப் படியுங்கள். மற்றவா்களுக்கும் அறிய கொடுங்கள். இசுலாம் ஒழிந்து போம். தமிழ்நாடு தௌகீத் ஜமாத் காரா்களுக்கும் கிறிஸ்தவா்களுக்கு நடக்கும் விவாதங்கள் யு டியுப்பில்நிறையக் கிடக்கின்றது. படியுங்களேன். காபி செய்து கோவில்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பலாம்.எல்லா இந்துக்களும் செய்துவிட்டால் இசுலாமிய காடையா்கள் எத்தனை இந்து்க்களை வெட்டுவார்கள்.
  இசுலாம் பற்றி நாம் நிறைய படிக்க வேண்டும். அதற்கு முன் இந்து மதம் குறித்து சரியான கருத்துக்களைநாம் ஆக்க புர்வமாகப் படிக்க வேண்டும்.

 36. //இன்று வலைதளங்களிலும் இநது இயக்கங்களின் கூட்டங்களில் இசுலாம் பற்றிய உண்மைகள் அப்படியே உள்ளது உள்ளபடி விமா்சனம் செய்யப்படுகின்றது.விமா்சனங்களின் கடுமையை சந்திக்க திராணியற்று அரேபிய மத காடையா்கள் தவித்து தலையை தொங்க போட்டு ஒடுகின்றாார்கள்//

  அரேபியர்கள் ஓடினாலென்ன? ஓடாவிட்டாலென்ன? நமக்கென்ன? தமிழ்நாட்டில் நீங்கள் சொல்வதை ஏற்று எத்தனை தமிழ் முசுலீம்கள் இசுலாமிலிருந்து விலகினார்கள்? அதேபோல எத்தனை தமிழ் கிருத்துவர்கள் கல்வை வெங்கட் போன்றவர்கள் சொல்வதை ஏற்று கிருத்துவத்திலிருந்து விலகினார்கள்? தமிழ்நாட்டில் இந்து சேவை செய்யுங்கள். வெளிநாட்டுக்காரன் அவனைக்கவனித்துக் கொள்வான். நீங்கள் எவனோ ஒருவனை பேருந்தில் பார்த்து பேசினேன். அவன் ஓடிப்போனான் என்றெழுதுகிறீர்கள். ஆனால் 50000 பேர் சீரணி அரங்கில் தினகரன் பேச்சைக் கேட்க கூடினார்கள். நான் பார்த்த மதுரை சி எஸ் ஐ மைதானத்தில் 10000 பேர் லாசரஸ் பேச்சைக்கேட்க கூடுகிறார்கள். இவர்க்ளிடம் போய் அல்லவா நீங்கள் பேசவேண்டும்? ஏன் செய்யவில்லை?

 37. நாலுமாவடி என்ற ஊரில் மோசஸ் லாசரஸ் ஜெபக் கூட்டத்திற்கு லட்சம் போ் வருகின்றாா்கள்.இந்து தெய்வங்களை பேய் என்கிறாா்.இயேசு மட்டுமே உண்மையான தெய்வம் என்கிறாா். பல இந்து தலைவா்கள் கூட அங்கே போய் வருகின்றாா்கள். கிறிஸ்தவ வியாபாரிகளுக்கான விசேச ஜெபக்கூட்டம் நடத்துகின்றாா்.அங்கு இந்துவான மானங்கெட்ட திருவெள்ளையன் கலந்து கொள்கின்றாா். இந்துக்கள் இது குறித்து கடுகளவும் அக்கறை கிடையாது. அவனுக்கு வேண்டியதெல்லாம் பொங்கல் சோறு.பொங்கல் பானை உன் கடவுளாக இருக்கும் வரை இந்துவே நீ உருப்பட முடியாது என்று சுவாமி விவேகானந்தா் தெளிவுபட விளக்கியுள்ளாா். நானும் ”இயேசு இந்தியாவிற்கு வர மாட்டாா்” என்று ஒரு நோட்டீஸ் போட்டு நாலுமாவடி பகுதியில 14 ஆண்டுகளுக்கு முன் விநியோகம் செய்தேன். அவருக்கு வரும் கூட்டம் அதிகமாகித்தான் உள்ளது. சிலைகளின் செல்வாக்கு நமக்கு மனிதனை மறக்க வைத்து விட்டது.ஆதலால்தான் இந்த இழிநலை.மனிதனை கூட்டினால் கிடைக்கும் பலன்களை நாம் உணரவேயில்லை. அவர்கள் உணா்ந்திருக்கின்றாா்கள். கிறிஸ்தவ சபை மற்றும் பிரசங்கிகள் அனைவரும் வைகோ சீமான் திருமுருகனன் நாந்தி போல் அரசியல் வாதிகள்.கூட்டம் வரத்தான் செய்யும்.கிறிஸ்தவ போதகா் தினகரன் பெயா் கிறிஸ்தவர்களால் மறக்கப்பட்டு வெகுநாட்கள் ஆகிவிட்டது.
  முயற்சிகளை என்றும் நாம் கைவிட வேண்டியதில்லை.ஆனால் வைகுண்டருக்கும் இப்படி கூட்டம் வரத்தான் செய்கின்றது. ஸ்ரீநாராயணகுரு காட்டிய வழிக்கு மக்களை திருப்புவது ஒன்றும் சுலபமான காரியம் இல்லை. முயல்வோம் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.அவனருளாலே அவன் தாழ் வணங்கி என்பது போல் அவனருளால் எல்லாம் நல்லமுறையில் நடக்கும்.

