எந்த விளக்கமும் அளிக்காவிட்டாலும் சூரியன் தான் உலகின் மைய இயக்கு விசை. அதுபோலவே, விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டாலும் ஹிந்துப் பண்பாடு மேன்மையானதே. ஆயினும், தொலைக்காட்சியில் தோன்றி முட்டாள்தனமாக வாதிடும் ஹிந்து விரோத அறிவிலிகளுக்காக சில விளக்கங்களை அளிப்பது நமது கடமையாகிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், ஹிந்துப் பண்பாடு நேற்று எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? நாளை எப்படி இருக்கும் என்று சுருக்கமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.
View More ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…
சேக்கிழான் February 4, 2016
9 Comments
ராமாயணம்மஞ்சள் ஆற்று நாகரிகம்பாரதீய மஸ்தூர் சங்கம்அசோகர்அரவிந்தர்சிந்துச் சமவெளி நாகரிகம்புத்தர்திருநாவுக்கரசர்பகவத் கீதைமகாராணா பிரதாப் சிங்சுவாமி விவேகானந்தர்டாக்டர் ஹெட்கேவார்இஸ்லாம்குரு கோவிந்த் சிங்நரேந்திர மோடிமகாவீரர்கிறிஸ்தவம்அகில பாரத வித்யார்த்தி பரிஷத்சனாதன தர்மம்சீக்கிய மதம்தொல்காப்பியம்முத்துராமலிங்கர்ஆழ்வார்கள்சோழப் பேரரசுஹிந்து மதம்ஹிந்துப் பண்பாடுமகாபாரதம்வீர சிவாஜிநாயன்மார்கள்நரி வெரூஉத் தலையார்ஆர்.எஸ்.எஸ்.கணியன் பூங்குன்றன்அம்பேத்கர்யூத மதம்தீண்டாமைசுமேரிய நாகரிகம்பாரதீய ஜனதா கட்சிபாரத அன்னைநைல் நதி நாகரிகம்பாரதம்மகாகவி பாரதி