ஒருவேளை இந்த புத்தகம் வந்ததே தெரியாது என்று சொல்லி விடுவார்கள். ஆனால் இந்து முன்னணி இந்த புத்தகங்களை வாங்கி பதிவுத் தபாலில் திராவிடர் கழகம் முதல் பகுத்தறிவுவாதிகள் அனைவருக்கும் அனுப்பியதே, அப்போது கூட வீரமணியோ அல்லது பகுத்தறிவுவாதிகளோ அல்லது தமிழறிஞர்களோ கூட கண்டிக்கவில்லையே ஏன்?
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம்3 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு)Author: ம வெங்கடேசன்
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 2 (ஆங்கில மோகம்)
”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?” (நூல்:- தமிழும் தமிழரும்)
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 2 (ஆங்கில மோகம்)பெரியாரின் மறுபக்கம் – பாகம் 1 (தமிழ்மொழி வெறுப்பு)
ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழரா? ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ்…
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 1 (தமிழ்மொழி வெறுப்பு)பெரியாரின் மறுபக்கம் – முன்னுரை
உங்களிடம் சில வார்த்தைகள்…! இந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர் கண்டிப்பாக…
View More பெரியாரின் மறுபக்கம் – முன்னுரைபாரதிக்கு உயிர் தமிழா? ஆரியமா? – 2
பாரதி தேசியக்கல்வியை தமிழிலேயே கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறபோது அவரது உயிர் தமிழா? ஆரியமா?
ஆரம்ப விளம்பரங்கள் கூட தமிழிலேயே வெளியிட வேண்டும் என்று சொன்ன பாரதியின் உயிர் தமிழா? ஆரியமா?
‘பாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா?‘ ஒரு அலசல்
பாரதியாருக்கு உயிர் தமிழா, ஆரியமா? என்ற கட்டுரை இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்தபோது திகைப்பு ஏற்பட்டது. அந்தக் கட்டுரையைப் பற்றிய என் எண்ணங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். திராவிடக் கழகத்துக்காரர்களுக்கு பாரதியார் தமிழை வெறுத்தார் என்று சொல்ல அருகதை இல்லை. ஏன் இல்லை என்பதை இக்கட்டுரையில் ஆங்காங்கே சொல்கிறேன்.
View More ‘பாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா?‘ ஒரு அலசல்