 38. மோசஸ் லாசரஸ் அண்ணன் மற்றும் குடும்பத்தினா் அனைவரும் இன்றும் இந்துக்களாக உள்ளாா்கள். இவரது ஜம்பம் அவர்களிடம் பலிக்க வில்லையே!

  மோசஸ் லாசரஸ் க்கு திருமணம் ஆகி மனைவி உண்டு.ஆனால் குழந்தைகள் கிடையாது. மற்றவா்களுக்கு நோய் தீா்த்து கல்வி செல்வம் அளிக்கும் வல்லமை கொண்ட மோசஸ் லாசரஸ் தனக்கு ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளும் தவவலிமை அற்றவரா ?
  இந்து மதத்தில் இருக்கும் சாமியாடிகள் போன்றவா்கள் இவர்கள். உணா்ச்சி வசப்படுத்துதால் -இவர்களின் செல்வாக்குக்கு அடிப்படை. டயோசிசனில் உள்ள ஊழல் காரணமாக திருச்சபை நிா்வாகிகள் மேல் நம்பிக்கை இழந்த கிறிஸ்தவா்கள் இவர் போன்ற பிரசங்கம் மட்டும் செய்யும் நபா்களை அதிகம் நம்புகின்றாா்கள். இதனால் ஏகப்பட்ட ஏமாற்றங்களுக்கு கிறிஸ்தவா்கள் ஆளாகி வருகின்றாா்கள் என்பது தங்களுக்கு தெரியுமா ?
  முறையான சமய கல்வி இந்துக்களுக்கு அளித்தால் இவர்களுக்கு வரும் கூட்டம் வெறும் பணஆசையில் சுலபமாக பணக்காரம் ஆகும் ஆசையில் வரும் கூட்டம். இந்துக்களை அசைக்க முடியாது.நானும் கிறிஸ்தவா்கள் மத்தியில்தான் வாழ்ந்து வருகின்றேன். எனக்கும் சர்சக்கும் இடைவெளி 8 அடி தூரம்.என்னை யாராலும் மதம் மாற்ற முடியவில்லையே.

  எலியாவிற்கு பின் கிறிஸ்து என்ற கருத்தை சந்திக்க திராளியற்று போனதற்கு நிரூபணமாகத்தான் நாகர்கோவில் பேருந்து நிலைய சம்பவத்தை சொன்னேன்.ஆனால் தாங்கள் அதை ஏதோ திரிப்பதாக எனக்கு தோன்றகிறது.
  நீங்களும் வாருங்கள். அந்தா்யோம் அல்லது தங்கள் கொள்கைக்கு உகந்த இந்து சமய பிரச்சாரதிட்டத்தை இந்துக்களுக்கு கற்றுக் கொடுத்து நல்ல மனித வளம் மிக்க ஒரு வாழ்வை -அந்தணனாக வாழும் வாழ்க்கையை வாழ உதவுங்கள். நிச்சயம் யாரும் மதம் மாற மாட்டாா்கள்.

 39. இசுலாம் மதத்தின் மீது மஹம்மது என்ற நபியின் ஒழுக்கம் மீதும் தவறான கருத்துக்கள் மீதும் முஸ்லீம்கள் நம்பிக்கை இழந்து பல வருடம் ஆகிவிட்டது. அங்கும் மதம் ஒரு அரசியல் இயக்கம்தான். ஆதிக்கம் வல்லாண்மை பெற ஒரு வழி.அதனால் இன்ற 100 க்கணக்கான இயக்கங்கள் தோன்றி இசுலாம் என்ற கட்டமைப்பில் அவர்களை பிணைக்க அரும்பாடு பட்டு வருகின்றாா்கள். நிக்கா ஹலால் என்ற பழக்கத்தை முஸ்லீம் பெண்கள் கடுமையான விமாசனம் செய்கின்றார்கள்.முஸ்லீம் பெண்கள் சுயநிதி குழுவில் 53 வது முகம்மது 9 வயது ஆயிசாவை மணந்தது குறித்து கடுமையான கருத்துக்களை முஸ்லீம் பெண்கள் தெரிவித்தாா்கள்.காலத்தின் ஒட்டத்தில் முஹம்மது ஒரு செல்லாக்காசு என்பது சராசரி முஸ்லீம்க்கு தெரிந்து வெகுநாட்களாயிட்டது. அதனால்தான் நல்ல சமய ஆச்சாரியார்களை தேடி அவன் அலைகின்றான். நாகூா் ஆண்டவர் போன்ற சமய ஆச்சாரியார்களின் செல்வாக்கிற்கு அதுதான் காரணம். முஹம்மதுவை விட அவர்களை அவனுக்குப் பிடித்திருக்கின்றது . ஹதீஸில் கலப்படம் அது குரானுக்கு முரணானது எனற வாதங்களின் சத்தம் பலமாக உள்ளது. உம்மு ஹரானி என்ற விதவை பெண் வீட்டிற்கு இரவு நேரத்தில் முகம்மது செல்வாராம் மடியில் படித்திருப்பாராம் அப் பெண் பேன் பார்ப்பாரதம் என்று ஒரு செய்தி உள்ளது. முகம்மது ஒழுக்கமானவா்.நபி.அவர் ஒருபோதும் இப்படிப்பட்ட செயலை செய்ய மாட்டாா். ஆகவே இது முறையான பதிவு அல்ல.கட்டுக் கதை என்கிறாா்கள். அப்படி இசுலாம் முஸ்லீம்களிடையே அல்லோகலப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

 40. // சிலைகளின் செல்வாக்கு நமக்கு மனிதனை மறக்க வைத்து விட்டது.ஆதலால்தான் இந்த இழிநலை.மனிதனை கூட்டினால் கிடைக்கும் //

  நீங்கள் வாழும் குமரி மாவட்டம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சி எஸ் ஐவிட, கத்தோலிக்கம் பரவி நெடுங்காலமாகிறது இன்று அஃது அப்படியே இருக்கிறது. எண்ணிக்கையை எடுத்தால், மோகன் லாசரஸின் கிருத்துவத்தைவிட கத்தோலிக்கமே வெகுவாரியான மக்கள் எண்ணிக்கையை உடையது. கத்தோலிக்கம் சிலை வணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அது போக, சாமியாடுதல், பேய் விரட்டுதல், மந்திரம், தந்திரம், கோயில் திருவிழா (அவர்கள் சர்ச்சை கோயில் என்றுதான் குறிப்பிடுவர்) கோயில் தேர், நேர்ச்சை (மாதாவுக்கு உப்பு, மிளகு காணிகை, முடி காணிக்கை அந்தோணியாருக்கு, அந்தோணியார் பட்டம் பார்த்திருப்பீர்களே? நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் நின்றால் கடலோரக்கிராம மக்களைப்பார்க்கலாம். நிறைய சிறுவர்களுக்கு அப்பட்டம்தான்! ஆக எல்லாமே அங்கு உண்டு. இந்துமத கிராமியச்சடங்குகள் ஏன் அங்கே என்பது ஓர் இன்டலக்சுவல் சோஷோஒ ரிலிஜியஸ் டிஸ்கோர்ஸ். உங்களுக்குத் தெரிய வேண்டியது: உங்கள் சிலைவணக்கத்தால் இந்துக்கள் கெட்டு கிருத்துவரானார்கள் என்பது தவறான வாதம்.

  மோகன் லாசரசைப்பற்றி நிறைய கட்டுரைகள் இங்கே வந்துவிட்டன. நீங்கள் எழுதியதைவிட கடுமையான விமர்சனங்களைக் கொண்டவை. அது போக அவ்வப்போது சி எஸ் ஐ பற்றிய ஊழல்களும் எழதப்படுகின்றன. என்ன பலன்? அச்சபையை விட்டு மக்கள் வெளியேறிவிட்டார்களா?

  நாகர்கோயில் பேருந்தில் நீங்கள் உரையாடியது. அவர் ஓடியது – ஒரு கிருத்துவ மதபோதகரிடம்தான். அதனால் உங்களுக்கு ஓர் ஈகோ கிராடிஃபிகேசந்தான் கிடைத்தது. ஆனால் நீங்களேன் பொதுமக்களிடம் – அதாவது நாக்ர்கோயில் எங்கெங்கல்லாம் சுவிசேச கூட்டங்கள் நடக்கின்றதோ, அங்கெங்கெல்லாம் அதற்கு மறுநாளே கூட்டங்கள் நடாத்தி அவர்கள் புருடாக்களை மக்களிடம் விவரித்தால் ஒருவேளை பலன் கிடைக்கலாம். அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.

  //இவர்களுக்கு வரும் கூட்டம் வெறும் பணஆசையில் சுலபமாக பணக்காரம் ஆகும் ஆசையில் வரும் கூட்டம். இந்துக்களை அசைக்க முடியாது//

  இதைவிட பொய் இருக்க முடியாது. லாசரஸ், செல்லத்துரை, பெர்கமான்ஸ், போன்றோரின் கூட்டங்களுக்கு வருபவர்கள் – பெந்த்கோஸ்தோ கூட்டங்களுக்கு வருபவர்கள் – இவர்களை பல சமூகவியலாளர்கள் ஆராய்ந்து எழதியிருக்கிறார்கள். கிடைத்தால் படித்துக்கொள்ளவும். பணத்திற்காக என்பது வியப்பான செய்தி.

  இந்துக்களை அசைத்துதான் வெற்றி கண்டுவிட்டார்களே!

  திரு வெள்ளையன் வியாபாரச்சங்கத்துத் தலைவர். வியாபாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சினிமாக்காரர்களூக்கும் எல்லார் உதவியும் தேவை. என் க்டையில் இந்துக்கள்தான் வாங்க வேண்டுமெனறால், சீக்கிரம் ஆண்டிதான் நான். புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களை மாதிரி இருக்க முடியாது. அதே சமயம் அவர்களுக்கென்று மதம் இருக்கும். அதை அரசியலாக்க மாட்டார்கள். Business is business – a practical proverb in English !

  //பிரச்சாரதிட்டத்தை இந்துக்களுக்கு கற்றுக் கொடுத்து நல்ல மனித வளம் மிக்க ஒரு வாழ்வை -அந்தணனாக வாழும் வாழ்க்கையை வாழ உதவுங்கள். நிச்சயம் யாரும் மதம் மாற மாட்டாா்கள்.//

  அந்தணனாக வாழ ஏழைகளும் கீழ்தட்டு மனிதர்களும் ஆசைப்படவில்லை. கொஞ்சம் இறங்கிவாருங்கள். See life as it is lived, not as you imagine. அவர்கள் அவர்களாகவே இருக்க, அதற்கேற்ற மதத்தை தேடுகிறார்கள். உங்கள் வாதப்படி வரும் மதம். அவர்கள் பக்கமே சென்றடையாது. Brahminism won’t help Hindu religion reach the poor masses we are discussing. They don’t want to know Devaram, Thiruvasagam and what Swami Vivekandanda said. They want something that they can integrate with. In other words, your world and theirs are poles apart.

