நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் பா.ஜ.க.…
View More ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்Category: அரசியல்
இனப் படுகொலையை பற்றிய பொய் பிரச்சாரம்
கோத்ரா சம்பவத்திற்கு பழி வாங்கும் நோக்குடன் இந்துத்துவ அமைப்புகள் இனப் படுகொலை செய்ய…
View More இனப் படுகொலையை பற்றிய பொய் பிரச்சாரம்5 மாநிலத் தேர்தல் முடிவுகள்: பாஜகவின் வெற்றி பவனி!
“ஜாதி அரசியலைப் புறக்கணித்து வளர்ச்சிக்கான அரசை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி, தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் தொண்டர்களிடையே பேசினார். ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜக பெற்றுள்ள அற்புதமான வெற்றியை ஒட்டி அவர் நிகழ்த்திய உரை இது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த உ.பி, உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது பாஜக. 2024இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதியில் வென்ற மகிழ்ச்சி பாஜக தொண்டர்களின் பூரிப்பில் தெரிகிறது.
உள்ளாட்சியில் நல்லாட்சி சாத்தியமா- தி.மு.க.வினால் செய்ய இயலுமா?
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே, தமிழக முதல்வர் உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் …
View More உள்ளாட்சியில் நல்லாட்சி சாத்தியமா- தி.மு.க.வினால் செய்ய இயலுமா?காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்
காஷ்மீர் முதல் யுத்தம், சரஸ்வதி நதி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்பான பாரம்பரியக் கல்வி மற்றும் தொழில்நுட்பம், கீழவெண்மணி படுகொலை, மரிச்சபி படுகொலை, சிலைத்திருட்டு, தலித் அரசியல் என இந்திய அரசியல், வரலாற்றுக் களத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பற்றி எழுதப்பட்ட முக்கியமான நூல்களின் சாராம்சமானது இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது…
View More காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்ஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?
ஊழலற்ற நிர்வாகத்துக்காக, நல்ல சாலைகள் கிடைத்திட, நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்துக்கு முடிவுகட்ட, தன் வசதிக்கேற்ப மொழிவெறி, சாதிவெறி, மதவெறியைத் தூண்டி அதில் குளிர்காயாமல் இருக்க… ஏன் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது? ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது? இத்தேர்தலில் பாஜக வெல்லுமா?…
View More ஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?ஐந்து மாநிலத் தேர்தல்கள்: முந்துகிறது பாஜக!
உ.பி.யி;ல் அண்மையி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், பாஜக சுமார் 45 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும், அடுத்த நிலையில் உள்ள சமாஜ்வாடி கட்சி 30 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் பாஜக அரசாக இருக்கும்போது இரட்டை எஞ்சின் சக்தியுடன் வளர்ச்சியை நோக்கிய பயணம் எளிதாகும் என்ற பிரசாரம் பாஜகவால் முன்வைக்கப்படுகிறது. மக்களும் அதனை உணர்ந்துள்ளார்கள் என்றே தெரிகிறது.
View More ஐந்து மாநிலத் தேர்தல்கள்: முந்துகிறது பாஜக!லாவண்யா மரணமும் “நடுநிலை” பாசாங்குகளும்
லாவண்யாவின் மரணத்தை முன்வைத்து ஒரு உண்மையான சீரியசான மக்கள் பிரசினையைப் பேசிக்கொண்டிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் கசப்புகளை “மத அரசியலை” கொண்டுவருகிறதாம். எப்படியெல்லாம் சீன் போடுகிறார்கள் பாருங்கள்… இப்படித்தான் தமிழ்நாடும் ஒரே “அமைதிப்பூங்கா”வாக இருக்கிறது என்று வழக்கமாகக் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் உருவாக்கியுள்ள அகராதியில் “அமைதிப்பூங்கா” என்றால் அங்கு கிறிஸ்தவ மதமாற்றமும், கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு அராஜகங்களும், இஸ்லாமிய மதவெறி – ஜிகாதி பிரசாரங்களும் ஜகஜ்ஜோதியாக எந்த இடையூறுமில்லாமல் அரசு ஆதரவுடன் ஏகபோகமாக நடக்கும் என்று பொருள்…
View More லாவண்யா மரணமும் “நடுநிலை” பாசாங்குகளும்பஞ்சாப் காங்கிரஸ் அரசின் நய வஞ்சகம்; பிரதமர் பாதுகாப்பு தேசத்தின் கடமை
ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் பயணத்தின் போது ஏற்பட்ட…
View More பஞ்சாப் காங்கிரஸ் அரசின் நய வஞ்சகம்; பிரதமர் பாதுகாப்பு தேசத்தின் கடமைஇடதுசாரி கம்யூனிஸ்ட் சீனாவின் அறிவுரையை ஏற்குமா?
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனாவில் மத விவகாகரங்கள் தொடர்பான தேசிய மாநாட்டில்,…
View More இடதுசாரி கம்யூனிஸ்ட் சீனாவின் அறிவுரையை ஏற்குமா?