இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு

வாஸ்கோ ட காமா இந்துஸ்தானில் காலடி எடுத்துவைத்த நாள் தொடங்கி ராபர்ட் க்ளைவ் ப்ளாஸி போரில் வெற்றி பெற்றது வரையான காலகட்டத்தில் நம் தேசத்தில் என்னவெல்லாம் எப்படியெல்லாம் நடந்தன என்பதை மிகவும் அருமையான முறையில் தொகுத்திருக்கிறார் ராய் மாக்ஸம்… புதிய அறுவடைக்கு யாரேனும் எஞ்சியிருந்தால் நிலைமை சற்று மேம்படக்கூடும். ஆனால் எனக்குத் தெரிந்து அதற்குள்ளேயே அனைவரும் இறந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது… எந்தவொரு அழகான பெண்ணையும் வைஸ்ராய்கள் விருப்பம்போல் துய்ப்பார்கள். ஒழுக்கக்கேடுகளில் பிரிட்டிஷாரும் சளைத்தவர்கள் அல்ல…

View More இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு

கொலைகாரக் கிறிஸ்தவம் – 26

போர்ச்சுகீசியர் ஒரு காலத்தில் கிழக்கின் பெரும்பாலான நாடுகளில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள். கிழக்கின் பெரும்பகுதியை தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்திருந்தார்கள். எனினும் மதவெறியர்கள் அங்கு தலையெடுத்து பேயாட்டம் ஆடி ஓய்ந்த பிறகு போர்ச்சுகீசிய அரசு சுருங்கி கோவா, டையூ, டாமன் போன்ற இந்தியப் பகுதிகளிலும், சீனாவின் மக்காவ் பகுதிகளிலும் மட்டுமே ஆட்சி புரியும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த நிலைக்குக் கட்டற்ற கிறிஸ்தவ மதவெறியே காரணம்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 26

கொலைகாரக் கிறிஸ்தவம் — 17

போர்ச்சுகீசியர் ஆட்சிக்குட்பட்ட இந்தியப் பகுதி எவற்றிலும் பிராமணர்கள் எவரும் குடியிருக்க அனுமதிக்கவே கூடாது எனவும், அவர்களுடன் கிறிஸ்துவமத நம்பிக்கையற்றவர்களும் விரட்டியடிக்கப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. . ஹிந்துக்கள் என்கிற ஒரே காரணத்திற்க்காக பல்வேறு அவமானங்களும், கொடுமைகளும், உடல் உறுப்புகளைச் சிதைத்தலும் வெளிப்படையாகச் செய்யப்பட்டது.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 17

கொலைகாரக் கிறிஸ்தவம் – 11

அடில்ஷாவின் ஆட்சியின்கீழ் ஹிந்துக்கள் துருக்கியர்களிடமும் அவர்களது ரூமஸ் அலுவலகர்களிடமும் தாங்கவொன்னாத் துயரம் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். எனவே கோவா ஹிந்துக்கள் அவர்களின் அருகாமை நாடான ஹொனாவர் நாட்டின் கப்பல்படையை அனுப்பி துருக்கர்களை அடக்குமாறு அந்த நாட்டின் அரசனான டிமோஜா (Timoja) என்பவனை வேண்டுகின்றனர். தன்னால் தனியாக துருக்கர்களை அடக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட தமோஜா போர்ச்சுகீசிய தளபதி அல்பர்கர்க்கை உதவிக்கு அழைக்கிறான்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 11

கொலைகாரக் கிறிஸ்தவம் – 8

ஆவணங்கள் அனைத்தும் போர்ச்சுகலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு உயர்பதவிகளிலிருந்த கிறிஸ்தவர்களால் மூடிமறைக்கப்பட்டன. போர்ச்சுகல் அரசாங்கம் அந்தக் கொடூரங்களைக் குறித்து எழுதமுயன்ற அனைவரையும் தடுத்துநிறுத்தியது. இன்றைக்கு கோவாவில் வசிக்கும் எவரும் அந்த ஆவணங்களைக் குறித்தோ, அல்லது கிறிஸ்துவின் பெயரால் நடந்த கொடூரமான கேவலங்களைக் குறித்தோ ஆராய்ந்து எழுத முன்வருவதில்லை. வரலாற்றின் இருண்ட பக்கங்களில் சென்று மறைந்துவிட்டது,

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 8