மத்திய அரசு, 2019-ல் பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள…
View More தமிழக அரசின் அபத்தமான மற்றும் ஆபத்தான தீர்மானம்இந்து விரோத மாநாட்டை ஆதரிக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்
இந்துத்துவத்தை உலகளாவிய ரீதியில் அகற்றுவது’ என்ற தலைப்பில் ஒரு சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது.…
View More இந்து விரோத மாநாட்டை ஆதரிக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை:மம்தா அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி!
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதத் துவக்கத்தில் நடைபெற்ற கொடிய வன்முறைகள்…
View More மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை:மம்தா அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி!தலிபான்களின் உண்மை சொரூபம்
முன்னாள் வெளியுறவு அமைச்சரும், தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான யஷ்வந்த்…
View More தலிபான்களின் உண்மை சொரூபம்சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்
நூலின் தலைப்பில் குறிப்பிட்ட பேசுபொருளை விளக்குவதோடு கூட, பொதுவாக கிறிஸ்தவ மதம் குறித்த இந்துக்களின் விமர்சனங்களையும், கிறிஸ்துவ மத வரலாற்றில் உள்ள சர்ச்சைகள், விவிலியத்தில் உள்ள சில விஷயங்கள் ஆகிய பலவற்றையும் முன்னும் பின்னுமாகத் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர். அந்த விதத்தில், கிறிஸ்தவ மதப்பிரசாரங்களை எதிர்கொள்வதற்கும் எதிர்ப்பதற்கும் விழிப்புணர்வு கொண்ட இந்துக்களுக்கு உதவக் கூடிய கையேடு என்ற அளவிலேயே இந்த நூலைக் கருதலாம்…
View More சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்
1925ல் வீர சாவர்க்கருக்கும் கிலாஃபத் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஷவுக்கத் அலிக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் முக்கியமானது. இந்த 2021ம் ஆண்டில் தாலிபானின் எழுச்சியை இந்திய முஸ்லிம்களில் கணிசமானவர்கள் வரவேற்றுள்ளனர் என்ற செய்தியின் பின்னணியில் வாசித்தால் இது நமக்குப் பல விஷயங்களை உணர்த்துகிறது. உரையாடல் நடந்தபடியே வருமாறு… “நேற்று வரை எல்லோரும் நல்லவரே என்று எங்கள் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்திருந்தோம். உலகின் வேறு பகுதியிலிருந்து வந்த திருடர்கள் எங்கள் சொத்தைக் கொள்ளையடித்து விட்டனர். இன்று புத்தி வந்து, சற்றே ஜாக்கிரதையாக வீட்டைப் பூட்டுகிறோம். சில கொள்ளையர்கள் வந்து, “நாங்கள் பல காலமாகக் கொள்ளையடித்து வந்துள்ளோம். நீங்கள் வீட்டைப் பூட்டுவது அநியாயம். இது நம் உறவை பாதிக்கும்” என்றால் நாங்கள் என்ன சொல்வது? அப்படிப்பட்ட அபாயகராமான உறவை முறிக்க வேண்டிய நேரம் இது… ”
View More வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – 3: கிறிஸ்தவ மதமாற்றம்
முந்தைய பகுதிகளை படிக்க தமிழகம் ஓர் ஆன்மீக பூமி , இந்த மண்ணில்…
View More தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – 3: கிறிஸ்தவ மதமாற்றம்ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்: அதள பாதாளம்
எதிர்பார்த்தை விட வேகமாக காபூலை கைபற்றி ஆப்கனை தங்கள் முழு கட்டுபாட்டில் கொண்டுவந்துவிட்டது…
View More ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்: அதள பாதாளம்கேரளத்தில் வேகமாக பரவும் வஹாபிஸம்
ஜீன் மாதம் 24ந் தேதி ஆங்கில நாளிதழில் கவலைக்குறிய செய்தி ஒன்று வெளியானது. …
View More கேரளத்தில் வேகமாக பரவும் வஹாபிஸம்பிராமணர் எனது தெய்வங்கள் – ஓர் விளக்கம்
மந்திரங்களில் வசத்தில் தெய்வங்கள். அந்த மந்திரங்கள் பிராமணர் வசத்தில். அத்தகைய பிராமணர் எனது தெய்வங்கள்” – இந்த சுலோகத்தை வைத்து வழக்கம் போல இந்துமத வெறுப்பு பிரசாரங்கள் ஓடுகின்றன. ஆரிய பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்காக சூழ்ச்சி செய்து எழுதிவிட்டார்கள் இத்யாதி. இதைச் சரியான நோக்கில் புரிந்து கொள்வது முக்கியம்…
View More பிராமணர் எனது தெய்வங்கள் – ஓர் விளக்கம்