புதிய மாத இதழான வலம் குறித்து முன்பே அறிவித்திருந்தோம். வலம் முதல் இதழ் ‘வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழாக’ விஜயதசமி (அக்டோபர்-11) அன்று வெளியானது. முதல் இதழை திருமதி. சரோஜா (பொறுப்பாசிரியர்களில் ஒருவரான திரு. ஹரன்பிரசன்னா அவர்களின் தாயார்) பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.
வலம் முதல் இதழை கூகிள் ப்ளே மூலம் வாங்க Google Play செல்லவும் (மின்னிதழ் விலை: ரூ 20/-).
பிடிஎஃப் மின் இதழை அப்படியே வாசிக்க: https://nammabooks.com/buy-valam-magazine
அச்சு இதழுக்கு ஆண்டு சந்தா செலுத்த: https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html
மேலதிக தகவல்களுக்கு: https://www.valamonline.in/
வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்
- கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்
- நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்
- வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி – சொல்வனம் ரவிஷங்கர்
- மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்
- இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்
- அருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்
- மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு
- பழைய பாடல் (சிறுகதை) – சுகா
- புதிய தேசியக் கல்விக் கொள்கை 2016: ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்
- காந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் – அரவிந்தன் நீலகண்டன்
- சிவன்முறுவல் (கலை) – ர. கோபு
- சுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா
- கனவைச் சுமந்தலைபவர்கள் (இந்திய இலக்கியம்) – சேதுபதி அருணாசலம்.
முதல் இதழின் முன் அட்டை:
சில பக்கங்கள்:
இதழ் கிடைக்கப்பெற்றோம். மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். கருப்பு வெள்ளையில் ஒரு பத்திரிக்கையை வாசிப்பதில் அலாதி இன்பமிருக்கிறது. பொறுப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்.