ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் நாட்டிலுள்ள மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள் மீது, முக்கியமாக குழந்தைகள் விளையாடுமிடங்கள் மேல் ராக்கெட்டுகளை வீசி தொடர்ந்து தாக்கி வருகிறது. அதனால் இஸ்ரேலில் பலர் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் அதைப் பற்றி நம் நாட்டில் எவரும் குறிப்பிடுவதில்லை. ஏனெனில் இங்குள்ள ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பானவை.
View More இஸ்ரேல் ஏன் ஹமாஸ் மீது குண்டு வீசியது?Category: வீடியோ
இந்து மதம் சார்ந்த வீடியோ படங்கள்.
வீடியோ: தியானம்
சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ் அவர்கள் தியானத்தைப் பற்றி விளக்குகிறார்கள்…
View More வீடியோ: தியானம்வெறுப்பை வளர்க்கும், தனிமனித துதிபாடும் மதங்களை நிராகரிப்போம்
மும்பையில் நிகழ்ந்த ஜிகாதிகளின் கோரதாக்குதல், நமக்கு இந்து மதத்தின் மேன்மையையும், சகிப்புத்தன்மையையும், அமைதிப்பாதையையும் தெளிவாக எடுத்துக்காட்டி மற்ற தனி மனித துதி பாடும் மதங்கள் எவ்வாறு அமைதிக்கும், அன்பிற்கும், கடவுளுக்கும் எதிரானவை என்பதை உணர்த்தியது.
View More வெறுப்பை வளர்க்கும், தனிமனித துதிபாடும் மதங்களை நிராகரிப்போம்Jihadi terror in Mumbai, India – BBC
இஸ்லாமிய ஷரீயா – பிரிந்த மலேஷிய தமிழ் இந்து குடும்பம்
இஸ்லாமிய சட்டங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அரபு நாடுகளின் கலாச்சாரத்தில் தோய்ந்து உருவானவை.…
View More இஸ்லாமிய ஷரீயா – பிரிந்த மலேஷிய தமிழ் இந்து குடும்பம்அல்ஜசீராவில் உதயகுமார் பேட்டி
ஸ்ரீ கிருஷ்ண சரணம்: மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் மனதை உருக்கும் வண்ணம் ‘ஸ்ரீ கிருஷ்ண…
View More ஸ்ரீ கிருஷ்ண சரணம்: மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி