ஆலய வழிபாட்டில் ஆகம மரபும், நாட்டார் மரபும் – 1

ஆகமங்களினால் நெறிப்படுத்தப்பட்டுள்ள இவ்வளவு வழிபாட்டு முறைகளும் எமது சமயத்தின் தந்தை வழி மரபு எனலாம். எமது கிராமிய வழிபாட்டு முறைகளான பொங்கல், குளிர்த்தி, மடை. படையல், காவடி, தீ மிதிப்பு, கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சிணம், சாமியாடல் யாவும் இவ்வாறான தாய்வழி மரபு வழிபாட்டு முறைகளாகும்.. சிவாகமங்களில் இவ்விதமான வேள்விகள் கூறப்படாவிட்டாலும் வேதவேள்விகளைச் சிவாகமங்கள் மறுதலிப்பது இல்லை. தமிழில் உள்ள தேவார திருமுறைப் பதிகங்களும் அவ்வாறே…

View More ஆலய வழிபாட்டில் ஆகம மரபும், நாட்டார் மரபும் – 1

வீரசைவமும் சித்தாந்த சைவமும்

வீர சைவ மரபுக்கும் சித்தாந்த சைவமரபுக்கும் நெடுங்காலமாகவே நெருங்கிய உறவு இருந்து வந்திருக்கின்றது.. இன்றுள்ள சைவர்களில் எத்தனை பேருக்கு சைவசித்தாந்த அடிப்படையேனும் தெரியும் என்பது ஒரு பெரிய கேள்வி. அவ்வாறு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆகமவிதிப்படி சிவதீட்சை பெற்று ஒழுகுபவர்கள் எத்தனை பேர்? இந்தச் சவாலை வீரசைவம் எவ்வாறு எதிர்கொண்டு எழுந்து நிற்கின்றது என்பது நமக்கு ஒரு பாடம்….

View More வீரசைவமும் சித்தாந்த சைவமும்

சைவ சமய நம்பிக்கை உறுதிமொழி

தமிழ்ச்சூழலில் சைவம், சைவசித்தாந்தம் குறித்து பல்வேறு குழப்படியான கருத்துக்களும், சைவத்தின் அடிப்படைகளுக்கே முற்றிலும் எதிரான கருத்துக்களும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. இச்சூழலில் டாக்டர் லம்போதரன் இராமநாதன் அவர்கள் வரைந்துள்ள இந்த அருமையான பத்து அம்ச உறுதிமொழி அனைத்து தமிழ்ச்சைவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்…

View More சைவ சமய நம்பிக்கை உறுதிமொழி