ஆயிரக்கணக்கில் நாம் ஆதாரத்துடன் பிறப்பின் மூலமாக வருகிற நிறவெறியின் மூலம் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதை கூறலாம். தீண்டாமையின் கோரமுகத்தை இங்கும் காணலாம். பல இஸ்லாமிய தீவிரவாத குறுங்குழுக்கள் பிறப்பின் மூலமாக வருகிற ஜாதியை வைத்து தங்கள் ஜாதியைத் தவிர பிறரை படுகொலை செய்யும் செய்தியை நாள்தோறும் நாம் இப்போது கண்முன் (youtube மூலமாக) பார்த்து வருகிறோம். இந்தக் குறுங்குழுத் தீவிரவாதிகள் தாங்கள் அரங்கேற்றும் கோரப் படுகொலையை வீடியோ எடுத்து செய்தி சேனல்களுக்கு அனுப்புகிறார்கள் என்றால் அவர்களின் ஜாதி வெறி எந்த அளவுக்கு தலைக்கேறி இருக்கிறது என்பதையும் நம்மால் உணர முடியும்.
View More இந்தியாவில் மட்டும்தான் தீண்டாமை உள்ளதா?Tag: நிறவெறி
கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!
அமெரிக்க தூதரக அதிகாரி தமிழர்களை ‘கருப்பு அழுக்கு’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்…பிரான்ஸிஸ் சேவியர் ’ஹிந்துக்கள் அவர்கள் வணங்கும் சிலைகளே போலவே கருப்பு’ என்கிறார். கூடவே இந்த இனமே மோசம், நாணயமானவர்கள் கிடையாது என்கிறார்… மேற்கத்திய இனவாத பித்தம் பெற்ற கள்ளப்பிள்ளைதான் திராவிட இனவாத போலி பகுத்தறிவு…
View More கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1
கிறிஸ்தவர்களைப் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் மானியமாக செலவாகிக் கொண்டிருக்கிறது… வளர்ந்துவரும் ஒரு நவீன தேசம் தனது குடிமக்களின் ஒரு பிரிவினருக்கு எதிராக, அதுவும் பெரும்பான்மையினருக்கு எதிராக இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.. இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் (2001 சென்சஸ் படி) உள்ள கிறிஸ்தவர்கள், இந்தியாவிலுள்ள 22 சதவீதம் கல்வி நிறுவனங்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்கள். அதாவது தங்கள் எண்ணிக்கையைப் போல 10 மடங்கு கல்வி நிறுவனங்கள்…
View More இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1அமெரிக்காவில் ஓர் அக்கப்போர்
நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்– “நாயை அடிப்பானேன் வம்பைச் சுமப்பானேன்” என்று அதையே சற்று மாற்றி இந்தச் சம்பவத்திற்குப் பொருத்தினோமானால், “நாயை அடிப்பானேன் பீரைக் குடிப்பானேன்” என்று பொருத்தி விடலாம்.. இந்தச் சம்பவம் நம் சிந்தனைகளைத் தூண்டட்டும். இந்தியா போன்று பல்வேறு கலாசாரங்கள் கலக்கும் தேசத்திற்கு, விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கையை கற்றுத் தரும் ஒரு பாடமாக அமையட்டும்.
View More அமெரிக்காவில் ஓர் அக்கப்போர்ஆஸ்திரேலியத் தாக்குதல்களும், இந்திய உயர்கல்வியும்: ஒரு பார்வை
பேரா. ஆர். வைத்தியநாதன் கட்டுரை – ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் செல்வத்தில் கொழிக்க, இந்திய மாணவர்கள் ரூ. 20 ஆயிரம் கோடியை கொட்டிக் கொடுப்பது ஆரோக்கியமானதல்ல. இதன்வாயிலாக நமது கல்வியை நாமே முடக்குகிறோம். இன்னும் சொல்லப்போனால் படுகொலை செய்கிறோம். கூலிக்காக கொலை செய்யும் போக்கு காணப்படுகிறது. நமது கல்வி முறையை கூலி கொடுத்து நாமே கொன்றுகொண்டிருக்கிறோம்.
View More ஆஸ்திரேலியத் தாக்குதல்களும், இந்திய உயர்கல்வியும்: ஒரு பார்வை