Video: HINDUISM – What the world’s greatest THINKERS had to say?

உலகின் மிகப் பெரிய சிந்தனையாளர்கள் இந்துமதத்தின் மேன்மையைப் பற்றி என்ன கூறியிருக்கிறார்கள்? நவீன காலக் கணிதம், வானியல், அறிவியல், அணுவியல் என்று எல்லாத் துறைகளைப் பற்றியும் பல முக்கிய உண்மைகள் வேதங்களிலும் சம்ஹிதைகளிலும் பொதிந்துகிடந்தன. ஆதாரங்களோடு பேசும் இந்த வீடியோ, ஓர் இந்துவால், ஏன் ஓர் இந்தியரால் கூட வழங்கப்பட்டதில்லை. பாருங்கள். நமது புராதனப் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளுங்கள். பெருமிதம் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *