புலம்பெயர்ந்த இந்து வம்சாவளியைச் சேர்ந்த சுவாமி அக்ஷரானந்தா, நூறு கோடி இந்தியர்கள் இருந்தும் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா புலம்புவதை கேள்வி கேட்கிறார், எல்லா மதங்களும் ஒன்று என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதை கேள்வி கேட்கிறார். இந்துக்கள் அனைவரும் அவசியம் கேட்க வேண்டிய உரை.
View More வீடியோ: நூறு கோடி இந்தியர்கள் இப்படி புலம்ப வேண்டுமா? : சுவாமி அக்ஷரானந்தாAuthor: விடி வெள்ளி
Video: ARYAN invasion theory, proven false – INDIA (part 2 of 3)
ஆரியப் படையெடுப்பு என்ற புரளியைப் பயன்படுத்தி எவ்வாறு பாரத மக்களுக்குள் பெரும் பிளவு உண்டாக்கப்பட்டது? மதம் பரப்ப வந்தவர்கள் எவ்வாறு இந்தியாவை மனம் துவளச் செய்வதற்காகச் சரித்திரப் புரட்டுச் செய்தனர்? உண்மை என்ன? இவற்றைப் பற்றியெல்லாம் சான்றுகளோடு அறிய ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ. இவ்வரிசையில் இரண்டாவது பகுதி இது.
View More Video: ARYAN invasion theory, proven false – INDIA (part 2 of 3)Aryan invasion theory, proven false — India (part 1 of 3)
உலகின் எல்லாக் கலாசாரங்களுக்கும் முன்னோடியான இந்துக் கலாசாரத்தைக் குறித்து இந்துக்களே வெட்கப்பட வைப்பதற்காக எவ்வாறு மாக்ஸ் முல்லர் தொடங்கிக் கிறிஸ்தவ மிஷினரிகள் ஆரியர் வந்தேறியதாகப் பொய்க்கதை கட்டிப் பரப்பினர், அதை எப்படித் தமது பாரம்பரியத்தையே அறியாத சில ‘அறிஞர்கள்’ முழு உண்மையாக ஏற்றுக்கொண்டனர் போன்றவற்றை ஆதாரங்களுடன் விளக்கும் வீடியோ…
View More Aryan invasion theory, proven false — India (part 1 of 3)Video: HINDUISM – What the world’s greatest THINKERS had to say?
உலகின் மிகப் பெரிய சிந்தனையாளர்கள் இந்துமதத்தின் மேன்மையைப் பற்றி என்ன கூறியிருக்கிறார்கள்? நவீன…
View More Video: HINDUISM – What the world’s greatest THINKERS had to say?பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) – ஸ்ரீ ராம்தேவ் – 2
Why I left Islam – Ms.Wafa Sultan
எதனால் இஸ்லாத்தை விட்டு வெளியேறினேன் என்று விவரிக்கின்றார் திருமதி வாஃபா சுல்தானா. அவசியம்…
View More Why I left Islam – Ms.Wafa Sultan