 41. ஏசு நாதர் சிலுவை அடிப்பில் முற்றிலும் சாகவில்லை. ஆதலால் உயிர்தெழும் ஐயப்பாடு பற்றித் தர்க்கப் பேச்சு வேண்டாம்.

  குற்றுயிரில் கிடந்தவர் முற்றுயிரில் நடந்து எங்கோ போய்விட்டார்.

  சி. ஜெயபாரதன், கனடா

 42. சி. ஜெயபாரதன், கனடா
  தங்கள் பையிளை சற்று படியுங்கள்.பின் எனது பதிவில் உள்ள கருத்துக்களைமறுக்க தங்களுக்கு வழி இருக்காது.இறந்தவரை அடக்கம் ஏன் செய்யவில்லை ? மறுநாள் சப்பாத் பண்டிகை.உயிருடனோ பிணமாகவோ சிலுவையில் எது கிடந்தாலும் அது ஆச்சாரக்குறைவே.

  இயேசு இறந்திருந்தால் உடனே அடக்கம் செய்யப்பட்டே தீர வேண்டும். அதுவும் இரவு சந்திரன் உதிப்பதற்கு முன்பு.

  ஆனால் வெள்ளை குந்திரிகம் தடவிய போா்வையில் சுற்றி குகைக்குள் வைக்கப்படுகின்றாா் . ஏன் ? அவர் சாகவில்லை.காப்பாற்றப்பட்டாா்.அந்த நடவடிக்கையில் முதல்படி போா்வையில் சுற்றி குகைக்குள் வைக்கப்பட்டது.பின் அவா் எங்கு சென்றாா் என்பதை ஒவ்வொரு சுவிசேசமும் ஒருமாதிாி கதை அளக்கும் வேடிக்கையை பையிளில் பார்க்கலாம். இயேசு மாறு வேடத்தில் ஊா்சுற்றி ஆதரவாளா்களை சந்திக்கின்றாா். ஏன் மாறுவேடம் ஃஎனது கருத்துக்களை தாங்கள் படிக்ககவேயில்லை.

 43. அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொருவரும் அவரவர் உள்ளார்ந்த விருப்பத்தின்படி கடவுளாக ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்வதை குறைகூறி ஒருவர் மற்றவரின் மனதை புண்பட வைப்பது என்ன நியாயம்? கொச்சையாக விமர்சிப்பது என்ன நீதி? இங்கு சகோதரத்துவ த்திற்கு இடமேது? உலகிலுள்ள மக்கட்தொகையில் கிறிஸ்தவர்கள் முதலிடம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால் கிறிஸ்தவம் இல்லை. அனைத்து மதங்களும் அன்பைத் தான் போதிக்கின்றன. அன்பு தான் வாழ்வின் அசைக்கமுடியாத ஆணிவேர். அதனடிப்படையில் தான் பிறரன்பு பணிகளான ஆதரவற்றோரரைப்பேணிப்பாதுகாப்பது, மருத்துவப் பணிகள், கல்விப் பணிகளில் ஆகியன உலகம் முழுவதும் சாதி, இனம், மொழி, மதங்கள் என்று பாராமல் அனைத்து நாடுகளிலும், அனைத்து மதத்தினரும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை அனைவரும் மனதின் ஆழத்தில் பதிய வைத்து வாழும்போது ஒருவரை ஒருவர் மனம் புண் படும்படி வாழும் நிலைக்கு இடமில்லை. ஒவ்வொரு மதத்திற்கும் பாரம்பரியம், நம்பிக்கை, வழிபாட்டு முறை என்று உண்டு. அதை எவராலும் மறுக்க முடியாது. அதை கொச்சைப் படுத்துவது, கடவுள் நம்பிக்கையுடையவர்களின் மனதை புண்படுத்துவதாகும். அதன் வலி, அவரவர்களுக்கு த்தான் புரியும். நான் கூறியது தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி.. வணக்கம்.

 44. மீண்டும் ஆவலுடன் என்று தட்டச்சு செய்தது அவளுடன் என்று காண்பிக்கின்றது ஆர்வமுடன் நடுநிலையை தங்களிடம் எதிர்பார்த்தேன் என வாசிக்கவும் நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *