கார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ

nero

இன்னல்கள் அனுபவிக்கிறது உன் குடும்பம்.
இசை விழா நடத்துகிறது இத்தாலிய குடும்பம்!

8 Replies to “கார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ”

  1. சூப்பர். கார்ட்டூன் அற்புதம் கவுதமன் அவர்களே. அப்படியே அந்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கார்ட்டூனையும் போடுங்கள்

    ச.திருமலை

  2. ஏற்கனவே கிட்டதட்ட 900 ஆண்டுகள் அடிமை வாழ்கை வாழ்ந்து மிகபெரிய போராட்டத்திற்கு பின் இரத்தம் சிந்தி சுதந்திரம் பெற்றோம். மீண்டும் ஒரு அந்நிய ஷக்தி சோனியாவிடம் (ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி) அடிமை பட்டு கிடக்கிறோம் .

    என்று தணியும் இந்த சுதந்திர தாகம்………
    என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் ……….
    என்ற வீரகவி பாரதியின் பாடல் நியாபகம் வருகிறது .

    மீண்டும் ஒரு சுதந்திர போர் ! தேவை !

  3. அருமையான கேலிச்சித்திரம். இச்சித்திரம் கேலி செய்வது மனமோகன சிங்கரையோ, மைனோ மகாராணியாரையோ அல்ல. நம்மையே!!

  4. Please do not blame Nero. Perhaps Emperor Nero was imitating our Ravanan who extinguished the fire in Lanka which was started by Sri Hanuman. It is said that Ravanan played Amruthavarshini ragam in his veena to make rainfall when he saw Lanka burning. It is said that he had succesfully done it. Perhaps Nero was aware of this incident and trying to repeat it?

  5. கார்த்திகேயன் கூறுகிறார் நாம் 900 ஆண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு அடிமை பட்டு கிடந்தோம் என்று. அது தவறாகும் . 1650 ம் வருடங்களில் தான் , ஆங்கிலேயர் வியாபாரவிஷயமாக இந்தியா வந்தனர். அதற்கு முன்னால்சேர சோழ, பாண்டிய , பல்லவர்கள் மற்றும் பல மன்னர்கள் ஆண்டனர். இடையிடையே , முகலாய படையெடுப்புகள் வேறு. வெறும் 300 வருடங்கள் மட்டுமே , ஆங்கிலேயர்களின் ஆதிக்கம். பிறகு சுதந்திரம் பெற்றோம்.இது தான் வரலாறு .என்ன நான் கூறுவது சரிதானே?

  6. 1700 இல் தான் கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப் பெற்றது. அவர்களின் நாடு பிடித்தலும், தென்னிந்திய போர்களும் தொடர்ந்தன. 1857 இல் வட இந்தியாவில் சிப்பாய் கலகம். அதன் பின்னர் விக்டோரியா மகாராணியாரின் நேரடி ஆட்சி. ஆக ஆங்கிலேய கம்பெனி ஆட்சி 157 ஆண்டுகள், அதன் பின் 90 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சி. இவ்வளவு காலம் போதாதா, நம்முடைய செல்வங்களை கொள்ளை அடிக்கவும், நம் பண்பாட்டைச் சீர்குலைக்கவும், நம் பாரம்பரிய கல்வி முறையை அழித்து ஒழிக்கவும்? செய்தார்கள். நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு இடையூறாக கொள்ளை அடிக்கும் உள்நாட்டு, வெளிநாட்டுக் கூட்டுச் சதி இங்கு அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்தியர்கள் விழித்துக் கொண்டால் நல்ல காலம் இல்லையேல். நம் அனைவருக்கும் அழிவு நிச்சயம்.

  7. தஞ்சை வெ.கோபாலன் I think karthikeyan meant since the India taken over from Alexander (which is 300 b.c) and also Afghan Kings and spread of Islam which is @ 12th century, it seems he is right 900 years we were ruled by foreigners, even now we are ruled by foreigner.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *