மேற்கு வங்கம், பர்துவான்: குடிசை தொழிலாக வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த பயிற்சி பெற்ற பீவிக்கள், அலீமாக்கள் மற்றும் இதர ஜிகாதிகள். வெடிக்க தயார் நிலையில் கைப்பற்றப்பட்ட 1050 டெட்டனேட்டர்கள், 55 பிளாஸ்டிக் வெடிகுண்டுகள், 59 கையெறி குண்டுகள், ரிமோட் கண்ட்ரோல் ஐஇடிக்கள் மற்றும் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள். எதிர்பாராத விதமாக உள்ளுக்குள்ளேயே ஒரு குண்டு வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் வந்த மாநில காவல்துறையினர் அவசரம் அவசரமாக கைப்பற்றிய வெடி பொருட்களை மதியத்திற்குள் ஒரு ஏரியில் வைத்து வெடிக்க செய்து தடயத்தை அவசரமாக அழித்தனர். இந்த கேவலத்தை மதச்சார்பின்மையின் பெயரால் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆணையிட்டிருந்தார்… அஜித்தோவல் மற்றும் தேசிய பாதுகாப்பு புலனாய்வுக்குழுவினரின் கருத்து படி இந்தியாமுழுவதும் நாச வேலைகள் செய்ய திட்டமிட்டிருந்த ஜிகாதிகளின் சதியின் ஒரு சிறு துளியை நாம் இப்போது கண்டிருக்கிறோம். இவர்கள் திட்டமிட்ட படி 150 இடங்களில் குண்டு வெடித்திருந்தால் சுமார் ஒரு லட்சம் பேர் இறந்திருப்பார்கள்… இந்தியா முழுவதற்கும் மிகப் பெரிய அபாயமாக மேற்கு வங்கத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் பயங்கரவாதம் பற்றிய திடுக்கிடும் உண்மைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்…
View More பர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்Tag: ஹர்கத் உல் ஜிகாத்
தலைதூக்கும் அல்-காய்தா பயங்கரவாதம்
இந்தியாவில் அல்-காயிதாவின் அமைப்பு துவங்கப் படவில்லை என்பது உண்மையாகும். ஆனால், அல்-காயிதாவினால் பயிற்சி பெற்றவர்கள் ஏற்கனவே அதிக அளவில் உள்ளார்கள். இந்தியாவில் உள்ள ஜிகாதி அமைப்பான, லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாஹிதீன், சிமி, ஜெய்-இ-முகமது போன்ற அமைப்புகளும், காஷ்மீர் மாநிலத்தில் இயங்குகின்ற பிரிவினைவாத அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது…. இந்தியன் முஜாஹிதீன் மீது தேசிய புலனாய்வு பிரிவினர் தாக்கல் செய்த 300 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையில், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், மகாராஷ்டரா மற்றும் கோவாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயனிகளை தாக்கும் நோக்கத்தில், ராஜஸ்தானில் புதிதாக இஸ்லாமியர்களை சேர்க்கும் பொறுப்பை அல்-காயிதாவினர் யாசின் பட்கலுக்கு உத்திரவிட்டதாக தெரிவித்தார்கள். இந்த தகவல்கள் 2500 இன்டர்நெட் செய்தி பரிமாற்றங்களை ஆய்வு செய்த்ததில் கிடைத்தாக குற்றப்பத்திரிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்….
View More தலைதூக்கும் அல்-காய்தா பயங்கரவாதம்இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21
முந்தைய பகுதிகள் : தொடர்ச்சி… சென்ற கட்டுரையில் பங்களா தேஷ்…
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18
இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக உத்திரபிரதேசம் விளங்குகிறது. இந்தியாவில் எந்தப் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தாலும், புலன்விசாரனையில் சந்தேகப்படும் நபர் உத்திரபிரதேசத்தை சார்ந்தவராக இருப்பார் அல்லது உத்திரபிரதேசத்தில் தஞ்சம் புகுந்திருப்பார். 1985லிருந்தே உ.பி.யில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலை தூக்கியது. சிமி துவக்கப்பட்ட இடமான அலிகார், அதிக அளவில் பயங்கரவாதிகள் உருவான மாவட்டம் ஆஸம்கார், அடிக்கடி கலவரம் நடக்கும் கான்பூர்… உ.பி. தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்தே தங்களது பிரச்சார உத்திகளை வகுக்கிறார்கள்….
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 10
..கடத்தல்காரனாக இருந்த தாவூத்தை மதவாதியாக மாற்றவும் ஐஎஸ்ஐ முயற்சி செய்து அதில் வெற்றி கண்டதால் ..பயங்கரவாதிகள் 21 பேரில் மூன்று பேர்கள் டாக்டர்கள், கம்ப்யூட்டர் புரஃபஷனல்கள் மூன்று பேர்கள்..சிமி அமைப்பில் உள்ள சிலரால் துவக்கப்பட்டது இந்தியன் முஜாஹிதீன் ..
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 10