“இஸ்லாம் இந்தியாவில் மட்டும் பௌத்த மதத்தை அழிக்கவில்லை. அது சென்ற இடங்களில் எல்லாம் அதனை அழித்து ஒழித்தது… அதையும் தாண்டி கல்வியையும், அறிவையும் அழித்தது என்று தொடர்கிறார் பாபா சாகேப் அம்பேத்கர். “வெறி கொண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்த பௌத்த பல்கலைக்கழகங்களான நாளந்தா, விக்ரம்ஷீலா, ஜகதாலா, ஓடாந்தபூரி போன்றவற்றை அழித்தார்கள். பௌத்த பிட்சுக்கள் எவ்வாறு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதனைக் குறித்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் வரலாற்றாசிரியர்களே விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள்” என்கிறார்… “ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் இந்து காஃபிர் ஆண், பெண் மற்றும் குழந்தைகளைக் கொல்வது மதக் கடமை” என்ற எண்ணமுடையவர்களாக பாமினி சுல்தான்கள் இருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார் அப்துல் காதிர் பாதோனி…..
View More வன்முறையே வரலாறாய்… -7வன்முறையே வரலாறாய்… -7
அ.ரூபன் February 4, 2014
12 Comments
முகமது-ஷா-துக்ளக்முகமது பக்தியார் கில்ஜிஇப்ன்-அசிர்ஃபிரோஸ்-ஷா-துக்ளக்டாக்டர் அம்பேத்கர்பார்த்தீயாசிராஜ்-அஃபிஃப்பாக்டீரியாஆஃப்கானிஸ்தான்ஃபுதுகாத்-இ-ஃப்ரோஸ்-ஷாஹிஅ.ரூபன்காந்தாரம்பாமினி சுல்தான்கள்ஔரங்கசீப்சீன துருக்கிஸ்தான்ஃபரிஸ்டாM.A. Khanவிக்ரம்ஷீலாஇஸ்லாம்இரண்டாம் தேவராயர்பௌத்தம் அழிவுஜகதாலாஜவஹர்லால் நேருசுல்தான் அலாவுதீன் அஹமத்-ஷா-பாமானிஅல்-புரூனிஓடாந்தபூரிஅமிர் தைமூர்பௌத்தர்கள்சின்சானி கலவரம்Islamic Jihad – A Legacy of Forced Convesionபௌத்த பிட்சுகள்சுல்தான் அலாவுதீன் கில்ஜிஜிகாத்Imperialism and Slaveryநாளந்தா பல்கலைக்கழகம்